Tamilwin Latest News: “கூட்டமைப்பு, ஜே.வி. ...” plus 16 more | |
- கூட்டமைப்பு, ஜே.வி. ...
- அமைச்சுப் பதவிகளைப் ...
- மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் ...
- அமைச்சரவை அமைப்பதில் இன்னும் ...
- தேசிய அரசாங்கம் தொடர்பில் ...
- ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே ...
- வெற்றிகரமாகத் தொடரும் கடல்வழி ...
- உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் ...
- நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் ...
- தேசிய அரசாங்கத்தில் இணைவது ...
- ஏமாற்றத்தில் முடிந்த கடைசி டெஸ்ட்: ...
- வியக்க வைத்த விளையாட்டு உணர்வு: ...
- ரோஹித் சர்மாவிற்கு தியாகம் ...
- சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ...
- டெல்லியில் இருந்து விலகல்: அரியானா ...
- ஆட்டமிழந்தும் வெளியேற மறுத்த ...
- இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி ...
| Posted: 23 Aug 2015 05:51 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசியக் கட்சியுடனான உறவைக் கைவிட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி மற்றும் எம்முடன் இணைந்து ஆட்சியமைக்க முன்வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வலியுறுத்தியுள்ளார். |
| Posted: 23 Aug 2015 05:42 PM PDT அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்க்கட்சி உறுப்பினராக செயற்பட முடியாது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. |
| மஹிந்தவிற்கும் மைத்திரிக்கும் ... Posted: 23 Aug 2015 05:34 PM PDT முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. |
| அமைச்சரவை அமைப்பதில் இன்னும் ... Posted: 23 Aug 2015 05:30 PM PDT தேசிய அரசாங்கத்தில் அமைச்சரவை அமைப்பது தொடர்பிலான இறுதி முடிவு எடுப்பதில் பிரதான கட்சிகளான ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிகளுக்கிடையே நேற்றும் இழுபறி நிலை தொடர்ந்தது. |
| Posted: 23 Aug 2015 05:22 PM PDT தேசிய அரசாங்கம் தொடர்பில் நிபந்தனைகள் எதுவும் விதிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
| ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே ... Posted: 23 Aug 2015 05:18 PM PDT ஒப்பந்தமொன்றின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டேன் என எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். |
| வெற்றிகரமாகத் தொடரும் கடல்வழி ... Posted: 23 Aug 2015 05:05 PM PDT இலங்கையின் வடபகுதிக் கடல் வழியாக நடைபெறும் தங்கக் கடத்தலைத் தடுப்பதற்கு சுங்கத்துறை தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. |
| உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் ... Posted: 23 Aug 2015 04:59 PM PDT கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. |
| நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் ... Posted: 23 Aug 2015 04:52 PM PDT நாடாளுமன்றம் கூட்டப்பட்டதன் பின்னரே எதிர்க்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து தீர்மானிக்க்பபடும் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. |
| தேசிய அரசாங்கத்தில் இணைவது ... Posted: 23 Aug 2015 04:46 PM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைக்க முன்வந்திருப்பது வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமாகும் என்று விதுர விக்கிரமநாயக்க சாடியுள்ளார். |
| ஏமாற்றத்தில் முடிந்த கடைசி டெஸ்ட்: ... Posted: 23 Aug 2015 05:06 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் குமார் சங்கக்காரா ஏமாற்றத்துடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார். |
| வியக்க வைத்த விளையாட்டு உணர்வு: ... Posted: 23 Aug 2015 04:38 AM PDT இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு ஒருநாள் போட்டியில் சங்கக்காராவின் விளையாட்டு உணர்வு ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. |
| ரோஹித் சர்மாவிற்கு தியாகம் ... Posted: 23 Aug 2015 03:40 AM PDT இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கொழும்பில் உள்ள பி. சாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. |
| சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் ... Posted: 23 Aug 2015 01:01 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான குமார் சங்கக்காரா, தனது கடைசி டெஸ்ட் போட்டியை விளையாடி வருகிறார். |
| டெல்லியில் இருந்து விலகல்: அரியானா ... Posted: 22 Aug 2015 11:34 PM PDT இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக், டெல்லி அணியில் இருந்து விலகி அரியானா மாநில அணியில் இணைந்துள்ளார். |
| ஆட்டமிழந்தும் வெளியேற மறுத்த ... Posted: 22 Aug 2015 11:22 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் திரிமன்னேவுக்கு விதிமுறைகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கைக்கு 413 ஓட்டங்கள் வெற்றி ... Posted: 22 Aug 2015 10:40 PM PDT கொழும்பில் நடந்து வரும் 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 413 ஓட்டங்களை இலங்கைக்கு வெற்றி இலக்காக கொடுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |