Tamilwin Latest News: “சம்பந்தனை எதிர்க்கட்சித் ...” plus 17 more | |
- சம்பந்தனை எதிர்க்கட்சித் ...
- தேசிய பாதுகாப்புக்கு தலைமை தாங்க ...
- ஜனாதிபதி சம்பூருக்கு நாளை விஜயம்! ...
- ஐ.தே.கட்சியின் அரசில் இணையப் ...
- தேசிய அரசாங்கத்தை எதிர்ப்போர் ...
- போர் குற்றத்தில் நாட்டை ...
- கடைசி டெஸ்டில் களமிறங்கியுள்ள ...
- அணையப்போகும் தீப்பந்தம்! உடையப் ...
- ஐக்கிய தேசியக் கட்சியின் ...
- எம் விதியை நாம் வரைவோம்: எம். ஏ. ...
- இன்று இந்து முறைப்படி திருமணம்: ...
- சங்கக்காராவின் ஓய்வு இலங்கை ...
- சங்கக்காராவுக்கு முக்கிய பதவி ...
- மனைவியுடன் சுற்றுலா.. ...
- ரூசோ ஸ்டெம்பை உடைத்த மெக்லகன்.. ...
- உலகக்கிண்ண தோல்விக்கு பதிலடி: ...
- சாதனைகளில் புரண்ட சங்கக்காராவின் ...
- ராகுல் அபார சதம்.. ...
| Posted: 20 Aug 2015 05:25 PM PDT ஐக்கிய தேசிய க்கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இணங்கியுள்ள நிலையில் பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்றும் எக்கட்சி எதிர்க்கட்சி என்றும் கேள்விகள் எழுந்துள்ளன. |
| தேசிய பாதுகாப்புக்கு தலைமை தாங்க ... Posted: 20 Aug 2015 05:14 PM PDT தேவை ஏற்பட்டால் தேசிய பாதுகாப்புக்கு தலைமைத்துவம் வகிக்கத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஜனாதிபதி சம்பூருக்கு நாளை விஜயம்! ... Posted: 20 Aug 2015 05:05 PM PDT ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை சனிக்கிழமை திருகோணமலை மாவட்டத்தின் சம்பூருக்கான விசேட விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். |
| ஐ.தே.கட்சியின் அரசில் இணையப் ... Posted: 20 Aug 2015 04:50 PM PDT அமைச்சு பதவி அல்லது வேறு சிறப்புரிமைகளை பெறுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என வட மேல் மாகாண முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். |
| தேசிய அரசாங்கத்தை எதிர்ப்போர் ... Posted: 20 Aug 2015 04:44 PM PDT ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அமைக்கப்படும் தேசிய அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களின் கட்சி அங்கத்துவம் ரத்துச் செய்யப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். |
| Posted: 20 Aug 2015 04:37 PM PDT நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கோ, போர்க்குற்றம் தொடர்பில் நாட்டை சிக்க வைக்கவோ எவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்பட மாட்டாது என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் செயலாளர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். |
| கடைசி டெஸ்டில் களமிறங்கியுள்ள ... Posted: 20 Aug 2015 10:51 AM PDT தற்போது நடைபெற்றுவரும் இலங்கை - இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாம் டெஸ்ட் போட்டியுடன் குமார் சங்கக்கார கிரிக்கட்டிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். |
| அணையப்போகும் தீப்பந்தம்! உடையப் ... Posted: 20 Aug 2015 09:53 AM PDT பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவின் ஜனநாயக் கட்சி வெகுவிரைவில் பல தரப்புகளாக சிதறி கட்சியை கலைக்கும் நிலை ஏற்படலாம் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. |
| Posted: 20 Aug 2015 09:22 AM PDT நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிபெற்றதை யடுத்து இலங்கை பங்குச் சந்தையில் சடுதியான பரிவர்த்தனை உயர்வு ஏற்பட்டுள்ளது. |
| எம் விதியை நாம் வரைவோம்: எம். ஏ. ... Posted: 20 Aug 2015 09:13 AM PDT இந்தப் பொதுத் தேர்தலில் பலத்த எதிர்ப்பு, சவால்களைத் தாண்டி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மகத்தான வெற்றியினை ஈட்டியிருக்கின்றது. |
| இன்று இந்து முறைப்படி திருமணம்: ... Posted: 20 Aug 2015 05:01 AM PDT இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பலிக்கல் இருவரும் கிறிஸ்தவ மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். |
| சங்கக்காராவின் ஓய்வு இலங்கை ... Posted: 20 Aug 2015 04:06 AM PDT இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்டக்காரர் குமார் சங்கக்காராவின் ஓய்வு குறித்து முன்னாள் இந்திய அணித்தலைவர் டிராவிட் கருத்து தெரிவித்துள்ளார். |
| சங்கக்காராவுக்கு முக்கிய பதவி ... Posted: 20 Aug 2015 02:01 AM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சங்கக்காரா தேசிய போதைத்தடுப்பு செயற்திட்டத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். |
| Posted: 20 Aug 2015 01:29 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுரேஷ் ரெய்னா தனது துடுப்பாட்ட திறமையை மெருகேற்ற நெதர்லாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். |
| ரூசோ ஸ்டெம்பை உடைத்த மெக்லகன்.. ... Posted: 20 Aug 2015 12:11 AM PDT தென்ஆப்பிரிக்கா– நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நடந்தது. |
| உலகக்கிண்ண தோல்விக்கு பதிலடி: ... Posted: 19 Aug 2015 11:30 PM PDT நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. |
| சாதனைகளில் புரண்ட சங்கக்காராவின் ... Posted: 19 Aug 2015 10:54 PM PDT இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைச்சிறந்த வீரர்களில் ஒருவருமான குமார் சங்கக்கராவுக்கு இது தான் கடைசி சர்வதேச கிரிக்கெட் போட்டி. |
| Posted: 19 Aug 2015 10:29 PM PDT இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 319 ஓட்டங்கள் எடுத்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |