Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பௌத்த பிக்குனிகளினால் வாக்களிக்க ...” plus 19 more

Tamilwin Latest News: “பௌத்த பிக்குனிகளினால் வாக்களிக்க ...” plus 19 more

Link to Lankasri

பௌத்த பிக்குனிகளினால் வாக்களிக்க ...

Posted: 26 Jul 2015 05:52 PM PDT

தேசிய அடையாள அட்டை இல்லாத பௌத்த பிக்குனிகளினால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வெல்ல முடியாத பந்தயமொன்றில் ...

Posted: 26 Jul 2015 05:46 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெல்ல முடியாத பந்தயமொன்றில் ஓடுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ...

Posted: 26 Jul 2015 03:35 PM PDT

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் ஐ.நா மற்றும் உலக நாடுகளின் திட்டம் என்ன..? நடை பெற உள்ள தேர்தலில் மேற்குலகின் இலக்கு யார்...? ஐ.நா.செயலாளரின் திட்டம் என்ன..? 

கூட்டமைப&#30 ...

Posted: 26 Jul 2015 12:23 PM PDT

இருபது ஆசனங்களைக் கைப்பற்றுவதன் மூலம், உயர்ந்தபட்ச பேரம் பேசும் பலம் ஒன்றைப் பெறமுடியும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பெரிதும் நம்பியிருப்பது யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தைத் தான்.

கால் ...

Posted: 26 Jul 2015 11:52 AM PDT

ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் அலசப்படுகிறது, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேரின் தண்டனைக் குறைப்பு விவகாரம்! 

கல்முனை ...

Posted: 26 Jul 2015 11:25 AM PDT

இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை தலைவர் அருள்நாயகம் அமிர்தலிங்கள் அவர்களது இறுதிக்கிரிகையானது இன்று மாலை அவரது சொந்த கிராமமான நற்பிட்டிமுனை கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் நடைபெற்றது.

சொத்து விபரங்களை வெளியிடுதல் ...

Posted: 26 Jul 2015 09:04 AM PDT

சொத்து விபரங்களை வெளியிடும் நடவடிக்கைகள் மந்தகதியில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ட்ரான்பெரன்ஸி இன்டர்நெசனல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிராந்திய வலயத்தில் போதைப்பொருளை ...

Posted: 26 Jul 2015 09:02 AM PDT

பிராந்திய வலயத்தில் போதைப்பொருட்களை இல்லாதொழிக்க இணைந்து செயற்படுவோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

வட்டரக்க தேரருக்கு எதிராக ...

Posted: 26 Jul 2015 08:54 AM PDT

வட்டரக்க விஜித தேரருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மற்றுமொரு புலிப்போராளி ...

Posted: 26 Jul 2015 08:54 AM PDT

விடுதலைப்புலிகளின் போராளி என்று சந்தேகிக்கப்படும் மற்றும் ஒருவர் தமிழகம் திருச்சி விமான நிலையத்தில் வைத்து இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிக்கு சிறிது காலம் ஓய்வு ...

Posted: 26 Jul 2015 07:14 AM PDT

மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அறுவை சிகிச்சை செய்து கொள்ளப் போவதால் கிரிக்கெட்டுக்கு சிறிது காலம் முழுக்கு போட திட்டமிட்டுள்ளார்.

பத்தாயிரம் ஓட்டங்களை கடந்து புதிய ...

Posted: 26 Jul 2015 05:13 AM PDT

இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரரான டில்ஷான் பத்தாயிரம் ஓட்டங்கள் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.

இலங்கை தொடருக்காக வித்தியாசமாக ...

Posted: 26 Jul 2015 03:41 AM PDT

அவுஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிராக விளையாட விருப்பம் தெரிவித்த கோஹ்லிக்கு இந்திய 'ஏ' அணியின் பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

குஷால் பெரேரா அசத்தல் சதம்: இலங்கை ...

Posted: 26 Jul 2015 02:25 AM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

என் மகளுக்கு நான் குற்றவாளியாக ...

Posted: 26 Jul 2015 02:12 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதால் நான் எனது மகளுக்கு குற்றவாளியாக தெரியமாட்டேன் என்று ஸ்ரீசாந்த் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

தீபிகா பல்லிகலை 2 முறை ...

Posted: 25 Jul 2015 11:56 PM PDT

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிகலை 2 முறைப்படி திருமணம் செய்யவிருக்கிறார்.

இலங்கைக்கு எதிரான டி20 மோதல்: வகாப் ...

Posted: 25 Jul 2015 10:38 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான வகாப் ரியாஸ் விலகியுள்ளார்.

கொட்டும் மழையில் கொண்டாட்டம்: ...

Posted: 25 Jul 2015 07:20 AM PDT

சிட்டாகாங் நகரில் கொட்டும் மழையில் வங்கதேச சிறுவர்களுடன் தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் கால்பந்து விளையாடி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

இந்தியாவை வீழ்த்தி சங்கக்காராவை ...

Posted: 25 Jul 2015 06:58 AM PDT

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றி சங்கக்காராவிற்கு வெற்றியுடன் பிரியாவிடை வழங்கப்போவதாக இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து ...

Posted: 25 Jul 2015 04:50 AM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜய் சண்டிலா ஆகியோர் உட்பட 36 பேரை விடுதலை செய்து டெல்லி நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™