Tamilwin Latest News: “தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை ...” plus 18 more | |
- தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை ...
- கருணாவுக ...
- மீண்டும் அமெரிக்காவிடம் தோற்பாரா ...
- வேட்பு மனு தாக்கல் செய்து மதப் ...
- கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் ...
- திகாமடுல ...
- ஏனைய ...
- சீன-இலங்கை இராணுவப் பயிற்சிகள் ...
- பொதுத்தேர்தல் வேட்புமனு ...
- சுதந்திரக் கட்சியில் இருந்து ...
- இங்கிலாந்து அணியில் ஜெயவர்த்தனே.. ...
- டென்னிஸ் வீராங்கனைக்கு ...
- போட்டுக் கொடுத்த பிரவீன் தாம்பே: ...
- அம்பத்தி ராயுடு விலகல்: இந்திய ...
- வெள்ளை தரும் தொல்லை: குமுறும் ...
- பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு ...
- அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் ...
- ஜிம்பாப்வே போட்டியில் மிரட்டல்: ...
- காதலி கீதாவுக்கு சச்சினிடம் ...
| தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை ... Posted: 13 Jul 2015 05:58 PM PDT நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என முன்னாள் ஜனாதிபத மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| கருணாவுக ... Posted: 13 Jul 2015 02:18 PM PDT இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் இரு பிரதான கூட்டணிகளும் தமது தேசியப் பட்டியலுக்கான வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர். |
| மீண்டும் அமெரிக்காவிடம் தோற்பாரா ... Posted: 13 Jul 2015 12:39 PM PDT இலங்கை அரசியலில் ஆட்டம் காண வைத்த மகிந்த சாம்ராஜ்ஜியத்தை மைத்திரி என்னும் அமைதியான நபரைக்கொண்டு தகர்த்தெறிந்தது அமெரிக்கா. |
| வேட்பு மனு தாக்கல் செய்து மதப் ... Posted: 13 Jul 2015 11:07 AM PDT தமிழரசுக் கட்சியின் சிரேஸ்ர உறுப்பினரும், கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசன் வேட்பு மனு தாக்கல் செய்ததன் பின் மத வழிபாடுகளில் ஈடுபட்டு மதப் பெரியார்களையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டு தனது பிரச்சராப் பணியினை ஆரம்பித்தார். |
| கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவில் ... Posted: 13 Jul 2015 11:03 AM PDT மட்டக்களப்பு கல்குடா தேர்தல் தொகுதி சித்தாண்டி பிரதேசத்திற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் தெரிவு முறைகேடான முறையில் நடைபெற்றத்தையிட்டு கூட்டமைப்பின் மீது அதிருப்தி அடைந்த சித்தாண்டி இளைஞனர் அணியினர் சுயேட்சைக் குழுவில் இம்முறை தேர்தலில் களமிறங்கியுள்ளதாக அதன் தலைவர் கனகசூரியம் கனகரெட்ணம் தெரிவித்தார். |
| திகாமடுல ... Posted: 13 Jul 2015 10:22 AM PDT திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்திலுள்ள 7ஆசனங்களில் ஜக்கிய தேசிய கட்சி 5ஆசனங்களை கைப்பற்றும் என ஜக்கியதேசிய கட்சியின் தேசிய அமைப்பாளரும் அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளருமான தயாகமகே தெரிவித்தார். |
| ஏனைய ... Posted: 13 Jul 2015 10:13 AM PDT எதிர்வருகின்ற காலங்களில் தேசிய ரீதியான முன்னெடுப்புக்களை மேற்கொள்வதற்கும் உரிமையோடு கூடிய அபிவிருத்தியை பெற்றுக்கொள்வதற்குமான நடவடிக்கைகளை முன்னெடுத்து ஏனைய கட்சிகளுக்கு பதிலடியை கொடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அமோக வெற்றியடையச் செய்வதே எங்களுடைய நோக்கமாகும் .. |
| சீன-இலங்கை இராணுவப் பயிற்சிகள் ... Posted: 13 Jul 2015 09:41 AM PDT கொழும்பில் இருந்து 288 கிலோமீற்றருக்கு அப்பாலில் அமைந்துள்ள மாதுருஓயாவில் இடம்பெற்ற சீன- இலங்கை விசேட படைகளின் பயிற்சிகள் இன்று நிறைவடைந்துள்ளதாக இலங்கை படைகளின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. |
| Posted: 13 Jul 2015 09:18 AM PDT பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இன்று இறுதி தினத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பல இடங்களில் சிறுசிறு தேர்தல் அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ள உள்ளுர் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். |
| சுதந்திரக் கட்சியில் இருந்து ... Posted: 13 Jul 2015 09:12 AM PDT ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகியவர்கள் வாக்குகேட்டு வீடுகளுக்கு வரும்போது அவர்களை பொல்லுகளை கொண்டு உபசரிக்குமாறு மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தமது ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். |
| இங்கிலாந்து அணியில் ஜெயவர்த்தனே.. ... Posted: 13 Jul 2015 06:24 AM PDT இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஜெயவர்த்தனே, இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் குழுவில் ஆலோசகராக இடம்பெறப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. |
| Posted: 13 Jul 2015 04:43 AM PDT பிபிசி செய்தி நிருபர் மைக் புஷல், டென்னிஸ் வீராங்கனை மரியான் பர்டோலியை பேட்டி எடுத்த போது, அவரை கட்டிப் பிடித்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| போட்டுக் கொடுத்த பிரவீன் தாம்பே: ... Posted: 13 Jul 2015 04:27 AM PDT ஐபிஎல் சூதாட்டப் புகாரில் மும்பை கிரிக்கெட் வீரர் ஹிகன்ஷா கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். |
| அம்பத்தி ராயுடு விலகல்: இந்திய ... Posted: 13 Jul 2015 03:41 AM PDT இந்திய அணியின் துடுப்பாட்டக்காரர் அம்பத்தி ராயுடு காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். |
| வெள்ளை தரும் தொல்லை: குமுறும் ... Posted: 13 Jul 2015 12:59 AM PDT விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் வெள்ளை உடை தங்களுக்கு தொல்லை தரும் விடயமாக இருக்கிறது என்று வீரர், வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர். |
| பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு ... Posted: 13 Jul 2015 12:28 AM PDT பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினர் வடகிழக்கு லண்டனின் இல்ல விளையாட்டு போட்டியினை நடத்தியுள்ளனர். |
| அலையென மக்கள் திரண்ட பிரான்ஸ் ... Posted: 12 Jul 2015 11:16 PM PDT பிரான்ஸ் தமிழர்களின் விளையாட்டு விழாவில் பெருந்திரளான மக்கள் பங்கெடுத்துள்ளதோடு, ஒரு மில்லியன் கையெழுத்து இயக்கம் எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. |
| ஜிம்பாப்வே போட்டியில் மிரட்டல்: ... Posted: 12 Jul 2015 10:48 PM PDT ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் வேகத்தில் மிரட்டிய புவனேஷ்வர் குமார் ஒருநாள் போட்டிகளில் 50 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார். |
| காதலி கீதாவுக்கு சச்சினிடம் ... Posted: 12 Jul 2015 10:20 PM PDT தனது காதலி கீதா பர்ஸாவை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுகரிடம் அழைத்து சென்று ஆட்டோகிராஃப் வாங்கிக் கொடுத்துள்ளார் ஹர்பஜன் சிங். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |