Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “போர்க்குற்றச் செயல் பரிந்துரைகளை ...” plus 17 more

Tamilwin Latest News: “போர்க்குற்றச் செயல் பரிந்துரைகளை ...” plus 17 more

Link to Lankasri

போர்க்குற்றச் செயல் பரிந்துரைகளை ...

Posted: 06 Aug 2015 05:58 PM PDT

போர்க்குற்றச் செயல் தொடர்பிலான பரிந்துரைகளை அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கோடீஸ்வர போதைப்பொருள் வர்த்தகர் ...

Posted: 06 Aug 2015 05:54 PM PDT

கோடீஸ்வர போதைப்பொருள் வர்த்தகர் மொஹமட் முபாரக் முஜாஹிட் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தின் முக்கியஸ்தர் என பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க ஓர் ...

Posted: 06 Aug 2015 05:49 PM PDT

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் குரோத உணர்வுடன் கூடிய அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தென்பகுதியில் இனவாதத்தைத் ...

Posted: 06 Aug 2015 05:45 PM PDT

வடமாகாணத்தில் நாளுக்கு நாள் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் தனக்குமான ஆதரவு அதிகரித்துவரும் வகையில் தென்பகுதியில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் தனக்கு எதிரான பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாக பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடு பிளவுபடப் போவதாக மஹிந்த ...

Posted: 06 Aug 2015 05:36 PM PDT

புலம்பெயர் அமைப்புகள், போராளி கட்சிகள், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பன ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரம் பகிரப்பட வேண்டும் என நிலைப்பாட்டிற்கு வந்துள்ள போதும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மட்டுமே நாடு பிளவுபடப் போவதாக பொய் பீதியை பரப்பி வருவதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தேரவாத பௌத்தத்தின் கேந்திர ...

Posted: 06 Aug 2015 05:25 PM PDT

தேரவாத பௌத்தத்தின் கேந்திர நிலையமாக இலங்கையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புளுமெண்டல் சம்பவத்துடன் ...

Posted: 06 Aug 2015 05:22 PM PDT

கொட்டாஞ்சேனை புளுமெண்டல் சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவர்களை இந்தியா அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர்.

ஐ.தே.கவின் கிளைக் காரியாலயமாக ஜே.வி. ...

Posted: 06 Aug 2015 05:10 PM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் கிளைக் காரியாலயமாக ஜே.வி.பி கட்சியை மாற்றுவதற்கு இடமளிக்க முடியாது என மக்கள் சேவை கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

காந்தி கொலையாளிகளை விடுவிக்கும் ...

Posted: 06 Aug 2015 05:05 PM PDT

மகாத்மா காந்தி கொலையாளிகள் விடுவிக்கப்படும் போது ராஜீவ் காந்தி கொலையாளிகளை ஏன் விடுவிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

கெலம் மக்ரே மற்றுமொரு போலி ...

Posted: 06 Aug 2015 05:00 PM PDT

பிரிட்டனின் சனல் 4 ஊடகத்தின் கெலம் மக்ரே மற்றுமொரு போலி அறிக்கையை ஜெனீவாவில் சமர்ப்பித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

அனல்பறக்க அசத்தல் நடனமாடிய ...

Posted: 06 Aug 2015 09:49 AM PDT

இந்திய வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடன நிகழ்ச்சியில் மேடை அனல் பறக்க நடனமாடி பார்வையாளர்களை ஆச்சரியத்தில் முழ்கடித்தார்.

ஜோ ரூட் அசத்தல் சதம்: வலுவான ...

Posted: 06 Aug 2015 06:51 AM PDT

ஆஷஸ் தொடரின் 4வது ஆட்டத்தில் ஜோ ரூட்டின் சதம் மூலமாக இங்கிலாந்து வலுவான நிலையில் உள்ளது.

சாகித் அப்ரிடியின் கருணை உள்ளம்: ...

Posted: 06 Aug 2015 06:07 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாகித் அப்ரிடி கிரிக்கெட் மூலம் தாம் சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியை நாட்டு நலனுக்காகவே செலவிட்டு வருபவர்.

திரைத்துறையில் தடம் பதிக்கும் ...

Posted: 06 Aug 2015 05:55 AM PDT

ஐ.பி.எல். சூதாட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், திரைப்படம் ஒன்றில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார்.

ரகானே அசத்தல் சதம்: முதல் நாளில் ...

Posted: 06 Aug 2015 01:44 AM PDT

இலங்கை பிரெசிடென்ட் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் முதல் நாள் முடிவில்  இந்தியா 314 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஓய்வுபெறும் எண்ணமில்லை: மைக்கேல் ...

Posted: 05 Aug 2015 11:03 PM PDT

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் எண்ணமில்லை என அவுஸ்திரேலிய அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டில் இருந்து ...

Posted: 05 Aug 2015 10:54 PM PDT

துப்பாக்கி சூட்டில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

சங்ககரா ஓய்வுக்கு பிறகு ...

Posted: 05 Aug 2015 10:47 PM PDT

அணித்தலைவர் பதவி கூடுதல் நெருக்கடி கிடையாது என இந்திய டெஸ்ட் அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறியுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™