Cinema.tamil.com |
- மீண்டும் மெளலி இயக்கத்தில் கமல்ஹாசன்...
- ஹரி இயக்கத்தில் மீண்டும் விக்ரம்
- பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா..!
- தாத்தாவாக விரும்பும் சிரஞ்சீவி
- 'பாயும் புலி' பின்னணி இசை நிறைவு...
- கிராமத்தை தத்தெடுக்கும் மகேஷ் பாபு?
- பாயும் புலி- தெலுங்கு ஆடியோ வெளியீடு
- சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் கமல், சூர்யா
- பொதிகையில் இறையன்பின் கல்லூரி காலங்கள்
- ஏ லால் ரங்க் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் பியா
- தாரை தப்பட்டை கிளைமாக்ஸ் மீண்டும் படமாக்கப்படுகிறது
- 10 எண்றதுக்குள்ள படத்தில் 10 நிமிட பாடல்
- ஆதித்யாராம் ஸ்டூடியோவில் விஜய்59 படப்பிடிப்பு மும்முரம்
- செப்டம்பர் 11ல் ஸ்ட்ராபெரி ரிலீஸ்
- சாந்தனு, கீர்த்தி திருமண வரவேற்பு : ரஜினி நேரில் வாழ்த்து
- ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைத்தது மோகன்லாலின் 'லோஹம்'..
- பவன் கல்யாணிற்கு ஜோடியான காஜல் அகர்வால்
- அஜித் பட புகைப்படம் மீண்டும் 'லீக்' ஆனது...
- என் சுதந்திர எல்லை! - ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி
- தி்க்மான்சு என் பேவரைட் : டாப்ஸி
| மீண்டும் மெளலி இயக்கத்தில் கமல்ஹாசன்... Posted: தூங்காவனம் படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் டப்பிங் பணிகள் இன்னும் சில தினங்களில் நிறைவடைய உள்ள நிலையில், கமல்ஹாசன் அடுத்ததாக, மெளலி இயக்கத்திலான படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மற்றவை நேரில், அண்ணே அண்ணே, ஒரு புல்லாங்குழல் அடுப்பு ஊதுகிறது உள்ளிட்ட படங்களின் மூலம் தனித்துவமான இயக்குநர் என்ற ... |
| ஹரி இயக்கத்தில் மீண்டும் விக்ரம் Posted: இயக்குநர் ஹரி இயக்கத்தில், விக்ரம் விரைவில் நடிக்க உள்ளார். தனது வாழ்நாளின் 3 ஆண்டுகளை, பிரமாண்ட இயக்குநர் சங்கரின் இயக்கத்திலான ஐ படத்தி்ற்காக, செலவிட்டிருந்தார். பின் கமர்ஷியல் படமான விஜய் மில்டனின், 10 எண்றதுக்குள்ள படத்தின் படப்பிடிப்பையும் நிறைவு செய்துள்ளார். இதனிடையே, விக்ரம், ஆனந்த் குமாரின் இயக்கத்திலான ... |
| பிரேமம் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா..! Posted: மலையாளத்தில் ஒரு படம் ஹிட்டடித்தால் அதை உடனே தமிழுக்கு கொண்டுவந்து ரீமேக் செய்யும் போக்கு கடந்த இரண்டு வருடங்களில் அதிகரித்துள்ளது. ஆனால் இதே அளவுக்கு தெலுங்கில் ரீமேக்காகவது என்பது அரிதான விஷயம் தான். நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாள பாடிகார்ட் படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நடிக்க ரீமேக் செய்தார்கள்.. அதன்பின் இப்போதுதான் ... |
| தாத்தாவாக விரும்பும் சிரஞ்சீவி Posted: டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நேற்று(ஆகஸ்ட் 22) தனது 60வது பிறந்தநாளை வெகுவிமர்சையாக கொண்டாடினார். நேற்று முன் தினம் டோலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மெகா ஸ்டார் குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த சிரஞ்சீவி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டனர். இவ்விழாவின் ஏற்பாடுகளை சிரஞ்சீவியின் மகனும் பிரபல நடிகருமான ராம் சரண் ... |
| 'பாயும் புலி' பின்னணி இசை நிறைவு... Posted: 'பாண்டிய நாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சுசீந்திரன், விஷால், இசையமைப்பாளர் இமான் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ள படம் 'பாயும் புலி'. அடுத்த மாதம் 4ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது. ஒரு காவல் துறை அதிகாரியைப் பற்றிய கதைதான் இந்தப் படம். ஆனால், இதுவரை யாரும் தொடாத ஒரு கதைக்களத்தை இயக்குனர் சுசீந்திரன் தொட்டிருக்கிறார் ... |
| கிராமத்தை தத்தெடுக்கும் மகேஷ் பாபு? Posted: டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் நடித்து வெளிவந்த ஸ்ரீமந்துடு படம் வசூலில் சாதனை படைத்து வருகின்றது. இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.கிராமங்களை முன்னேற்றும் விதமாக அவற்றை தத்தெடுத்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற சமூக கருத்து ... |
| பாயும் புலி- தெலுங்கு ஆடியோ வெளியீடு Posted: நடிகர் விஷால் மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குநர் சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகியுள்ள பாயும் புலி திரைப்படம் தெலுங்கில் ஜெயசூர்யா என்ற பெயரில் திரைக்கு வரவுள்ளது. ஜெயசூர்யா படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர்கள் ஆர்யா,கார்த்தி,நானி,கோபி சந்த் இயக்குநர் கொரடலா சிவா, ... |
| சிரஞ்சீவி பிறந்த நாள் விழாவில் கமல், சூர்யா Posted: சிரஞ்சீவியின் 60வது பிறந்த நாள் விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில் சிரஞ்சீவியின் குடும்பத்தினர் உட்பட தெலுங்குத் திரையுலகப் பிரபலங்களும், தமிழ், ஹிந்தி, கன்னடத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். ஸ்ரீதேவி அவருடைய கணவர் போனிகபூர், ... |
| பொதிகையில் இறையன்பின் கல்லூரி காலங்கள் Posted: அரசு தொலைக்காட்சியான பொதிகையை வயலும் வாழ்வும் சேனல் என்று கிண்டலாக சொல்வார்கள். ஆனால் அதிலும் சில நல்ல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. அதில் ஒன்று ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்பு நடத்தும் கல்லூரி காலங்கள் நிகழ்ச்சி. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு நல்ல வழிகாட்டியாக அமைந்துள்ளது. ... |
| ஏ லால் ரங்க் படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் பியா Posted: கோ, கோவா, பொய் சொல்ல போறோம். ஏகன், பலே பாண்டியா, சட்டம் ஒரு இருட்டறை, நெருங்கி வா முத்தமிடாதே உள்பட பல தமிழ் படங்களில் நடித்தவர் பியா. தற்போது இந்திப் படங்களில் பிசியாகிவிட்டார். சமீபத்தில் இவர் நடித்த மும்பை டெல்லி மும்பை படம் வெளிவந்தது. தற்போது ஏ லால் ரங்க் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். யங்கிஸ்கான் ... |
| தாரை தப்பட்டை கிளைமாக்ஸ் மீண்டும் படமாக்கப்படுகிறது Posted: பாலா இயக்கத்தில் சசிகுமார், வரலட்சுமி நடிக்கும் தாரை தப்பட்டை படம் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் அந்தமான் சென்ற படக்குழு அங்கு சசிகுமார், வரலட்சுமி தொடர்புடைய பாடல் காட்சிகளை படம்பிடித்து திரும்பினார். பாண்டிச்சேரியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் முடிந்தது. தற்போது 3ம் கட்ட படப்பிடிப்புகள் ... |
| 10 எண்றதுக்குள்ள படத்தில் 10 நிமிட பாடல் Posted: பழங்கால கருப்பு வெள்ளை படத்தின் பாடல்கள் 8 முதல் 15 நிமிடங்கள் வரைகூட இருக்கும். தற்போதைய படங்களில் 3 முதல் 5 நிமிடம் வரைக்கும்தான் பாடல்கள் இருக்கும். அதற்கே ரசிகர்கள் கேண்டீன் பக்கம் போய்விடுவார்கள். இந்த நிலையில் விக்ரம், சமந்தா நடித்துள்ள 10 எண்றதுக்குள்ள படத்தில் 10 நிமிட பாடல் ஒன்று இடம்பெறுகிறது. அந்த பாட்டுக்குத்தான் சார்மி ... |
| ஆதித்யாராம் ஸ்டூடியோவில் விஜய்59 படப்பிடிப்பு மும்முரம் Posted: விஜய், சமந்தா, எமிஜாக்சன் நடிக்கும் படம் விஜய்யின் 59வது படத்தை அட்லி இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் பூஜை கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரள ஹவுசில் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யாராம் ஸ்டூடியோவில் பிரமாண்ட வீடு ... |
| செப்டம்பர் 11ல் ஸ்ட்ராபெரி ரிலீஸ் Posted: ஞாபகங்கள், இளைஞன், படங்களுக்கு பிறகு பாடலாசிரியர் பா.விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் படம் ஸ்ட்ராபெரி. அவரே தயாரித்து, இயக்கி நடித்திருக்கிறார். அவ்னி மோடி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். இவர்கள் தவிர சமுத்திரகனி, தம்பி ராமைய்யா, ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். தாஜ்நூர் இசை அமைத்துள்ளார், மாறவர்மன் ஒளிப்பதிவு ... |
| சாந்தனு, கீர்த்தி திருமண வரவேற்பு : ரஜினி நேரில் வாழ்த்து Posted: இயக்குனர் கே.பாக்யராஜ், பூர்ணிமா தம்பதிகளின் மகனும், நடிகருமான சாந்தனுவுக்கும், தொலைக்காட்சி தொகுப்பாளினி கீர்த்திக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இவர்களின் திருமண வரவேற்பு நேற்று மாலை வானகரம், ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இந்த வரவேற்பு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி தன் மகள் சவுந்தர்யாவுடன் வந்திருந்து ... |
| ஓப்பனிங் வசூலில் புதிய சாதனை படைத்தது மோகன்லாலின் 'லோஹம்'.. Posted: நேற்று முன் தினம் வெளியான மோகன்லால் நடித்த 'லோஹம்' படம் பார்வையாளர்களிடம் பலவிதமான கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.. எங்களுக்கு திருப்திதான் என மோகன்லாலின் ரசிகர்களும், ஒரு ஆக்சன் படத்துக்கான விறுவிறுப்பு முதல் பாதியில் குறைவாக இருக்கிறது என்று சில பொதுவான ரசிகர்களும் சொல்லிக்கொண்டிருந்தாலும், மோகன்லாலின் ... |
| பவன் கல்யாணிற்கு ஜோடியான காஜல் அகர்வால் Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடித்து வரும் சர்தார் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை காஜல் அகர்வால் நடிக்கக் கூடும் என கூறப்பட்டது. காஜல் அகர்வால் சர்தார் படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. நார்த் ஸ்டார் ... |
| அஜித் பட புகைப்படம் மீண்டும் 'லீக்' ஆனது... Posted: 'வீரம்' சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, கொல்கத்தா ஆகிய இடங்களில் இதுவரை படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சுமார் 70 சதவீத படப்பிடிப்பு இதுவரை நடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் அஜித்திற்குத் தங்கையாக லட்சுமி மேனன் ... |
| என் சுதந்திர எல்லை! - ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி Posted: மகேஷ் முத்துசாமி; ஆரம்ப காலத்தில், இயக்குனர் மிஷ்கினின், 'சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா' படங்களின் ஒளிப்பதிவில், மென்மையையும், வன்மையையும் கலந்து கொடுத்திருப்பார். இரவு நேரத்து ஒளியை அலங்கரிப்பது, இவருக்கு பிடித்தமான விஷயம்! தற்போது, 'பாப்டா' கல்வி நிறுவனத்தில், பகுதிநேரமாக ஒளிப்பதிவை கற்பிப்பது ஒருபுறம்; 'உப்பு ... |
| தி்க்மான்சு என் பேவரைட் : டாப்ஸி Posted: பாலிவுட் இயக்குநர் திக்மான்சு துலியா எனது பேவரைட் இயக்குநர் என்று நடிகை டாப்ஸி பண்ணு கூறியுள்ளார். இதுகுறித்து, டாப்ஸி கூறியதாவது, திக்மான்சு துலியா, எனக்கு பேவரைட் டைரக்டர் ஆவார். அவரது இயக்கத்திலான படத்தில் நடிக்க மிகவும் ஆவலாக இருக்கிறேன். அவர் எப்போது என்னை அழைத்தாலும், உடனே வந்து நடித்துக்கொடுக்க தான் தயாராக இருப்பதாக ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |