Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ...” plus 17 more

Tamilwin Latest News: “மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ...” plus 17 more

Link to Lankasri

மஹிந்த நாட்டில் அழிவை ஏற்படுத்தவே ...

Posted: 08 Aug 2015 05:24 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நாட்டில் அழிவை ஏற்படுத்தவே முயற்சிக்கின்றார் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழினத்தின் மீது மீண்டுமொரு ...

Posted: 08 Aug 2015 01:50 PM PDT

தமிழினத்திற்கு எதிராகத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட அநீதிகள் மீண்டுமொருமுறை நடைபெறாமல் இருக்கவேண்டும் எனில் உண்மை கண்டறியப்பட வேண்டும். பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பொறுப்புக்கூற வேண்டும். அதேவேளை, போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும்.

தண்ணீர் தரமறுத்தால் வாக்களிக்க ...

Posted: 08 Aug 2015 12:14 PM PDT

தண்ணீர் வழங்கினால் மட்டுமே நாங்கள் வாக்களிப்போம் என உன்னிச்சை மக்கள் தெரிவித்துள்ளனர்.

எம் பெண்களின் வாழ்வியலில் ...

Posted: 08 Aug 2015 11:43 AM PDT

எமது பெண்களின் வாழ்வியலில் அனைவரும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் வேட்பாளருமாகிய பத்மினி சிதம்பரநாதன் தெரிவித்தார்.

எமது மக்கள் வன்முறையை ...

Posted: 08 Aug 2015 10:28 AM PDT

சித்தாண்டியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

புதுக்கடை சம்பவம் தொடர்பாக ...

Posted: 08 Aug 2015 09:16 AM PDT

இன்று  பிற்பகல் 3.30 மணியளவில் புதுக்கடை பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவமானது மேல் மாகாண சபை உறுப்பினர் பைரூஸ் ஹாஜியாரின் கீழ்தரமான அரசியல் நடவடிக்கைகளையே காட்டுகின்றது.

யாழ்.தொண்டமனாறு பகுதியில் 50 கிலோ ...

Posted: 08 Aug 2015 08:31 AM PDT

யாழ்.தொண்டமனாறு பகுதியில் கஞ்சா கடத்தி வந்த 4 பேர் வல்வெட்டித்துறை பொலிஸாரினால் இன்றைய தினம் மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

புளுமெண்டல் துப்பாக்கிச்சூட்டுச் ...

Posted: 08 Aug 2015 07:27 AM PDT

அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய வாகனம் இன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

ஆட்சி மாறினாலும் அபிவிருத்தியை ...

Posted: 08 Aug 2015 07:23 AM PDT

2005ம் ஆண்டு ஆட்சிக்கு வரும் போது போரை முடிவுக்கு கொண்டு வருவதாக கூறி, 30 வருடங்கள் நீடித்த போரை மூன்றரை மாதங்களில் முடிவுக்கு கொண்டு வந்ததாக முன்னாள் ஜனாதிபதியான குருணாகல் மாவட்ட வேட்பாளர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாட்டின் பாதுகாப்பை ஆபத்தில் தள்ள ...

Posted: 08 Aug 2015 07:12 AM PDT

நாட்டின் பிள்ளைகளின் வாழ்க்கையும் மக்களின் வாழ்க்கையையும் நல்ல நிலையில் வைத்திருப்பதா அல்லது கெடுதியான பயணத்தை நோக்கி செல்வதா என்பதை இம்முறை தேர்தலில் தீர்மானிக்க வேண்டும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

சந்திமாலுக்கு உதவிய மேத்யூஸ்: ...

Posted: 08 Aug 2015 05:42 AM PDT

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியின் போது மேத்யூஸின் செயல் சக வீரர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.

அவுஸ்திரேலியாவின் மோசமான தோல்வி: ...

Posted: 08 Aug 2015 05:02 AM PDT

ஆஷஸ் தொடரில் ஏற்பட்ட மோசமான தோல்வியைத் தொடர்ந்து அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.

குமார் சங்கக்காராவின் கடினமான ...

Posted: 08 Aug 2015 03:24 AM PDT

சங்கக்காரா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி கொடுத்த ஜிம்பாப்வே: ...

Posted: 08 Aug 2015 01:28 AM PDT

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி 38 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

அன்று யுவராஜ் கையால் வாங்கிய அடி.. ...

Posted: 08 Aug 2015 12:48 AM PDT

யுவராஜிடம் ஒரு ஓவரில் 6 சிக்சர்களை விட்டுக் கொடுத்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், தற்போது ஆஷஸ் தொடரில் அனைவரையும் வியக்க வைத்துள்ளார்.

லலித் மோடியால் பறிபோன சுரேஷ் ...

Posted: 08 Aug 2015 12:06 AM PDT

ஜிம்பாப்வே தொடருக்கு இந்திய அணியின் தலைவராக சுரேஷ் ரெய்னாவை நியமிக்க தெரிவுக்குழுவினர் முடிவு செய்து வைத்திருந்தனர்.

3 நாட்களில் வீழ்ந்தது ...

Posted: 07 Aug 2015 11:43 PM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஆஷஸ் போட்டியில் இங்கிலாந்து 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணியில் களமிறங்கும் ...

Posted: 07 Aug 2015 10:18 PM PDT

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை அணி வீரர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™