Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

வன்முறையற்ற சுதந்திரமான தேர்தல் நடைபெற வேண்டும்: மைத்திரிபால சிறிசேன

Posted:

பொதுத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தேர்தலானது சுகந்திரமானதும் வன்முறையற்றதுமான சாதாரணமானதொரு தேர்தலாக நடைபெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

திதி : லொகார்ணோவில் ஒரு இந்தியப் பெருமிதம்!

Posted:

லொகார்னோ திரைப்பட விழாவில், «இன்றைய இயக்குனர்கள்» (Cineasti Del Presente / Filmakers Of The Present) பிரிவில் தங்கச் சிறுத்தை விருதுக்காக போட்டியிடும் 14 திரைப்படங்களில் ஒன்றாக இம்முறைத் தெரிவாகியுள்ளது கன்னட இளம் இயக்குனர் ராம் ரெட்டியின் «Thithi» (திதி).


Read more ...

பிரதமர் நரேந்திர மோடியால் இந்தியா பொருளாதார வீழ்ச்சியிலிருந்து வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கிறது இந்தியா! : ...

Posted:

வாஜ்பாயி பிரதமராக இருந்த காலத்தில் பஜக பற்றி இன்றைய இளைஞர்களுக்கு தெரியுமா என்று தெரியாது, அப்போது மிகச் சிறந்த ஆட்சி இருந்தது என்று சொன்னால் அது மிகையல்ல.  ஆனால், சில அரசியல் நோக்கர்களுக்கு அன்றையக் காலக் கட்டத்தில் தமிழகத்தில் பாஜகவுக்கு சரியான தலைமை இல்லை என்று குறைக்கூட இருந்தது. இன்று நரேந்திர மோடி பிரதமராகி விட்டதால், இந்தியாவில் மீண்டும் பாஜக ஆட்சி.ஆனால் அதே சமயம் தமிழகத்தில் காட்சியும் மாறிவிட்டது. அலோபதி மருத்துவம் படித்தவரான தமிழிசை சவுந்திரராஜன் தமிழக பாஜக தலைவராகிவிட்டார்.


Read more ...

«கலாமின் கனவு நினைவாக வேண்டும் என்றால் ராகுல் பிரதமராக வரவேண்டும்» : இ.வி.கே.எஸ் இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

Posted:

கொஞ்ச காலமாகவே காங்கிரஸ் தமிழகத்தில் தனித்து விடப்பட்டுவிட்டது. முந்தைய தமிழக காங்கிரஸ் தலைவர் (ஞான தேசிகன்) கட்சியை மேம்படுத்தி, காங்கிரசின் நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எடுத்த முயற்சிகள் அவ்வளவாக பயனளிக்கவில்லை. என்றெல்லாம் அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்து வந்த வேளையில்தான் அந்த மாற்றம் நிகழ்ந்தது. திரு இ.வி.கே.எஸ் இளங்கோவனை டெல்லி காங்கிரஸ் மேலிடம் தமிழக காங்கிரஸ் தலைவராக நியமித்தது.


Read more ...

சிறப்பாக பணியாற்றிய 13 போலீஸ் அதிகாரிகளுக்கு பதக்கம் தமிழக அரசு

Posted:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் சிறப்பாக பணியாற்றிய 13 போலீஸ் அதிகாரிகளுக்கு இன்று சுதந்திரதின விழாவில் பதக்கம் அளிக்க உள்ளதாகத் தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.


Read more ...

மைத்திரியிடமிருந்து காதல் கடிதம் கிடைத்தது; பதில் கடிதம் அனுப்பினேன்: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனக்கு சிறந்த காதல் கடிதமொன்று கிடைத்ததாகவும், அதற்கு தான் பதில் கடிதம் எழுதியுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் த.தே.கூ என்பதை சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் உணர்த்த வேண்டும்: மாவை ...

Posted:

வடக்கு- கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரே என்பதை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பதன் மூலம் பௌத்த சிங்கள தேசத்துக்கும், சர்வதேசத்துக்கும் மீண்டும் உணர்த்த வேண்டும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஜா கேட்டுக் கொண்டுள்ளார். 


Read more ...

வசீம் தாஜூதீன் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரிக்கை!

Posted:

இனந்தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள பிரபல ரக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் குடும்பத்தினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் பெற்றுத் தருமாறும், பாதுகாப்பிற்கு உத்தரவாதமளிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Read more ...

த.தே.கூ.வுக்கு எதிரான சக்திகளை தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்: த.சித்தார்த்தன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிரான சக்திகளை தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட வேட்பாளருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

த.தே.கூ.வை தமிழ் மக்கள் பெருமெடுப்பில் வெற்றிபெற வைக்க வேண்டும்: அனந்தி சசிதரன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வாக்களித்து அமோக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

சு.க.வின் பதில் செயலாளராக துமிந்தவும், ஐ.ம.சு.கூ.வின் பதில் செயலாளராக விஸ்வவும் நியமனம்!

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பதில் செயலாளராக பேராசிரியர் விஸ்வ வர்ணபாலவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 


Read more ...

பொதுச் செயலாளர் பதவிகளிலிருந்து சுசில், அனுர நீக்கம்!

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சுசில் பிரேமஜயந்தவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அனுர பிரியதர்ஷன யாப்பாவும் நீக்கப்பட்டுள்ளனர். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™