Cinema.tamil.com |
- ரஜினி, கமலை சந்தித்தது ஏன்? விஷால் விளக்கம்
- ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு
- 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' வருகிறதா ?
- மலையாளத்திலும் ஜொலிப்பாரா த்ரிஷா....
- இளையராஜா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ்
- ரஜினிகாந்த் படத்தின் பெயர் 'கபாலி', அதிகாரப்பூர்வ அறிவிப்பு
- பாண்டவர் அணியாக மாறிய விஷால் அணி
- புலியுடன் மோதத் தயாராகிவிட்ட பேய்
- 'கி, கா' படத்தில் அமிதாப், ஜெயபாதுரி
- சங்கராந்தி ரேசில் இணைந்த பாலகிருஷ்ணா
- ரஜினி, கமலை ஒரேநாளில் சந்தித்த விஷால் அணி
- 'பாகுபலி 2' - வியாபாரம் இப்போதே ஆரம்பம்...!
- 'ஸ்ரீமந்துடு' வெற்றி, 'செல்வந்தன்' தோல்வி...!
- ரஜினி படத்துக்கு இசையமைக்க அனிருத் முயற்சி!?
- சர்தார் படத்திற்காக காத்திருக்கும் அவிகா கோர்
- ருத்ரமாதேவி ரதம் - புரமோஷனில் இறங்கிய அனுஷ்கா
- மோகன்லாலின் 'லோஹம்' சென்சார் காபி லீக்..? ; வதந்தி பரப்பும் விஷமிகள்..!
- விஷாலின் வில்லன் இப்போது திலீப்புக்கும் வில்லன்..!
- ரசிகர்களைக் கவர்ந்த பலே பலே மகாதேவோ
- வெற்றி, தோல்வி என்னை எப்போதும் பாதிக்காது : அபிஷேக் பச்சன்
| ரஜினி, கமலை சந்தித்தது ஏன்? விஷால் விளக்கம் Posted: |
| ரஜினிகாந்தை பின்னுக்குத் தள்ளிய மகேஷ் பாபு Posted: தென்னிந்தியத் திரையுலகில் கடந்த பல வருடங்களாக வசூல் சக்கரவர்த்தியாக விளங்கி வருபவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் அடங்கிய தென்னிந்தியத் திரையுலகில் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படம் கடந்த சில வாரங்கள் வரை பல சாதனைகளை தன்னகத்தே வைத்திருந்தது. ஆனால், 'பாகுபலி, ஸ்ரீமந்துடு' ஆகிய ... |
| 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்' வருகிறதா ? Posted: கௌதம் மேனன் தயாரிப்பில் டி.வி. நடிகராக இருந்து, இயக்குனர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய, பிரேம் சாய் இயக்கும் படம் 'தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும்'. ஜெய், யாமி கௌதம், சந்தானம், விடிவி கணேஷ் மற்றும் பலர் நடிக்க இந்தப் படம் 2013ம் ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின் பல தடங்கல்கள் ஏற்பட்டு படப்பிடிப்பு ... |
| மலையாளத்திலும் ஜொலிப்பாரா த்ரிஷா.... Posted: கோலிவுட், டோலிவுட், பாலிவுட் உள்ளிட்ட திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டியுள்ள நடிகை த்ரிஷா, விரைவில், கேரள திரையுலகத்திலும் அடியெடுத்து வைக்க உள்ளார். மலையாள இயக்குநர் உதய் ஆனந்தனின் இயக்கத்தில் , மம்முட்டியை முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க "ஒயிட்" படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் நடிக்க பாலிவுட் நடிகை ஹியூமா ... |
| இளையராஜா மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் Posted: இசைஞானி இளையராஜாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, அவர் இன்று (ஆகஸ்ட் 17ம் தேதி), மருத்துவமனையிலிருநது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இளையராஜா, சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை துவக்கினார். பின் பத்திரிகையாளர்களை சந்தித்துப்பேசினார். இதனிடையே, இதனிடையே, அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ... |
| ரஜினிகாந்த் படத்தின் பெயர் 'கபாலி', அதிகாரப்பூர்வ அறிவிப்பு Posted: எஸ்.தாணு தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ராதிகா ஆப்தே மற்றும் பலர் நடிக்க உள்ள புதிய படத்திற்கு 'கபாலி' எனப் பெயரிட்டுள்ளதாக படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் சற்று முன் அவருடைய டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாகவே 'கண்ணபிரான், கபாலி' என இரண்டு பெயர்கள் அந்தப் படத்திற்கு ... |
| பாண்டவர் அணியாக மாறிய விஷால் அணி Posted: நடிகர் சங்கத்திற்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. வழக்கமாக நடக்கும் நடிகர் சங்கத் தேர்தல் மாதிரி இந்த வருடம் இருக்காது என்பதற்கான காட்சிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டன. நடிகர் சங்க வளாகத்தில் மல்ட்டிப்ளக்ஸ் கட்ட ஒப்புதல் கொடுத்த விவகாரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து ... |
| புலியுடன் மோதத் தயாராகிவிட்ட பேய் Posted: பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் தினத்தில் மீடியம் பட்ஜெட் படங்கள் எல்லாம் ஒதுங்கி வழிவிடுவதுதான் வழக்கம். இதற்கு மாறாக, விஜய் நடித்த புலி படம் வெளியாகும் அதே தினத்தில் தைரியமாக களத்தில் குதிக்கிறது ஒரு படம். முதலில் 'டெய்சி' என்று தலைப்பிடப்பட்ட படம் பிறகு, அஜித் படப் பாடல் வரியான உனக்கென்ன வேணும் சொல்லு என்று பெயர் ... |
| 'கி, கா' படத்தில் அமிதாப், ஜெயபாதுரி Posted: பால்கி இயக்கத்தில் அர்ஜுன் கபூர், கரீனா கபூர் நடிக்கும் 'கி கா' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் அமிதாப் பச்சனும், அவருடைய மனைவி ஜெயபாதுரியும் நடிக்க உள்ளார்கள். இது குறித்து அமிதாப் அவருடைய பிளாக்கில் தெரிவித்துள்ளார். "நான் வேலை செய்வேன், நான் என் மனைவியுடன் வேலை செய்வேன், பால்கிக்காகவும் வேலை செய்வேன். அர்ஜுன் கபூர், கரீனா ... |
| சங்கராந்தி ரேசில் இணைந்த பாலகிருஷ்ணா Posted: டோலிவுட்டின் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணா தனது 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தில் தற்போது நடித்து வருகின்றார். ஈராஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கும் இப்படத்தில் நடிகைகள் அஞ்சலி மற்றும் சோனல் சௌகன் நாயகிகளாக நடிக்கின்றனர். ஐதராபாத்தில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. ... |
| ரஜினி, கமலை ஒரேநாளில் சந்தித்த விஷால் அணி Posted: தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில், சரத்குமார் அணிக்கும், விஷால் அணி்க்கும் இடையே கடும்போட்டி நிலவி வருகிறது. மிக விரைவில், இந்த தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இரு அணி தரப்பினரும், மாநிலமெங்கும் உள்ள நாடக கலைஞர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இவ்விரு அணியினரும், போட்டி போட்டுக்கொண்டு நலிந்த கலைஞர்களுக்கு ... |
| 'பாகுபலி 2' - வியாபாரம் இப்போதே ஆரம்பம்...! Posted: ராஜமௌலி இயக்கிய 'பாகுபலி' திரைப்படம் தமிழ், தெலுங்கில் நேரடிப் படமாக வெளிவந்தும், ஹிந்தி, மலையாளத்தில் டப்பிங் படமாக வெளிவந்தும் பல வசூல் சாதனைகளைப் படைத்து வருகிறது. ஜுலை மாதம் 10ம் தேதி வெளிவந்த இந்தப் படம் 35 நாட்களில் சுமார் 600 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். ஹிந்தியில் மட்டும் 115 கோடி ரூபாயையும், தமிழில் 75 கோடி ... |
| 'ஸ்ரீமந்துடு' வெற்றி, 'செல்வந்தன்' தோல்வி...! Posted: 'பாகுபலி' படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகி தமிழிலும், தெலுங்கிலும உலகம் முழுவதும் வெளியானது. தமிழில் ஐந்து வாரங்களைக் கடந்து வெற்றிகரமான படமாக வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்தது. அதனால் மகேஷ் பாபு நடித்த 'ஸ்ரீமந்துடு' படத்தையும் தமிழில் 'செல்வந்தன்' என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிட்டார்கள். அதே போல், ... |
| ரஜினி படத்துக்கு இசையமைக்க அனிருத் முயற்சி!? Posted: லிங்கா படத்தை அடுத்து தற்போது கலைப்புலி தாணுவின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறார் ரஜினி. பொதுவாக ரஜினி நடிக்கும் படத்தைப் பொருத்தவரை படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்பக் கலைஞர்களும் அவரது விருப்பத்தின்படியே இறுதி செய்யப்படுவார்கள். சின்னச்சின்ன கேரக்டர்களில் நடிப்பவர்கள் கூட ... |
| சர்தார் படத்திற்காக காத்திருக்கும் அவிகா கோர் Posted: குழந்தை நட்சத்திரமாகவும், கதாநாயகியாகவும் ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமடைந்த அவிகா கோர், தற்போது டோலிவுட்டின் மூலம் வெள்ளித்திரை வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்த முதல் திரைப்படம் உய்யலா ஜம்பலா. இப்படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த அவிகா உய்யலா ஜம்பலா படத்தின் நாயகன் தருணுடன் மீண்டும் ... |
| ருத்ரமாதேவி ரதம் - புரமோஷனில் இறங்கிய அனுஷ்கா Posted: பாகுபலி படத்தின் இமாலய வெற்றியைத் தொடர்ந்து டோலிவுட்டிலிருந்து வெளிவரும் மற்றுமொரு சரித்திர திரைப்படம் ருத்ரமாதேவி. இயக்குநர் குணசேகர் இயக்கத்தில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை அனுஷ்கா ருத்ரமாதேவியாக நடித்துள்ளார். நடிகர் அல்லு அர்ஜுன் கோன கண்ணா ரெட்டி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ... |
| மோகன்லாலின் 'லோஹம்' சென்சார் காபி லீக்..? ; வதந்தி பரப்பும் விஷமிகள்..! Posted: ரஞ்சித் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள 'லோஹம்' படம் வரும் ஆகஸ்ட்-20ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஒருபக்கம் அதற்கான வேலைகள் துரிதமாக நடக்கின்றன.. இன்னொருபக்கம் மோகன்லாலுக்கு எதிரான ஆட்களும் தங்களது ஆன்லைன் அண்டர் கிரவுண்ட் வேலைகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.. அதன் ஒரு பகுதியாகத்தான் 'லோஹம்' படத்தின் சென்சார் காபி ... |
| விஷாலின் வில்லன் இப்போது திலீப்புக்கும் வில்லன்..! Posted: 32 வயதான இளம் மலையாள வில்லன் நடிகரான ராஜீவ் பிள்ளை மலையாளப்படங்களில் சின்னசின்ன ஆனால் முக்கியமான வேடங்களில் நடித்து வருபவர். தமிழில் 'ஆம்பள' படத்தில் பிரதீப் ராவேத்தின் மகனாக வில்லனாக நடித்தவர் இவர்தான். 'தலைவா' படத்தில் விஜய்யுடனும் நடித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சேனல் ஒன்று நடத்திய ஸ்டார் சேலஞ்சிங் நிகழ்ச்சிக்காக ... |
| ரசிகர்களைக் கவர்ந்த பலே பலே மகாதேவோ Posted: வெப்பம், நான் ஈ போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ள நடிகர் நானி டோலிவுட்டில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகின்றார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள, ''பலே பலே மகாதேவோ'' படத்தின் பாடல்கள் வெளியீடு நேற்று முன் தினம் ஐதராபாத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவின் போது பாடல்கள் மற்றும் இப்படத்தின் புதிய டிரைலரும் ... |
| வெற்றி, தோல்வி என்னை எப்போதும் பாதிக்காது : அபிஷேக் பச்சன் Posted: ஹேப்பி நியூ இயர் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அபிஷேக் பச்சன் நடிப்பில் விரைவி்ல வெளிவர உள்ள ஆல் இஸ் வெல் படமும் பெரும்வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் தற்போது அபிஷேக் பச்சன் உள்ளார். அமிதாப் பச்சன் கேரியர் கிராப் போன்று, அபிஷேக் பச்சனின் கேரியர் கிராப் அவ்வளவு சிறப்பானதாக இல்லை என்பதே உண்மை. ஆல் இஸ் வெல் படம் குறித்து, அபிஷேக் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-17 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |