Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


விருதை குறி வைக்கும் தனுஷ்!

Posted: 08 Aug 2015 08:38 PM PDT

வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த, ஆடுகளம் படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் தனுஷ். அதிலிருந்து விருதுகளை நோக்கியே அவரது கதை தேர்வு இருந்து வந்த நிலையில், தற்போது, மீண்டும் அதே வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிக்கும், வடசென்னை படம், அவருக்கு, மறுபடியும் விருதை பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், இப்படத்தில் தனுஷுக்கு மூன்று விதமான வேடம். அதில், இரு வேடம், இதுவரை அவர் நடித்திராத, வித்தியாசமான வேடம் என்கின்றனர். அந்த வேடங்களுக்காக தன், ...

வங்கிகளில் நகைகளை அடகு வைத்தவர்களுக்கு நெருக்கடி

Posted: 08 Aug 2015 07:16 PM PDT

தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், வங்கிகளில் நகைகளை அடகு வைத்துள்ளவர் களுக்கு, வட்டி தவணைத் தொகை செலுத்த கோரி, 'நோட்டீஸ்' அனுப்பி வங்கிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. நகைகள் ஏலம் போகாமல் இருக்க, தனியார் நிறுவனங்களை நோக்கி பொதுமக்கள் படையெடுக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் தனியார் நிதி நிறுவனங்கள், கூடுதல் வட்டியை, அடகு வைப்பவர்கள் மீது திணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேசிய வங்கிகள், தனி யார் வங்கிகள், கிராமப்புற கூட்டுறவு வங்கிகள், ...

துறவு

Posted: 08 Aug 2015 06:25 PM PDT

முற்றும் துறந்த நிலையே "துறவு" எனப்படும்.உடைமைகளை மட்டுமல்லாது தன் உடலின் மீதுள்ள பற்றுகளையும் துறந்தவன்தான் உண்மையான துறவி. இதையே வள்ளுவர், மற்றும் தொடர்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை.( துறவு-345 ) என்றார் . .பிறப்பு வேண்டாம் என்று எண்ணும் துறவிகளுக்கு அவர்களுடைய உடம்பே சுமை. இந்நிலையில் இவ்வுலகத் தொடர்பாடு எதற்காக? என்பது இக்குறளின் கருத்து. "காதற்ற ஊசியும் வாராது காண் கடை வழிக்கே"-என்று செல்வத்தின் நிலையாமையை உணர்ந்த பட்டினத்தார், துறவறம் மேற்கொண்டார். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™