Tamilwin Latest News: “கருணாவிற்கு நான் மாலை அணிவிக்கும் ...” plus 19 more | |
- கருணாவிற்கு நான் மாலை அணிவிக்கும் ...
- புதன்கிழமை முதல் வாக்காளர் ...
- எமது மக்கள் ஏற்றுக்கொள்ளும் ...
- பெரும்பான்மை கட்சிகளை வெற்றிபெறச் ...
- வீரகுமார திசாநாயக்கவின் ...
- சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை ...
- மேடைகளில ...
- ஒரு உறுப் ...
- தமிழ் தேசியத்தின்பால் ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பின் ...
- முதன் முறையாக ஜோடியாக கலக்கிய ...
- மலிங்கா, திசர பெரேராவை திட்டி ...
- "டாடி" ஆன டோனி.. ...
- கருத்து தெரிவித்த டோனி: கண்டு ...
- இலங்கையை மிரள வைக்கும் இந்தியா: ...
- டோனி- சாக்க்ஷி காதல் கதை தெரியுமா?
- இலங்கை அணியில் 5 புதுமுக வீரர்கள்: ...
- இலங்கையை வீழ்த்த வியூகம்: புதிய ...
- இந்திய அணியில் இருந்து நீக்கம்: 350 ...
- திடீர் இன்ப அதிர்ச்சி அளித்த ...
| கருணாவிற்கு நான் மாலை அணிவிக்கும் ... Posted: 24 Jul 2015 03:39 PM PDT எனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான செய்திகளை சிலர் வெளியிட்டுவருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். |
| புதன்கிழமை முதல் வாக்காளர் ... Posted: 24 Jul 2015 02:54 PM PDT பொதுத் தேர்தலுக்கான உத்தியோக பூர்வ வாக்காளர் அட்டைகள் எதிர்வரும் 29ஆம் திகதி விநியோகத்துக்காக தபால் திணைக்களத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.மொஹ மட் தெரிவித்தார். |
| எமது மக்கள் ஏற்றுக்கொள்ளும் ... Posted: 24 Jul 2015 02:36 PM PDT தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய சுயாட்சி தீர்வே எமக்கு வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. |
| பெரும்பான்மை கட்சிகளை வெற்றிபெறச் ... Posted: 24 Jul 2015 02:01 PM PDT பெரும்பான்மை கட்சிகளை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக சில புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், அதன் நாடாளுமன்ற வேட்பாளருமாகிய கலையரசன் தெரிவித்துள்ளார். |
| Posted: 24 Jul 2015 12:33 PM PDT ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் இருவரைப் பொலிஸார் கைது செய்தது செய்யப்பட்டுள்ளனர். |
| சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை ... Posted: 24 Jul 2015 12:04 PM PDT சிறுவர்களுக்கு சிகரட் விற்பனை செய்த 30 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித்திணைக்கள பொறுப்பதிகாரி ச.தங்கராஜா தெரிவித்தார். |
| மேடைகளில ... Posted: 24 Jul 2015 11:17 AM PDT மேடைகளில் ஏறி திரிவதை விடவும் நீங்கள் வீட்டில் இருப்பது தான் இப்போது சிறப்பான செயல் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மகிந்த ராஜபக்சவிற்கு அறிவுரை கூறியுள்ளார். |
| ஒரு உறுப் ... Posted: 24 Jul 2015 10:53 AM PDT தேர்தலுக்கு பின்னர் தாமதமில்லாமல் மிகவிரைவாக ஒரு அரசியல் தீர்வு ஏற்படுத்தப்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. அதற்காக மிக நீண்டகாலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களியுங்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். |
| Posted: 24 Jul 2015 10:30 AM PDT தமிழ் தேசியத்தின் பால் ஈர்க்கப்பட்டவர்களை இம்முறை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்த்தர் பிரகாஸ் தெரிவித்துள்ளார். |
| Posted: 24 Jul 2015 10:14 AM PDT மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராகக் போட்டியிடும் கோவிந்தன் கருணாகரம் என்றழைக்கப்படும் ஜனாவிடம் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் விளக்கம் ஒன்றியை கோரியுள்ளனர். |
| முதன் முறையாக ஜோடியாக கலக்கிய ... Posted: 24 Jul 2015 07:11 AM PDT மும்பையில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் அனுஷ்கா சர்மா- விராட் கோஹ்லி முதன்முறையாக ஜோடி சேர்ந்து பங்கேற்றுள்ளனர். |
| மலிங்கா, திசர பெரேராவை திட்டி ... Posted: 24 Jul 2015 06:34 AM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்ததற்கு வேகப்பந்து வீச்சாளர்களை குற்றம் சாட்டியுள்ளார் சமிந்த வாஸ். |
| "டாடி" ஆன டோனி.. ... Posted: 24 Jul 2015 05:11 AM PDT கடந்த ஐந்து மாதங்களில் ஐந்து கிரிக்கெட் நட்சத்திரங்கள் தந்தை ஆகியுள்ளனர். |
| கருத்து தெரிவித்த டோனி: கண்டு ... Posted: 24 Jul 2015 04:15 AM PDT இந்திய அணித்தலைவர் டோனியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பற்றிய விமர்சனம் தொடர்பாக அணித்தெரிவுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் கருத்து தெரிவித்துள்ளார். |
| இலங்கையை மிரள வைக்கும் இந்தியா: ... Posted: 24 Jul 2015 12:49 AM PDT இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி சிறப்பாக செயல்படும் என்று அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். |
| டோனி- சாக்க்ஷி காதல் கதை தெரியுமா? Posted: 23 Jul 2015 11:43 PM PDT இந்தியா கிரிக்கெட் அணியின் வெற்றி அணித்தலைவராக ஜொலிக்கும் டோனியின் காதல் கதை சுவாரஸ்யம் நிறைந்த ஒன்றாக உள்ளது. |
| இலங்கை அணியில் 5 புதுமுக வீரர்கள்: ... Posted: 23 Jul 2015 11:15 PM PDT பாகிஸ்தான் அணிக்கு எதிராக டி20 போட்டியில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
| இலங்கையை வீழ்த்த வியூகம்: புதிய ... Posted: 23 Jul 2015 10:52 PM PDT இலங்கை டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட இந்திய அணித்தலைவர் கோஹ்லி அவுஸ்திரேலிய "ஏ" அணிக்கு எதிராக விளையாட முடிவு செய்துள்ளார். |
| இந்திய அணியில் இருந்து நீக்கம்: 350 ... Posted: 23 Jul 2015 10:24 PM PDT இந்திய அணியின் சகலதுறை வீரரான ஜடேஜா, பாரம்பரிய ஆஷாபுரா மாதா கோவிலுக்கு 350 கி.மீ. பாதயாத்திரை பயணம் மேற்கொண்டுள்ளார். |
| திடீர் இன்ப அதிர்ச்சி அளித்த ... Posted: 23 Jul 2015 10:08 AM PDT பிரபல கால்பந்து வீரர் டெவிட் பெக்காம் தனது ரசிகர்களின் வீட்டுக்கு திடீரென சென்று அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |