Cinema.tamil.com |
- ரஜினி எனது காட்பாதர் : சொல்கிறார் அனிருத்
- அசினுக்கு விரைவில் திருமணம்
- ஸ்ரீமந்துடு - பிரதமர் மோடிக்கு சிறப்பு திரையிடல்?
- கவிஞனாக இருக்கும் பாடலாசிரியன் தான் கவனிக்கப்படுவான் - பாடலாசிரியர் யுகபாரதி
- செப்டம்பரில் திரைக்கு வரும் கொரியர் பாய் கல்யாண்
- தெலுங்கு மற்றும் தமிழில் பிரதர்ஸ் ரீமேக்?
- ஓய்விற்கு வெளிநாடு செல்லும் மகேஷ் பாபு
- நடிப்புக்கு நோ, படிப்புக்கு ஓகே: ஜீவிதாவின் பாலிசி
- ஹீரோக்களின் நிழலைத் தேடும் சிம்பு
- க்யூ படத்துக்கு கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது
- வாய்ப்புக்கு காத்திருக்கும் கனிகா திவாரி
- மாயா தள்ளிப்போனது ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம்
- ஹெல்மெட் விழிப்புணர்வு அமைப்பு தொடங்கினார் கார்த்திகா
- சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை
- டிரைலருக்கு முன்னதாக வெளியாகிறது சிங் இஸ் பிலிங் பாடல்
- சல்மான் தயாரிப்பிலான படத்தில் நடிக்கவில்லை : சயீப் அலி கான்
- சல்மான் வெற்றிக்கு பின்னால் அமீர், ஹிருத்திக்
- அஜய் தேவ்கன் சிறந்த நடிகர் : மிலன் லுத்ரியா
- அக்ஷய் குமார் சேட்டைக்காரர் : ஜாக்குலின்
- 'வாலு'வை மீண்டும் தடுக்கிறார்கள், சிம்பு குற்றச்சாட்டு
| ரஜினி எனது காட்பாதர் : சொல்கிறார் அனிருத் Posted: ரஜினிகாந்த் எனது காட்பாதர் என்று கோலிவுட்டின் இளம் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் கூறியுள்ளார். 2011ம் ஆண்டு ஐஸ்வர்யா தனுஷின் இயக்கத்தில் 3 படத்தின் மூலம் கோலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத் ரவிசந்தர். பின் தொடர்ந்து, தனுஷஇன் நடிப்பு மற்றும் தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கு மட்டுமே தொடர்ந்து ... |
| Posted: தென்னிந்திய திரையுலகில் முன்னணியாக இருந்து, தற்போதைய நிலையில் பாலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வரும் நடிகை அசினுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. மலையாள திரையுலகில் இருந்து கோலிவுட்டிற்கு வந்த நடிகை அசின், தமிழ்த்திரையுலகில் விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நடிகையாக ... |
| ஸ்ரீமந்துடு - பிரதமர் மோடிக்கு சிறப்பு திரையிடல்? Posted: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்துள்ள ஸ்ரீமந்துடு படம் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் சாதனை செய்து வருகின்றது. இதனால் ஸ்ரீமந்துடு படக்குழுவினர் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்ற சமூக கருத்தை வலியுறுத்தும் ... |
| கவிஞனாக இருக்கும் பாடலாசிரியன் தான் கவனிக்கப்படுவான் - பாடலாசிரியர் யுகபாரதி Posted: 'பல்லாங்குழியின் வட்டத்தில் ஒற்றை ரூபாயைப் பார்த்து' தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர், பாடலாசிரியர் யுகபாரதி. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை படைத்திருக்கிறார். கடந்த ஆண்டு, 'மனசுல சூரக்காத்தாய்' தாலாட்டி; 'டார்லிங் டம்மக்கு' ஆட்டம் போட வைத்து; 'பிடிக்குதே திரும்ப திரும்ப உன்னை' என உருக ... |
| செப்டம்பரில் திரைக்கு வரும் கொரியர் பாய் கல்யாண் Posted: டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகர் நிதின் இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் நிதினுடன் ஜோடியாக நடிக்க நடிகை சமந்தா சம்மதம் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகின்றது. இந்நிலையில் நிதின் மற்றும் யாமினி குப்தா நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக திரைக்கு வராமல் ... |
| தெலுங்கு மற்றும் தமிழில் பிரதர்ஸ் ரீமேக்? Posted: ஹாலிவுட் திரைப்படமான வாரியார் படம் ஹிந்தியில் பிரதர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பிரபல ஹிந்தி நடிகர்கள் அக்ஷய் குமார், சித்தார்த் மல்கோத்ரா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரமாண்டமாக வெளியிடப்படவுள்ளது. இயக்குநர் கரண் மல்கோத்ரா இயக்கியுள்ள இப்படத்தில் நாயகியாக ஜாக்குலின் ... |
| ஓய்விற்கு வெளிநாடு செல்லும் மகேஷ் பாபு Posted: டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு ஸ்ரீமந்துடு படத்தின் வெற்றியுடன் தனது பிறந்தநாளை இன்று(ஆகஸ்ட் 9) உற்சாகமாக கொண்டாடுகின்றார். இயக்குநர் கொரடலா சிவா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் உலகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.30.14 கோடி வசூல் செய்துள்ளது. இதில் அதிகபட்சமாக ஆந்திர பிரதேசம் மற்றும் நிசாமில் ரூ.13.51 கோடியும் அமெரிக்காவில் ரூ.8.55 கோடியும் ... |
| நடிப்புக்கு நோ, படிப்புக்கு ஓகே: ஜீவிதாவின் பாலிசி Posted: வேந்தர் தொலைக்காட்சியில் ஸ்டார் கிச்சன் என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜீவிதா சமையல் நிகழ்ச்சியின் ராணியாக கொண்டாடப்படுகிறார். அழகுக்கு அழகு, ருசிக்கு ருசி என நிகழ்ச்சியை கலகலப்பாகவும், கலர்புல்லாகவும் நடத்தி வருகிறார். மேற்படிப்பு, சினிமாவில் நடிப்பு என்கிற இரண்டு வாய்ப்புகள் முன் நின்றபோது அதில் நடிப்புக்கு நோ ... |
| ஹீரோக்களின் நிழலைத் தேடும் சிம்பு Posted: நடிகர் சிம்பு தல அஜித்தின் தீவிர ரசிகர். பல படங்களில் அவரது ரசிகனாக நடித்துள்ளார். பல பேட்டிகளில், மேடைகளில் அஜித்தின் தீவிர ரசிகன் என்று கூறியிருக்கிறார். அவருடன் இணைந்து புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டிருக்கிறார். தனக்கென்று பெரிய ரசிகர் வட்டம் இல்லாத சிம்பு அஜித் ரசிகர்களின் ஆதரவை பெறுவதற்கான திட்டம் இது. தற்போது இதில் ... |
| க்யூ படத்துக்கு கொல்லுப்புடி ஸ்ரீனிவாஸ் விருது Posted: இயக்குனர் ஆகும் லட்சியத்தில் உயிரிழந்த கொல்லுக்குடி ஸ்ரீனிவாஸ் நினைவாக அவரது உறவினர்கள் 1997ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு அவரது பெயரில் கொல்லுக்குடி ஸ்ரீனிவாஸ் விருது வழங்கி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான விருது க்யூ என்ற இந்திப் படத்தை இயக்கிய சஞ்சய் குப்தாவுக்கு கிடைத்துள்ளது. ... |
| வாய்ப்புக்கு காத்திருக்கும் கனிகா திவாரி Posted: தமிழ் படத்தில் நடித்து பாலிவுட்டிற்கு போகும் நடிகைகள் மத்தியில் பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர் கனிகா திவாரி. ஆவிகுமார் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி உள்ளார். போபால் சொந்த ஊர். படித்து முடித்து மாடலிங்கில் இறங்கியவர் சினிமா வாய்ப்பு தேடியபோது திடீரென அக்னிபாத் படத்தில் ஹிருத்திக்ரோஷன் தங்கையாக நடித்தார். ... |
| மாயா தள்ளிப்போனது ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம் Posted: நயன்தாரா, ஆரி நடித்துள்ள மாயா படத்தில் ரோபோ சங்கர், லட்சுமிப்ரியா உள்பட பலர் நடித்துள்ளனர். அஸ்வின் சரவணன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இது ஒரு பேய் திகில் படம். இந்தப் படம் கடந்த மாதம் 24ந் தேதியே வெளிவருவதாக இருந்தது. படத்தின் புரமோஷன்களுக்கு நயன்தாராவை வரவைக்க முயற்சிகள் நடப்பதாகவும், ... |
| ஹெல்மெட் விழிப்புணர்வு அமைப்பு தொடங்கினார் கார்த்திகா Posted: மாஜி ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா. கோ படத்தில் அறிமுகமாகி அன்னக்கொடி, புறம்போக்கு உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவரது வீடு திருவனந்தபுரத்தில் உள்ளது. திருவனந்தபுரத்தை அடுத்த கோவளத்தில் நட்சத்திர ஓட்டலையும் இவரது தந்தை நடத்தி வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார்த்திகாவின் நட்சத்திர ஓட்டலிலும், பிற ... |
| சண்டி வீரனுக்கு சிங்கப்பூரில் தடை Posted: அதர்வா, ஆனந்தி நடித்துள்ள சண்டி வீரன் படத்தை சற்குணம் இயக்கி உள்ளார், பாலா தயாரித்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 7ந் தேதி வெளிவந்தது. உலகம் முழுவதும் வெளிவந்த படத்துக்கு சிங்கப்பூரில் மட்டும் சிக்கல். சண்டி வீரன் படத்தின் கதைப்படி நாயகன் அதர்வா குடும்ப சூழ்நிலை காரணமாக சிங்கப்பூருக்கு வேலைக்குச் ... |
| டிரைலருக்கு முன்னதாக வெளியாகிறது சிங் இஸ் பிலிங் பாடல் Posted: பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் சிங் இஸ் பிலிங் படத்தின் முதல் பாடல், டிரைலருக்கு முன்னாதாகவே வெளியாக உள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துங் துங் பஜே என்று தொடங்கும் இந்த பாடலில், எமி ஜாக்சனின் கலக்கம் நடனம் இடம்பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் புறநகர் பகுதிகளில், 5 ... |
| சல்மான் தயாரிப்பிலான படத்தில் நடிக்கவில்லை : சயீப் அலி கான் Posted: பான்டோம் படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ள சயீப் அலி கான், தற்போதைய அளவில், விஷால் பரத்வாஜ் இயக்கத்திலான ரங்கூன் படத்தில் மட்டுமே நடித்து வருவதாக கூறியுள்ளார். இதுகுறித்து, சயீப் அலி கான் கூறியதாவது, தான் சுஜோய் கோஷ் இயக்கத்திலான படம், விஷால் பரத்வாஜின் ரங்கூன், சல்மான் கான் தயாரிப்பிலான ஜூகல்பந்தி உள்ளிட்ட ... |
| சல்மான் வெற்றிக்கு பின்னால் அமீர், ஹிருத்திக் Posted: பாலிவுட் திரையுலகில் பீகே படத்தின் இமாலய வசூலை தொடும் வகையில், சல்மான் கானின் பஜ்ரங்கி பைஜான் படமும் வசூல் உள்ளது. பஜ்ரங்கி பைஜான் படத்தில், சல்மான் கானின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டுள்ளது. அவருக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கூட கிடைக்கும் என்று பலர் ஆருடமும் கூறி வருகின்றனர். பஜ்ரங்கி பைஜான் படத்திற்கான கதையை ... |
| அஜய் தேவ்கன் சிறந்த நடிகர் : மிலன் லுத்ரியா Posted: த்ரிஷ்யம் படத்தின் வெற்றியை தொடர்ந்து, அஜய் தேவ்கன் மிலன் லுத்ரியா இயக்கத்திலான "பாட்ஷாஹோ" படத்தில் நடிக்க உள்ளார். செப்டம்பர் மாதத்தில்இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படம் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தனது படத்தில் அஜய் தேவ்கனை ஒப்பந்தம் செய்தது ஏன் என்பது குறித்து ... |
| அக்ஷய் குமார் சேட்டைக்காரர் : ஜாக்குலின் Posted: பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் சிறந்த நடிகர் மட்டுமல்லாது, சேட்டைக்காரர் என்று நடிகை ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியுள்ளார். ஹவுஸ்புல் 3 படத்தில், அக்ஷய் குமாருடன் இணைந்து ஜாக்குலின் பெர்னான்டஸ் நடித்து வருகிறார். இதனிடையே பத்திரிகையாளர்களை சந்தித்த ஜாக்குலின் பெர்னான்டஸ் கூறியதாவது, அக்ஷய் குமார் சிறந்த நடிகர். ... |
| 'வாலு'வை மீண்டும் தடுக்கிறார்கள், சிம்பு குற்றச்சாட்டு Posted: சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள 'வாலு' படத்தின் பணப் பிரச்சனைகள், வழக்குப் பிரச்சனைகள் ஒரு வழியாக முடிந்து அதிவிரைவில் வெளியாக உள்ளதாக கடந்த சில நாட்களாக விளம்பரப்படுத்தியும் வருகிறார்கள். ஆனால், படத்தை வெளிவர விடாமல் தடுக்க மீண்டும் சிலர் முயற்சிப்பதாக சிம்பு குற்றம் சாட்டியிருக்கிறார். சில மணி நேரங்களுக்கு முன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-08-09 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |