மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- மாதம் ரூ. 30 கோடிக்கு நடக்கும் மண்புழு வியாபாரம்: பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தல்
- சுதந்திர தினம்: வாகா எல்லையில் இந்திய வீரர்கள் கொண்டாட்டம்
- சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு நவாஸ்செரீப் வாழ்த்து
- விவசாயிகளின் தலைப்பாகை அணிந்து வந்த மோடி
- சபரிமலை தந்திரியின் பேரனை தந்திரியாக நியமிக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்டு உத்தரவு
- திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது
- 15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை
- 69-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடி உரை
- ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு
- இரு நாடுகள் இடையேயும் உறவுகள் மேம்பட காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும்: பாகிஸ்தான் தூதர் பேச்சு
- பாராளுமன்றம் சண்டைக்களமாக மாறி விட்டது: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வேதனை
- இன்று சுதந்திர தினம்: டெல்லியில் 40 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு - விமானங்கள் பறக்க தடை
- கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்: இவர்கள் தேசிய கீதம் பாடப் போகிறார்கள்
- தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையதை மோடி இந்தியாவிற்கு கூட்டி வருவார் - தொகாடியா உறுதி
- மெட்ரோ ரெயிலில் இலவச பயணம்
- பெட்ரோல, டீசல் விலை அதிரடி குறைப்பு
- ஐதராபாத்தில் தங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 6 பேர் கைது
- ஜெய் ஹிந்த்: ஒவ்வொரு இந்தியனையும் பெருமை படச் செய்யும் இந்திய ராணுவத்தின் வீடியோ
- நாளை முதல் மேலும் 36 நாடுகளுக்கு இ-விசா வசதி
- டெல்லி ரேஷன் கடைகளில் ஒரே நாளில் 30 ஆயிரம் கிலோ வெங்காயம் விற்பனை: அரசின் விலை குறைப்புக்கு வரவேற்பு
| மாதம் ரூ. 30 கோடிக்கு நடக்கும் மண்புழு வியாபாரம்: பழவேற்காடு ஏரியில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தல் Posted: 14 Aug 2015 11:00 PM PDT தமிழ்நாடு – ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது பழவேற்காடு ஏரி. இங்கு இரு மாநில மீனவர்களும் மீன் பிடிப்பது உண்டு. இங்குள்ள மண்ணை தோண்டினால் ஏராளமான மண் புழுக்கள் கிடைக்கும். புழுக்களை சேகரித்து கடத்தி விற்று பலர் பிழைப்பு நடத்தி வருகிறார்கள். இங்கு கிடைக்கும் மண் புழுக்கள் இரால் மீன்களுக்கு உணவாக |
| சுதந்திர தினம்: வாகா எல்லையில் இந்திய வீரர்கள் கொண்டாட்டம் Posted: 14 Aug 2015 10:47 PM PDT பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படை முகாம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு சம்பிரதாயம் நடைபெறும். தேசிய கொடி இறக்கப்படும். அப்போது ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் மக்களும் அங்குள்ள ஸ்டேடியத்தில் அமர்ந்து அணிவகுப்பை பார்வையிட்டு ஊக்கப்படுத்துவார்கள். |
| சுதந்திர தினம்: பிரதமர் மோடிக்கு நவாஸ்செரீப் வாழ்த்து Posted: 14 Aug 2015 10:29 PM PDT சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார். அதில் நவாஸ்செரீப் கூறியிருப்பதாவது:– இன்று சுதந்திர தினம் கொண்டாடும் தங்களுக்கும், நாட்டு மக்களுக்கும் எனது இதயப்பூர்வமான நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். |
| விவசாயிகளின் தலைப்பாகை அணிந்து வந்த மோடி Posted: 14 Aug 2015 10:22 PM PDT பிரதமர் மோடி எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் அவரது உடை அலங்காரம் தனிச்சிறப்பு பெறும். இன்று தேசிய கொடியேற்ற வந்தபோது விவசாயிகளின் தலைப்பாகையுடன் எளிமையான ஜிப்பாவும் குர்தாவும், மேல் கோட்டும் அணிந்து இருந்தார். வழக்கமாக பிரதமர்கள் பேசும்போது அண்டை நாடுகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் எச்சரிக்கை விடுப்பார்கள். பிரதமர் மோடி அதைப் பற்றி |
| சபரிமலை தந்திரியின் பேரனை தந்திரியாக நியமிக்க வேண்டும்: கேரள ஐகோர்ட்டு உத்தரவு Posted: 14 Aug 2015 09:51 PM PDT சபரிமலை அய்யப்பன் கோவிலில் முக்கிய பூஜைகள் அனைத்தும் செங்கணூர் தாழமண் தந்திரி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தலைமையில் தான் நடைபெறும். இந்தக் குடும்பத்தில் பூஜை செய்யும் பொறுப்பு மூத்த தந்திரி கண்டரரு மகேஸ்வரரு, இவரது மகன் கண்டரரு மோகனரு மற்றும் மகேஸ்வரரின் சகோதரி மகன் கண்டரரு ராஜீவரரு ஆகியோரிடம் இருந்தது.இவர்கள் தான் |
| திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது Posted: 14 Aug 2015 09:38 PM PDT திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சனிக்கிழமையான இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. சுதந்திர தின விடுமுறை, ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிகமாக வந்து இருந்தனர். வைகுண்டம் கியூ காம்பளக்சில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி |
| 15 மாத மத்திய ஆட்சியில் ஒரு பைசா கூட ஊழல் இல்லை: பிரதமர் மோடி உரை Posted: 14 Aug 2015 08:50 PM PDT நாட்டின் 69–வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைத்து உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:– இந்தியாவில் விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளுக்கு நான் அஞ்சலி செலுத்துகிறேன். எளிமையும், ஒற்றுமையும்தான் இந்தியாவின் பலம். அது |
| 69-வது சுதந்திர தினம்: செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி பிரதமர் மோடி உரை Posted: 14 Aug 2015 08:38 PM PDT நாட்டின் 69 வது சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டைக்கு வருகை தந்த பிரதமர் மோடி செங்கோட்டைக்கு வரும் வழியில், ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதியில் பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். |
| ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட்டதை எதிர்த்து வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஒத்திவைப்பு Posted: 14 Aug 2015 08:26 PM PDT 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை மற்றும் ஆண்டிப்பட்டி ஆகிய 4 தொகுதிகளில் போட்டியிட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மனு தாக்கல் செய்தார். அதற்கு முன்னதாக டான்சி வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, ஜெயலலிதாவுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது. தேர்தல் சட்ட |
| Posted: 14 Aug 2015 08:21 PM PDT பாகிஸ்தானின் சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் சார்பில் நடந்த விழாவில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் தனது நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து பேசினார். |
| பாராளுமன்றம் சண்டைக்களமாக மாறி விட்டது: ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி வேதனை Posted: 14 Aug 2015 07:30 PM PDT சுதந்திரதினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நாட்டு மக்களுக்கு நேற்று உரையாற்றினார். அப்போது, அண்மையில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், முதல்-மந்திரிகள் வசுந்தரா ராஜே மற்றும் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலகக்கோரி நடந்த |
| இன்று சுதந்திர தினம்: டெல்லியில் 40 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு - விமானங்கள் பறக்க தடை Posted: 14 Aug 2015 07:25 PM PDT நாட்டின் சுதந்திர தினம், இன்று கொண்டாடப்படுகிறது. வழக்கம்போல், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துகிறார். அவர் அங்கு தேசிய கொடி ஏற்றுவது, இது 2-வது முறை ஆகும். சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரிலும், காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரிலும் தீவிரவாதிகள் தாக்குதல் |
| கொஞ்சம் எழுந்து நில்லுங்கள்: இவர்கள் தேசிய கீதம் பாடப் போகிறார்கள் Posted: 14 Aug 2015 05:39 PM PDT சுதந்திர தினத்தை ஒட்டி இணையத்தில் பல பிரபலங்களின் வீடியோக்கள் வலம் வந்தபடி இருக்கிறது. ஆனால், இந்த வீடியோவைப் போல் இந்தியாவையும், இந்திய நீதிமன்றத்தின் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையும் பெருமைப்படுத்தும் வீடியோ வேறு எதுவும் இருக்க முடியாது. |
| தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையதை மோடி இந்தியாவிற்கு கூட்டி வருவார் - தொகாடியா உறுதி Posted: 14 Aug 2015 04:49 PM PDT இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிரவாதிகளான தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையத், ஜாகி-உர்-ரஹ்மான் லக்வி ஆகியவர்களை நிச்சயம் இந்தியாவிற்கு கொண்டு வருவார் என்று விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் ப்ரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார். |
| Posted: 14 Aug 2015 02:19 PM PDT சுதந்திர தினக் கொண்டாட்டங்களை ஒட்டி, பிரதமர் நரேந்திர மோடியின் உரையைக் கேட்பதற்காக செங்கோட்டை செல்லும் டெல்லிவாசிகள் மெட்ரோ ரெயிலில் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். |
| பெட்ரோல, டீசல் விலை அதிரடி குறைப்பு Posted: 14 Aug 2015 12:55 PM PDT நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அதிரடியாக குறைத்துள்ளன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்துக்கு ஏற்ப |
| ஐதராபாத்தில் தங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 6 பேர் கைது Posted: 14 Aug 2015 12:42 PM PDT ஐதராபாத்தில் தங்கியிருந்த பாகிஸ்தான் தீவிரவாதி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க திட்டமிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியாவின் 69-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் |
| ஜெய் ஹிந்த்: ஒவ்வொரு இந்தியனையும் பெருமை படச் செய்யும் இந்திய ராணுவத்தின் வீடியோ Posted: 14 Aug 2015 10:09 AM PDT நாடு முழுவதும் ராணுவத்தினருக்கு ஒரு பதவி, ஒரு ஓய்வூதியம் திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் (ADGPI) அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் |
| நாளை முதல் மேலும் 36 நாடுகளுக்கு இ-விசா வசதி Posted: 14 Aug 2015 09:17 AM PDT இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் எளிதாக விசா பெறுவதற்கான இ-விசா திட்டத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. இதன்மூலம், தனியாக விசா வாங்க தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பித்து அதிலேயே விசாவை டவுன்லோடு செய்துகொண்டு இந்தியாவில் உள்ள குறிப்பிட்ட விமான நிலையங்களில் வந்திறங்க முடியும். |
| டெல்லி ரேஷன் கடைகளில் ஒரே நாளில் 30 ஆயிரம் கிலோ வெங்காயம் விற்பனை: அரசின் விலை குறைப்புக்கு வரவேற்பு Posted: 14 Aug 2015 08:11 AM PDT டெல்லியில் தாறுமாறாக உயர்ந்து வரும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த அரசு சார்பில் ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ 40 ரூபாய்கு விற்பனை செய்யப்படும் நிலையில், ரேஷன் கடைகளில் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. இன்று ஒரே நாளில் 30 ஆயிரம் கிலோ வெங்காயம் விற்று தீர்ந்துள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |