ஈகரை தமிழ் களஞ்சியம் |
- மங்கள்யான் அனுப்பிய 3டி படத்தை வெளியிட்டது இஸ்ரோ
- கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்!
- நகைச்சுவை புகைப்படங்கள் !
- தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...அடுத்த கதை : 10 . பாம்பும் முனிவரும் !.
- நுனிப் புல் திண்போமா ?
- பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் !
- முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு
- பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :)
- சமூக வலைத் தளங்களா ? இல்லை போர்க்களங்களா ?
- ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு
- அறிமுகம் :ஜெயராமன் ராமஸ்வாமி
- பெண்ணியம்
- windows 10 - ல் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை?
| மங்கள்யான் அனுப்பிய 3டி படத்தை வெளியிட்டது இஸ்ரோ Posted: 20 Aug 2015 02:21 PM PDT - - - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய மங்கள்யான் விண்கலம், செவ்வாய் கிரகத்தில் இருந்து 3டி எனப்படும் முப்பரிமாண படங்களை அனுப்பியது. அதனை இஸ்ரோ வெளியிட்டு, தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளது. - மங்கள்யான் விண்கலத்தால் கடந்த ஜூலை 19ம் தேதி எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் காட்டும் இடம், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என்று இஸ்ரோ விவரித்துள்ளது. - மேலும், செவ்வாய் கிரகத்தில் இருந்து சுமார் 1,857 கி.மீ. உயரத்தில் நின்று இந்தப் ... |
| கொல்லும் கொசுக்கள்... வெல்லும் வழிகள் : இன்று உலக கொசுக்கள் தினம்! Posted: 20 Aug 2015 02:19 PM PDT மனிதர்களைக் கொல்லும் உயிரினப் பட்டியலில் கொசுக்களுக்கு சிறப்பிடம் தரலாம். கொசுக்கள் மூலம் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் நோய்களால் உயிரிழப்புகள் நிறைய ஏற்பட்டுள்ளன. தட்ப வெப்ப சூழ்நிலை உள்ள ஆசிய நாடுகள் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில் கொசுக்கள் பரவலாக உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இதற்காக பிராந்திய அளவில், தென்கிழக்காசியத்திற்கான அலுவலகத்தை டில்லியில் அமைத்துள்ளது.இந்தியா முழுவதிலும் உள்ள கொசுக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக, தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் ... |
| Posted: 20 Aug 2015 02:17 PM PDT நகைச்சுவை புகைப்படங்கள் ! ![]() |
| தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ...அடுத்த கதை : 10 . பாம்பும் முனிவரும் !. Posted: 20 Aug 2015 02:11 PM PDT தாத்தா பாட்டி சொன்ன கதை....அம்மா அப்பா கேட்ட கதை ........என்கிற இந்த பாடலை கேட்கும்போது, நம் பாட்டி தாத்தா சொன்ன கதைகள் நமக்கு நினைவுக்கு வரும்..அவற்றை இந்த காலத்து குழந்தைகள் வரை கொண்டு சேர்க்கவே இந்த திரி............ இதில் எனக்கு தெரிந்த கதைகளை பதிகிறேன், நீங்களும் சிரமம் பார்க்காமல் பதிவு போடுங்கள். ஏன் என்றால், நாம் வாயில் சொல்ல எளிதாக இருக்கும் இவை type அடிக்க நேரம் எடுக்கும்.ஆனால் நாம் ரசித்த கதைகளை நம் அடுத்த சந்ததிக்கு கொண்டு சேர்க்க அந்த கஷ்டம் படலாம் என்றே எண்ணுகிறேன் இந்த ... |
| Posted: 20 Aug 2015 02:10 PM PDT நுனிப் புல் திண்போமா ? அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில் எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் ... |
| பலன்களை வாரி வழங்கும் பஞ்ச கிருஷ்ணன் ஷேத்திரங்கள் ! Posted: 20 Aug 2015 02:07 PM PDT தமிழ்நாட்டில் கிருஷ்ண பரமாத்மாவுக்கு நூற்றுக்கணக்கான ஆலயங்கள் உள்ளன. கிருஷ்ணரின் நாமம் கொண்டு திகழும் இந்த தலங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு வகையில் அற்புதமான பரிகார தலங்களாகத் திகழ்கின்றன. பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரங்களான 1.திருக்கண்ணமங்கை. 2. திருக்கண்ணபுரம். 3.கபிஸ்தலம். 4.திருக்கோவிலூர். 5.திருக்கண்ணங்குடி, ஆகிய 5 தலங்களும் 'பஞ்ச கிருஷ்ண தலங்கள்' என்ற சிறப்புப் பெற்றவை. கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை ... |
| முதிர்கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்க சவுதி ஆளுநர் எடுத்த அதிரடி முடிவு Posted: 20 Aug 2015 02:04 PM PDT - சவுதி அரேபியாவில் குறிப்பிட்ட வயதில் திருமணமாகாமல் இருக்கும் முதிர் கன்னிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் மணமகளுக்கு, மாப்பிள்ளை வீட்டார் அளிக்கும் மஹர் தொகையை அதிகரிப்பதாக மக்கா ஆளுநர் காலித் அல் பைசல் அறிவித்துள்ளார். - அதாவது, திருமணம் செய்ய விரும்பும் பெண்களுக்கு மாப்பிள்ளை வீட்டார் பணம் அல்லது நகையை மஹராக அளிக்க வேண்டும். - இதனை, ரூ.5 லட்சத்து 21 ஆயிரத்தில் இருந்து ரூ.8 லட்சத்து 68 ஆயிரமாக அதிகரித்து உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் அதிக பெண்களுக்கு திருமணம் ... |
| பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1 :) Posted: 20 Aug 2015 09:22 AM PDT பெண்கள் பாதுகாப்பில் தமிழகம் நம்பர் - 1: பெருநகரங்களில் சென்னை அசத்தல் ! துடில்லி: நாட்டில், பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலங்கள் பட்டியலில், பெரிய மாநிலங்கள் வரிசையில், தமிழகம் முதலிடத்தில் உள்ளது. பெண்களுக்கு எதிரான, பாலியல் வன்கொடுமைகள் நடக்கும் நகரங்களில், சென்னை, மிகக்குறைவான குற்ற எண்ணிக்கையுடன் அசத்தி உள்ளது; தலைநகர் டில்லி, இதில் முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராக, பாலியல் வன்கொடுமை, வீடுகளில் பெண்களுக்கு அடி, உதை என, காலங்காலமாக, பல்வேறு கொடுமைகள் அரங்கேறி வருகின்றன. ... |
| சமூக வலைத் தளங்களா ? இல்லை போர்க்களங்களா ? Posted: 20 Aug 2015 09:15 AM PDT இன்றைய நவ நாகரீக உலகில் (அப்படின்னு நாமலே சொல்லிக்கணும்) இணையமும் சமூக வலைத்தளங்களும் இல்லாமல் 100 இல் 95 பேர் இல்லையென்றாகி விட்டது. சமூக வலைத்தளங்களின் மூலம் நல்லவை பல நடந்தாலும் அதிலும் நம்ம ஆட்கள் அடிக்கிற காமெடி பற்றி கொஞ்சமே கொஞ்சம் உங்களுக்காக! ஒரு காலத்தில் காதலிப்பதையே காதலிப்பவரிடம் கூட கூறமுடியாத நபர்கள்தான் அதிகம் இருந்தார்கள்.ஆனால் இன்றைய நிலைமை அப்படியா இருக்கிறது! சமூக வலைத்தளங்களில் இந்த காதலர்கள் அடிக்கும் கூத்து சொல்லி மாளவில்லை ....வித் மை லவ் அப்படின்னு போட்டோ ... |
| ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்வு Posted: 20 Aug 2015 09:10 AM PDT - 2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக இந்தியாவின் கனிகா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசுகளும், பாராட்டுக்களும் குவிந்த வண்ணம் உள்ளன. கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற இந்த அழகு ராணி போட்டியில் பூடான், மலேசியா, இலங்கை, உஸ்பெகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளின் இளம்பெண்கள் பங்கேற்றனர். பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற இந்த போட்டியில், இந்திய அழகு ராணியாக கனிகா கபூர் 2015 ஆம் ஆண்டின் ஆசிய அழகு ராணியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட கனிகா கபூருக்கு மலர்கொத்து வழங்கி மகுடம் ... |
| Posted: 20 Aug 2015 09:09 AM PDT பெயர்: ஜெயராமன் ராமஸ்வாமி சொந்த ஊர்:முத்து பேட்டை ஆண்/பெண்:ஆண் ஈகரையை அறிந்த விதம்:நெட் மூலமாக பொழுதுபோக்கு:வேதாந்தம். புத்தகம் படித்தல் ,பேரனுடன் விளையாடுவது தொழில்:ஓய்வு பெற்றவர் மேலும் என்னைப் பற்றி:வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றேன். இலக்கியத்தில் அனுபவம் உண்டு |
| Posted: 20 Aug 2015 08:55 AM PDT அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது அதிலும் பெண்ணாய் பிறத்தல் அதனினும் அரிது!!......... அடிமைகளை மீட்டெடுக்க அங்கோர் பெண் பிறந்தாள்!! பூவாய் பிறந்தவள் புரட்சி பெண்ணாய் மாறிவிட்டாள்!! அடக்க நினைத்த ஆணிணத்தை இன்று அவரவர் வேலையை பார்க்க செய்கிறாள்!!! ஆதி முதல் அகரத்தில் இருந்தவள் தான் பெண் இடையில் ஏனோ இளிச்சவாயக மாறிபோனாள்!! போனால் போகட்டும் பெண்ணே புத்தாக்கம் பெற்று புவிதனில் உள்ளன்போடு பெண்மையை வென்றிடுவோம்!! ... |
| windows 10 - ல் தமிழ் எழுத்துக்கள் சரியாகத் தெரியவில்லை? Posted: 20 Aug 2015 08:00 AM PDT windows 10 தமிழ் எழுத்துக்கள் சரியாக வருவது இல்லை எ க கூகிள் தமிழ் translation இதை எப்படி சரி பண்ணுவது ஒரு சில சைட் களிலும் தமிழ் எழுது வெறும் கட்டங்களாக தெரிகிறது |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
