Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


போலிகளைக் கண்டு ஏமாற வேண்டாம்...

Posted: 26 Aug 2015 01:06 PM PDT

மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டு இல்லாமல் மருந்தகங்களில் மருந்துகள் விற்பனை செய்யக் கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது

அறிவியலா? அழிவியலா?

Posted: 26 Aug 2015 01:05 PM PDT

மட்டுமீறிப் பெருகியிருக்கிற நுகர்வுக் கலாசாரம், ஒரு முறை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எறிகிற சமூகப் பொறுப்பற்ற மனோபாவம், சூழல் நலம் பற்றிய விழிப்புணர்வின்மை,

இன்றைய இன்றியமையாத் தேவை!

Posted: 26 Aug 2015 01:00 PM PDT

இன்று மருத்துவச் செலவு என்பது, தனி ஆலோசனைக்காக மருத்துவரிடம் நேரிடையாகக் கொடுக்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 தவிர்த்து, அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி போன்ற சோதனைகளுக்கும், மெய்யான நோய் தெரியும் முன்பாகவே சாப்பிட்டாக வேண்டிய மருந்து,

சிவகங்கையில் ரூ.2.65 கோடியில் கட்டுமானப் பணிகள்: ஊரக வளர்ச்சி உதவித் திட்ட அலுவலர் தகவல்

Posted: 26 Aug 2015 01:00 PM PDT

சிவகங்கை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ரூ. 2.65 கோடி மதிப்பில் சாலை, ஊராட்சி சேவை மையம் மற்றும் பாலம் உள்ளிட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாக, ஊரக வளர்ச்சி முகமை உதவித் திட்ட அலுவலர் வசந்தி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

Posted: 26 Aug 2015 12:59 PM PDT

மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை

Posted: 26 Aug 2015 12:59 PM PDT

ஓணம் பண்டிகையையொட்டி, காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில், மாணவிகள் மற்றும் பேராசிரியைகள் கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை கோலமிட்டு கொண்டாடினர்.

பெண்கள் கல்லூரியில் மகளிர் சுயமுன்னேற்ற அமைப்பு தொடக்கம்

Posted: 26 Aug 2015 12:59 PM PDT

சிவகங்கை மாவட்டம், பூவந்தியில் உள்ள மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரியில், மகளிர் சுயமுன்னேற்ற அமைப்பின் தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மனைவியை பயமுறுத்த தீக்குளிப்பது போல் மிரட்டியவர் உடலில் தீப்பற்றி சாவு

Posted: 26 Aug 2015 12:58 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அடுத்துள்ள திருப்புல்லாணி அருகே குதக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் கணேசன் (34). இவர், தினமும் குடிபோதையில் மனைவி காளிமுத்துவிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடலாடியில் இரு குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 26 Aug 2015 12:58 PM PDT

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த இரு குழந்தைத் திருமணங்களை, அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.

அனைத்துக் கட்சியினர் ஆட்சியரிடம் புகார் மனு

Posted: 26 Aug 2015 12:57 PM PDT

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பேரூராட்சியில் உள்ள ஆவண வைப்பறைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிபிசிஐடி விசாரணைக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும், திருப்புவனத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியினர் புதன்கிழமை மாலை ஆட்சியர் ச. மலர்விழியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.

ராமநாதபுரத்தில் மாவட்ட கணிப்பாய்வு குழுக் கூட்டம்

Posted: 26 Aug 2015 12:57 PM PDT

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சி மன்றக் கூட்ட அரங்கில், மாவட்ட கண்காணிப்பு மற்றும் கணிப்பாய்வுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 26 Aug 2015 12:56 PM PDT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், நான்குவழிச் சாலைப் பணிகளுக்காக நிலம் வழங்கிய விவசாயிகளின் குறைதீர் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

இளைஞரைத் தாக்கிய இருவர் மீது வழக்கு: ஒருவர் கைது

Posted: 26 Aug 2015 12:56 PM PDT

திருப்பாச்சேத்தி அருகே இளைஞரைத் தாக்கிய இருவர் மீது, போலீஸார் வழக்குப் பதிந்து, அதில் ஒருவரை புதன்கிழமை கைது செய்துள்ளனர்.

காரைக்குடியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நகர்மன்றக் கூட்டத்தில் இன்று சிறப்புத் தீர்மானம்

Posted: 26 Aug 2015 12:55 PM PDT

சிவகங்கை மாவட்டத்தில் சிறப்பு நிலை நகராட்சியாக உள்ள காரைக்குடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தவேண்டும் என்று, அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், வியாழக்கிழமை (ஆக. 27) நடைபெறும் சிறப்பு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

ஆப்கன்: இரு நேட்டோ வீரர்கள் சுட்டுக் கொலை; ராணுவச் சீருடை அணிந்து தாக்கியவர்களும் சாவு

Posted: 26 Aug 2015 12:55 PM PDT

ஆப்கானிஸ்தானில் நேட்டோ படையினர் மீது 2 மர்ம நபர்கள் புதன்கிழமை நிகழ்த்திய துப்பாக்கித் தாக்குதலில் நேட்டோ வீரர்கள் இருவர் உயிரிழந்ததனர்.

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

Posted: 26 Aug 2015 12:54 PM PDT

பரமக்குடி செளராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

Posted: 26 Aug 2015 12:54 PM PDT

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை இடமாற்றம் செய்யக்கூடாது என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை திமுகவினர் வரவேற்று,  பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்.

சிவகங்கையில் வாகனம் மோதி மான் சாவு

Posted: 26 Aug 2015 12:54 PM PDT

சிவகங்கை அருகே அழகிச்சிபட்டி சாலையில், செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. 

பிரான்ஸ் ரயில் தாக்குதல்: பயங்கரவாத வழக்கு பதிவு

Posted: 26 Aug 2015 12:53 PM PDT

பிரான்ஸ் ரயிலில் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கித் தாக்குதல் நிகழ்த்திய அயூப் எல் காஸ்ஸானி மீது அந்த நாட்டுக் காவல்துறையினர்

கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2015 12:53 PM PDT

சிவகங்கையிலுள்ள முத்துச்சாமி நகரில் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை சார்பில், புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பாகிஸ்தான் மாகாண அமைச்சர் படுகொலை: 20 பேர் கைது

Posted: 26 Aug 2015 12:52 PM PDT

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் தற்கொலைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக லஷ்கர்-இ-ஜாங்வி பயங்கரவாத

ஆஸ்திரேலியா: இந்திய உணவகம் மீது துப்பாக்கித் தாக்குதல்

Posted: 26 Aug 2015 12:51 PM PDT

ஆஸ்திரேலியாவில் புகழ் பெற்ற இந்திய உணவகத்தின் மீது மர்ம நபர் புதன்கிழமை துப்பாக்கியால் சுட்டார்.

இயந்திரக் கோளாறு: ஜப்பானிய விமானம் அவசரத் தரையிறக்கம்

Posted: 26 Aug 2015 12:51 PM PDT

ஜப்பானின் "ஆல் நிப்பான் ஏர்வேஸ்' விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஒசாகா விமான நிலையத்தில் அது

ஐ.எஸ். மீது கூட்டு நடவடிக்கை: துருக்கி - அமெரிக்கா இடையே ஒப்பந்தம்

Posted: 26 Aug 2015 12:50 PM PDT

இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது கூட்டு வான்வழித் தாக்குதலில் ஈடுபடுவதற்கான ஒப்பந்தம் அமெரிக்கா - துருக்கி நாடுகள் இடையே

காவல் சார்பு-ஆய்வாளர் நேர்முகத் தேர்வுக்கு ராமநாதபுரத்தில் இன்று இலவசப் பயிற்சி வகுப்பு

Posted: 26 Aug 2015 12:50 PM PDT

காவல் சார்பு-ஆய்வாளர் பணியிட நேர்முகத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற இருக்கிறது.

கோட்டையூர் பள்ளியில் மண் வளம் பாதுகாத்தல் கண்காட்சி

Posted: 26 Aug 2015 12:49 PM PDT

காரைக்குடி அருகே கோட்டையூர் முத்தையா அழகப்பா மெட்ரிக்குலேஷன் பள்ளியில், மண் வளம் பாதுகாத்தல் ஆண்டு விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.

கறவை மாடு வாங்கும்போது விவசாயிகள் கவனிக்க வேண்டியவை

Posted: 26 Aug 2015 12:49 PM PDT

கால்நடை வளர்ப்பில் ஆர்வமுள்ள, கறவை மாடுகள் வாங்கும் விவசாயிகள் சில வழிமுறைகளை பின்பற்றி வாங்கினால்

அரசு ஊழியரைக் கொன்ற நண்பர் கைது

Posted: 26 Aug 2015 12:49 PM PDT

சேலத்தில் அரசு ஊழியரை கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு அவரது நண்பரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சந்தா தொகை: கேபிள் ஆபரேட்டர்களுக்கு அறிவிப்பு

Posted: 26 Aug 2015 12:49 PM PDT

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய சந்தா தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், சந்தா செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாவட்ட ஆட்சியர் ச. மலர்விழி அறிவித்துள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி கைது

Posted: 26 Aug 2015 12:48 PM PDT

சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த ரெளடியை போலீஸார் புதன்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இளநிலை உதவியாளர் பணியிலிருந்து விடுவிப்பு

Posted: 26 Aug 2015 12:48 PM PDT

மேட்டூர் வட்டாட்சியர் அலுவலக இளநிலை உதவியாளர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

வேளாண்மைத் துறை வழங்கும் மானிய உதவிகள்!

Posted: 26 Aug 2015 12:48 PM PDT

வேளாண்மையே நாட்டின் பொருளாதாரத்துக்கு அடிப்படை என்ற நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு

கோ-ஆப்டெக்ஸில் ஆவணி சுபமுகூர்த்த பட்டு விற்பனை

Posted: 26 Aug 2015 12:47 PM PDT

சேலம் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் தங்கம் பட்டு மாளிகையில் ஆவணி சுபமுகூர்த்த பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

சிறுமிக்கு திருமணம்: 5 பேர் மீது வழக்கு

Posted: 26 Aug 2015 12:47 PM PDT

விருதுநகரில் சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக மணமகன் உள்பட 5 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

செம்மண் கடத்திய 11 வாகனங்கள் பறிமுதல்

Posted: 26 Aug 2015 12:47 PM PDT

ஓமலூர் அருகே உரிய அனுமதி பெறாமல் செம்மண் எடுத்துச் சென்ற 11 வாகனங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

குடிநீர் கட்டணத்தை உயர்த்தக் கூடாது: நகராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை

Posted: 26 Aug 2015 12:47 PM PDT

விருதுநகர் நகராட்சியில் 10  நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கும் நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்தக்கூடாது என அனைத்து உறுப்பினர்களும் வலியுறுத்தினர்.

காங்கிரஸ் அலுவலக பூட்டை உடைத்து கூட்டம் நடத்திய புதிய நிர்வாகிகள்

Posted: 26 Aug 2015 12:47 PM PDT

சேலத்தில் காங்கிரஸ் அலுவலகப் பூட்டை உடைத்து, புதிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீஆண்டாள் கோயிலில் திருபவித்திர உற்சவம் தொடக்கம்

Posted: 26 Aug 2015 12:46 PM PDT

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருக்கோயிலில் 7 நாள் நடைபெறும் திருபவித்திர உற்சவம் புதன்கிழமை தொடங்கியது.

போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும்: சேலம் ஆட்சியர் அறிவுரை

Posted: 26 Aug 2015 12:46 PM PDT

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற தினமும் செய்தித்தாள்களைப் படிக்க வேண்டும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

கருப்பூர் பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி யாகம்

Posted: 26 Aug 2015 12:46 PM PDT

கருப்பூர் பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி யாகம் புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா நூலக தீர்ப்பு: திமுக கொண்டாட்டம்

Posted: 26 Aug 2015 12:46 PM PDT

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மாற்றும் ஆணையை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததை உசிலம்பட்டி திமுக வழக்குரைஞர் அணியினர் புதன்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

கூட்டுறவுத் துறை மூலம் மரவள்ளிக் கிழங்கு கொள்முதல் தொடக்கம்

Posted: 26 Aug 2015 12:46 PM PDT

கொல்லிமலை விவசாயிகளிடமிருந்து மரவள்ளிக் கிழங்கை கூட்டுறவுத் துறை மூலம் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கைவினைப்பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம்

Posted: 26 Aug 2015 12:45 PM PDT

சிவகாசி அரசன் கணேசன் பாலிடெக்னிக்கில் புதன்கிழமை கைவினைப் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் ஏ.பி.செல்வக்குமார் தலைமை வகித்தார். பயிற்சியாளர் எஸ்.பாண்டிசெல்வி, ஐஸ்குச்சியினால் பென்சில் ஸ்டாண்டு, கழிவு பொருள்களில் கலைப்பொருள்கள் தயாரிப்பது குறித்து பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாட்டினை பேராசிரியை ஜெயலட்சுமி செய்திருந்தார்.

வாகன ஓட்டுநர் தாற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்

Posted: 26 Aug 2015 12:45 PM PDT

ஆட்சியர் அலுவலகத்தில் வாகன ஓட்டுநர் தாற்காலிகப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சித் தலைவர் உள்பட 6 பேர் மீது வழக்கு

Posted: 26 Aug 2015 12:45 PM PDT

சிவகாசி அருகே நடையனேரி ஊராட்சி மன்றத்தலைவர் பரமசிவம்(67).  கிராமத்தில் உள்ள கழிவு நீர்வாய்க்காலை, இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணியை பரமசிவம் மேற்பார்வையிட்டுள்ளார்.

விவசாயி வீட்டில் நகை, பணம் திருட்டு

Posted: 26 Aug 2015 12:45 PM PDT

விவசாயி வீட்டில் புகுந்து 9 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: தமிழக வீரர் சதீஷ்குமார் உள்பட 14 பேர் தேர்வு

Posted: 26 Aug 2015 12:45 PM PDT

அமெரிக்காவில் நடைபெற உள்ள "ஐடபிள்யுஎஃப் மூத்தோர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்' போட்டியில் இந்தியாவின் சார்பில்

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி: குறிஞ்சி பள்ளி மாணவர்கள் முதலிடம்

Posted: 26 Aug 2015 12:44 PM PDT

மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சியில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Posted: 26 Aug 2015 12:44 PM PDT

ராஜபாளையத்தில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்தனர்.

கல்லூரி மாணவர் விஷ விதையைத் தின்று தற்கொலை

Posted: 26 Aug 2015 12:44 PM PDT

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் விஷ விதையைத் தின்று உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கலசலிங்கம் பல்கலை.யில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Posted: 26 Aug 2015 12:44 PM PDT

கிருஷ்ணன்கோவில், கலசலலிங்கம் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை ஓணம் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

விழிப்புணர்வுப் பயிற்சி

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

ராஜபாளையம் என்.ஏ.மஞ்சம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இயற்கை பேரழிவு மற்றும் தீ விபத்து தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

ராசிபுரத்தில் ஆக.30-இல் ஆணழகன் போட்டி

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

ராசிபுரம் பவர் ஜிம் மற்றும் நாமக்கல் மாவட்ட பாடி பில்டர்ஸ் வெல்ஃபேர் சொசைட்டி சார்பில், ஆகஸ்ட் 30-ல் "மிஸ்டர்-நாமக்கல் 2015-ஆணழகன்' போட்டி நடைபெறுகிறது.

தட்டெழுத்துத் தேர்வுகள் 29-ஆம் தேதி தொடக்கம்

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

தமிழ்நாடு அரசு தொழில் நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் சார்பில் நடைபெறும் தட்டெழுத்து தேர்வுகள் வரும் 29 மற்றும் 30 தேதிகளில் நடைபெறுகிறது.

ஆக. 29-ல் நாமக்கல் கிழக்கு மாவட்ட  திமுக செயற்குழுக் கூட்டம்

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் வரும் 29ஆம் தேதி காலை 10 மணிக்கு நாமக்கல் திருச்சி சாலை,

நியூஸிலாந்துக்கு 284 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

தென் ஆப்பிரிக்கா-நியூஸிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே புதன்கிழமை நடைபெற்ற 3ஆவது ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து

மனைவியை தாக்கிய கணவர் கைது

Posted: 26 Aug 2015 12:43 PM PDT

சிவகாசி அருகே ஈஞ்சார் கிராமத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பால்பாண்டி(29). இவரது மனைவி விஜயலட்சுமி(27). பால்பாண்டி தினசரி மதுஅருந்திவிட்டு வீட்டு செலவுக்கு சரிவர பணம் கொடுப்பதில்லையாம். செவ்வாய்க்கிழமை மாலை கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து விஜயலட்சுமியை பால்பாண்டி கம்பால் தாக்கினாராம். திருத்தங்கல் போலீஸார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.

ஆக.29-இல் விலையில்லா ஆடு, மாடுகளுக்கு மருத்துவப் பரிசோதனை முகாம்

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

கறவை பசுக்களுக்கு இனப்பெருக்க மருத்துவப் பரிசோதனை, வெள்ளாடு, செம்மறி ஆடுகளுக்கு குடல்புழு நீக்கப் ப

அனுமதியின்றி கருந்திரிகள் தயாரித்த 4 பேர் கைது

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

விருதுநகர் அருகே குடியிருப்புகளில் அனுமதியின்றி கருந்திரிகளை தயார் செய்தது தொடர்பாக 4 பேரை சூலக்கரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கிராமக் கோயில் பூசாரிகள் ஆர்ப்பாட்டம்

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

நல வாரியம் அமைத்து சலுகைகள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை சார்பில்

இளம் பெண் கடத்தல்: காவல் நிலையத்தில் புகார்

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

கெங்கவல்லியில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சிறப்பு கிராம சபை கூட்டம்

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பாக சமூக தணிக்கை மேற்கொள்வதற்காக கூரைக்குண்டு கிராமத்தில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

"ஏ' அணிகள் இடையேயான டெஸ்ட் கிரிக்கெட்: 2-ஆவது நாளில் 342 ரன்களை குவித்தது இந்தியா

Posted: 26 Aug 2015 12:42 PM PDT

இந்திய-தென் ஆப்பிரிக்க "ஏ' அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்க்ஸில்

2 வயது குழந்தையை துன்புறுத்திய தாயின் இரண்டாவது கணவர் கைது

Posted: 26 Aug 2015 12:41 PM PDT

சேலம் அருகே 2 வயதுக் குழந்தையைத் தாக்கி, துன்புறுத்தியதாக தாயின் இரண்டாவது கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கல்லூரியில் ரோட்ராக்ட் சங்கம் தொடக்கம்

Posted: 26 Aug 2015 12:41 PM PDT

சிவகாசி எஸ்.எப்.ஆர்.மகளிர் கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பில், புதன்கிழமை ரோட்ராக்ட் சங்கம் தொடக்கவிழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு முதல்வர் த.சசிரேகா தலைமை வகித்தார். பொறுப்பாளர் வி.விஷ்ணுபிரியா வரவேற்றார். ரோட்டரி சங்கத்தலைவர் ஆர்.பி.ராமமூர்த்தி, ரோட்ராக்ட் சங்கத்தலைவி எம்.ரம்யா உள்ளிட்டோருக்கு பதவிபிரமாணம் செய்து வைத்தார். இதற்கான ஏற்பாட்டினை ஒருங்கிணைப்பாளர் செண்பகவள்ளி செய்திருந்தார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரௌடி கைது

Posted: 26 Aug 2015 12:41 PM PDT

சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்த ரெளடியை போலீஸார் புதன்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சானியா மிர்ஸாவுக்கு கேல்ரத்னா விருது வழங்க கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

Posted: 26 Aug 2015 12:41 PM PDT

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்க, கர்நாடக உயர் நீதிமன்றம் புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

Posted: 26 Aug 2015 12:40 PM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரி உணவக மேலாண்மை  மற்றும் உணவாக்க அறிவியல்துறை சார்பில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

இளம் பெண் கடத்தல்: காவல் நிலையத்தில் புகார்

Posted: 26 Aug 2015 12:40 PM PDT

கெங்கவல்லியில் இளம் பெண்ணைக் கடத்திச் சென்றதாக ஒருவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

மாநில அளவிலான சதுரங்கப் போட்டி

Posted: 26 Aug 2015 12:40 PM PDT

ராஜபாளையம் செஸ் கிளப், டி.பி.டெக்ஸ்டைல்ஸ் சார்பில் மாநில அளவிலான சதுரங்கப் போட்டி ஆக. 29, 30 இரு நாள்கள் ராஜபாளையத்தில் நடைபெறுகிறது.

முட்டை விலை

Posted: 26 Aug 2015 12:40 PM PDT

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு புதன்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.3.,சென்னையில் ரூ.3.10.

சாத்தூரில் ஆக.29-இல் மின்தடை

Posted: 26 Aug 2015 12:39 PM PDT

சாத்தூரில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சனிக்கிழமை (ஆக.29) மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஆர்.செல்வம் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3மணிவரை சாத்தூர், படந்தால், வெங்கடாசலபுரம், ஒத்தையால், சடையம்பட்டி, ஓ.மேட்டுப்பட்டி, அமீர்பாளையம், ராமலிங்காபுரம், அணைக்கரைப்பட்டி, பெரியகொல்லப்பட்டி, போத்திரெட்டியபட்டி மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில்  மின்வினியோகம் இருக்காது.

அரசு ஊழியரைக் கொன்ற நண்பர் கைது

Posted: 26 Aug 2015 12:39 PM PDT

சேலத்தில் அரசு ஊழியரை கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு அவரது நண்பரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

மாணவியருக்கு தற்காப்புக் கலைப் பயிற்சி

Posted: 26 Aug 2015 12:39 PM PDT

அனைவருக்கும் கல்வி இயக்கம் ராஜபாளையம் வட்டார வளமையம் சார்பில் அரசு பள்ளிகளில் மாணவியருளுக்கு தற்காப்புக் கலை பயிற்சியளிக்கப்படுகிறது.

செம்மண் கடத்திய 11 வாகனங்கள் பறிமுதல்

Posted: 26 Aug 2015 12:39 PM PDT

ஓமலூர் அருகே உரிய அனுமதி பெறாமல் செம்மண் எடுத்துச் சென்ற 11 வாகனங்களை வருவாய்த் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

வட்ட அளவிலான தடகளம்: ராமாபுரம் அரசு பள்ளி சாம்பியன்

Posted: 26 Aug 2015 12:39 PM PDT

ராசிபுரம் அருகேயுள்ள எலச்சிப்பாளையம் ராமாபுரம் அரசு பள்ளி மாணவியர் வட்ட அளவிலான தடகள விளையாட்டுப் போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளனர்.

கம்பத்தில் உலக திரைப்பட விழா நாளை தொடக்கம்: 9 நாடுகளின் 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன

Posted: 26 Aug 2015 12:38 PM PDT

கம்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி, 3 நாள்கள் நடைபெற உள்ள உலக திரைப்பட விழாவுக்கான டீஸர் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

2 வயது குழந்தையை துன்புறுத்திய தாயின் இரண்டாவது கணவர் கைது

Posted: 26 Aug 2015 12:38 PM PDT

சேலம் அருகே 2 வயதுக் குழந்தையைத் தாக்கி, துன்புறுத்தியதாக தாயின் இரண்டாவது கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

சிங்க்ஃபீல்ட் கோப்பை: மூன்றாவது சுற்றை சமன் செய்தார் ஆனந்த்

Posted: 26 Aug 2015 12:38 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்று வரும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் மூன்றாவது சுற்றில் விஸ்வநாதன் ஆனந்த் - பல்கேரியா நாட்டைச் சேர்ந்த

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு ஏலக்காய் கடத்தல்: 4 பேர் சிக்கினர்

Posted: 26 Aug 2015 12:38 PM PDT

கேரளாவிலிருந்து தமிழகத்துக்கு ஏலக்காய் கடத்திய 4 பேரை பிடித்து வணிகவரித் துறையினரிடம் போலீஸார் புதன்கிழமை ஒப்படைத்தனர்.

மாவட்ட அளவிலான விளையாட்டு: ரிலையன்ஸ் பள்ளி சிறப்பிடம்

Posted: 26 Aug 2015 12:38 PM PDT

நாமக்கல் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் குமாரபாளையம் ரிலையன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றனர்.

ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப்: 6 இந்தியர்களுக்கு நேரடியாக 2ஆவது சுற்றுக்கு வாய்ப்பு

Posted: 26 Aug 2015 12:37 PM PDT

தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், நடப்புச் சாம்பியனான சிவா தபா (56 கிலோ) உள்ளிட்ட

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரவல் இடமாறுதலைக் கைவிட கோரிக்கை

Posted: 26 Aug 2015 12:37 PM PDT

பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரவல் செய்து இடமாறுதல் செய்யும் முடிவைக் கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

வெடிமருந்து வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு: மேலும் ஒருவர் கைது

Posted: 26 Aug 2015 12:37 PM PDT

உத்தமபாளையத்தில் வெடி மருந்து வியாபாரி வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது தொடர்பாக 6 மாதங்களுக்கு பிறகு மேலும் ஒருவரை போலீஸார்  புதன்கிழமை கைது செய்தனர்.

லாரி மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை சாவு

Posted: 26 Aug 2015 12:37 PM PDT

எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியதில் தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.

கொலை வழக்கில் தொடர்புடைய இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

Posted: 26 Aug 2015 12:37 PM PDT

கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர்கள் இருவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அரசு ஊழியரைக் கொன்ற நண்பர் கைது

Posted: 26 Aug 2015 12:36 PM PDT

சேலத்தில் அரசு ஊழியரை கழுத்தை நெரித்துக் கொன்ற வழக்கில் ஓராண்டுக்குப் பிறகு அவரது நண்பரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

கேரள பயணியை தாக்கிய வனத்துறை காவலர்கள் பணி நீக்கம்

Posted: 26 Aug 2015 12:36 PM PDT

கொடைக்கானலில் கேரள சுற்றுலாப் பயணியை தாக்கிய தாற்காலிக வனத்துறை காவலர்கள் 3 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

யுஎஸ் ஓபன் தகுதிப் போட்டி: சோம்தேவ், சாகேத் ஏமாற்றம்

Posted: 26 Aug 2015 12:36 PM PDT

அமெரிக்காவில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் தகுதிப் போட்டியின் முதல் சுற்றில், இந்தியாவின் சோம்தேவ் தேவ்வர்மன், சாகேத் மைனேனி தோல்வியைத் தழுவினர்.

கல்லூரி மாணவர் விஷ விதையைத் தின்று தற்கொலை

Posted: 26 Aug 2015 12:36 PM PDT

குமாரபாளையத்தில் கல்லூரி மாணவர் விஷ விதையைத் தின்று உயிரிழந்தார். இவரது சாவில் மர்மம் உள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

கடலோர ரயில் நிலையங்களில் விரைவில் கண்காணிப்பு கேமரா:ஆர்பிஎப் ஆணையர்

Posted: 26 Aug 2015 12:36 PM PDT

மதுரை மண்டலத்துக்குள்பட்ட கடலோர ரயில் நிலையங்களில், விரைவில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்தப்படும் என ரயில்வே பாதுகாப்புப் படை ஆணையர் பி.சங்கர்குட்டி தெரிவித்தார்.

வைர ஆபரணக் கண்காட்சி

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

வரமஹாலட்சுமி பண்டிகையையொட்டி, பெங்களூரில் வைர ஆபரணக் கண்காட்சி நடைபெற்றது.

2 வயது குழந்தையை துன்புறுத்திய தாயின் இரண்டாவது கணவர் கைது

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

சேலம் அருகே 2 வயதுக் குழந்தையைத் தாக்கி, துன்புறுத்தியதாக தாயின் இரண்டாவது கணவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

பெய்ஜிங் உலக தடகளப் போட்டி: கென்ய வீரர் ஜூலியஸ் யேகோ ஈட்டி எறிதலில் புதிய சாதனை

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்று வரும் உலக தடகளப் போட்டியில், புதன்கிழமை நடைபெற்ற ஆடவருக்கான ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில்

இளைஞர் மர்மச் சாவு: போலீஸ் விசாரணை

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

ஆண்டிபட்டி அருகே இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து  போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பெரியார் பல்கலை. தொலைநிலைக் கல்வியில் ஆன்லைன் கட்டண முறை விரைவில் அறிமுகம்

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

பெரியார் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வித் துறையில் விரைவில் ஆன்லைன் கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

பழனி விடுதியில் தீ விபத்து

Posted: 26 Aug 2015 12:35 PM PDT

பழனி அடிவாரம் சன்னதி வீதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாயின.

விசாரணைக் கைதி மர்மச் சாவு விவகாரம்: நீதிபதி விசாரணை

Posted: 26 Aug 2015 12:34 PM PDT

தருமபுரியில் விசாரணைக் கைதி மர்மச் சாவு குறித்து, நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார்.

குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

Posted: 26 Aug 2015 12:34 PM PDT

திண்டுக்கல் மற்றும் போடியில் பள்ளி மாணவிகளுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணங்கள் புதன்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டன.

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை

Posted: 26 Aug 2015 12:34 PM PDT

தேன்கனிக்கோட்டை அருகே மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் தேடி வருகின்றனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™