Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'பெண்களுக்கு எதிரான ஈன செயலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை'

Posted:

'பெண்களுக்கு எதிரான ஈனச்செயல்களில் ஈடுபடுவோர், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்' என, ஆஷா சரத் கூறியுள்ளார்.

நடிகர் மோகன்லால் - மீனா நடித்த, 'திரிஷ்யம்' படத்தில், போலீஸ் ஐ.ஜி.,யாக நடித்தவர் நடிகை ஆஷா சரத். தமிழில், 'பாபநாசம்' படத்திலும், போலீஸ் ஐ.ஜி.,யாக நடித்துள்ளார். தற்போது, கமலின், 'துாங்காவனம்' படத்தில் நடித்து வருகிறார். ...

எனக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்ததா? நடிகை அஞ்சலி மறுப்பு

Posted:

துரத்தும் சர்ச்சை, சித்தியால் பிரச்னை, இயக்குனரின் வேண்டுகோள் என, எல்லாவற்றிலும் இருந்து மீண்டு, புது தெம்போடு, 'சகலகலா வல்லவன்' படத்தில் நடித்து வரும்,நடிகை அஞ்சலி, 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ரொம்ப நாளைக்குப் பின், உங்களை தேடி கண்டுபிடித்து, 'சகலகலா வல்லவன்' படத்தில் நடிக்க வைத்துள்ளனரே?
அப்படி ...

நல்ல பையன் கிடைத்தால் நாளைக்கே திருமணம் தான் - த்ரிஷா பேட்டி!

Posted:

தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக ஹீரோயினாக நீடித்து வருபவர் நடிகை த்ரிஷா. தற்போது தமிழில், ஜெயம் ரவியுடன் சகலகலா வல்லவன் (அப்பாடக்கர்) படத்திலும், கமலுடன் தூங்காவனம் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அப்பாடக்கர் படத்தின் பிரஸ் மீட் நிகழ்ச்சி சென்னையில் ...

எனக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்ததா? - அஞ்சலி பேட்டி!

Posted:

துரத்தும் சர்ச்சை, சித்தியால் பிரச்னை, இயக்குனரின் வேண்டுகோள் என, எல்லாவற்றிலும் இருந்து மீண்டு, புது தெம்போடு, சகலகலா வல்லவன் படத்தில் நடித்து வரும்,
நடிகை அஞ்சலி, தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி:

ரொம்ப நாளைக்குப் பின், உங்களை தேடி கண்டுபிடித்து, சகலகலா வல்லவன் படத்தில் நடிக்க ...

"ஆச்சி" ஆக ஆசைப்படும் நயன்தாரா...

Posted:

தலைப்பை பார்த்தவுடன், நயன்தாரா ஏதோ காரைக்குடி பகுதிவாழ் ஒருவரின் மருமகளாக ஆகப்போகிறார் என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.

தமிழ்த்திரையுலகில், "ஆச்சி" என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகை மனோரமா. குணச்சித்திர வேடங்கள் என பல்வேறு கேரக்டர்களில் மனோரமா நடித்திருக்கும்போதிலும், அவரின் நகைச்சுவை நடிப்பே, மக்களால் ...

தனது படத்திற்காக தானே மும்பை சென்று ஆடைகள் வாங்கிய ஜெயசூர்யா..!

Posted:

ஜெயசூர்யா அப்படி சொன்னதுமே இயக்குனர் ரஞ்சித் ஷங்கர் ஒரு நிமிடம் ஆச்சர்யப்பட்டு போய்விட்டார்.. யெஸ்.. மம்முட்டி நடித்த 'வர்ஷம் படத்தை இயக்கிய அதே ரஞ்சித் ஷங்கர் தான். அதற்கு முன் ஒருமணி நேரமாக தான் சொன்ன கதையை லயித்து கேட்ட ஜெயசூர்யா இப்படி சொல்வாரென்று ரஞ்சித் எதிர்பார்க்கவில்லை. அவர் ஏற்கனவே இயக்கிய 'புண்யாலன் அகர்பத்தீஸ்' ...

புதுமுயற்சியில் இறங்க மாட்டேன் : சிவகார்த்திகேயன்

Posted:

சிறந்த பொழுதுபோக்கு படங்களிலேயே தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும், எக்காரணத்தை கொண்டும் புதுமுயற்சியில் இறங்க மாட்டேன் என் நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

டிவி தொகுப்பாளராக இருந்து, தற்போது கோலிவுட்டின் முன்னணி நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் சிவகார்த்திகேயன்.

சென்னையில் நடைபெற்ற விழாவில், ...

டீச்சருக்கு பதிலாக ஸ்டூடண்ட் ; நிவின்பாலியின் நிஜ காதல்..!

Posted:

கடந்த மே மாதம் மலையாளத்தில் அல்போன்ஸ் புத்தரன் இயக்கத்தில் வெளியாகி ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் 'பிரேமம்' படத்தில் ஹீரோவின் மூன்று பருவத்திலான காதல் படமாக்கப்பட்டிருந்தது. இதில் கல்லூரி மாணவன் ஜார்ஜுக்கும் (நிவின்பாலி) தமிழ் லெக்சரர் மலருக்கும் (சாய்பல்லவி) இடையேயான காதல் எபிசோட் தான் ஹைலைட்.. அதுதான் ரசிகர்களை ...

மாவோயிஸ்ட்டாக மாறுகிறார் லிசி (பிரியதர்ஷன்)..!

Posted:

48 வயதாகிறது பிரபல மலையாள சீனியர் நடிகையான லிசிக்கு. 'விக்ரம்' படத்தில் கமலின் ஜோடிகளில் ஒருவராக நடித்தவர் தான் இவர்.. லிசியும் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷனும் காதலித்து திருமண செய்துகொண்டபின் படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைத்துக்கொண்டு கணவரின் தயாரிப்பு, இயக்கம் சார்ந்த பணிகள் மற்றும் குடும்பத்தை கவனித்து ...

குயின் படத்தில் நடிக்க விரும்பும் ராகுல் ப்ரீத்தி சிங்

Posted:

டோலிவுட் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் ராகுல் ப்ரீத்தி சிங் மாஸ் மகாராஜா நடிகர் ரவி தேஜாவுடன் நடித்துள்ள கிக் 2 படம் அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. தற்போது நடிகர் ஜூனியர் என்.டி.ஆருடன் நன்னுக்கு பிரேமதோ படத்திலும் நடிகர் ராம் சரணுடன் புரூஸ் லீ படத்திலும் நடித்து வரும் ராகுல் ப்ரீத்தி சிங் அடுத்து நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ...

மை லவ் பிரஃம் அனதர் ஸ்டார்: ஜூலை 30 முதல் புதிய கொரியன் தொடர்

Posted:

புதுயுகம் தொலைக்காட்சி கே வரிசையில் உலக புகழ்பெற்ற கொரியன் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது மை லப் ப்ஃரம் அனதர் ஸ்டார் என்ற தொடர் வருகிற 30ந் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த தொடரை ஜான் டீ யா இயக்கி உள்ளார். கிம் சோ ஹயூன், ஜுன் ஜி ஹியுன் நடித்துள்ளனர். 21 எபிசோட்களை கொண்ட இந்த தொடர் ...

சம்விருதா கணவனுடன் கருத்து வேறுபாடா?

Posted:

தமிழில் உயிர் படத்தில் ஸ்ரீகாந்த் ஜோடியாக நடித்த மலையாள நடிகை சம்விருதா. மலையாளத்தில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2012ம் ஆண்டு கோழிக்கோட்டைச் சேர்ந்த அகில் ஜெயராஜை திருமணம் செய்து கொண்டு சினிமாவிலிருந்து விலகினார். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் கலிபோர்னியாவில் குடியேறினார். கணவர் ஜெயராஜ் வால்ட் ...

எதிரிகளை தேடிச் செல்ல வேண்டும்: மோகன்ராஜா அதிரடி

Posted:

வேலாயுதம் படத்திற்கு பிறகு தம்பி ரவியுடன் தனி ஒருவனாய் களம் இறங்குகிறார் ஜெயம்ராஜா என்கிற மோகன்ராஜா. படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில் ராஜா. நம்மிடம் ரிலாக்சாக பேசியதிலிருந்து...

கொஞ்ச நாட்களாகவே உங்களை ஆளை பிடிக்க முடியவில்லையே...?

உண்மைதான் இதற்காக எல்லா மீடியாக்கள்கிட்டேயும் நான் மன்னிப்பு ...

ஹீரோவானார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் மகன்

Posted:

இயக்குனர்கள் ஹரி, லெனின் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஏ.ஆர்.ஜே வேலு இயக்கும் படம் எப்போ சொல்லப்போற. ஆர்.தாரா தயாரிக்கிறார். இதில் எம்.ஜி.ஆரிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்த கனகு.கிருஷ்ணனின் மகன் வெங்கட் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக உமாஸ்ரீ, சோனியா என்ற இரண்டு புதுமுகங்கள் நடிக்கிறார்கள். கே.பி.ஆல்வின் இசை ...

சேம்பர் தேர்தல்: செயலாளர் பதவிக்கு கடும் போட்டி

Posted:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைதான் சென்னையில் உள்ள சினிமா அமைப்புகளில் பெரியது. கோடிக்கணக்கில் சொத்துக்கள் உள்ள அமைப்பும் இதுதான். இதற்கு ஆண்டுதோறும் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பார்கள். இந்த ஆண்டுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடாகாவைச் சேர்ந்த எச்.டி.கங்கராஜ் தலைவராகவும், சங்கையா, ...

பாகுபாலி படத்தில் சர்ச்சைக்குரிய வசனம்: மதன் கார்க்கிக்கு எதிராக வைரமுத்து வீடு முற்றுகை

Posted:

சமீபத்தில் வெளிவந்த பாகுபாலி படத்திற்கு கவிஞர் வைரமுத்துவின் மகன் மதன் கார்க்கி பாடலும், வசனமும் எழுதியிருந்தார். அதில் சில வசனங்கள் அருந்ததியர் சமுதாய மக்களை இழிவுபடுத்துவதாக கூறி அந்த சமுதாய அமைப்பினர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதற்கு வருத்தம் தெரிவித்த மதன் கார்க்கி சம்பந்தப்பட்ட வசனங்களை நீக்க முயற்சிப்பதாக ...

நடிகர் சங்கத் தேர்தலில் அப்பாவுக்கே ஆதரவு: விஷால் எதிரிலேயே வரலட்சுமி அறிவிப்பு

Posted:

நடிகர் விஷாலும், சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமியும் தீவிரமாக காதலித்து வருவது சினிமா வட்டாரச் செய்தி. இருவருமே இதை மறுத்து "நாங்கள் நண்பர்கள்தான்" என்று கூறிவருகிறார்கள். தற்போது நடிகர் சங்க பிரச்சினையில் விஷால், வரட்சுமியின் தந்தை சரத்குமாரை கடுமையாக எதிர்த்து வருகிறார். வரலட்சுமி "என் ஆதரவு என் தந்தைக்கே" என்பதை ...

தயாரிப்பாளர் சங்கம் ஸ்டிரைக் அறிவிப்பு: பேச்சுவார்த்தை நாளை துவக்கம்

Posted:

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) திடீரென கடுமையான ஊதிய உயர்வை தன்னிச்சையாக அறிவித்ததைத் தொடர்ந்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் நாளை (ஜூலை 27) முதல் படப்பிடிப்புகளை ரத்து செய்து அறிவித்தது. திடீர் ஊதிய உயர்வுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும் வரை ஸ்டிரைக் நடக்கும் என்று ...

உறுதிசெய்யப்பட்ட ஜூனியர் என்.டி.ஆர் படதலைப்பு?

Posted:

டெம்பர் படத்தில் டோலிவுட் ரசிகர்களைக் கவர்ந்த அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர் தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்கும் இப்படத்திற்கு நன்னுக்கு பிரேமதோ என்று பெயரிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ...

பாடகராக மாறிய நானி

Posted:

டோலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் டோலிவுட்டில் வெளிவந்த எவிடே சுப்ரமணியம் எனும் படத்தின் மூலம் ஹிட் அடித்த நானி இயக்குநர் மாருதி இயக்கத்தில் பலே பலே மகாதேவ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். காதல் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™