ஈகரை தமிழ் களஞ்சியம் |
- சீச்சீ திராட்சை!
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ... ஒரு ஆமை, ஒரு மீன், ஒரு நண்டு மற்றும் ஒரு தவளை கதை.!
- ராம்கி படப் பாடல்கள் மட்டும்.....
- போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?.
- காதல் வாழ்க்கை
- அண்ணாவின் கம்பரசம்
- *மீண்டும் வந்திட மாட்டாயா !*
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி !
- நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
- என்னைப்பற்றி--மு.நமசிவாயம்
- கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்!
- ஒரு யானையும் 14 சிங்கங்களும்
- மனைவியோட போட்டோவை வால் பேப்பரா வெச்சிருக்கியே...!!
- தாய்ப்பால் எனும் அமுதம்
- சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்:
- வேலன்:-புகைப்படங்களில உள்ள பழுதுகளைசரிசெய்ய
- ஹெல்மெட்! by Krishnaamma :)
- ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும்
- பொண்ணுக்கு குடிப்பழக்கம் இருக்கா...?!
- காத்திரு - (கவிதை) ந.க.துறைவன்
- சின்னக் கவிதை
- அன்று முதல் ...
- கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு
- நாட்டு நடப்பு – கவிதை
- இந்தியாவில் 41 லட்சம் பேருக்கு மனத்தளர்ச்சி நோய்
- தென்றலின் கனவு
- ஒலிப்புத்தகம் தேவை
- அழகு கார்னர்
| Posted: 26 Aug 2015 01:26 PM PDT ஆசைப்பட்ட திராட்சைப் பழத்தை பறிக்க முயன்று முடியாமல் போனதால், ''சீச்சீ... இந்தப் பழம் புளிக்கும்!'' என்று கூறி ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்ற நரியை உங்களுக்கு நினைவிருக்கும். திராட்சைப் பழத்தின் மீது தீராத ஆசை கொண்டு அலைந்த அந்த நரி, அது கிடைக்காத ஏக்கத்தால் நோயில் விழுந்தது. நோய் முற்றி இறக்கும் நிலைக்குப் போன அந்த நரி தன் மகனை அருகே அழைத்தது. ''அன்பு மகனே! திராட்சைக் கனிகளை வயிறார உண்ண வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறாமலேயே நான் இறக்கப் போகிறேன். என் நிறைவேறாத ஆசையை ஈடுசெய்யும் விதமாக ... |
| Posted: 26 Aug 2015 01:18 PM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| ராம்கி படப் பாடல்கள் மட்டும்..... Posted: 26 Aug 2015 11:14 AM PDT ராம்கி படப் பாடல்கள் மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்! இது Saski அவர்களுக்காக 1987 டவுன்லோட் விரைவில் 1988 டவுன்லோட் டவுன்லோட் டவுன்லோட் |
| போட்டியில் என்னால் வெற்றி பெறமுடியுமா?. Posted: 26 Aug 2015 10:48 AM PDT வெற்றி பெற வேண்டுமானால் போட்டியில் பங்கெடுக்க வேண்டும். முயற்சியும் எதிரிகளும் மட்டுமே வெற்றியைத் தேடித் தர முடியும். தீவிரமாக முயற்சி செய்ய வேண்டிய நிலை எதனால் ஏற்படுகிறது?. நினைத்ததை எளிதில் அடையமுடியாததனால் தான். எளிதில் அடைய முடியாமல் இருப்பதற்கு தடைகற்களாக இருப்பதெல்லாம் எதிரிகள் தான். எதிரிகள் மனிதனாகவோ விலங்குகளாகவோ தான் இருக்க வேண்டியதிலலை. எதனை வெற்றி கொள்கிறோமோ அது தான் எதிரி. கோபத்தை வெல்வதும் வெற்றி தான். தேர்வில் மற்ற மாணவர்களை விட அதிக மதிப்பெண் பெறுவதும் வெற்றி தான். கோபம் மனம் ... |
| Posted: 26 Aug 2015 09:40 AM PDT உன்னிடம் பேச ஓராயிரம் வார்த்தைகள் யோசித்தேன்!! ஆனால் நீயோ ஒற்றை வார்த்தையில் என்னை பிடிக்கவில்லை என்றாய்!! நான் உனக்காக காத்திருக்கிறேன் என்றேன்!! நீயோ உன்னை காதலிக்கவில்லை எதற்காக காத்திருக்கிறேன் என்கிறாய்!! நான் உன்னை தான் கரம் பிடிப்பேன் என்றேன்!! நீயோ நான் உன்னை கழற்றிவிட்டுவிட்டுடேன் என்கிறாய்!! "காமம் மட்டுமே காதல் அல்ல " காலமெல்லாம் கனவுலகில் உன்னோடு வாழ்ந்து விட்டு போகிறேனே!! |
| Posted: 26 Aug 2015 09:00 AM PDT அண்ணாவின் கம்பரசம் புத்தகம் தேவை |
| Posted: 26 Aug 2015 08:41 AM PDT கல்லுள் ஈரம் காய்ந்து விட ! கண்ணுள் நீரும் வற்றி விட ! எதுவும் எமக்கில்லை என்துயர் ஆற்ற. ஊற்றாய் இருந்துவிட்டு, உளமாற வாழ்த்திவிட்டு கனவொன்றைக் காணச்சொல்லி சென்றுவிட்டாய் ! உம்மால் பிறந்த எங்கள் கனவுகள்........ நினைவாகட்டும் உந்தன் வழித்துணையோடு ! - இந்திய இளைய சமுதாயம் #அப்துல் கலாம் _/\_ |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Aug 2015 08:37 AM PDT ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! உடைந்தது பொம்மை வலித்தது குழந்தைக்கு ! என்றும் இளமையாக நிலா ! பறக்க மறந்தன சிறகுகள் இருந்தும் வாத்துக்கள் ! அறியவில்லை கொக்கின் காத்திருப்பை மீன்கள் ! சிதைத்தப் போதும் கட்டத் தொடங்கியது சிலந்தி ! தன் எதிர்காலம் அறியாமல் கதவிடுக்கில் மரித்தது பல்லி ! இல்லாத போதும் வாழ்கின்றார் போதனையில் புத்தர் ! மகன் கெட்டுப் போனாலும் மற்றவரிடம் விட்டுத் தராத அம்மா ! நேற்று தண்ணீர் இல்லை இன்றும் மணலும் இல்லை பெயரோ ஆறு ? தரணியில் ... |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Aug 2015 08:36 AM PDT ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! வெட்டுதல் முறையோ வாழும் வாழையை திருமணத்திற்கு ! அகற்றினோம் பெயரிலிருந்து அகற்றுவோம் மனதிலிருந்து சாதி ! தேவை கவனம் ஒவ்வொரு வினைக்கும் உண்டு எதிர்வினை ! உடன் கிடைக்கும் உற்று நோக்கினால் கருப்பொருள் ! கட்டவேண்டியது வழிபாட்டுத்தலங்கள் அல்ல மனிதநேயம் ! தள்ளி வையுங்கள் தவறான கற்பிதங்களை வெண்மை மேன்மை ! இயற்கை மட்டுமல்ல செயற்கையும் அழகுதான் மலர்கள் ! காத்திருப்பதில்லை யாருக்காகவும் ஓடும் நதி ! நன்றி அன்புடன் கவிஞர் ... |
| ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! Posted: 26 Aug 2015 08:34 AM PDT ஹைக்கூ ! சென்ரியு ! கவிஞர் இரா .இரவி ! ஏரிகளில் ஏறி நின்றன கட்டிடங்கள் ! ஏக்கத்துடன் பார்த்தான் மழைக்கு ஒதுங்கியவன் பள்ளியை ! வருவதில்லை சொத்துச் சண்டை ஏழை வீட்டில் ! சிறுவனுக்கு வண்டியானது நோண்டிய பின் நுங்கு ! கற்பித்தது தாய்மொழி புலம் பெயர்ந்தோருக்கு வானொலி ! குருதியோடு உறுதியானது தாய்மொழி ! வெறுப்பதில்லை வண்டுகளை மலர்கள் ! மரத்தைப் பிரிந்ததால் சருகானது இலை ! கடிக்காது மிதிக்காமல் பாம்பு ! ஒளிக்கும் தென்றலுக்கும் ஒரே சன்னல் ! குட்டிப்போடவில்லை வருடங்கள் ... |
| நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு Posted: 26 Aug 2015 08:09 AM PDT ஈகரை உறவுகளே இந்த திரியில் நாவல்கள் மட்டும் மின்நூல்களாக பதிவிட இருக்கிறேன். இவை படிப்பதற்கேற்ற வகையில் இருந்தாலும் சாண்டில்யன் நாவல்கள் போல தெளிவுடையவை அல்ல. கேமரா மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள்..இந்த நூல்களை நண்பர்கள் படக்காப்பிகளாக எனக்கு கொடுத்தவை...அவைகளை பிடிஎப் கோப்புகளாக மாற்றி மட்டும் நான் பதிவிடுகிறேன்.. என்றும் அன்புடன் தமிழ்நேசன் |
| Posted: 26 Aug 2015 08:04 AM PDT பெயர்:மு.நமசிவாயம் சொந்த ஊர்:மதுரை ( இருப்பு சென்னை) ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:வலைத்தளம் பொழுதுபோக்கு: ஆன்மீகம்,திருமந்திர ஆய்வு தொழில்: நூலகர்( ஓய்வு) சும்மா இருத்தல் மேலும் என்னைப் பற்றி:ஒன்றும் இல்லை |
| கேலி செய்த வாலிபரை புரட்டி எடுத்த இளம்பெண்! Posted: 26 Aug 2015 06:42 AM PDT லக்னோ: கேலி செய்த வாலிபரை, இளம் பெண் ஒருவர் சரமாரியாக அடித்து உதைத்த சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவை சேர்ந்த இளம்பெண் பூஜாவை (பெயர்கள் மாற்றம்) சுரேஷ் என்ற வாலிபர் தொடர்ந்து கேலி செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த பூஜா, தன்னார்வ தொண்டு அமைப்பிடம் உதவி கோரியுள்ளார். அந்த அமைப்பை சேர்ந்த பெண்கள், சுரேஷை மடக்கி பிடித்தனர், மேலும், ஊர் மக்கள் முன்னிலையில் சுரேஷை, பூஜாவை வைத்து சரமாரியாக அடிக்க வைத்தனர். தன்னை விட்டுவிடும் படி வாலிபர் கெஞ்சியும் ... |
| Posted: 26 Aug 2015 06:28 AM PDT ஒரு யானையும் 14 சிங்கங்களும் ரமணியன் This posting includes an audio/video/photo media file: Download Now |
| மனைவியோட போட்டோவை வால் பேப்பரா வெச்சிருக்கியே...!! Posted: 26 Aug 2015 04:40 AM PDT - அது இப்பதான் வளர்ற கட்சி..! - அதான் நாங்க ஆட்சிக்கு வந்தால் சைட் டிஷ் கடைகளை எல்லாம் மூடுவோம்னு சொல்றாங்களா...! - வி.சாரடேச்சு - ------------------------------------------- - ஹெல்மெட் போட்டா கண்ணு தெரியமாட்டேங்குது...! - யோவ்...போதையிலே ஹெல்மெட்டை திருப்பி போட்டிருகேய்யா...! - ஜெயந்தன் - ----------------------------------------------- - தலைவரே, மத்திய அரசு வெளியிட்டப் போறது சாதி கணக்கெடுப்பு விவரங்களைத்தான்...நீங்க பயப்படற மாதிரி பொஞ்சாதி கணக்கெடுபு விவரங்களை அல்ல! - குட்டி ... |
| Posted: 26 Aug 2015 04:28 AM PDT ஒரு பெண் தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் பெண்மையை முழுமையாக உணர முடியும். "தாய்ப்பால் கொடுக்க கொடுக்க குறையாத அட்சய சுரபி " அதிகமாக தாய்பால் தருவதன் மூலம் குழந்தை புத்திசாலித்தனமாகவும் ஆரோக்கியமாகவும் வளரும். தாய்ப்பால் தருவதன் மூலம் வருங்கால சந்ததி வன்முறை அற்ற சந்ததியினராக உருவாக்க முடியும். ஏனென்றால் தாய்ப்பால் தருவதன் மூலம் ஒரு தாய் பாச பிணைப்பை தன்னுடைய குழந்தைக்கு ஊட்டமுடியும். பெரும்பாலான தாய்மார்கள் சொல்வது எனக்கும் ஆசையாதான் இருக்கு பால் கிடைக்கவில்லையே ... |
| Posted: 26 Aug 2015 04:24 AM PDT சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பாக அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே மணிமண்டபம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "சிவாஜி கணேசன் நடிகர்களில் சிறப்பிடத்தைப் பெற்றவர். 'இந்து ராஜ்ஜியம்' என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்து தன் திறமையை வெளிப்படுத்தியதன் காரணமாக தந்தை பெரியார் அவர்களால் 'சிவாஜி கணேசன்' என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். தமிழ், ... |
| வேலன்:-புகைப்படங்களில உள்ள பழுதுகளைசரிசெய்ய Posted: 26 Aug 2015 03:52 AM PDT புகைப்படங்களில் ஏற்பட்ட பழுதுகளை சரிசெய்யவும்.புகைப்படங்களில் வேண்டிய நிறங்களை கூட்டவும்.குறைக்கவும்.வெளிச்சத்தினை கூட்டவும்.குறைக்கவும்.வேண்டிய மாற்றங்களை செய்யவும.புகைப்படத்தினை சரியான அளவிற்கு கொண்டுவரவும் இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது.20 எம்.பி .கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை ஓப்பன் செய்து உங்களிடம் உள்ள புகைப்படத்தினை தேர்வு செய்யவும். இப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் கீழ்புறம் உங்களுக்கு ... |
| Posted: 26 Aug 2015 03:50 AM PDT ராம், ராஜ், அருண் மற்றும் வாசு நல்லவரும் ஒரே ரூமில் தங்கி இருப்பவர்கள். இதில் ராம் ஒரு பத்திரிக்கை இல் ரிப்போர்டராக வேலை செய்பவன். ராஜ், போட்டோ ஸ்டுடியோவில் வேலை செய்பவன். அருண் வேலை தேடுபவன். வாசு படிக்கிறான். வாசு ஒருநாள் அவர்கள் கல்லூரி நூலகத்திலிருந்து ஒரு புத்தகம் கொண்டு வந்திருந்தான், அது இறந்தவர்களின் ஆவிகளுடன் எப்படி பேசுவது என்பதைப் பற்றியது. அதில் இவர்களுக்கு ஆர்வம் வரவே, வாசுவும் ஒருநாள் அவனுக்குத்தெரிந்த ஒருவரிடமிருந்து அந்த வினோத போர்டை வாங்கி வந்தான். ஒருநாள் இவர்கள் நால்வருக்கும் ... |
| ஆதார், டிரைவிங் அட்டைகள் பிரிண்ட் எடுக்க உதவி வேண்டும் Posted: 26 Aug 2015 03:45 AM PDT நான் இப்போது எப்சன் எல்210 பிரிண்டரில் போட்டோசீட்டில் எடுத்து லேமினேசன் செய்து கொடுக்கிறேன், ஆனால் எங்கள் ஏரியாவில் ஒருவர் ஆதார், டிரைவிங் அட்டைகளை ஒரிஜினல் போலவே செய்து கொடுக்கிறார். ஆதார், டிரைவிங் அட்டைகளை பிளாஸ்டிக்கில் பிரிண்ட் எடுக்க என்ன வேண்டும். அதைப் பற்றிய வழிமுறைகள் இருந்தால் தெரிந்தவர்கள் கூறுங்கள் நண்பர்களே. |
| பொண்ணுக்கு குடிப்பழக்கம் இருக்கா...?! Posted: 26 Aug 2015 03:41 AM PDT ![]() |
| காத்திரு - (கவிதை) ந.க.துறைவன் Posted: 26 Aug 2015 12:07 AM PDT * மாலை நேரம் நெருங்குது மனசு அலை பாயுது எங்கே இருக்கேன்னு கண்கள் தேடி அலையுது. * வெளுத்த மேகம் கருக்குது மழை வரும்போல தெரியுது எங்கே இருக்கேன்னு ஏக்கமாக இருக்குது * அனல் தனிஞ்சி வருது ஆடி காத்து வீசுது எங்கே இருக்கேன்னு எம்மனசு துடிக்குது. * தூறல் மெல்ல போடுது மழை வேகமாக கொட்டுது எங்கே இருக்கேன்னு என் நெஞ்சும் பதறுது. * கஷ்டப்பட்டு வராதே காத்து மழையில் நனையாதே ஒதுங்கி எங்கும் நிக்காதே உபத்திரத்தைத் தேடாதே. * எங்கே இருக்கேன்னு செல்போனில் சொல்லிடு ஸ்கூட்டரிலே வருகிறேன் கொஞ்ச ... |
| Posted: 26 Aug 2015 12:03 AM PDT ![]() |
| Posted: 25 Aug 2015 11:58 PM PDT - - சி.கருணாகரசு |
| கேளுங்கள் தரப்படும்-சமூக நாவல்கள் - தொடர் பதிவு Posted: 25 Aug 2015 11:15 PM PDT நண்பர்களே.. இந்த திரியில் சமூக,குடும்ப,ரொமான்ஸ், வகையை சேர்ந்த குறிப்பாக பெண் எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகளை மின்நூல்களாக பதிவிட எண்ணியுள்ளேன். உங்களை கவர்ந்த, உங்களுக்கு பிடித்தமான பெண் எழுத்தாளர்களை நீங்கள் இங்கு குறிப்பிட்டால் அவர்களுடைய நாவல்களை இங்கு தர முயற்சிகள் மேற்கொள்வேன். நாவலின் பெயரையும் குறிப்பிட்டு கேட்கலாம். கேட்கப்படும் நாவல்களின் மின்ந்நூல்கள் உங்களிடம் இருந்தால் அதை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். வழக்கம் போல் உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன். என்றும் அன்புடன் தமிழ்நசன் ... |
| Posted: 25 Aug 2015 10:39 PM PDT எங்கும் நேரம் தவறும் நேரங்காட்டிகள் – திசைகளைத் தின்று விழுங்கும் திசை காட்டிகள் – மோப்ப நாய்களாக மாறி விட்ட தகவல் ஊடகங்கள் – பதவி எச்சிலுக்காகத் தர்மத்தை விற்கும் தர்ம புத்திரர்கள் – எழுது கோல்களை ஈட்டிகளாக்கி ஈரலை எடுக்கும் குருபிரம்மாக்கள் – கருவறைகளை வாடகைக்கு விடும் வறுமைத் தாய்கள் – குடிமக்களை உருவாக்க போதை வலைகளை விரிக்கும் திட்டங்கள் – சிலந்திகளை சிம்மாசனத்தில் அமரச் செய்து ஒதுங்கி நிற்கும் ஒட்டடைக் குச்சிகள் – எங்கும் நிலவரம் இதுரான் எப்பொழுது நிலவரம் ... |
| இந்தியாவில் 41 லட்சம் பேருக்கு மனத்தளர்ச்சி நோய் Posted: 25 Aug 2015 10:32 PM PDT இந்தியாவில் 41 லட்சம் பேருக்கு டிமென்சியா எனப்படும் மனத்தளர்ச்சி நோய் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. - வயோதிகம் காரணமாக மனிதர்களுக்கு உருவாகும் மறதி நோய்-அல்ûஸமர் நோய் குறித்து பேராசியர். மார்ட்டின் பிரின்ஸ் தலைமையில், லண்டன் கிங்ஸ் கல்லூரி உலக அளவில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளதாவது: உலகம் முழுவதும் சுமார் 4.7 கோடிப் பேருக்கு மனத்தளர்ச்சி நோய் உள்ளது. அதில் 41 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் மனத்தளர்ச்சி நோய்க்காக மேற்கொள்ளப்படும் ... |
| Posted: 25 Aug 2015 10:03 PM PDT ------------------------------------- அழைக்க மாட்டாய் என தெரிந்தும் நொடிக்கொரு முறை எடுத்து பார்க்கிறேன் அலை பேசியை ! - ----------------------- - எந்த விருந்தினருக்காக என் வீட்டு வாழை மரத்தில் இலை கழுவி கொண்டிருக்கிறது மழை ! - ---------------------------- - சமையலறையும் சலவை துணியுமே உலகம் என்றிருந்தேன் கவிதையின் அறிமுகம் கிடைக்கும் வரை - ------------------------------ -சங்கர் சசிகலா - (தென்றலின் கனவு - நூல் விமர்சனத்திலிருந்து) |
| Posted: 25 Aug 2015 09:48 PM PDT பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் தேவை... |
| Posted: 25 Aug 2015 09:04 PM PDT பொண்ணு மூக்கும் முழியுமா இருக்குன்னு சொல்லுவாங்களே... அது இது தான்... - |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

