Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மனிதக்கடத்தல் இலங்கை ...” plus 17 more

Tamilwin Latest News: “மனிதக்கடத்தல் இலங்கை ...” plus 17 more

Link to Lankasri

மனிதக்கடத்தல் இலங்கை ...

Posted: 27 Jul 2015 05:44 PM PDT

மனிதக்கடத்தல் தொடர்பான சாட்சிகள் பாதுகாப்பு விடயத்தில் இலங்கை அரசாங்கம் வரையறுக்கப்பட்ட முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பதவியிலிருந்து பருப்பு தான் ...

Posted: 27 Jul 2015 10:59 AM PDT

சபாநாயகர் பதவியிலிருந்த  ஐந்து வருடகாலமும் பருப்பு சாப்பிட்டதாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் நல்லாட்சி நிலவுவதனை ...

Posted: 27 Jul 2015 10:26 AM PDT

நாட்டில் நல்லாட்சி நிலவுவதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹிந்த சுனாமி நிதியை துஸ்பிரயோகம் ...

Posted: 27 Jul 2015 10:00 AM PDT

தமக்கு எதிராக சட்டக் கடிதம் ஒன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அனுப்பியமை தொடர்பில் மகிழ்ச்சியடைவதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து கடல் வழியாக ...

Posted: 27 Jul 2015 09:59 AM PDT

இந்தியாவிலிருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதனை தடுக்க விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேசிய இனப்பிரச்சினை குறித்து த.தே. ...

Posted: 27 Jul 2015 09:55 AM PDT

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தனித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இலங்கை மாணவியைக் ...

Posted: 27 Jul 2015 09:50 AM PDT

இந்தியாவில் இலங்கை மாணவி ஒருவரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து ...

Posted: 27 Jul 2015 09:36 AM PDT

இலங்கையின் முன்னாள் ரக்பி வீரரும் ஹெவலொக்ஸ் அணியின் தலைவருமான வாசிம் தாஜூதீனின் மரணம் விபத்து அல்ல. கொலை என்று குற்றப்புலனாய்வுத்துறையினர் இன்று கொழும்பு மேலதிக நீதிவானிடம் தெரிவித்துள்ளனர்.

பாரத லஷ்மன் பிரேமசந்திர கொலை ...

Posted: 27 Jul 2015 09:22 AM PDT

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லஷ்மன் பிரேமசந்திரவின் கொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் மூன்றாவது ஆளுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று விளக்கமறியல் தண்டனையை வழங்கியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ...

Posted: 27 Jul 2015 08:33 AM PDT

இந்தியாவின் முன்னாள்  ஜனாதிபதி அப்துல் கலாம்  இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கரிபியன் பிரீமியர் லீக் ...

Posted: 27 Jul 2015 07:08 AM PDT

கரிபியன் பிரீமியர் லீக் போட்டியில் நடிகர் ஷாருக்கானின் ரெட் ஸ்டீல் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தியா- தென்ஆப்பிரிக்க ...

Posted: 27 Jul 2015 06:43 AM PDT

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதும் கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- இலங்கை டெஸ்ட் தொடரில் ...

Posted: 27 Jul 2015 03:45 AM PDT

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரே அதிக ஓட்டங்களை குவித்துள்ளார்.

நீடிக்கிறது தடை.. ...

Posted: 27 Jul 2015 01:40 AM PDT

சூதாட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று பேர் மீதான தடை நீடிக்கும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மாலிக், சானியாவின் சவாலை ஏற்று ...

Posted: 27 Jul 2015 12:26 AM PDT

பாகிஸ்தான் வீரர் மாலிக்கின் சவாலை ஏற்றுக் கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கிரிக்கெட் பயிற்சியை மீண்டும் ...

Posted: 26 Jul 2015 11:39 PM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த் மீண்டும் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

விஸ்வரூபம் எடுக்கும் வங்கதேசம்: ...

Posted: 26 Jul 2015 11:17 PM PDT

கத்துக்குட்டியாக இருந்து வந்த வங்கதேசம் தற்போது பெரிய அணிகளுக்கும் அதிர்ச்சி கொடுத்து தங்கள் திறமையை நிரூபித்துள்ளது.

எனது கடைசி டெஸ்ட் போட்டி எது ...

Posted: 26 Jul 2015 10:48 PM PDT

இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடர் நடத்தப்பட்டால் அதுவே எனது கடைசி போட்டியாக இருக்கும் என்று மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™