ஈகரை தமிழ் களஞ்சியம் |
- காத்திருப்பு...
- மனஅவசங்கள்...!!
- நுனிப் புல் திண்போமா ?
- ஆதரவு
- யதார்த்தம் - ஒரு பக்க கதை
- சுஜாதா - ஓல்கா மொழி பெயர்ப்பு நூலினை டவுன்லோட் செய்ய.
- விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்!
- திருப்பூர் குமரனின் அரிய புகைப்படங்கள் வேண்டும்
- இன்னொரு குழந்தை - ஒரு பக்க கதை
- இந்திய ஹாக்கியின் ஒலிம்பிக் வரலாற்றுப் பொக்கிஷத்தை 'தொலைத்த' அவலம்
- பிராயசித்தம் - ஒரு பக்க கதை
- மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்!
- அறிவு - ஒரு பக்க கதை
- டிமிக்கி – ஒரு பக்க கதை
- ஒழுக்கம் - ஒரு பக்க கதை
- ஏமாற்றம்
- அன்பு
- முள் - சிறுகதை
- கரித்தூளிலிருந்து பூச்சிவிரட்டி- பிளாஸ்டிக் கழிவிலிருந்து மாற்று எரிபொருள்
- புத்தகம் தேவை
- சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது!
- குழந்தை
- மதுவிலக்கு!!!
- 'பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை... எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை!
- நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! -
- திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா
- இஸ்லாத்தில் ஒரு சந்தேகம்
| Posted: 06 Aug 2015 03:22 PM PDT ![]() |
| Posted: 06 Aug 2015 03:22 PM PDT * மௌனமாய் இருப்பதாகத் தெரிகிறது பரந்த வெளியெங்கும் சூழ்ந்திருக்கும் மனஅவசங்கள் தோற்றத்தில் உள்ளதைச் சற்றே வெளியேற்ற வழிதேடுகிறது மனம். அவரவர்களுக்குள்ளேயே பகிர்ந்து வெளியில் சொல்ல இயலாது உள்ளே தீயெனப் பற்றி எரியும் பிரச்சினைகள் எங்கும் ஓயாதப் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் உண்ணாநோன்புகள் நிகழ்த்திய வண்ணமாய் ஊழியர்கள். பொதுமக்கள் என்றேனும் தீர்வுக் காணலாமென்றக் கனவுகளோடு வாழ்ந்துக் கழிக்கின்றனர் நாள்தோறும் தகவல்கள் எதிர்ப்பார்த்து உட்கார வைத்திருக்கிறது ஊடகங்கள். பேச்சு ... |
| Posted: 06 Aug 2015 03:21 PM PDT நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| Posted: 06 Aug 2015 03:19 PM PDT ஆதரவு வானமாய் இருந்திடு வானவில்லாய் மறைந்திடாதே தாகம் தணிக்கும் ஓடையாய் இரு கானல் நீராய் மாறிடாதே நிழல் தரும் மரமாய் இரு பாதம் சுடும் மணலாய் மறுவிடாதே கலங்கரை விளக்கமாய் வழிகாட்டு விடிவெள்ளியாய் நின்றிடாதே முல்லைக்கு தேர் தந்த பாரியாய் இல்லாவிடினும் இச்சிறுகொடிக்கு ஒரு குச்சியாவது நட்டுவிடு ... --------------------------------------------------------- நீ .... நான் .... நாம் .... நம் நீ பேசாமல் போகலாம் பேசியது போகுமா? நாம் பழகாமல் போகலாம் பழகியது மாறுமோ? ... |
| Posted: 06 Aug 2015 03:16 PM PDT ![]() |
| சுஜாதா - ஓல்கா மொழி பெயர்ப்பு நூலினை டவுன்லோட் செய்ய. Posted: 06 Aug 2015 03:07 PM PDT தமிழில் : கௌரி கிருபானந்தன் http://www.mediafire.com/download/9y3xpgtpv84onbf/Sujatha.Olka+trnslated+novel.pdf |
| விண்டோஸ் 10 - எப்படி உள்ளது எனக் கூறுங்கள்! Posted: 06 Aug 2015 01:30 PM PDT விண்டோஸ் 10 - நேற்றிரவு எனக்கு கிடைத்தது, ராஜாவும் விண்டோஸ் 10-க்கு மாறிவிட்டார். இப்பொழுது என் மடிக்கணினி வேகமாக இயங்குவது போல் தெரிகிறது, ஒரு வேளை புது விண்டோஸ் என்பதால் இவ்வாறு உள்ளதா எனத் தெரியவில்லை. Microsoft edge browser சிறப்பாக உள்ளது. தரவிறக்க வேகமும் அதிகமாக உள்ளது. இப்பொழுது அதிலிருந்துதான் பதிவுகள் எழுதுகிறேன்! file explorer அனைத்தும் ஒரே வெள்ளையாக உள்ளது எனக்குப் பிடிக்கவில்லை. இதனை மாற்ற வழி உள்ளதா எனக் கூறுங்கள்? NHM writter-ல் shift key அழுத்தி எழுத சிரமமாக ... |
| திருப்பூர் குமரனின் அரிய புகைப்படங்கள் வேண்டும் Posted: 06 Aug 2015 01:19 PM PDT வணக்கம் நண்பர்களே எனக்கு திருப்பூர் குமரனின் அரிய புகைப்படங்கள் வேண்டும் எனது நண்பன் குழந்தையின் பேச்சு போட்டிகாக நன் அந்த குழந்தையை தயார் செய்ய வேண்டும் அதற்காக திருப்பூர் குமரனின் அரிய புகைப்படங்கள் எனக்கு வேண்டும். ஈகரை நண்பர்கள் எனக்கு உதவ வேண்டும். கூகிளில் தேடிபர்துவிடேன் கிடைக்கவில்லை. உங்களுக்கு தெரிந்த லிங்க் இருந்தால் எனக்கு அனுப்பி வையுங்கள். |
| இன்னொரு குழந்தை - ஒரு பக்க கதை Posted: 06 Aug 2015 01:17 PM PDT ![]() |
| இந்திய ஹாக்கியின் ஒலிம்பிக் வரலாற்றுப் பொக்கிஷத்தை 'தொலைத்த' அவலம் Posted: 06 Aug 2015 01:14 PM PDT இந்திய ஒலிம்பிக் ஹாக்கி நாயகன் பல்பீர் சிங் சீனியர் 1985-ம் ஆண்டு இந்திய விளையாட்டு ஆணையத்துக்கு அளித்த விலைமதிப்பற்ற ஹாக்கி ஒலிம்பிக் வெற்றி நினைவுச் சின்னங்களின் கதி என்னவென்று அறியாத நிலையில் உள்ளது, இந்திய விளையாட்டு ஆணையம் (ஸ்போர்ட்ஸ் அதாரிட்டி ஆஃப் இந்தியா) அருங்காட்சியகம் ஒன்றுக்காக இதனை அன்பளிப்பாக அளித்துள்ளார் ஹாக்கி லெஜன்ட் பல்பீர் சிங் சீனியர். ஆனால் அந்த அருங்காட்சியகம் இன்னமும் வரவில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. தேசிய விளையாட்டு அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த கேட்டதையடுத்து, ... |
| Posted: 06 Aug 2015 01:12 PM PDT ![]() |
| மதுவிலக்கு கேட்டுத் திரளும் தமிழகம்! Posted: 06 Aug 2015 01:11 PM PDT கடந்த ஒருவாரமாக தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் மதுவிலக்கு கோரி பொதுமக்கள் நடத்தும் போராட்டங்கள் ஆளும் அரசுக்கு நெருக்கடியை உண்டாக்கியிருக்கிறது.அதனால்தான் தலைமைச் செயலகம் வந்த முதல்வர் காவல்துறை அதிகாரிகளோடு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து அவசர அவசரமாகக் கேட்டு அறிந்து இருக்கிறார். கோட்டையில் அவசர ஆலோசனை நடந்து கொண்டிருக்கும்போதே சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அந்தக் கல்லூரி அமைந்துள்ள பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடைமுன்பு திரண்டனர்.புத்தகத்தைப் படிக்கவா சாராயத்தைக் குடிக்கவா ... |
| Posted: 06 Aug 2015 01:11 PM PDT ![]() |
| Posted: 06 Aug 2015 01:08 PM PDT ![]() |
| Posted: 06 Aug 2015 01:05 PM PDT ![]() |
| Posted: 06 Aug 2015 12:57 PM PDT ஒரு காதலே(னே) முதலில் கண்ணத்தில் முத்தமிட்டாய்!! பிறகு என் கண்ணை மறைத்து கவர்ந்தாய்!!! என் காலத்தையும் கரைத்தாய்!!! எனை கண்ணீரில் மூழ்கடித்தாய்!!! கடைசியில் காலை வாரிவிட்டாய்!!! தகுமோ இது தகுமோ!! |
| Posted: 06 Aug 2015 12:57 PM PDT உன் இதயத்தில் பொதிந்து இருக்கும் எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் உயிர் கொடுப்பாள் இந்த குட்டி தேவதை!! (அன்பு) |
| Posted: 06 Aug 2015 12:53 PM PDT அருந்ததிக்கு, அத்தனை நேரம் இருந்த குதூகலம் கொஞ்சம் கொஞ்சமாக வடிய ஆரம்பித்தது. அம்மா சொன்னதைக் கேட்காமல் இந்த இரவில் தனியாகப் பயணிக்க நினைத்தது தவறோ? வீட்டில் தங்கிவிட்டு நாளை பகலில் கிளம்பியிருக்க வேண்டுமோ? ''சொன்னாக் கேளுடி, நாளைக்குப் போகலாம். காலம் ரொம்பக் கெட்டுக்கெடக்கு. உன் வீட்டுக்காரர்கிட்ட வேணும்னா நான் பேசறேன்.'' ''ம்மா... நான் என்ன சின்னக் குழந்தையா? சின்ன வயசுலதான் 'அங்க போகாத, இங்க போகாத, இருட்டுறதுக்குள்ள வீடு வந்து சேரு'னு அதிகாரம் பண்ணிட்டே இருப்ப... இப்பவுமா? எனக்கும் கல்யாணம் ... |
| கரித்தூளிலிருந்து பூச்சிவிரட்டி- பிளாஸ்டிக் கழிவிலிருந்து மாற்று எரிபொருள் Posted: 06 Aug 2015 12:37 PM PDT - - பிளாஸ்டிக் கழிவிலிருந்து மோட்டார் இயக்கும் மாற்று எரிபொருளையும், கரிமூட்டம் மூலம் பயிர்களைக் காக்க உதவும் பூச்சிமருந்தையும் தயாரிக்க முடியும் என்பதை அமெரிக்கப் பல்கலைக்கழக மாணவர்கள் நிகழ்த்திக் காட்டியுள்ளனர். பயோடீசலில் ஆர்வம் விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் 'ஓடம்' தொண்டு நிறுவனம் மூலம் காட்டாமணக்கு விதையிலிருந்து பயோடீசல் தயாரிக்கப்பட்டுவருகிறது. இது பற்றி இணையதளம் மூலம் தகவலறிந்த அமெரிக்காவிலுள்ள கென்டகி பல்கலைக்கழக வேதியியல் பொறியியல் துறையின் பேராசிரியர் மற்றும் ... |
| Posted: 06 Aug 2015 12:33 PM PDT இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு.. (முருகர் குணசிங்கம்) எழுதிய புத்தகம் ஒலி வடிவில் வேண்டும் நண்பர்களே.. |
| சுறுசுறுப்பா இருங்க! முதுமையிலும் மூளை பாதிக்காது! Posted: 06 Aug 2015 12:28 PM PDT - நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கு முதுமை காலத்தில் ஏற்படும் மூளை சுருக்க நோய் ஏற்படாது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. முதுமையிலும் மூளையின் ஆற்றலை சிறப்பாக மனிதன் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளன. - நல்லா நடங்க அமெரிக்க நரம்பியல் அகாடமி(American Academy of Neurology)யின் புதிய கண்டுபிடிப்பு ஒன்று ஒரு வார காலத்தில் ஆறு முதல் ஒன்பது மைல்கள் வரை நடக்கும் முதியோர் தங்கள் நினைவு சக்தியை தக்க வைத்துக் கொள்வதாகக் கூறுகின்றன. அதேபோல் ஃப்ராங்க் ... |
| Posted: 06 Aug 2015 12:21 PM PDT காமத்தில் கருத்தரிப்பேன் என நினைத்தேன்! ஆனால் நீ கண்ணாடி பேழையில் அவதரித்த அறிவியல் குழந்தை!!! அதனால் என்ன? ஈர்ஐந்து மாதங்கள் இருட்டறையிலும் இதயத்திலும் சுமந்து உயிர் கொடுத்தேன்!!! நீ உறவு தந்தாய்!!! இனி, எல்லாமே நீ தான்!! எல்லாமே நீ தான்!! |
| Posted: 06 Aug 2015 12:16 PM PDT தமிழா! தமிழா! தள்ளாடும் தமிழா! தாய் மறந்து தாரம் மறந்து தனை மறந்த தமிழா! மனை மறந்தும் மது நுகர்ந்தும் மதி இழந்தும் மரணம் உணர்ந்தும் மயங்கி மடியும் மனிதா! மனிதம் மறந்து மதங்கள் பூசி சமூகம் துறந்து சாதிகள் பேசி பாதை மறந்த போதையே! விழிமின் தமிழா! வீதியில் விழுமுன்! மதுவிலக்கு கொண்டுவா மனிதா! மனதில்!!! சாகும்முன் பிணமாகாதே! சாதித்திடு! |
| 'பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை... எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை! Posted: 06 Aug 2015 12:11 PM PDT திருப்பூர்: பி.ஏ.னா பினாங்கு அண்ணாமலை, எம்.ஏ.னா மலேசியா அண்ணாமலை என திருப்பூர் மாநகராட்சி மேயர் தனது டிகிரி குறித்து விளக்கம் அளித்திருப்பதாக வாட்ஸ் அப்பில் தகவல் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாநகராட்சி மேயராக இருப்பவர் விசாலாட்சி. இவர் 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளதாகவும், பி.ஏ. படித்ததாக பொய் சொல்லி வேட்பாளரானதாகவும் இவர் மீது திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் பா.சு.மணிவண்ணன், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகார் மனு ஒன்றை எழுதி இருந்தார். அந்த புகாரில், "திருப்பூர் மாநகராட்சி மேயர் ... |
| நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை; எந்த இடஒதுக்கீடும் வேண்டாம்! - Posted: 06 Aug 2015 10:51 AM PDT மதுரை: நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை. எனவே, அரசாங்கம் எந்த சலுகையும், ஒதுக்கீடு அளிக்க வேண்டாம் என மதுரையில் நடந்த தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் மாநாட்டில் கூறியுள்ளார். தேவேந்திரர் தன்னார்வ அமைப்பின் சார்பில் கடந்த 15 ஆம் தேதி மாநாடு நடத்தப்படுவதாக இருந்தது. அப்போது அமித்ஷா வரமுடியாததால் தள்ளிவைக்கப்பட்டு, மாநாடு 6ஆம் தேதி (இன்று) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நடந்த நிகழ்ச்சிக்கு அமித்ஷா வருகை தந்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் பாடாமல் ஆண்டாள் ... |
| திருமணம் செய்வதை விடவும் சேர்ந்து வாழ்வது நல்லது: த்ரிஷா Posted: 06 Aug 2015 10:05 AM PDT ---- திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் ஏற்படும் பிரிவு மேலானது என நடிகை த்ரிஷா கூறியுள்ளார். - இது தொடர்பாக ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது: - லிவ் இன் உறவு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். சம்பந்தப்பட்ட இரண்டு பேருக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் லிவ் இன் உறவு சரி என்று தோன்றினால், பிறகு அதில் வேறு எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது. திருமணம் செய்து, கருத்துவேறுபாடுகளால் விவாகரத்து பெறுவதைக் காட்டிலும் லிவ் இன் உறவில் இருந்து ... |
| Posted: 06 Aug 2015 09:56 AM PDT அண்மையில் நான் சந்தித்த நண்பர் ஒருவர் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் ஆனால் அதில் பெண்ணடிமைத் தனம் இருப்பதைப் போல தெரிகிறது.. நீங்கள் கொஞ்சம் விளக்க முடியுமா என்றார்.. நான் சொன்னேன் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்பதை நானறிவேன் ஆனால் அதில் விளக்கம் தருமளவு நான் நிபுணத்துவம் பெற்றவனில்லை என்றேன்.. அந்த நண்பர் மீண்டும் உங்கள் நட்பில் உள்ள யாரிடமாவது விளக்கம் பெற்று தாருங்கள் என்றும் அந்த விளக்கங்கள் திருக்குர்ஆன் தரும் கோட்பாட்டின்படி ஒத்திருக்க வேண்டும் என்றார்.. உதவ முடியுமா உறவுகளே.. ?? - கார்த்திக் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |






