Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


16 வருடங்கள் கழித்து இணையும் சித்திக்-லால் கூட்டணி..!

Posted:

நடிகராக மட்டுமின்றி மலையாளத்தில் பல வருடங்களாக ஒரு இயக்குனராகவும் தன்னை அடையாளப்படுத்தி வருபவர் தான் லால். இயக்குனர் சித்திக்கும் நம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் சித்திக்-லால் இரட்டை இயக்குனர் கூட்டணி ராஜநடை போட்டு வந்தது. ஹிட்லர், பிரண்ட்ஸ், காபூலிவாலா, வியட்நாம் ...

"நீங்க இல்லாம நான் இல்ல" ரசிகர்களுக்காக உருகும் சிம்பு

Posted:

ரசிகர்களாகிய "நீங்க இல்லாம நான் இல்லை" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

சிம்பு, ஹன்சிகா நடிப்பில், அறிமுக இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்திலான "வாலு" படம், ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம், கடந்த 17ம் தேதியே வெளியாவதாக இருந்தது. கோர்ட் நடவடிக்கைகளின் காரணமாக, படத்தின் ரிலீஸ் ரத்து ...

ஆம்புலன்ஸ் தொலைபேசி சேவையின் தூதராகிறார் ஜெயசூர்யா..!.

Posted:

மலையாள நட்சத்திரங்கள், அது நடிகரோ அல்லது நடிகையோ சினிமாவில் நடிப்பதையும் தாண்டி சமூகத்திற்கு உதவும் விதத்தில் தங்களது பங்களிப்பு இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். மோகன்லால், மம்முட்டி உட்பட சில முன்னணி நடிகர்களும், காவ்யா மாதவன், மஞ்சு வாரியர், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட சில நடிகைகளும் ஏதாவது ஒரு சமூக அமைப்பில் ...

இப்போதைக்கு கல்யாணம் இல்லை : காத்ரீனா கைப்

Posted:

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் உடன் தனக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக வந்துள்ள செய்திகளில் சிறிதும் உண்மையில்லை என்றும் அவை வெறும் வதந்திகள் தான். தனக்கு தற்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று பாலிவுட் நடிகை காத்ரீனா கைப் கூறியுள்ளார்.

கடந்த ஜூலை 16ம் தேதி, காத்ரீனா கைப், தனது பிறந்தநாளை, நடிகர் ...

பேய் வேடத்தில் நானா? : லட்சுமி மேனன் தரப்பு மறுப்பு

Posted:

ஜெயம் ரவி உடனான படத்தில் தான், பேய் வேடத்தில் நடித்து வருவதாக வந்துள்ள செய்தியில் உண்மையில்லை என்று நடிகை லட்சுமி மேனன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நாய்கள் ஜாக்கிரதை" படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன், ஜெயம் ரவி, லட்சுமி மேனன் நடிப்பிலான படத்தை இயக்கி வருகிறார். படத்தின் முதற்கட்ட ...

அரை சதம் அடிக்கும் த்ரிஷா.!

Posted:

தமிழ்த் திரையுலகில் 2002ம் ஆண்டு வெளிவந்த 'மௌனம் பேசியதே' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. தொடர்ந்து 13 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். விக்ரமுடன் ஜோடியாக நடித்த 'சாமி' திரைப்படம் த்ரிஷாவை லேசாகத் திரும்பிப் பார்க்க வைத்தது. தொடர்ந்து விஜய்யுடன் நடித்த 'கில்லி' திரைப்படம் அவரை ...

அஞ்சலிக்கு அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பமாகுமா ?

Posted:

ராம் இயக்குனராக அறிமுகமான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அஞ்சலி. அந்தப் படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் அஞ்சலியின் பக்கத்து வீட்டுப் பெண் தோற்றமும், நடிப்பும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. தொடர்ந்து 'அங்காடித் தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு' ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு அதிகம் பேசப்பட்டு ...

சமூகத்தில் ஒதுக்கப்படும் பெண்ணின் கதை - கதை உனக்கென்ன வேணும் சொல்லு

Posted:

"அனைவருக்கும் பரீட்சையமான 'உனக்கென்ன வேணும் சொல்லு' என்ற தலைப்பு படத்திற்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.நாம் அன்றாடம் பார்த்து வரும் பிரச்சனையை இப்படத்தில் கையாண்டுள்ளோம். தாயில்லா பிள்ளையை ஏந்தும் இந்த சமூதாயம் பிள்ளை இல்லா தாயை மட்டும் பழிப்பதும், ஒதுக்குவதும் ஏனோ? என்ற கருத்தை உள்ளடக்கி இப்படத்தை எடுத்துள்ளோம். ...

ஒரே மேடையில் சூர்யா, கௌதம் மேனன்

Posted:

இன்றைக்கு பல கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு தமிழில் முன்னணி நடிகராக சூர்யா உயரக் காரணமாக இருப்பவர்களில் இயக்குனர் கௌதம் மேனனும் ஒருவர். 'காக்க காக்க' படம் மூலம் சூர்யாவை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உயர்த்திக் காட்டினார். அடுத்து 'வாரணம் ஆயிரம்' படம் மூலம் அவருக்கு இன்னொரு பரிமாணத்தையும் கொடுத்தார். மூன்றாவது முறையாக அவர்கள் ...

'பிரேமம்' படம் லீக்கான விவகாரத்தில் திருப்பம் ; சென்சார் ஊழியர்கள் 3 பேர் கைது..!

Posted:

மலையாளத்தில் வெளியான 'பிரேமம் படத்தின் சென்சார் காப்பி ஆன்லைனில் லீக்கான விவகாரத்தில் இப்போது புது திருப்பமாய் சென்சார் அலுவலக ஊழியர்கள் மூன்று பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அர்ஜுன், லிசி, குமார் என்கிற இந்த மூன்றுபேரும் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வந்தார்கள். ஆன்டி பைரஸி போலீஸார் சில நாட்களுக்கு முன் சென்சார் ...

“நீ இன்னும் நடிக்கிறத நிறுத்தலையா.?” - ஆசிப் அலியை நோகவைத்த ரசிகர்..!

Posted:

பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களில் திரையுலக பிரபலங்களை விமர்சிப்பதோடு கிண்டலாக கமெண்ட்டும் அடிப்பதுதான் இப்போதைய பேஷன்.. குறிப்பாக மலையாள திரையுலகில் இது ரொம்பவே அதிகம்.. நம்ம ஊர் மாதிரி ஒரு நடிகரோட ரசிகர்கள் இன்னொரு நடிகரை தாக்கி கமெண்ட் போடுற மாதிரியெல்லாம் இல்லை.

அந்த வகையில் மோகன்லால் தான் இதுபோன்ற ...

தூக்கத்தை இழந்த லிங்குசாமிக்கு 'தூங்காவனம்'

Posted:

'உத்தம வில்லன்' என்ற ஒரே ஒரு படத்தைத் தயாரித்த காரணத்தால் நிம்மதியை இழந்து, தூக்கத்தையும் இழந்து தவிக்கும் தயாரிப்பாளரும், இயக்குனருமான லிங்குசாமிக்கு கமல்ஹாசன் தற்போது எடுத்துள்ளதாகச் சொல்லப்படும் முடிவு மிகப் பெரிய ஆறுதலைத் தரும். 'உத்தம வில்லன்' படத்தில் நாயகனாக நடித்த கமல்ஹாசன், படத்தை முதல் பிரதி அடிப்படையிலும் ...

விரக்தியில் விஜய்சேதுபதி!

Posted:

கமல் - ரஜினி, விஜய் - அஜித் வரிசையில் ஒப்பிடப்பட்ட இளம் ஹீரோக்கள் சிவகார்த்திகேயன் - விஜய்சேதுபதி. இவர்களில் சிவகார்த்திகேயன் தன் பாதையை திட்டமிட்டு மிகச்சரியாய் பயணப்பட்டு வருகிறார். அதுமட்டுமல்ல தொடர்ந்து வெற்றியையும் பெற்று வருகிறார். அவரது போட்டியாளராக கருதப்பட்ட விஜய்சேதுபதியோ வெற்றியை தவறவிட்டுக் கொண்டிருக்கிறார். ...

சுசீந்திரன் படத்துக்கு அன்லிமிடெட் கால்ஷீட்! - சூரியின் நன்றிக்கடன்!

Posted:

பொதுவாக சினிமாவில் நன்றி என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்பதை தெரிந்து கொள்ள யாரும், குறிப்பாக நட்சத்திரங்கள் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் அர்த்தத்தைத் தெரிந்து கொண்டாலும் பல நட்சத்திரங்கள் பல நேரங்களில் நன்றி உடன் நடந்து கொள்வதுமில்லை. முக்கியமாக தன்னை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்களை வளர்ந்த பிறகு ...

யட்சன் படம் தள்ளி வைப்பு ஏன்?

Posted:

யுடிவி தயாரிப்பில் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள படம் யட்சன். கடந்த வருடம் தொடங்கப்பட்ட இந்தப் படம் முடிவடைந்து பல மாதங்களாகின்றன.
இதே யுடிவி நிறுவனம் தயாரித்த புறம்போக்கு படத்திலும் ஆர்யா நடித்திருந்தார். எனவே முதலில் புறம்போக்கு படத்தை வெளியிட்டுவிட்டு பிறகு யட்சன் படத்தை வெளியிட வேண்டும் என்று ...

விளம்பரங்களில் விஎஸ்ஓபி நீக்கம்!

Posted:

ஆர்யா, சந்தானம் நடிக்க, ராஜேஷ் எம் இயக்கும் படத்துக்கு வாசுவும் சரவணணும் ஒண்ணாப் படிச்சவங்க என்று பெயர் வைத்தது தற்செயல் அல்ல. வாசுவும் சரவணணும் ஒண்ணாப் படிச்சவங்க என்ற வார்த்தைகளின் முதல் எடுத்துக் கொண்டு வி.எஸ்.ஓ.பி. என்று சுருக்கமாக குறிப்பிடலாம் என்பதை திட்டமிட்டே இந்த டைட்டிலை வைத்தனர்.
காரணம் வி.எஸ்.ஓ.பி. என்பது ...

த்ரிஷா பிரஸ்மீட்..! அஞ்சலி வெளிநடப்பு!

Posted:

ஜெயம்ரவி நடிக்கும் சகலகலா வல்லவன் படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் குறிப்பிட்ட சில நிருபர்களுக்கு மட்டும் த்ரிஷாவும், அஞ்சலியும் பேட்டி தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது த்ரிஷாவின் பேட்டி முதலில் தொடங்கியது. சுமார் பத்துக்கும் மேற்பட்ட நிருபர்கள் த்ரிஷாவிடம் ...

அப்பாடக்கர் பெயர் மாறியது ஏன்? இயக்குநர் விளக்கம்!

Posted:

சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, சூரி, த்ரிஷா, அஞ்சலி நடித்துள்ள படம் அப்பாடக்கர். சில மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்ட இப்படம், இந்த வாரம் வெளிவரவிருக்கிறது.
ஏறக்குறைய படம் முடிந்து தணிக்கைக்கு செல்லும்நிலையில் அப்பாடக்கர் என்ற படத்தின் பெயரை சகலகலாவல்லவன் என்று மாற்றம் செய்துள்ளனர்.
சந்தானம் பேசிய பிரபலமான வசனமான ...

இயக்குநர் ராஜேஷை துரத்தும் ஜீவா

Posted:

சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஓகே ஓகே என வரிசையாக வெற்றியை அறுவடை செய்த இயக்குநர் ராஜேஷ் எம்., கார்த்தியை வைத்து இயக்கிய அழகுராஜா படத்தில் தோல்வியை சந்தித்தார். அதனால் அவரது கேரியரே கேள்விக்குறியானது. அழகுராஜா படத்தை அடுத்து தன்னுடைய தயாரிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டிருந்தார் ஜீவா. ...

சூரியின் செல்போனை உடைத்த அஞ்சலி..!

Posted:

அஞ்சலி பற்றி அரசல் புரசலாக சொல்லப்பட்ட விஷயம்தான். அதை மேடையிலேயே போட்டு உடைத்துவிட்டார் சகலகலாவல்லவன் படத்தின் இயக்குநரான சுராஜ்.
பார்ப்பதற்கு சாதுபோல் இருக்கும் அஞ்சலி, நிஜத்தில் பயங்கர கோபக்காரி என்று படத்துறையில் உள்ளவர்கள் சொல்வார்கள். அவர் எந்தளவுக்கு கோபக்காரி என்பதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொன்னார் சுராஜ். ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™