Cinema.tamil.com |
- விஜய்யின் புது லுக் : ரசிகர்கள் உற்சாகம்
- 'பிக்பாக்கெட்' அடிக்க ட்ரெய்னிங் எடுக்கும் திலீப்..!
- ஒமர் ஷெரீப்பாக வாழ்ந்த மம்முட்டியின் கதை தெரியுமா..?
- உறவினர்களை நடிகர்களாக்கிய கார்த்திக் சுப்பாராஜ்
- மீண்டும் தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா ராய் ?
- 'பாகுபலி' - மூன்று நாட்களில் 150 கோடி வசூல்! ஆச்சர்யத்தில் பாலிவுட்!
- 'பஜ்ரங்கி பைஜான்'-க்கு 'ஷாக்' தரும் 'பாகுபலி'
- 1 மில்லியன் கிளப்பில் இணைந்த மாதவன்
- பிள்ளைகளுக்காக நஷ்டப்பட்ட பிரபல இயக்குநர்
- பிருத்விராஜை சரியான ரூட்டில் திருப்பிய நடிகை ரேவதி.!
- பாகுபலியை பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு
- விஜய்யாகவே மாறி வரும் விஷால்...
- பாகுபலி க்ளைமாக்ஸ் மாற்றம்...
- புனே திரைப்பட கல்லூரி சேர்மன் பதவி விலகவேண்டும் ; அடூர் கோபாலகிருஷ்ணன் போர்க்கொடி..!
- மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் - த்ரிஷா
- 'பாகுபலி' இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஆரம்பம்...!
- விடுமுறையைக் கொண்டாடும் சூர்யா, ஜோதிகா
- குண்டான தோற்றத்துடன் வெளியில் வந்த அனுஷ்கா
- ஸ்ரீமந்துடு பட பாடல்கள் வெளியீடு நேரடி ஒளிபரப்பு
- மதுக் கடைகளை மூடுங்கள்: வைரமுத்துவின் பிறந்த நாள் கோரிக்கை
| விஜய்யின் புது லுக் : ரசிகர்கள் உற்சாகம் Posted: ராஜா ராணி படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் அட்லீ, தற்போது விஜய் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில், விஜய், போலீஸ் அதிகாரியாக நடித்து ... |
| 'பிக்பாக்கெட்' அடிக்க ட்ரெய்னிங் எடுக்கும் திலீப்..! Posted: தமிழ்கூறும் சினிமா ரசிகர்கள் உலகத்துக்கு இதனால் தெரிவிப்பது என்னவென்றால் மலையாள சினிமாவின் ஜனப்ரிய நாயகன் திலீப், அடுத்து தான் நடிக்க இருக்கும் படத்தில் பிக்பாக்கெட் திருடனாக நடிக்க இருக்கிறார். படத்தின் பெயரும் கூட 'பிக்பாக்கெட்' தான். இந்தப்படத்தை அறிமுக இயக்குனரான பாலச்சந்திர குமார் இயக்குகிறார். படத்தின் ஸ்கிரிப்ட் ... |
| ஒமர் ஷெரீப்பாக வாழ்ந்த மம்முட்டியின் கதை தெரியுமா..? Posted: சமீபத்தில் 84 வயதான ஹாலிவுட் நடிகர் ஒமர் ஷெரீப் ஹார்ட் அட்டாக்கில் இறந்தது அவரது ரசிகர்களை வருத்தம் கொள்ள செய்திருக்கிறது. குறிப்பாக இந்தியாவில் உள்ள அவரது மிக தீவிர ரசிகரான மெகாஸ்டார் மம்முட்டியின் மனதை ரொம்பவே பாதித்துள்ளது. அவரது மரணம் குறித்த இரங்கலை தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி. அதற்கு அழுத்தமான ... |
| உறவினர்களை நடிகர்களாக்கிய கார்த்திக் சுப்பாராஜ் Posted: பீட்சா படத்தில் வெற்றியடைந்த கார்த்திக் சுப்பாராஜ் அடுத்து இயக்கிய ஜிகர்தண்டா வெற்றிப்படம் என்று சொல்லிவந்தனர். உண்மையில் ஜிகர்தண்டா வசூல்ரீதியில் தோல்விப்படம் என்ற உண்மையை போட்டு உடைத்துவிட்டார் அப்படத்தின் தயாரிப்பாளர். ஜிகர்தண்டா ரீமேக் ரைட்ஸ் வழக்கு தொடர்பான பிரஸ்மீட் சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. அப்போது ... |
| மீண்டும் தமிழுக்கு வரும் ஐஸ்வர்யா ராய் ? Posted: மணிரத்னம் ஒரு புதிய படத்தை இயக்கப் போகிறார் என்றால் கண்டிப்பாக அந்தப் படத்தில் அபிஷேக் பச்சன் அல்லது ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரில் ஒருவர் நடிக்கப் போகிறார் என்ற செய்தியும் கூடவே கிளம்பிவிடும். ' ஓ காதல் கண்மணி' படத்திற்குப் பிறகு மணிரத்னம் தமிழில் இயக்க உள்ள படத்தில் கார்த்தி, மம்முட்டி நாயகர்களாக நடிக்கப் போகிறார்கள் ... |
| 'பாகுபலி' - மூன்று நாட்களில் 150 கோடி வசூல்! ஆச்சர்யத்தில் பாலிவுட்! Posted: 'பாகுபலி' படத்தின் தயாரிப்புச் செலவு என்பது எவ்வளவு என்று இதுவரை படத்தைத் தயாரித்த தயாரிப்பு நிறுவனமே வாய் திறந்து சொல்லாத நிலையில் 175 கோடியிலிருந்து 250 கோடி வரை செலவாகியுள்ளது என பலரும் சொல்லி வருகிறார்கள். அதேப்போல படம் வெளிவந்த முதல் நாள் வசூல் 50 கோடியிலிருந்து 75 கோடி வரை என்று சொல்லி வருகிறார்கள். தொடர்ந்து சனி மற்றும் ... |
| 'பஜ்ரங்கி பைஜான்'-க்கு 'ஷாக்' தரும் 'பாகுபலி' Posted: 'பாகுபலி' படத்தின் வெற்றியால் பல தெலுங்குப் படங்களின் வெளியீட்டுத் தேதி ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுவிட்டன. ஒட்டு மொத்த தெலுங்குத் திரையுலகமே இந்தப் படத்தைப் பாராட்டி வருவதாலும், இந்தியத் திரையுலகில் மட்டுமல்லாது உலக அளவிலும் 'பாகுபலி' படம் பாராட்டப்படுவதால் அது தெலுங்குத் திரையுலகிற்குக் கிடைத்த பெருமை என ... |
| 1 மில்லியன் கிளப்பில் இணைந்த மாதவன் Posted: சமூக வலைத்தளங்கள் வந்த பிறகு தங்கள் அபிமான நட்சத்திரங்களைப் பற்றிய தகவல்களை அப்டேட் ஆக தெரிந்து கொள்ளும் வசதி அவரவர் ரசிகர்களுக்கு எளிதில் கிடைத்துவிட்டது. திரையுலக நட்சத்திரங்களில் பலர் ஃபேஸ்புக் தளத்தில் இல்லாமல் டுவிட்டர் தளத்தில் மட்டுமே இருக்கிறார்கள். டுவிட்டர் ஏறக்குறைய ஒரு வழிப் பாதையாக மட்டுமே இருக்கிறது. ஏதோ, ஒரு ... |
| பிள்ளைகளுக்காக நஷ்டப்பட்ட பிரபல இயக்குநர் Posted: பிரபல தெலுங்குப்பட இயக்குநராக ரவிராஜா பினிஷெட்டி சுமார் 55 படங்களுக்குமேல் இயக்கியவர். அவர் இத்தனை வருடம் சம்பாதித்த பணத்தை ஒரே ஒரு படத்தில் இழந்துவிட்டார். அவரது மூத்த மகன்தான் சத்ய பிரபாஸ். அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸ் படித்துவிட்டு வந்த மகனுக்கு பட வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரது இளையமகனான நடிகர் ஆதிக்கு பல படங்களில் நடித்த ... |
| பிருத்விராஜை சரியான ரூட்டில் திருப்பிய நடிகை ரேவதி.! Posted: மலையாள சினிமாவில் ஒரு நடிகனாக கால்வைத்து பதினான்கு வருடங்களை கடந்துவிட்டார் நடிகர் பிருத்விராஜ்.. இதில் நிறைய ஏற்ற இறக்கங்கள.. இமாலய ஹிட்டுகள், பாதாளத்தில் தள்ள முயற்சித்த தோல்விகள் என பல அனுபவங்கள் பிருத்விராஜுக்கு கிடைத்துள்ளன. சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் இந்த பதினான்கு வருடங்களில் சினிமா தன்னை ஒரு ... |
| பாகுபலியை பாராட்டிய முதல்வர் சந்திரபாபு நாயுடு Posted: தமிழில் மிகச்சிறந்த படங்களைக் கொடுத்தால் அப்படத்தின் இயக்குநரை மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவார்களே தவிர, அரசியல்கட்சித்தலைவர்களோ... அல்லது முதலமைச்சரோ பாராட்ட மாட்டார்கள். எப்பேற்பட்ட படங்களைக் கொடுத்தாலும் அவர்கள் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆந்திராவிலும் இப்படித்தான் இருந்தது. இந்திய சினிமாவையே தற்போது கலக்கிக் ... |
| விஜய்யாகவே மாறி வரும் விஷால்... Posted: விஜயகாந்த் படத்தில் நடிகராக அறிமுகமானதாலோ என்னவோ எல்லா விஷயங்களிலும் விஜயகாந்தை அப்படியே பின்பற்றி வருகிறார் விஜய். விஜயகாந்த ஆரம்பகாலத்தில் பத்திரிகையாளர்களுக்கு அடிக்கடி பிரியாணி விருந்து வைப்பார். முன்னணி நட்சத்திரமாக வளர்ந்த பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்க்க ஆரம்பித்தார். விஜய்யும் இப்படித்தான். ... |
| Posted: நான் ஈ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயயக்கிய பாகுபலி சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெளியான முதல் நாளே சுமார் ரூ. 50 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலில் பெரும் சாதனை படைத்துள்ளது. படம் வெளியான 3 நாட்களில் ரூ.100 கோடி கிளப்பில் சேர்ந்துவிட்டது. இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்ட 'பாகுபலி' ... |
| புனே திரைப்பட கல்லூரி சேர்மன் பதவி விலகவேண்டும் ; அடூர் கோபாலகிருஷ்ணன் போர்க்கொடி..! Posted: இந்தியாவின் மிகச்சிறந்த எழுத்தாளர்கள், கதாசிரியர்கள் பட்டியலில் கேரளாவை சேர்ந்த அடூர் கோபாலகிருஷ்ணன் முக்கியமான இடத்தை பிடிப்பவர். மலையாள சினிமாவுக்கு பல அற்புதமான படைப்புகளை தந்திருப்பவர்.. இவர் முன்பு புனே பிலிம் இன்ஸ்டிடியூட் சேர்மனாகவும் சில காலம் பதவி வகித்துள்ளார். இப்போது ஹாட் நியூஸ் என்னவென்றால் இந்த ... |
| மீண்டும் ஜோடி சேரும் சித்தார்த் - த்ரிஷா Posted: தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் த்ரிஷாவும், தமிழில் இன்னும் நிலையான மார்க்கெட்டைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் சித்தார்த்தும் சுமார் 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடித்து வருகிறார்கள். இயக்குனர் மணிரத்னத்திடம் உதவியாளராக இருந்த சித்தார்த் அதன் பின் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'பாய்ஸ்' படம் ... |
| 'பாகுபலி' இரண்டாம் பாகம் அடுத்த மாதம் ஆரம்பம்...! Posted: 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் வெளிவந்து எதிர்பார்த்ததற்கம் மேல் வசூல் குவிந்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் வரை வசூலாகியிருக்கும் என திரையுலக வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். முதல் பாகத்தின் வசூல் அதிகமாக இருந்தாலும் பொதுவான ஒரு கருத்தாக கதை என்பது அழுத்தமாக இல்லை என்ற பேச்சும் ... |
| விடுமுறையைக் கொண்டாடும் சூர்யா, ஜோதிகா Posted: நட்சத்திரத் தம்பதியரான சூர்யா, ஜோதிகா இருவரும் அவர்களது விடுமுறையை மாலத் தீவில் கொண்டாடி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாகவே சூர்யா 'மாஸ்' படத்திற்காகவும், '24' படத்திற்காகவும் இடைவிடாமல் நடித்து வந்தார். ஜோதிகா, சுமார் 8 வருடங்கள் கழித்து '36 வயதினிலே'படம் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். இந்தப் படத்தின் வெளியீடும் மே ... |
| குண்டான தோற்றத்துடன் வெளியில் வந்த அனுஷ்கா Posted: 'பாகுபலி' படத்தின் வெற்றி அனுஷ்காவின் குண்டான தோற்றத்தை வெளிக் கொண்டு வந்து விட்டது. 'பாகுபலி' படம் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அந்தப் படக்குழுவினர் ஐதராபாத்தில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர். அந்தக் கொண்டாட்டத்தில் இயக்குனர் ராஜமௌலி, இசையமைப்பாளர் கீரவாணி, பிரபாஸ், அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் ... |
| ஸ்ரீமந்துடு பட பாடல்கள் வெளியீடு நேரடி ஒளிபரப்பு Posted: டோலிவுட்டின் பிரின்சஸ் நடிகர் மகேஷ் பாபு, இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் ஸ்ரீமந்துடு படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். இப்படத்தில் நாயகியாக நடிகை ஸ்ருதிஹசன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் நிறைவு பெற்றன. இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ... |
| மதுக் கடைகளை மூடுங்கள்: வைரமுத்துவின் பிறந்த நாள் கோரிக்கை Posted: திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்துக்கு இன்று பிறந்த நாள். இதையொட்டி நேற்று அவருக்கு சொந்தமான கோடம்பாக்கம் பொன்மணி மாளிகையில் கவிஞர் திருநாள் நடந்தது. முன்னாள் தலைமை நீதிபதி கோகுல கிருஷ்ணன் தலைமை தாங்கினார். விழாவில் கவிஞர் சல்மாவுக்கு வைரமுத்து விருது வழங்கப்பட்டது. விருதை வழங்கி வைரமுத்து பேசியதாவது: ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-13 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |