ஈகரை தமிழ் களஞ்சியம் |
- குறுந்தொகை தொடர்ச்சி
- பேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள்
- உங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து வாழ முடியாது. ....
- இலவச ஈமெயில் ஐடி வேண்டும்
- நிலையில்லா உலகம்
- நான் தாயமா இல்லை ஆதாயமா
- பேசு மனமே பேசு
- குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஜெனிலியா
- உன்னை அழிக்க முடியுமா என்னால்??
- முடியாத முடிவு என் காதல்
- *யாவரும் இங்கே கேளிர்!*
- விருது பெற்ற நடிகையை தேடும் ரஞ்சித்!
- அதிர்ச்சியில் கேத்ரின் தெரசா!
- சமரசம்
- இனி வருமா..?
- இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு
- நவீன நாத்திகவாதம் நீடித்த பலன் தராது
- பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
- வாய் பிளந்து தூங்குங்கள்!
- உ.பா.விலையை குடிமகன்களே நிர்ணயிக்கணும்…!!
- கறுப்பு – வெள்ளை கல்வெட்டு
| Posted: 23 Aug 2015 09:12 AM PDT எறும்பி அளையின் குறும் பல் சுனைய உலைக்கல் அன்ன பாறை ஏறி, கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே; அது மற்று அவலம் கொள்ளாது, நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே. ஒதலாந்தையார் உச்சி வெயில் சுட்டெரிக்க பாதம் ரெண்டும் பட்டு போக!! காலோடு கருநாகம் கடந்து செல்ல!! புலி கொல்லும் காட்டெருது கூட வர!! எறும்பு ஊரிச் செல்லும் வழியே தேர் செல்ல!! வேண்டியதை பெற வேடன் விஷம் தோய்த்த அம்பு எய்யும், கொடியவர்கள் வசிக்கும் ஊரோடு ... |
| பேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள் Posted: 23 Aug 2015 09:08 AM PDT பேச்சிலர் ஹெல்த்தி லைஃப்ஸ்டைல் 7 வழிகள் (டாக்டர் விகடனிலிருந்து ஈகரை உறவுகளுக்காக) by டாக்டர் கௌசல்யா வாழ்வியல் முறை மாற்று சிறப்பு நிபுணர் 30 வயதில் சர்க்கரை நோய், 40 வயதில் மூட்டு வலி, 50 வயதில் மாரடைப்பு என சம்பாத்தியத்தில் பெரும்பகுதியை மருத்துவத்துக்கே செலவிடும் நிலை வந்துவிட்டது. சிறு வயதில் இருந்தே அடிப்படையாகத் தெரிந்திருக்க வேண்டிய நல்ல பழக்கவழக்கங்கள் பற்றிய சரியான புரிதல் இன்மையே பல்வேறு பிரச்னைகளுக்கும் அடித்தளம். கல்லூரி முடித்து, வேலைக்குச் சேர்ந்த, திருமணம் ஆவதற்கு முன்பான ... |
| உங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து வாழ முடியாது. .... Posted: 23 Aug 2015 09:02 AM PDT உங்களோடு என்னால் ஒரு நிமிஷம் கூட சேர்ந்து வாழ முடியாது. தற்கொலை செஞ்சுக்கப் போறேன்…! - அந்த நிமிஷமே நானும் இறந்திடுவேன்..! - நீங்க ஏன் சாகணும்? - அதிக சந்தோஷம் அடையற செய்தி கேட்டா, எனக்கு ஹார்ட் அட்டாக் வந்திடும்னு டாக்டர் சொல்லியிருக்கிறார்! - சி.பன்னீர்செல்வம் - ------------------------------------------------------ - தெற்கே இலங்கை கடல் படை தாக்குது. வடக்கே ஆந்திரா போலீஸ் சுடுது. கர்நாடகாவும் நமக்கு தண்ணீர் இல்லேன்னு சொல்லி தவிக்க விடுறாங்க. கேரளாவுல நாம் உழைப்புக்கேத்த கூலி ... |
| Posted: 23 Aug 2015 08:06 AM PDT வணக்கம் நண்பர்களே .... எனக்கு இலவச ஈமெயில் ஐடி வேண்டும் அதாவது (சந்தோஷ்@கம்பெனிநேம்.காம்) நன்றி . |
| Posted: 23 Aug 2015 05:42 AM PDT நிலையான உலகில் , நிலையில்லா வாழ்வில், எதுவுமே நிலையில்லை வெள்ளம் வரும் பொழுது மீன் எறும்பை தின்கிறது. வெள்ளம் வடிந்து நீர் வற்றும் பொழுது எறும்பு மீனை தின்கிறது…எல்லாமே காலத்தின் கோலம்தான். காத்திருந்தால் காலமும் உங்களை காதலிக்கும்.. இயற்கை எல்லாருக்கும் சந்தர்ப்பத்தை கண்டிப்பாக கொடுக்கும். ஒரு டிராமா போனால் முதல் வரிசையில் உட்கார துடிக்கும் நாம், ஒரு சினிமா போனால் பின்னாடி வரிசையை தேடி ஒடுகிறோம். ஆக உங்கள் நிலைப்பாடு என்பது வாழ்வில் ஒரு தொடர்ப்பை சார்ந்தே இருக்கிறது. நிலையானதாக இருக்க முடியாது. சோப் ... |
| Posted: 23 Aug 2015 05:28 AM PDT தாயம் என்று சொன்னாய் ஒன்றாய் ஆனோம் என்றாய். இரண்டு என்று சொன்னாய். நான்கு இதழ்கள் இரண்டாய் ஆனது. மூன்று என்று சொன்னாய். நேற்று இன்று நாளைம் காலை மாலை இரவு நீ நான் நாம் மூன்றாய் ஆனோம். நான்கு என்று சொன்னாய். உன் விழி இரண்டு என் விழி வழி பிறந்து மொழி அது மறந்து என் விழியுடன் நான்கானது. ஐந்து என்று சொன்னாய். நீர் நிலம் நெருப்பு வாயு ஆகாயம் நம் நெருக்கத்திற்கு சாட்சி என்றாய். ஆறு என்று சொல்லி விட்டு சென்றாய்.. வேறு நதியில் கலக்க.. ஆறாமல் முன் சொன்ன ஐந்தும் என்னை மூழ்கடிக்க, ஆறாய்,வேறாய். ... |
| Posted: 23 Aug 2015 05:22 AM PDT நீ பேச வேண்டும் என்று நானும் நான் பேச வேண்டும் என்று நீயும் நாம் பார்க்கும் பொழுதெல்லாம் நினைத்து இருத்தி பேசாமலே போகிறோமே.. நம் உணர்வுகளின் கட்டுப்பாட்டில் எதற்கடி நாம் இருக்க வேண்டும்.. நம் கட்டுப்பாட்டில் அவை இருந்திருந்தால் பேசி பேசி இன்று பேசவே எதுவுமில்லாமல் வாழ்ந்திருப்போமே. பேசி விலகியிருக்கலாம் இல்லை விலகாமல் இருக்க பேசியிருக்கலாம்.. இப்படி விலகாமலும் பேசாமலும்... நசுக்கப்பட்டது வார்த்தைகள் மட்டுமல்ல நம் காதலும் கூடத்தான் |
| குண்டு வெடிப்பில் உயிர் தப்பிய ஜெனிலியா Posted: 23 Aug 2015 05:10 AM PDT - ஜெனிலியா மீண்டும் நடிக்கத் தொடங்கி இருக்கிறார் என்பது ஊர் அறிந்த விஷயம் ஆகிவிட்டது. அவர் நடிக்கும் விளம்பரப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. படப்பிடிப்புத் தளத்துக்கு அருகில்தான் அண்மையில் குண்டு வெடிப்பு நடந்தது. அதில் பலர் உயிரிழந்தனர். "அந்த நிகழ்ச்சியை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது என்றும் நல்லவேளையாக அந்த இடத்திலிருந்து அந்த நேரத்தில் வெளியே சென்று விட்டோம். இப்போது பத்திரமாக இருக்கிறோம்," என்று டுவிட்டரில் ஜெனிலியா ... |
| உன்னை அழிக்க முடியுமா என்னால்?? Posted: 23 Aug 2015 03:58 AM PDT எதை கொண்டு அழிப்பது அழிக்க முடியாமல் தவிக்கின்ற உன் நினைவுகளை? நீ போலி பொய் என்று தெரிந்தும் பொறுத்திருக்கும் என் அன்பு ஏங்குவது எல்லாம் ஒரு நாள் உன் புரியலுக்கே இராம பாணங்களாக வீசப்பட்ட உன் வார்த்தைகள் தந்த காயங்களுக்கு யார் சஞ்சீவி மலையை எனக்கு தருவார்கள்? சோம பாணங்கள் மறக்க வைக்காது தூண்டப்பட்ட எண்ணெயாய் உன் நினைவை ஏற்றி எரிய வைக்கிறது.. ஒரு நாள் ஒரு பார்வை அந்த நாள் வந்திருக்கவேகூடாது.. உன்னை பார்த்திருக்கவே கூடாது.. விலக்க முடியாத நினைவுகளின் சுமையென்னை அழுத்த உன்னுள்ளேயே ... |
| Posted: 23 Aug 2015 03:56 AM PDT முடியும் பொழுது முடியும் என்றிருந்தேன். முடித்து விட்டாய் முடிவெடுத்து.. என்னதான் பாதத்த்தை செருப்பு தாங்கீ இருந்தாலும் பாதம் செருப்பை பிரிக்கவே செய்யும். வலி இல்லை என்று சொல்லவா முடியும்? வலியை தவர வேறு வழியே இல்லை!! எல்லா பக்கமும் நீ தெரிகிறாய் பார்வை மறைத்திருக்கும் நீரையும் மீறி கானல் நீராய் என் காதலை மாற்றி விட்டு வேறு குளம் தேடி கொக்காக பறந்து விட்டாய். என்றாவது என் கண்களையும் வந்து பார். உன்னால் உருவாக்கப்ப்ட்ட குளம் அதிலும் தெரியும் |
| Posted: 23 Aug 2015 02:50 AM PDT தென்னகத்தின் தொன்னிலம் ! வந்தாரை வாழவைக்கும் பொன்னிலம் ! எத்திசை நகரத்துள்ளும் - அமைதியின் உறைவிடம் ! இடியின் சப்தத்தை இனிதாய் கேட்டும் ! அனலின் தாக்கத்தை அழகாய்த் தீர்த்தும் ! கடற்கரைக் காற்றும், கையேந்தி பவனும்..... சென்னைப் பட்டினம் - என்றுமே எங்கள் அன்னைப் பட்டினம்தான் ! #HBD மெட்ராஸ் |
| விருது பெற்ற நடிகையை தேடும் ரஞ்சித்! Posted: 23 Aug 2015 01:06 AM PDT - ரஜினி, 'டான்' வேடத்தில் நடிக்கும் படத்தை இயக்கும், மெட்ராஸ் பட ரஞ்சித், ஸ்கிரிப்ட் ஒர்க், லோகேஷன் வேலைகளை முடித்து விட்டபோதும், கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான நடிகர், நடிகைகளை தேடுவதில் நேரத்தை செலவிட்டு வருகிறார். ஏற்கனவே, தன் முதல் படத்தில் நடித்த அட்டகத்தி ரஞ்சித், இரண்டாவது படமான மெட்ராஸில் நடித்த கலையரசன் ஆகியோருக்கு அப்படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளவர், நாயகியாக, தோனி படத்தில் நடித்த ராதிகா ஆப்தேவை தேர்வு செய்துள்ளார். – இதையடுத்து, 'டான்' வேடத்தில் நடிக்கும் வயதான ... |
| Posted: 23 Aug 2015 12:55 AM PDT - – மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, அனுஷ்கா நடித்துள்ள, ராணி ருத்ரம்மா தேவி படத்தில் இரண்டாவது நாயகியாக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார். சரித்திர படம் என்பதால், கிளாமர் ஓவராக இருக்காது என்ற நம்பிக்கையில் நடித்தார். ஆனால், சில காட்சிகள் படு கவர்ச்சியாக அமைந்து விட்டது. அதனால், அப்படம் வெளியானால் தன், 'இமேஜ்' பாதிக்கப்படுமே என்று அதிர்ச்சியுடன் உள்ளார். தான் ஒன்று நினைக்க, தெய்வம் ஒன்று நினைக்கும்! – ———————————————– — எலீசா |
| Posted: 23 Aug 2015 12:49 AM PDT நிழலுக்கு நிறம் பூசும் கட்டாயம்… சில நேரம் சிலையாக வடிக்க வேண்டிய சிரமம் கூட – அருவியாய்க் கொட்டினாலும் கால்வாய்க் கரைகளுக்குள் கட்டாயத் திணிப்பு – பறக்கத்தானே சிறகுகளென சிலிர்த்து எழுந்தால் குதிக்கக் கூட முடியாமல் குடத்துக்குள் அடைபட்ட தவளையாக… – சன்மான சமரசத்தில் முடங்கிப் போனதால் வெறிச்சோடிக் கிடக்கிறது வான் இன்றும்..! – ———————— -பனசை நடராஜன் நன்றி- தமிழ் முரசு, சிங்கப்பூர் |
| Posted: 23 Aug 2015 12:46 AM PDT ஒந்தியுடன் அணில் கூட்டம் ஓடி விளையாடுமெழில் ஒப்பரிய என் சிற்றூர் உவகை நிகழ்க் காற்றிலிது – சேர்ந்தகளை நீக்க வயல் சேல் குஞ்சு சேற்றினிலிலே சிந்து பாடி வாலாட்டும் காட்சிதனைப் போற்றார் யார்? – நீந்திடுவேன் குதித்தமிழ்வேன் நித்தம் ஓடும் ஆற்றினிலே நினைத்திடுவேன் ஊற்றினிலே – மாந்தோப்பில் துயின்றெழுவேன் குளிர்த் தென்றல் காற்றினிலிலே மறுமுறைதான் வருவதுண்டோ இளம்பருவப் பேற்றினியே? – ————————- -பாத்தேறல் இளமாறன் நன்றி – தமிழ்முரசு-சிங்கப்பூர் |
| இந்த வார சினி துளிகள் - தொடர் பதிவு Posted: 23 Aug 2015 12:16 AM PDT - - * புலி படத்தில் தான் நடித்துள்ள, சித்ரகுள்ளன் வேடம் பற்றிய செய்தி, முன்பே வெளியாகி விட்டதால், வருத்தத்தில் இருக்கிறார் விஜய். – ——————————————– |
| நவீன நாத்திகவாதம் நீடித்த பலன் தராது Posted: 23 Aug 2015 12:11 AM PDT கீதை 17 :23 ஓம் தத் சத் என்ற நித்தியமான வார்த்தை மூன்று வகையில் உணரப்படவேண்டும் .அது ஞானிகளாலும் யோகிகளாலும் பூசாரிகளாலும் பூசைகளின் போதும் வேள்விகளின் போதும் தவங்களின் போதும் வேதமந்திரங்கள் உச்சரிக்கும் முன்பு கடவுளை குறிக்க ஆதியில் பயன்படுத்தப்பட்டு வந்தது ஸ்ரீகிரிஷ்ணர் ஆதி வழக்கத்தை – ஆதி இசுலாத்தை ஞாபகப்படுத்துகிறார் . எந்த ஆன்மீக பணிக்கு முன்பும் கடவுளை குறிக்க ஓம் தத் சத் என்ற வாசகம் உச்சரிக்கப்படவேண்டும் . அது மூன்று அர்த்தத்தில் புரிந்துகொள்ளப்படவேண்டும் ஓம் – ஓரிறைவனையே ... |
| பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் ! Posted: 22 Aug 2015 10:02 PM PDT தமிழ்நாட்டில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களான 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி, ஆகிய 5 தலங்களும் 'பஞ்ச கிருஷ்ண தலங்கள்' என்ற சிறப்புப் பெற்றவை. கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை ... |
| Posted: 22 Aug 2015 07:28 PM PDT பேசுகிறார்கள் பேசுகிறார்கள் பேசிக் கொண்டே இருக்கிறார்கள் பேரம் இன்னும் படியவில்லை..! – பேரம் எப்போது படியும்? பேச்சு எப்போது முடியும்? தெரியாது அவர்களுக்கே! – அவர்கள் பேசிக்கொண்டிருக்கிறார்கள் – யாருக்கு எத்தனை சீட் பிரித்தால் மக்களைக் காப்பாற்றமுடியும் என்று கணக்குப் போடுகிறார்கள – எனக்கு இத்தனை சீட் இல்லை என்றால் இந்த மக்களை எப்படிக் காப்பாற்றுவேன் என்று கலக்கத்துடன் வேறு இருக்கிறார்கள் – பின்பு சகலமும் மறந்து சீட் பிரிப்பதில் அக்கறையோடு இருக்கிறார்கள் – சொர்க்கலோகம் பக்கத்தில் ... |
| உ.பா.விலையை குடிமகன்களே நிர்ணயிக்கணும்…!! Posted: 22 Aug 2015 07:16 PM PDT ![]() |
| Posted: 22 Aug 2015 06:53 PM PDT கதர்வேட்டி காமராசர் சட்டையில் தாத்தா – காஞ்சிப்பட்டு கல் பதித்த அட்டிகையோடு பாட்டி – பூப்போட்ட சேலை புளியம்பூ ரவிக்கையில் பெரிய அத்தை – ரெட்டை ஜடை – தாவணி வாத்துச் சங்கிலியோடு சின்ன அத்தை – எம்.ஜி.ஆர். மீசை வலது கையில் கடிகாரமென பெரியப்பா – சிவாஜி கர்லிங் சில்க் சட்டை மைனர் செயினென அப்பா – ஸ்டெப் கட்டிங் பாபிகாலர் சட்டை பெல்பாட்டம் பேன்ட் சகிதம் சித்தப்பா – காரை வீட்டில் கல்வெட்டாய் மிளிர்ந்த கறுப்பு – வெள்ளை புகைப்படம் இப்போதும் இருக்கலாம் பாகப்பிரிவினையோடு பந்தப் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
