ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அம்மாவான கருப்பாயி பாட்டி…
- சாமியார் - ஒரு பக்க கதை
- விரிந்து கிடக்கிறது கேள்வி
- சினி துளிகள்..(.தொடர் பதிவு)
- நிரந்தரம் - ஒரு பக்க கதை
- சிரிச்சிட்டே இருந்தா நம்மள லூசுன்னு நினைக்க மாட்டாங்க…!
- அறிமுகம் -இசபெல்லா ஜெயசீலன்
- வனமே உன்னைப்பாட ஒரு புல்லாங்குழல் கொடு...!
- எங்கு இருக்கிறார் கடவுள்
- குமாரசாமி மாதிரி கணக்கு சொல்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்...!!
- உலக வில்வித்தை: தீபிகா ஆறுதல்
- குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை!
- ஸ்பீக்கரு....
- கூழாங்கற்கள்...!!
- ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா !
- உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப் பாடுபடுவேன்....!!
- வெற்றி
- கடந்து செல்லும் மேகங்கள்
- அப்படி இப்படி - ஒரு பக்க கதை
- பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்!
- நளினி - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -6.
- இறைவி படத்துக்காக எடை குறைத்து வருகிறார் அஞ்சலி…
- ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் .
- விடைகளின் மீது சற்றே இளைப்பாறிவிட்டு கேள்விகளோடு பயணித்துக்கொண்டிருப்பவன்
- windows 10 - ல் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை?
- அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!
| Posted: 17 Aug 2015 01:55 PM PDT - திருமணமாகி பல வருடமாகியும் குழந்தை ஏதும் பிறக்காததால் அடைந்த அவமானமும் வேதனையும் கொஞ்சநஞ்சமல்ல ஆனாலும் தங்களது குறைந்த வருமானத்தை சேமித்துவைத்து குழந்தை வேண்டி ஒவ்வொரு ஆஸ்பத்திரியாக ஏறிஇறங்கிவந்தனர்.அந்த வகையில் அவர்கள் ஏறி இறங்கிய ஆஸ்பத்திரியின் எண்ணிக்கை மட்டுமே முப்பதிற்கும் மேல். இப்படி கிட்டத்தட்ட 35 வருடங்கள் ஒரு குழந்தைக்காக ஏங்கியவர்கள் கடைசியாக வந்து சேர்ந்த இடம்தான் சேலம் கந்தம்பட்டியில் உள்ள சிசு மருத்துவமனை. சிசு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் என்.முத்துகுமார் மற்றும் ... |
| Posted: 17 Aug 2015 01:52 PM PDT ![]() |
| Posted: 17 Aug 2015 01:50 PM PDT - பறவையை விட்டு ஏன் பிரிந்தாய் சிறகிடம் கேட்டேன் நீந்திப் பழக என பதில் வந்தது. - கால்களின் கீழே விரிந்து கிடக்கிறது கேள்வி கடந்து போனால் கண்டடையலாம் பதிலையும் என்னையும் - இந்தப் பூச்செடி தலையசைத்து ஏதோ சொல்கிறது என்ன என்றுதான் தெரியவில்லை - உன்னைப் பார்க்க விரும்பவில்லை உணர விரும்புகிறேன் - -------------------------------- ராஜா சந்திரசேகர் குங்குமம் |
| Posted: 17 Aug 2015 01:39 PM PDT - பாண்டிராஜ் இயக்கிவரும் ஹைக்கூ படத்தில் சூர்யா பெயர் தமிழ்நாடன் என்றும், அமலாபால் பெயர் வெண்பா எனவும் வைக்கப்பட்டிருக்காம். - --------------------------------------------------- - சாந்தனு பாக்யராஜூம் அவரின் வருங்கால மனைவியான கீர்த்தியும் லிப்ஸ்டிக் என்ற ஆல்பத்தில் இணைந்து நடித்துள்ளனர். - -------------------------------------------------- சினிக்கூத்து |
| Posted: 17 Aug 2015 01:37 PM PDT ![]() |
| சிரிச்சிட்டே இருந்தா நம்மள லூசுன்னு நினைக்க மாட்டாங்க…! Posted: 17 Aug 2015 01:35 PM PDT - துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு சொல்றாங்களே…! வாழ்க்கையிலே துன்பம் மட்டுமே வந்துட்டே இருக்கே, சிரிச்சிட்டே இருந்தா நம்மள லூசுன்னு நினைக்க மாட்டாங்க…! – @kalapana-job – —————————————— – உலகிலேயே அடுத்தவரின் கனவுகளைப் பற்றிக்கூட கவலைப்பட்டவர் கலாமாகாத்தான் இருப்பார்… – @vettyvelan – ————————————- – பத்துமுறை சுற்றினாலே குயவனின் சக்கரத்தில் களிமண் பானையாகும்போது, நூற்றாண்டுகளாய் பூமி சுற்றியும் மனித இனம் இன்னும் களிமண்ணாகவே இருக்கிறதே…! – @paviparu – ———————————————— |
| Posted: 17 Aug 2015 01:33 PM PDT பெயர்: இசபெல்லா ஜெயசீலன் சொந்த ஊர்:கோவை பெண்: ஈகரையை அறிந்த விதம்: முகனுளின் வழி பொழுதுபோக்கு: ரீடிங்க புக்ஸ்.. தொழில்:கணக்கரளர் மேலும் என்னைப் பற்றி: நான் ஒரு புத்தகப் பிரியை.. கொஞ்சம் அறிந்துகொள்ளும் ஆர்வம் அதிகம். நல்ல விசயங்களை பகிர்ந்து கொள்வோமே...! |
| வனமே உன்னைப்பாட ஒரு புல்லாங்குழல் கொடு...! Posted: 17 Aug 2015 01:31 PM PDT - ராஜா சந்திரசேகர் குங்குமம் |
| Posted: 17 Aug 2015 01:30 PM PDT ஏழை வளைகடல் எட்டுக் குலவரை யாழும் விசும்பினில் அங்கி மழைவளி தாழூ மிருநிலந் தன்மை யதுகண்டு வாழ நினைக்கில தாலய மாமே. திருமந்திரம் 2907 கடல்களை பகாசுரனிடம் பங்கு கொடுத்தாயிற்று !! மலைகளை மாஃபியா கும்பல்களிடம் கொடுத்தாயிற்று!! நீர் நிலைகளை உறிஞ்சி எடுத்தாயிற்று!! நிலத்தை நீ நான் என்று பங்கு பிரித்தாயிற்று!!! ஆகாயாத்தையும் அமெரிக்காரன் விட்டுவைக்கவில்லை!! காற்றை மட்டும் தான் காசக்க முடியவில்லை!! கொஞ்ச நாட்களில் அதுவும் காசாக்கும்!! ஐயோ கடவுளை நான் எங்கே தேடுவேன்???? கடல், ... |
| குமாரசாமி மாதிரி கணக்கு சொல்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்...!! Posted: 17 Aug 2015 01:27 PM PDT மாமியார் மருமகள் சண்டையில், அம்மா எதிரில் குன்ஹா மாதிரி தீர்ப்பு சொல்லிவிட்டு, பெட்ரூமில் மனைவியிடம் குமாரசாமி மாதிரி கணக்கு சொல்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள் - இளையராஜா டென்டிஸ்ட் - ------------------------------------------ - அத்தனை தொலைதொடர்பு சாதனங்களையும் இணைப்பது மனங்களே...! - ஸ்மிதா ரமேஷ் - -------------------------------------- - வேளாங்கன்னி பீச்சிலே ஒருத்தன் இருவது ரூவா வாங்கிட்டு, அரிசில பேர் எழுதிட்டு இருக்கான்.... கடவுளா இருப்பானோ...! - விகே கமல்ராஜ் - ---------------------------------------------- |
| Posted: 17 Aug 2015 01:26 PM PDT - ராக்லா: உலக கோப்பை வில்வித்தை கலப்பு இரட்டையர் 'ரிகர்வ்' பிரிவில் இந்தியாவின் தீபிகா குமாரி, மங்கள் சிங் சாம்பியா ஜோடி வெள்ளிப் பதக்கம் வென்றது. பைனலில், மெக்சிகோ அணியிடம் தோல்வி அடைந்தது. போலந்தில் உள்ள ராக்லா நகரில், உலக கோப்பை வில்வித்தை தொடருக்கான 3ம் கட்ட போட்டிகள் நடந்தன. இதில் கலப்பு இரட்டையர் 'ரிகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, மெக்சிகோ அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, மங்கள் சிங் சாம்பியா ஜோடி பங்கேற்றது. இதில் இந்திய அணி 1–5 (36–36, 35–37, 36–37) என்ற கணக்கில் ... |
| குரங்கும் பூனையும்- ராமகிருஷ்ண பரமஹம்சர் கதை! Posted: 17 Aug 2015 01:11 PM PDT குரு எப்படி இருக்க வேண்டும்? ஒரு சிறுவனுக்கு இனிப்பு சாப்பிடும் பழக்கம் உண்டு. இனிப்பை அவன் அளவுக்கதிகமாகச் சாப்பிடுவதாக அவன் அம்மா வருத்தப்பட்டார். சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறான். அம்மாவுக்கு ஒரே கவலை. அந்த ஊரில் எல்லோராலும் மதிக்கப்படும் ஒரு சாமியார் இருந்தார். அவர் சொன்னால் இந்தப் பயல் கேட்பான் என்று அம்மா நினைத்தார். அவரிடம் கூட்டிக்கொண்டு போனார். பையன் சமர்த்தாக வந்தான். சாமியாரைப் பார்க்கப் பலர் வந்திருந்தார்கள். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் காத்திருந்துதான் அவரைப் பார்க்க முடிந்தது. அம்மா ... |
| Posted: 17 Aug 2015 01:04 PM PDT - சென்ற இரண்டு தேர்தல்களிலும் தலைவருக்கு கூட்டணியில் ஒரு இடம் கூட தராமல் ஏமாற்றியது போல், 2016 தேர்தலிலும் செய்து அவரை 'ஹாட்ரிக்' சாதனை புரிய வைக்க வேண்டாம் என.... - பர்வீன் யூனூஸ் - ------------------------------------------------------------------------ |
| Posted: 17 Aug 2015 12:58 PM PDT தேடல் * நீ தேடுவது என்னிடமிருக்கிறது நான் தேடுவது உன்னிடமிருக்கிறது நமக்குள்ளிருக்கும் தேடல் மின் உணர்வாகப் பாய்ந்து இருவரையும் இணைக்கின்றது பொல்லாதக் காதல். * |
| ரத்த தானம் ! ...by , கிருஷ்ணாம்மா ! Posted: 17 Aug 2015 12:56 PM PDT ரத்த தானம் ! ஒரு அலுவலகத்தில் ரத்த தான முகாம் நடந்தது. பலபேர் அதில் கலந்து கொண்டு ரத்தம் கொடுத்தார்கள். சிலபேர் பயந்தார்கள். அதில் ராம்மும் ஒருவன். அவன் நண்பர்கள் எவ்வளவோ சொல்லியும் அவன் தனக்கு ரத்தத்தை பார்த்தால் மயக்கம் வரும், படபடப்பு வரும் என்று சொல்லி மறுத்து விட்டான். ஆனால், அவர்களுடன் வெளியே வந்து முகாம் நடக்கும் இடத்திக்கு அருகில் இருந்த பூங்காவில் அமர்ந்து கொண்டான். இவர்கள் எப்படி தைரியமாய் தருகிறார்கள் என்று இருந்தது அவனுக்கு. டிவி இல் கூட நிறைய விளம்பரங்கள் பார்த்திருந்தான், ... |
| உங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றப் பாடுபடுவேன்....!! Posted: 17 Aug 2015 12:55 PM PDT - - |
| Posted: 17 Aug 2015 12:53 PM PDT ஞானத்தினால் அனைத்தையும் அறிந்தவனே!! ஆளுமையினால் அனைத்தையும் வெற்றி அடைந்தவனே!! அன்பு எனும்அழகிய சிறையில் ஆயுளுக்கும் என்னை வெற்றி கொண்டவனே!! காதல் எனும் இரும்பு கோட்டைக்குள் துரும்பாய் என்னில் நுழைந்தவனே!! கடல் அலை போல் எனை தழுவி சென்றவனே! என் கண்ணிமைக்குள் நரம்பாய் இருப்பவனே! காதலியாய் எனை வெற்றி கொண்டவனே!! காலத்திற்கும் உன் வெற்றி தொடர்க!! |
| Posted: 17 Aug 2015 12:49 PM PDT கோடை மழைத்துளிகள் வானவில் பிரசவிக்க மூன்றில் ஒரு பங்கு மின்னலாய் அவள் வருகை வானவில் தொட சிறகடித்த பறவைகளாய் மனம் அக்குளிரிலும் எச்சில் விழுங்க வைத்த அவள் தேகம் அவசரம் இன்றி அணுவணுவாய் அவளுள் ஊடுருவும் மழைத்துளிகள் போல் என் கண்கள் தொலைவிலிருக்கும் எரிமலை போல் அவள் மழையில் ஒரு கதகதப்பு அவள் பார்வை கதிர் வீச்சில் காதலெனும் புற்று நோய் தொற்றுகிறது எத்தனை தியானங்கள் செய்திருப்பேன் ஒன்றிலும் கிட்டாத ஒருநிலை இன்று நிகழ்கிறது என்னுள் சிரிப்பா ... |
| Posted: 17 Aug 2015 12:44 PM PDT ![]() |
| பொது இடங்களில் குடும்பத்தினரை நடத்தும் விதம்! Posted: 17 Aug 2015 12:43 PM PDT தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் அவர்; உரையாடலில், ஆங்கிலம் கலந்து தான் பேசுவார். மேடை என்றாலோ, பேட்டி என்றாலோ அவரது மொழி நடையே, அடியோடு மாறி, அபாரமாகி விடும். 'பொது'விற்கு வந்து விட்டார் அல்லவா! இந்த நுணுக்கம் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதோ வீட்டிற்குள் நடந்து கொள்வது போலவே, பொது இடத்திலும் நடந்து, அடிக்கின்றனர்; அசிங்கமாக பேசி, தங்கள் தரத்தை தாழ்த்திக் கொள்கின்றனர். 'ராமேஸ்வரம் எக்ஸ்பிரசில்' நடந்த சம்பவம் இது — வயதான தாய்க்கும், அவர் மகனுக்கும் மேல், 'பெர்த்' ஒதுக்கப்பட்டிருந்தன. எதிரே ... |
| நளினி - கா.ந.சுப்ரமண்யனின் மிகச் சிறந்த நாவல் வரிசை -6. Posted: 17 Aug 2015 11:27 AM PDT |
| இறைவி படத்துக்காக எடை குறைத்து வருகிறார் அஞ்சலி… Posted: 17 Aug 2015 11:25 AM PDT - அமெரிக்க இளைஞர் ஒருவரை அஞ்சலி காதலிப்பதாகவும் அதனால்தான் அடிக்கடி அங்கே போவதாகவும் வந்த செய்திகளை மறுத்திருக்கிறார அஞ்சலி. – சமீபத்தில் குண்டடித்திருக்கும் அவருக்கு தைராய்ட் பிரச்சினை இருப்பதாகவும் தகவல்கள் வர…அதையும் மறுத்திருக்கிறார். – இல்லாத ஒன்றை இருப்பதாக எழுதுவதில் …அதுவும் என் விஷயத்தில் எதையாவது எழுதுவதில் கில்லாடிகளாக இருக்காங்க நம்ம ஆட்கள். – சகலகலாவல்லவனுக்காக உடம்பு சதை போட்டேன். இப்போது இறைவி படத்துக்காக எடை குறைத்து வருகிறேன் என்கிறார் அஞ்சலி – ———————————————– நன்றி- ... |
| ஆனா ஆவன்னா - நா .முத்துக்குமார் கவிதைகள் மின்னூல் வடிவில் . Posted: 17 Aug 2015 11:03 AM PDT http://www.mediafire.com/download/20zb2dqvmva20t7/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE+%E0%AE%A8%E0%AE%BE.%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf |
| விடைகளின் மீது சற்றே இளைப்பாறிவிட்டு கேள்விகளோடு பயணித்துக்கொண்டிருப்பவன் Posted: 17 Aug 2015 11:03 AM PDT பெயர்: முனு. சிவசங்கரன் சொந்த ஊர்: சென்னை - எண்ணூர் ஆண்/பெண்: ஆண் ஈகரையை அறிந்த விதம்: நண்பர் மூலம் பொழுதுபோக்கு: வாசித்தல் தொழில்: கட்டுமானப் பணி மேலும் என்னைப் பற்றி: கவிதையில் ஆர்வம் உண்டு. சிலவற்றை எழுதியும் உள்ளேன். சாதி மறுப்பாளன். இறை நம்பிக்கை அற்றவன் . விடைகளின் மீது சற்றே ... |
| windows 10 - ல் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை? Posted: 17 Aug 2015 09:08 AM PDT windows 10 தமிழ் எழுத்துக்கள் சரியாக வருவது இல்லை எ க கூகிள் தமிழ் translation இதை எப்படி சரி பண்ணுவது ஒரு சில சைட் களிலும் தமிழ் எழுது வெறும் கட்டங்களாக தெரிகிறது |
| அபுதாபியில் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு! Posted: 17 Aug 2015 01:41 AM PDT அபுதாபி:பிரதமர் மோடிக்கு, அபுதாபியில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், இரண்டு நாள் அரசு முறை பயணம் மேற்கொள்வதற்காக, நேற்று பிற்பகல், 1:30 மணிக்கு, டில்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டார். மாலை 4:30 மணிக்கு, அபுதாபி விமான நிலையம் வந்தடைந்தார்.அவரை, மரபுகளை மீறி, அபுதாபி பட்டத்து இளவரசரும், ஐக்கிய அரபு எமிரேட்சின் துணை சுப்ரீம் கமாண்டருமான, ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், தன் ஐந்து சகோதரர்களுடன், விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். வழக்கமாக, ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |


