Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


தல 57 படத்தை இயக்கப்போகும் அதிர்ஷ்டசாலி....

Posted:

என்னை அறிந்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் குமார், மீண்டும் இயக்குநர் சிவாவின் இயக்கத்தில் நடித்து வருகிறார். அப்படத்தின் (தல 56) படப்பிடிப்பு பாதிக்கு மேல் நிறைவடைந்துள்ள நிலையில், படத்தை , தீபாவளிக்கு வெளியிட படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர்.

இதனிடையே, தல 57 படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி, ...

அண்ணனை தொடர்ந்து தம்பியுடன் ரொமான்ஸ் பண்ணும் நமீதா..!

Posted:

மலையாள சினிமாவில் வெற்றிகரமான நடிகர்களாக வலம்வரும் பிருத்விராஜ் - இந்திரஜித் சகோதரர்களை தொடர்ந்து அடுத்து உருவாகியுள்ள சகோதர கூட்டணிதான் வினீத் சீனிவாசன் மற்றும் அவரது தம்பி தயன் சீனிவாசன்.. இவர்கள் இருவரும் பிரபல கதாசிரியர், இயக்குனர், நடிகர் என பன்முகங்களை கொண்டவரான சீனிவாசனின் மகன்கள் தான். இதில் வினீத் சீனிவாசன் ...

சுதந்திர தினத்தில் காக்கா முட்டை ஒளிபரப்பு

Posted:

தமிழ் சினிமாவில் பல புதிய சாதனைகளை படைத்த படம் காக்கா முட்டை. ரூ.50 லட்சத்தில் தயாராகி ரூ.15 கோடி வசூலித்த படம். 3 தேசிய விருதுகள் உள்பட பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்ற படம். மணிகண்டன் என்ற புதுமுகம் ஒளிப்பதிவு செய்து இயக்கி இருந்தார், ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். விக்னேஷ், ரமேஷ் என்ற சிறுவர்களும், அட்டக்கத்தி ஐஸ்வர்யாவும் ...

கத்துக்குட்டியை தாங்கி பிடிக்கும் சூரி

Posted:

சூரி இப்போது பிசியான காமெடி நடிகர். வடிவேலு, சந்தானம் ஹீரோக்களாகிவிட்டதால் சூரி காட்டில் இப்போது சூறைக்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. வடிவேலு, சந்தானம் இல்லாத வெற்றிடம் சூரிக்கு பயன்பட்டாலும், தொடர்ந்து அவர் ஒரே மாதிரியாக நடிப்பதாவும், சில இடங்களில் வடிவேலுவையும், சில இடங்களில் சந்தானத்தையும் அவரது காமெடி நினைவுபடுத்துவதாக ...

சினிமாவில் ஜெயிக்கத் துடிக்கும் ரேடியோ ஜாக்கிகள்

Posted:

சின்னத்திரை தொகுப்பாளர்கள் அதாவது வீடியோ ஜாக்கிகள் சினிமாவில் நுழைந்து காமெடியனாகவும், கதாநாயகனாகவும் ஜெயித்திருக்கிறார்கள். சந்தானம், சிவகார்த்திகேயன், இமான் அண்ணாச்சி, மா.பா.கா.ஆனந்த இப்படி நிறைய இருக்கிறார்கள். ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவில் ஓரளவுக்கு வெற்றி பெற்றவர் மிர்சி சிவா, சென்னை 28, தமிழ் படம், தில்லு முல்லு ...

மீண்டும் அரசியலில் தீவிரம் காட்டும் ரம்யா

Posted:

தமிழ் சினிமாவில் குத்து ரம்யா என்று அறியப்பட்ட கன்னட நடிகை ரம்யா 2013ம் ஆண்டு திடீரென்று அரசியலில் குதித்தார். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மாண்டியா தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்குள் சென்றார். அடுத்த 6 மாதத்தில் வந்த பொதுத் தேர்தலில் அதே மாண்டியா தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி ...

அப்துல் கலாமை நடிக்க வைக்க முயற்சித்த இயக்குனர்

Posted:

அஷோகன் என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம் கம்பன் கழகம். பிரபு, கிருத்திகா என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். ஷாம் பிரசன் ப்ரவீன் என்ற மூவர் இசை அமைத்துள்ளனர், அன்பு டென்னிஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட படம். அனைத்து பணிகளும் முடிந்து விட்ட நிலையில் சில பிரச்சினைகளால் ரிலீசாகாமல் இருக்கிறது. ...

உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள்: 7வது இடத்தில் அமிதாப், சல்மான்

Posted:

ஆண்டுதோறும் உலகில் அதிகம் சம்பாதிக்கும் 100 பேர் பட்டியலை ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிடும். இந்த ஆண்டு முதன் முறையாக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர் அயர்ன்மேன் படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டவ்னி. இவர் கடந்த 2014ம் ஆண்டு வாங்கிய சம்பளம் 510 கோடி. ...

பரவையை பரிதவிக்க விட்டது யார்? விடை கிடைக்காத கேள்வி

Posted:

மதுரை அருகே உள்ள பரவை என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் முனியம்மா. இழவு வீடுகளில் ஒப்பாரி பாடுவது அவரது குலத் தொழில். அந்த ஒப்பாரி பாடல்களில் தனித்து தெரிந்தது முனியம்மாவின் குரல். அதனால் இழவு வீடுகளில் ஒப்பாரி பாட அவருக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்தது. சில கிலோ அரசி, 5 ரூபாய் கூலி இதுதான் அவரது ஆரம்ப கால வருமானம். தனது கணீர் ...

ரிலீஸாகி 20 வருடம் ஆச்சு ; இப்போ சாட்டிலைட் ரைட்ஸ் ரூ.10 கோடி..!

Posted:

மகேஷ்பாபுவின் பட ரிலீசையே ஒருவாரம் தள்ளிவைக்கும் அளவுக்கு பவர்புல்லான கன்னட நடிகரும் இயக்குனருமான உபேந்திராவின் வீரதீர பராக்கிரமங்களை பற்றி நாம் விலாவாரியாக விவரித்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்கு கட்டியம் கூறுவது போல் கன்னட திரையுலகில் ஒரு விசித்திர நிகழ்வு நடந்துள்ளது. 1996ல் உபேந்திரா இயக்கத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் ...

சந்திரபாபுவை நினைவு கூர்ந்த மிஷ்கின்

Posted:

தமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிப்பில் புதிய பரிமாணத்தையும் ஸ்டைலையும் காட்டியவர் மறைந்த நடிகர் சந்திரபாபு. இனிமையான குரலுடனும், நடன அசைவுகளுடனும் ஒரு நாயகனுக்குரிய அத்தனை திறமைகள் இருந்தும் நகைச்சுவை நடிகராக மின்னியவர் சந்திரபாபு. அந்தக் காலத்தில் தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் பலரையும் கவர்ந்தவரை இன்றைய திரையுலகத்தினர் ...

நயன்தாரா போனார்.. சமந்தா வந்தார்...!

Posted:

மலையாளத்தில் அஞ்சலி மேனன் இயக்கத்தில் வெளியான 'பெங்களூரு டேய்ஸ்' படம் தமிழில் 'அர்ஜுன் திவ்யா மற்றும் கார்த்திக்' என ரீமேக் ஆகிறதல்லவா..? பிவிபி சினிமாஸ் தயாரிக்கும் இந்தப்படத்தை 'பொம்மரிலு' பாஸ்கர் இயக்குகிறார். 'பெங்களூரு டேய்ஸ்' படத்தில் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின் பாலி ஆகியோர் நடித்த கேரக்டர்களில் முறையே ...

மோகன்லாலுக்கு வில்லனாக மாறினார் அதுல் குல்கர்னி..!

Posted:

கிட்டத்தட்ட ஆறு மொழிகளில் மாறிமாறி நடித்து வருபவர் பாலிவுட் நடிகர் அதுல் குல்கர்னி.. தமிழ் ரசிகர்களுக்கு இவர் நன்கு அறிமுகமானவர் என்பதைப்போல மலையாளத்திலும் கடந்த பத்து வருடங்களாக அடிக்கடி நடிப்பதால் அங்கேயும் இவர் பிரபலம் தான். மம்முட்டியுடன் 'வஜ்ரம்', பிருத்விராஜுன் 'தலப்பாவு' உட்பட பல படங்களில் சிறந்த நடிப்பை ...

“சாய்குமாருடன் சேர்ந்து வசிக்கவில்லை” - பிந்து பணிக்கர் மறுப்பு..!

Posted:

சில தினங்களுக்கு முன் மலையாள நடிகர் சாய்குமாரின் விவாகரத்து மனு தள்ளுபடியானது பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம்.. தனது மனைவி பிரசன்னகுமாரி தன்னை வயதானவர் என்றும் அதை திருமணத்திற்கு முன்பே தன்னிடம் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார் என்றும் அவர்களது குடும்பத்தினர் தன்னை மோசமாக நடத்துகிறார்கள் என்றும் கூறி விவாகரத்து ...

தென்னாப்ரிக்க அழகியுடன் ஜோடி சேரும் நாகார்ஜுனா

Posted:

கடந்த 30 வருடங்களாக டோலிவுட்டில் காதல் மன்னனாக ரசிகர்களைக் கவர்ந்து வரும் நாகார்ஜுனா நடிகர் கார்த்தியுடன் இணைந்து நடித்து வரும் படம் தெலுங்கிலும் தமிழிலும் உருவாகின்றது. இப்படத்தை இயக்குநர் வம்சி இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை தமன்னா கார்த்திக்கு ஜோடியாக நடிக்கின்றார். தென்னாப்ரிக்க அழகியான கப்ரில்லா இப்படத்தில் ...

அல்லு அர்ஜுன் நடிக்கும் சரைனொடு

Posted:

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் நடிகர் அல்லு அர்ஜுன் S/O சத்யமூர்த்தி படத்திற்கு பின்னர் தற்போது இயக்குநர் பொய்யப்படி ஸ்ரீனு இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கீதா ஆர்ட்ஸ் பேனர் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கும் இப்படத்தில் நடிகைகள் ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் கேத்ரின் தெரசா ஆகியோர் ...

பவன் கல்யாணின் மகனைச் சந்தித்த மகேஷ் பாபு

Posted:

டோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ரீமந்துடு படம் நாளை (ஆகஸ்ட் 7) உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் கொரடலா சிவா இயக்கியுள்ள இப்படம் செல்வந்தன் என்ற பெயரில் தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளிவருகின்றது. ஸ்ரீமந்துடு படத்தின் தமிழ் பதிப்பான ...

நாளை வெளிவரும் சுப்ரமணியம் பார் சேல் படத்தின் டீசர்

Posted:

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் சாய் தரன் தேஜ் நடிகை ரெஜினாவுடன் மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் "சுப்ரமணியம் பார் சேல்"."பிள்ளை நிவூ லெனி ஜீவிதம்" எனும் தெலுங்கு படத்தில் இணைந்து நடித்த சாய் தரன் மற்றும் ரெஜினா மீண்டும் "சுப்ரமணியம் பார் சேல்" படத்தில் இணைந்துள்ளனர். எஸ்.வி.சி பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ...

டூயட் பாட தயாராகும் பாலகிருஷ்ணா

Posted:

தெலுங்கு திரை உலகில் லட்சியம்,லௌக்கியம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் ஸ்ரீநிவாஸ் நடிகர் பாலகிருஷ்ணாவின் 99வது திரைப்படமான டிக்டேட்டர் படத்தை இயக்குகின்றார். ஈரோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெறுகின்றது. இப்படத்தில் நடிகை அஞ்சலி மற்றும் நடிகை சோனல் சவுகன் ...

சல்மானுக்கு தேசிய விருது கிடைக்கும் : கரீனா ஆரூடம்

Posted:

பஜ்ரங்கி பைஜான் படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த படத்தில் நடித்ததற்காக, சல்மான் கானிற்கு, தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக, அப்படத்தில் நடித்த நடிகை கரீனா கபூர் கூறியுள்ளார். இதுகுறித்து கரீனா கபூர் கூறியதாவது, சல்மான் கானிற்கு தேசிய விருது கிடைக்கும் என்பதை, நான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™