Cinema.tamil.com |
- 'எனக்கெல்லாம் எந்த பதவியும் தர மாட்டாங்க பாஸ்'
- கடந்தகால வாழ்க்கையை சிந்திக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராய்!
- மீண்டும் சாதனைகள் நிகழ்த்தும் கமல்ஹாசன்
- 'பல்பு'-ஐ தொடர்ந்து ''ஜன கன...'' அசத்தும் இனியா-கணேஷ் பிரசாத்!
- சைமா விருதுகள் 2015 - தனுஷ், ஹன்சிகா, பாரதிராஜாவுக்கு விருது!
- “என் முறுக்கு மீசைக்கு பின்னால் எந்த கதையும் இல்லை” - மோகன்லால்..!
- மாதம் வெறும் 5 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய ராஜாமவுலி..!
- வித்தியாசமான மனநிலை கொண்டவனின் கதையே வினோதன்
- ஸ்ருதிஹாசன், சமந்தா இடையே கடும் போட்டி!
- அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜெகபதி பாபு
- இன்று பஹத் பாசில் பிறந்தநாள்..!
- சமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல... சினிமாவும் தான்...!
- நாகார்ஜுனா -கார்த்தி படத்தில் டைட்டில் வதந்தி
- மலையாளம் பேசவிருக்கும் மிர்ச்சி
- இப்போதைக்கு நடிப்பு மட்டுமே : கரீனா கபூர்
- அஜய் உடன் இணையும் புல்கிட்
- படங்கள் ரீமேக் செய்வதில் தப்பில்லை : ஜாக்கி ஷெராப்
- அர்ஜூன் என் நண்பர் மட்டுமே : ஜாக்குலின் பெர்னான்டஸ்
- கரனுடன் இணைந்து படம் தயாரிக்கும் ஷாரூக்
- கனடாவில் சூப்பர் சிங்கர்ஸ் நட்சத்திர இரவு
| 'எனக்கெல்லாம் எந்த பதவியும் தர மாட்டாங்க பாஸ்' Posted: சேலம்:''நடிகர் சங்க முக்கிய பொறுப்புகளுக்கு, நான் வர வாய்ப்பில்லை; விளையாட்டுத்தனமாக இருப்பதால், எனக்கெல்லாம் எந்த பதவியும் தர மாட்டாங்க,'' என, நடிகர் ஆர்யா கூறினார். சேலம், ஏ.ஆர்.ஆர்.எஸ்., தியேட்டரில், நேற்று நடந்த, 'வாசுவும், சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவில், நடிகர் ஆர்யா, ... |
| கடந்தகால வாழ்க்கையை சிந்திக்க மாட்டேன் - ஐஸ்வர்யா ராய்! Posted: இருவர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான உலக அழகி ஐஸ்வர்யா ராய், தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில் நடித்த படங்கள் குறைவு தான் என்றாலும், பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்து ... |
| மீண்டும் சாதனைகள் நிகழ்த்தும் கமல்ஹாசன் Posted: உத்தமவில்லன், பாபநாசம் படங்களை தொடர்ந்து, கமல்ஹாசன், தற்போது தூங்காவனம் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட நிறைவடையும் தருவாயில் உள்ளது. வரும் தீபாவளி அல்லது இந்தாண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருக்கின்றனர். அவ்வாறு, இந்த ஆண்டு இறுதி்க்குள் தூங்காவனம் படம் ... |
| 'பல்பு'-ஐ தொடர்ந்து ''ஜன கன...'' அசத்தும் இனியா-கணேஷ் பிரசாத்! Posted: வளர்ந்து வரும் நடிகர் கணேஷ் பிரசாத். இவர் சமீபகாலமாக ஆல்பம் தொடர்பான விஷயங்களிலும் ஆவர்மாய் உள்ளார். மும்பை இசை உலகின் பாணியில் பிரத்யேக இசையை பிரபலமாக்க முயற்சி மேற்கொள்கிறார். ஒரு குறிப்பிட்ட தலைப்பை கொண்டு தயாரிக்கப்படும் பிரத்தியேக இசை வெளியீடுகளுக்கு சமீபமாக பெரிதான வரவேற்பு கூடிக் கொண்டு வருகிறது. சமீபத்தில் காதல் ... |
| சைமா விருதுகள் 2015 - தனுஷ், ஹன்சிகா, பாரதிராஜாவுக்கு விருது! Posted: தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா துபாயில் கோலாகலமாக நடந்தது. நட்சத்திரங்களின் கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடந்த இவ்விழாவில், வேலையில்லா பட்டதாரி படத்திற்காக தனுஷ்க்கு சிறந்த நடிகருக்கான விருதும், அரண்மனை படத்திற்காக ஹன்சிகாவிற்கு சிறந்த ... |
| “என் முறுக்கு மீசைக்கு பின்னால் எந்த கதையும் இல்லை” - மோகன்லால்..! Posted: மலையாள சினிமாவில் மோகன்லால் படங்களுக்கென சில சென்டிமென்ட்டுகளையும் அதைவைத்து சில கூடுதல் எதிர்பார்ப்புகளையும் அவரது ரசிகர்கள் உருவாக்கிக்கொள்வது வழக்கம். தற்போது ரஞ்சித் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'லோஹம்' படத்தில் மோகன்லாலின் லுக் மீண்டும் எதிரப்பார்ப்பை தூண்டியுள்ளது. குறிப்பாக அவரது முறுக்கு மீசை ... |
| மாதம் வெறும் 5 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய ராஜாமவுலி..! Posted: இதுவரை இந்திய சினிமாக்களில் இல்லாத அளவுக்கு பிரமாண்டம் காட்டி கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூலை தாண்டிவிட்டது 'பாகுபலி'. சந்தேகமே இல்லாமல் இந்தியாவின் நம்பர் ஒன இடத்தை பிடித்துவிட்டார் ராஜமவுலி.. அதுமட்டுமல்ல இன்றைய அறிமுக இயக்குனர்களுக்கு தன்னுடைய படம் மூலம் பாடம் எடுத்துள்ள ராஜமவுலி, அதற்கும் ஒரு படிமேலாக சம்பள விஷயத்தில் ... |
| வித்தியாசமான மனநிலை கொண்டவனின் கதையே வினோதன் Posted: பிரபு தேவா தயாரிப்பில் புது முகம் வருண் நடிப்பில் புதிய இயக்குனர் விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் வினோதன். வித்தியாசமான கதைகளுக்கு மூல ஆதாரமே அந்த பட கதாபாத்திரத்தின் அமைப்பு தான்.நாயகனின் பாத்திரமோ, நாயகியின் பாத்திரமோ எந்த அளவுக்கு ரசிகர்களை ஈர்க்கிறதோ அந்த அளவுக்கு படம் ரசிகர்களை சென்று அடையும் என்பது நிதர்சனமான உண்மை. ... |
| ஸ்ருதிஹாசன், சமந்தா இடையே கடும் போட்டி! Posted: தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தற்போதைக்கு ஸ்ருதிஹாசன், சமந்தா இடையேதான் கடும் போட்டி நிலவி வருகிறது. இரண்டு மொழிகளிலும் பெரிய நடிகர்களுடன் நடிக்கும் ஹீரோயின்களைத்தான் போட்டியாளர்களாகவும் ரசிகர்கள் கருதுவார்கள். அந்த விதத்தில் தெலுங்கை விட தமிழில் இருவருக்குமிடையேயான போட்டி அதிகம்தான். சமந்தா தற்போது விக்ரமுடன் ... |
| அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் ஜெகபதி பாபு Posted: தெலுங்கில் ஒரு காலத்தில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக விளங்கியவர் ஜெகபதி பாபு. அர்ஜுன் இயக்கி நடித்த 'மதராஸி' தமிழ்ப் படத்தின் மூலம் தமிழில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து 'தாண்டவம், புத்தகம், லிங்கா' ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். தற்போது செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'கான்' படத்தில் ... |
| இன்று பஹத் பாசில் பிறந்தநாள்..! Posted: இன்றைய மலையாள திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் முக்கியமானவர் பஹத் பாசில். நடிகர் விஜய்யைப்போலவே பஹத் பாசிலுக்கும் அவரது தந்தையான இயக்குனர் பாசில் பின்புலமாக இருந்தாலும், பாசில் முன்னுக்கு வந்தது முழுக்க முழுக்க அவரது திறமையினாலும் உழைப்பினாலும் மட்டுமே.. பாதிமுடி கொட்டிப்போன தலையைக்கூட ஹாலிவுட்டைப்போல ... |
| சமுதாயத்தை சீரழிப்பது குடி மட்டுமல்ல... சினிமாவும் தான்...! Posted: சசிபெருமாளின் மரணத்துக்குப் பிறகு ... |
| நாகார்ஜுனா -கார்த்தி படத்தில் டைட்டில் வதந்தி Posted: பிரபல தயாரிப்பு நிறுவனமான பிவிபி தயாரிப்பில் உருவாகும் படத்தில் டோலிவுட்டின் முன்னணி நடிகர் நாகார்ஜுனா தமிழ் நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வருகின்றார். தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் உருவாகும் இப்படத்தில் நடிகை தமன்னா நாயகியாக நடிக்கின்றார். தற்போது தென்னாப்ரிக்க அழகியான கப்ரில்லா இப்படத்தில் முக்கிய ... |
| மலையாளம் பேசவிருக்கும் மிர்ச்சி Posted: தெலுங்கு திரை உலகில் நடிகர் பிரபாஸ் நடிகை அனுஷ்கா நடிப்பில் வெளிவந்த மிர்ச்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோடு வசூலிலும் சக்கை போடு போட்டது. இந்நிலையில் இப்படத்தை மலையாளத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட திட்டமிடப்படுள்ளது. இதற்கு காரணம் மலையாள திரை உலகில் அண்மையில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்ட ... |
| இப்போதைக்கு நடிப்பு மட்டுமே : கரீனா கபூர் Posted: நடிப்பு மட்டும் தான் தற்போது தன்னை முழுவதும் வியாபித்துள்ளதாகவும், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே, குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதாக, பாலிவுட் நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். கரீனா கபூர், நடிகர் சயீப் அலி கானை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், சக நடிகைகளான ஷில்பா ஷெட்டி மற்றும் ஜெனிலியாவும், குழந்தைக்கு தாய் ஆவது ... |
| Posted: மிலன் லுத்ரியா இயக்கத்தில் விரைவில் உருவாக உள்ள பாட்ஷாஹோ படத்தில், புல்கிட் சாம்ராட்டும் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பூஷன் குமார் மற்றும் மிலன் லுத்ரியா இணைதயாரிப்பில் உருவாக உள்ள பாட்ஷாஹோ படத்தில், அஜய் தேவ்கன், ஸ்ருதிஹாசன், புல்கிட் சாம்ராட் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படம், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ... |
| படங்கள் ரீமேக் செய்வதில் தப்பில்லை : ஜாக்கி ஷெராப் Posted: அனில் கபூர் - ஜாக்கி ஷெராப் நடிப்பில் உருவாகி பெரும்வெற்றி பெற்ற ராம் லகான் படம் தற்போது ரீமேக் ஆக உள்ளது. இந்த ரீமேக் குறித்து, அனில் கபூர் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு நடிகரான ஜாக்கி ஷெராப்போ, ரீமேக்கிற்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளார். இதுகுறித்து, ஜாக்கி ஷெராப் கூறியதாவது, அப்போதைய தேவதாஸ் படமே, தற்போது பிரதர்ஸ் ... |
| அர்ஜூன் என் நண்பர் மட்டுமே : ஜாக்குலின் பெர்னான்டஸ் Posted: அர்ஜூன் கபூர் எனது நண்பர் மட்டுமே, அதைத்தவிர எங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை என்று நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். இதுகுறித்து, ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியதாவது, நானும், அர்ஜூன் கபூரும் டேட்டிங் சென்றதாக வந்துள்ள செய்தி, உண்மைக்கு புறம்பானது. நானும், அர்ஜூன் கபூரும், சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் பத்திரிகையாளர் ... |
| கரனுடன் இணைந்து படம் தயாரிக்கும் ஷாரூக் Posted: ஷாரூக் கான், கரன் ஜோஹருடன் இணைந்து படம் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் வெளிவந்துள்ள செய்தி தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஷாரூக் கான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய் பச்சன், அனுஷ்கா சர்மா நடிக்க உள்ள படத்தை, நான், கரன் ஜோஹருடன் இணைந்து தயாரிக்க உள்ளேன். அந்த படத்தில் தான் ... |
| கனடாவில் சூப்பர் சிங்கர்ஸ் நட்சத்திர இரவு Posted: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் சிறப்பாக பங்கேற்று பாடியவர்கள், டைட்டில் வென்றவர்களை கொண்டு ஒரு பிரமாண்ட நட்சத்திர இரவு நிகழச்சியை கனடா நாட்டில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இன்றும், நாளையும் (ஆகஸ்ட் 8, 9) கனடாவில் உள்ள பிரமாண்ட கலையரங்கில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சூப்பர் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |