Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சண்டிவீரன் – அழகான கிராமத்துக் கதை

Posted: 07 Aug 2015 02:10 PM PDT

'மூன்றாம் உலகப் போர் என்று ஒன்று வந்தால் அது தண்ணீருக்காகத் தான் இருக்கும்' #சண்டிவீரன் படத்தின் முடிவில் சொல்லப்பட்ட கருத்து. இந்த கருத்தை மையமாக வைத்துப் பின்னப்பட்ட கதையில் காதல், இரண்டு ஊர்களின் பகை, மனிதர்களின் பிடிவாதம் போன்றவற்றை அச்சு அசல் அதே கிராமத்து சாயலில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் சற்குணம். 'நய்யாண்டி' கொடுத்த அடியில் இருந்து மீண்டு, ஒருவழியாகத் தனது பழைய பாணிக்கே திரும்பியிருக்கிறார். அதேபோல், 'இரும்புக் குதிரை' எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாததால், அடுத்ததாக ஒரு வெற்றியைக் ...

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள்

Posted: 07 Aug 2015 02:01 PM PDT

தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிள் பிரேசிலைச் சேர்ந்தவர் ரிகார்டோ அஸிவேடோ. தண்ணீரில் இயங்கும் மோட்டார் சைக்கிளைக் கண்டுபிடித்திருக்கிறார். டி பவர் ஹெச்2ஓ (T Power H2O) என்று அழைக்கப்படும் இந்த மோட்டார் சைக்கிளில் 1 லிட்டர் தண்ணீரை ஊற்றி சுமார் 500 கி.மீ. தூரம் பயணம் செய்திருக்கிறார். சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும் என்பது மிக முக்கியமானது. கார்களில் பயன்படுத்தப்படும் பேட்டரியை மோட்டார் சைக்கிளில் பொருத்தியிருக்கிறார். பேட்டரியில் இருந்து கிடைக்கும் மின்சாரம், தண்ணீரில் உள்ள ...

அபூர்வ வீரன்

Posted: 07 Aug 2015 01:46 PM PDT

என்னைப் பிடிச்சிருக்கா? - சுபா சிறுகதை நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 07 Aug 2015 01:28 PM PDT

கருட புராணம் - தெரிந்து கொள்வோம்.

Posted: 07 Aug 2015 01:27 PM PDT

அவாவின்றி வாழ்வதே வாழ்வாகும் மனதால் நேசிக்கும் எந்த ஒரு பொருளையும் மனிதன் என்றாவது ஒருநாள் பிரிந்தே ஆகவேண்டும். இந்த நியதிக்கு யாரும் விதிவிலக்கல்ல! எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொரு நாள் அது வேறோருவருடையதாகிறது. இந்த மாற்றம் உலக நியதி ஆகும். கருடபுராணம் மின்னூல் தரவிறக்கம் செய்ய

தொடர்பு எல்லைக்கு வெளியே – சிறுகதைகள் – சித்ரன் ரகுநாத்.

Posted: 07 Aug 2015 01:27 PM PDT

கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட 'மனதில் உனது ஆதிக்கம்' என்கிற எனது முதல் சிறுகதைத் தொகுப்பு தந்த உற்சாகம் மேலும் தொடர்ந்து சிறுகதைகள் எழுதுவதில் கவனம் கொள்ள வைத்தது. நிறைய இல்லாவிட்டாலும் எப்பொழுதெல்லாம் எழுத வேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது மட்டுமே பத்திரிக்கைகளிலும், இணையத்திலுமாக எழுதிக்கொண்டிருந்தேன். அப்படி வெளியான சில சிறுகதைகளின் தொகுப்பு இது. இதில் இருபது கதைகள் உள்ளன. இந்தச் சிறுகதைகளின் கருக்கள் பெரும்பாலும் அகண்ட வாழ்வின் சின்னத் துணுக்குகளால் கோர்க்கப்பட்டவை. எதிர்ப்படுகிற ஏதாவது ...

காதல்

Posted: 07 Aug 2015 12:48 PM PDT

என் கவிதையின்
கருப்பொருளே!!
நீ இல்லையேல்
ஏது கவி!!
நீ இல்லையேல்
ஏது கனவு!!
நீ இல்லையேல்
ஏது கானம்!!
நீ இல்லையேல்
ஏது காதல்!!
நீ இல்லையேல்
ஏது கடவுள்!!
அனைத்துமானவனே!
என்னை முழுதாய்
அறிந்தவனே!!
காதலுடன் காத்திருக்கிறேன்
கரம் பிிடிப்பாய் என்று!!

அறிமுகம்

Posted: 07 Aug 2015 12:37 PM PDT

பெயர்:இரா.சசிகலாதேவி
சொந்த ஊர்:சிதம்பரம்
ஆண்/பெண்:பெண்
ஈகரையை அறிந்த விதம்:இணையதளம்
பொழுதுபோக்கு:வாசித்தல்
தொழில்:ஆய்வகநுட்புனர்
மேலும் என்னைப் பற்றி:பெரிதாக ஒன்றும் இல்லை ,வாசிக்க மிகவும் பிடிக்கும்

ஹைக்கூ - கவியரசன்

Posted: 07 Aug 2015 12:22 PM PDT

ஹைக்கூ கவிதைகள் முழுதாய் படிக்க மறந்து விட்டது கறையான் அலமாரியில் புத்தகம் ........................................................ சமமான சீருடை இருந்தும் பிரித்து வைத்தது மதிய உணவு ........................................................... வசிப்பிடம் இழந்த நதி தஞ்சம் அளித்த வீதி ........................................................... வாகனத்தில் மிதிபட்ட சூரியன் நடை பாதையில் மழைநீர் ........................................................... தோகை விரித்த ...

கவிஞனின் உணர்வுகள் -முஹம்மத் ஸர்பான்

Posted: 07 Aug 2015 12:19 PM PDT

செந்தமிழில் சிற்பி கவிஞனானான். அக்கம் பக்கம் பித்தனானான். 'கற்றது தமிழ்'சொல்லிக்கொடுத்தது ஏழ்மை ஊரார் கஞ்சன் என்பார்கள் . போட்டி நிறைந்த அகிலத்தில் நேசித்தது தமிழை மூன்று வேலை உண்ணும் உணவுக்கு ஒரு வேளை கிடைத்தது.நான் சந்தோசப்படுகிறேன்..., யாரிடமும் கையேந்தவில்லை என்று................., கவிதை 'தா' என்பார்கள்.கொடுத்தால் கவிதை எங்கே என்பார்கள்.என்னிடம் பணமில்லைஎன்று நான் நேசித்தவளும் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டாள். என் தோள் சாய்ந்த தோழர்களும் என்னோடு பேசினால் உதவி ...

பெண்ணின் மன குமுறல்

Posted: 07 Aug 2015 12:16 PM PDT

உன் வல்லுறவுக்கு இணங்க வைத்து வாரிசையும் தந்தாய் வைரஸ்சையும் தந்தாய்!! ஏற்றமாய் வாழலாம் என்றிருந்த என்னை ஊரார் ஏற இறங்கப் பார்க்க வைத்தாய்!! பாதகனே உன் பசிக்கு நான் பலியானேன்!! உன் குழந்தை என்ன செய்தது?? நல்ல வேளை மருத்துவத்தில் மாமருந்து உள்ளது உன் சிசுவை பாதுகாக்க!! ஆண்வர்க்கமே உன் ஆசைகளுக்கு அவசரப்படாதே!! கண்ட இடத்தில் களிப்பாய் இருந்தால் காலன் அழைத்துக் கொள்வான்!! இனியாவது விழிப்புடன் இரு விதியை மாற்றலாம்!!! சமூக மாற்றத்திற்கான ...

உலகில் வலதுகைக்காரர்கள் அதிகமிருப்பது ஏன்?

Posted: 07 Aug 2015 12:05 PM PDT

- பரீட்சை எழுதும் ஓர் அறைக்குள் நுழைந்து நோட்டம் விட்டால், ஓரிருவரைத் தவிர எல்லோருமே வலது கையால்தான் பரீட்சையை எழுதிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலோர் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களாகவே இருப்பார்கள். சில உயிரினங்கள் ஒற்றைக் கண், ஒற்றைக் கால் அல்லது ஒற்றைப் பாதம் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகின்றன. அதேநேரம் அந்த உயிரினங்களில் இருந்து மனிதர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். 90 சதவீத மனிதர்கள் வலதுகைப் பழக்கம்கொண்டவர்களே. மொழியே காரணம்? வலதுகைப் பழக்கத்துக்கும் மொழிப் பயன்பாட்டுக்கும் தொடர்பு ...

ஈகரையின் புதிய வசதிகள்!

Posted: 07 Aug 2015 12:02 PM PDT

ஈகரையில் சிவா அண்ணா தினமும் உறவுகளின் வசதிக்காக புதிய புதிய வசதிகளை செயல்படுத்தி வருகிறார் .. அந்த வரிசையில் ஒருவரை எளிதாக நண்பராக இணைக்க கீழே காட்டப்பட்டுள்ள இடத்தில் கிளிக் செய்தால் போதும் . மேலும் பதிவு வரிசை எண்கள் அவதார் மேலே கொடுக்கப்பட்டுள்ளது..... சிவா அண்ணா சிவா அண்ணா

இரகசியம் காப்பது மிக கொடுமை...!!

Posted: 07 Aug 2015 11:56 AM PDT

புதுசா வந்த நர்ஸ் பேரை ஆஸ்பத்திரிக்கு வெச்சுட்டாங்களா...?!

Posted: 07 Aug 2015 11:55 AM PDT

அந்தப் பாடல் எங்கே ?

Posted: 07 Aug 2015 11:53 AM PDT

அன்றொருநாள் மாமதுரை மண்ணில் "தமிழ் நாட்டைப் பற்றித்" தகவுடைய பாடலைத் தருவோருக்குத் தக்க சன்மானம் தரப்படும் என்று தமிழ்ச் சங்கத்தார் தண்டோரா போட்டனர். பலரும் பங்கேற்ற அப்போட்டியில் பாரதியின் "செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே"- என்ற பாடலும் பங்கேற்றது. ஆனால் பாரதியின் பாடலுக்கு மிக்கபுகழ் மாமதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தக்கதோர் பின்னூட்டம் தரப்பட வில்லை. இன்றளவும் தித்திக்கும் செந்தமிழ்ப் பாடலுக்கு "இரண்டாம் பரிசு" என்றே அறிவிப்புச் செய்தனர். அப்போட்டியில் முதல் ...

காவல் கோட்டம் - சு.வெங்கடேசன் நாவல் கிடைக்குமா?

Posted: 07 Aug 2015 11:50 AM PDT

நண்பர்களே !!  சு.வெங்கடேசன் எழுதிய காவல் கோட்டம்  நாவல் மின்னூல் கிடைக்குமா?

அப்துல் கலாமின் ஆவணப் படம்: திரையுலகினர் உருவாக்கம்!

Posted: 07 Aug 2015 11:27 AM PDT

மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களின் அருமை பெருமைகளை ஆவணமாக்கும் முயற்சியில் தமிழ்த் திரைப்பட உலகினர் ஈடுபட்டுள்ளதாக இசையமைப்பாளர் கங்கை அமரன் தெரிவித்துள்ளார். இளைஞர்களின் மனத்தில் லட்சியக் கனவுகளை விதைத்த விஞ்ஞானி, இந்தியாவை வல்லரசாக்க முயன்ற மாபெரும் தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாகத் தயாரிக்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர். இந்த ஆவணப் படம் கலாமின் கனவுகளை- லட்சியங்களை உலக அளவில் கொண்டு சேர்க்கும் வகையில் இருக்கும்.அது அப்துல் கலாமிற்கு அவர்கள் ...

சதுரம்

Posted: 07 Aug 2015 11:24 AM PDT

எந்த மூன்றை சேர்த்தல் ஒரு சதுரம் வரும் ?

சந்திரனின் இருண்ட பாகம்

Posted: 07 Aug 2015 11:22 AM PDT

சந்திரனின் இருண்ட பாகம் பூமியின் பின்னணியில் நிலவின் இருண்ட பக்கம் பூமியில் இருந்து பார்த்தால் தெரியாத நிலவின் இருண்ட பக்கத்தை, நாசா செயற்கைக்கோள் படம்பிடித்துள்ளது. நாசாவின் 'டீப் ஸ்பேஸ் க்ளைமேட் அப்சர்வேட்டரி' செயற்கைக்கோள், 10 லட்சம் மைல் தூரத்தில் இருந்துகொண்டு, கடந்த மாதம் நிலவின் இருண்ட பக்கத்தை புகைப்படம் எடுத்துள்ளது. சூரிய ஒளி வீசும் பூமியின் பக்கமாக நிலவு நகர்ந்தபோது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை மேற்கொள்ள, அந்த செயற்கைக் கோளில் பொருத்தப்பட்டிருக்கும் ...

STD மற்றும் HIV - பால்வினை நோய்கள்

Posted: 07 Aug 2015 11:15 AM PDT

STD, HIV, எயிட்ஸ் இவற்றின் வேறுபாடுகள் யாவை? STD என்பது பொதுவாக பாலுறவால் பரப்பப்படும் வியாதிகள். சில சமயங்களில் இவை பாலுறவால் பரப்பப்படும் தொற்று எனவும் கூறப்படும். உடலுறவு கொள்ளும்போது இருபாலரிடமும் தோன்றும் திரவத்தின்மூலம்இ பெண் ஆண் உறுப்புகளின் தோல் மூலமும் நோய் பரவும். HIV வைஸ் என்பது ஆண், பெண் இருபாலாரின் உள் உறுப்பிலிருந்து உடல் உறவின்போது வெளியேறும் ரத்தத்திலும், திரவத்திலும் இருந்து ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். இதற்கு மருந்தோ குணமோ இல்லாததால் மரணமே சம்பவிக்கும், HIV ...

ஜாம்பவதி-எஸ். குலசேகரன்-சரித்திர நாவல்

Posted: 07 Aug 2015 11:12 AM PDT

நூல் பெயர்- ஜாம்பவதி எழுத்தாளர்- எஸ். குலசேகரன் வகை - சரித்திரநாவல் நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு http://www.mediafire.com/download/dwbjj31o2t00who/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-+%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D.pdf

போதையில் கரைந்தவர்கள்-நீல பத்மநாபன்

Posted: 07 Aug 2015 11:10 AM PDT

நூல் பெயர்- போதையில் கரைந்தவர்கள் எழுத்தாளர்- நீல பத்மநாபன் நன்றி- மூல மின்நூல பதிவாளருக்கு http://www.mediafire.com/download/p9qg0mhhpw90ow3/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-+%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.pdf

குமாரதேவன்- பாகை நாடன்

Posted: 07 Aug 2015 11:10 AM PDT

நூல் பெயர்- குமாரதேவன் வகை - சரித்திர நாவல் எழுத்தாளர்- பாகை நாடன் நன்றி- மூல மின்நூல பதிவாளருக்கு http://www.mediafire.com/download/96wj8vh62wbkwpf/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-+%E0%AE%AA%E0%AE%BE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-+SP.pdf

பிரதமர்-சோ சந்திப்பு

Posted: 07 Aug 2015 11:07 AM PDT

பிரதமர்-சோ சந்திப்பு சென்னை : தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த பிரதமர் மோடி, அவருடன் பகல் உணவு அருந்தினார். மோடி -ஜெ. சந்திப்பு 50 நிமிடங்கள் நடைபெற்றது. பின்னர் பகல் 2.15 மணியளவில் போயஸ் கார்டனில் இருந்து கிளம்பிய மோடி, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இல்லத்தில், பத்திரிக்கையாளர் சோ.ராமசாமியை சந்தித்துப் பேசினார். பிரதமர் மோடியை சந்தித்த பிறகு பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, நீண்டகால நண்பர் சந்தித்து உடல் நலம் விசாரித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. நட்பு ...

ஒரு பறவையின் சரணாலயம் - கமலா சடகோபன்

Posted: 07 Aug 2015 11:00 AM PDT

நூல் பெயர்- ஒரு பறவையின் சரணாலயம் எழுத்தாளர்- கமலா சடகோபன் நன்றி- மூல மின்நூல பதிவாளருக்கு http://www.mediafire.com/download/s2n1a5jcxzf1x85/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-+%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE+%E0%AE%9A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D.pdf

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்?

Posted: 07 Aug 2015 10:54 AM PDT

நூறு ஆண்டுகள் சதாப்தம் போல் ஆயிரம் ஆண்டுகள் எவ்வாறு அழைக்கப்படும்

எங்கே அவர்கள் உட்கார்ந்துள்ளார்கள் ?

Posted: 07 Aug 2015 10:42 AM PDT

டாம், ஆல்ப், பிரெட், பில் மற்றும் ஜிம் ஒரு சுற்று மேஜையில் அமர்ந்திருந்தார்கள்.


  • ஆல்ப் பிரெட் உடைய இடது பக்கத்தில் உட்கார்ந்தார்;
  • டாம் ஜிம் உடைய வலது பக்கத்தில் அமர்ந்தார்;
  • பில் ஆல்ப் உடைய இடது பக்கம் அமர்ந்திருந்தார்.


ஆல்ப் 'A' இடத்தில் இருந்தால், மற்றவர்கள் எங்கே உள்ளார்கள்?

புரட்சிப் பெண்-சாண்டில்யன் - சமூக நாவல்

Posted: 07 Aug 2015 10:36 AM PDT

நூல் பெயர்- புரட்சிப் பெண் எழுத்தாளர்- சாண்டில்யன் http://www.mediafire.com/download/93b52hmpp7d3nc5/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+-+%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D.pdf

மரணத்திற்குப் பின்...

Posted: 07 Aug 2015 10:28 AM PDT

பூக்கள் சூடி புன்னகை செய்யும் பெண்ணே! மனிதன் மரணித்த 36 மணி நேரத்தில் ஈக்கள் முட்டையிடும் என்பதை அறிவாயா ? பார்வைக் கணையால் துளைக்கும் ஊர்வசியே ! மனிதன் மரணித்த 60 மணி நேரத்தில் லார்வாக்கள் தோன்றும் என்பதை அறிவாயா ? முகம்காட்டி முறுவலிக்கும் மூன்றாம் பிறையே ! மனிதன் மரணித்த மூன்றாம் நாளில் நகங்கள் விழுகின்றன என்பதை அறிவாயா ? தேர்போல் நடந்துவரும் தேவதையே ! சற்றேகேள் ! மனிதன் மரணித்த நான்காம் நாளில் ஈறுகள் தொலைகின்றன என்பதை அறிவாயா ? துருவ விண்மீனே ! தூயவளே ! கேட்டிடுவாய் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 07 Aug 2015 10:24 AM PDT



கீதை 15 : புருஷோத்தம யோகம்

Posted: 07 Aug 2015 10:21 AM PDT

வேத மரம் ! கீதை 15 : 1 யுகபுருஷன் கிரிஷ்ணர் கூறினார் : உன்னதத்தில் வேர்களையும் ; பூமியை நோக்கி வளரும் கிளைகளையும் ; வேதபதங்களை இலைகளாகவும் கொண்டதாக நித்தியங்களை அருளும் ஒரு ஆலமரம் சித்தரிக்கப்படுகிறது . அதனை உணர்ந்தவன் எவனோ அவனே வேதங்களை உணர்ந்தவன் . யுகபுருஷன் இம்மரம் பெளதீகமாக இருப்பதாக கூறவில்லை . இவ்வாறு சித்தரிக்கப்ப்டுகிறதே அதனை உணர்ந்தவனே வேதங்களை உணர்ந்தவன் என்கிறார் . எவ்வாறு சித்தரிக்கப்படுகிறது ? முதலாவது இம்மரம் ஒரு ஆலமரம் . ஆலமரத்தை ஒரு மரம் என கூறமுடியாது . அது பண்மைகளின் ...

வீரபாண்டியன் மனைவி - அரு.ராமநாதன்

Posted: 07 Aug 2015 10:07 AM PDT

பாகம் : 01 பாகம் : 01 பாகம் : 02 பாகம் : 02 பாகம் : 03 http://www.mediafire.com/download/op9h33jy09ig3st/Veerapandiyan+Manaivi+part+III.pdf என்றும் அன்புடன் செல்லா

மாப்பிள்ளைக்கு சுத்தமா சமைக்கத் தெரியாதாமே...!!

Posted: 07 Aug 2015 09:58 AM PDT


-

-

பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை-அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்)

Posted: 07 Aug 2015 09:47 AM PDT

நூல் பெயர் - பிறகு அங்கு ஒருவர் கூட இல்லை எழுத்தாளர் - அகதா கிறிஸ்டி (தமிழில்: கொரட்டூர் ஸ்ரீநிவாஸ்) DOWNLOAD-1000pix-32ஂB http://www.mediafire.com/download/r0v4zp9te7n3o0f/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF.pdf DOWNLOAD-600pix-20ஂB http://www.mediafire.com/download/yv8s9c4vyylp88v/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81+%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F+%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-+%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+600pix.pdf

தமிழ்வாணன் கல்கண்டு தொடர்கதைகள்- ஒரு அரிய மின்நூல் பொக்கிஷங்கள்

Posted: 07 Aug 2015 09:37 AM PDT

இந்த திரியில் எனக்கு என் நண்பர் மூலம் கிடைத்த, கல்கண்டு இதழில் தமிழ்வாணன் தொடர்கதையாக எழுதி வெளிவந்த, துப்பறியும் நாவல்களை, பழைய பைண்டிங்கிலிருந்து எடுத்து ஓவியங்களுடன், மின்நூலாக தருகிறேன். ஒரு பழைய சேமிப்பை, பொக்கிஷத்தை தந்து இப்போதுள்ளவர்களும் அப்போது தொடர்கதையாக படித்தவர்களுக்கும் பயனைடைய செய்யும் விதத்தில் , பைண்டிங் நூலை பகிர்ந்து கொண்ட நண்பருக்கு என் நன்றிகள் பல.. எனக்கு கிடைத்த அப்பொக்கிஷங்கள் சில இங்கு மின்நூல்களாக இடம் பெறுகிறது. வழக்கம் போல உங்கள் ஆதரவுடன் இதை தொடர்கிறேன்... ...

கருப்பு வானவில்-ராஜேஷ் குமார்

Posted: 07 Aug 2015 09:36 AM PDT

நூல் பெயர் - கருப்பு வானவில் எழுத்தாளர்- ராஜேஷ் குமார் நன்றி- மூல மின்நூல் பதிவாளருக்கு http://www.mediafire.com/download/ouf28j22zjpp39t/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.pdf

ராஜநந்தி-முகிலன்-சரித்திர நாவல்

Posted: 07 Aug 2015 09:36 AM PDT

http://www.mediafire.com/download/i7b1yprwuskkub7/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A8%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D+-+1000pix.pdf

மதுவிலக்கு நிபந்தனை: கருணாநிதி 'ட்வீட்'டுக்கு ராமதாஸ் பதில்

Posted: 07 Aug 2015 05:15 AM PDT

மதுவிலக்கு விவகாரம் தொடர்பாக, தன்னை டேக் செய்து திமுக தலைவர் கருணாநிதி பதிந்த கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் பதிலளித்துள்ளார். "ஒவ்வொரு தேர்தலிலும் திமுகவுடனோ, அதிமுகவுடனோ கூட்டணி அமைத்துக் கொண்டு போட்டியிட்ட போது மதுவிலக்கை ஒரு நிபந்தனையாக எந்தக் கட்டத்திலாவது பாமக வைத்தது உண்டா?" என்று திமுக தலைவர் கருணாநிதி, பாமக நிறுவனர் ராமதாஸிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், ''திமுகவின் கடைநிலை பேச்சாளர் பொதுக்கூட்டத்தில் இக்கேள்வியை கேட்டிருந்தால் ...

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு

Posted: 07 Aug 2015 04:12 AM PDT

பிரதமர் -முதல்வர் சந்திப்பு -மதிய உணவு சென்னை: தேசிய கைத்தறி தின துவக்க விழாவில் பங்கேற்க சென்னை வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஜெ., விமானநிலையம் சென்று பூச்செண்டு கொடுத்து வரவேற்றார்.சென்னை பல்கலை., யில் நடக்கும் கைத்தறி நெசவாளர் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று (ஆகஸ்ட் 7) காலை 10. 40 மணியளவில் சென்னை வந்தார். அவரை தமிழக முதல்வர் ஜெ., நேரில் வரவேற்றார். இதனை முன்னிட்டு அவர் காலை 9.50 மணியளவில் சென்னை விமான நிலையம் புறப்பட்டு சென்றார். தமிழக கவர்னர் ரோசையாவும் விமான நிலையத்திற்கு ...

சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்

Posted: 07 Aug 2015 03:26 AM PDT

சுஜாதா அவர்களின் திரைக்கதை எழுதுவது எப்படி புத்தகம் வேண்டும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™