Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் ...” plus 17 more

Tamilwin Latest News: “மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் ...” plus 17 more

Link to Lankasri

மூன்று பிள்ளைகளின் தாயான முன்னாள் ...

Posted: 08 Jul 2015 07:30 AM PDT

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியும் மூன்று பிள்ளைகளின் தாயுமான பிரேமலதா என்ற பெண் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை ...

Posted: 08 Jul 2015 07:16 AM PDT

முதலாளிமார் சம்மேளனம் உரிய தீர்வு தரும் வரை தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து மெதுவான பணி செய்யும் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், நியாயமான சம்பளம் கிடைக்கும் வரை தொழிலாளர்களின் போராட்டம் தொடரும் எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

திருமலை-அம்பாறையில் தமிழர்களின் ...

Posted: 08 Jul 2015 06:58 AM PDT

திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பல கட்சிகள் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகள் துண்டாடப்படுவதை ஒரு தமிழனாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

ஐ.ம.சு.முன்னணி படுதோல்வியடையும்: ...

Posted: 08 Jul 2015 06:41 AM PDT

நாடு முழுவதும் உள்ளடக்கும் வகையில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றின் தகவல்களுக்கு அமைய எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி படுதோல்வியடையும் என தெரியவந்துள்ளது.

இலங்கை பெண்கள் இருவரை கத்தியால் ...

Posted: 08 Jul 2015 05:51 AM PDT

வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் இரண்டு இலங்கை பெண்களை கத்தியால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளவத்தை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடத்தல் சம்பவம் தொடர்பில் வசந்த ...

Posted: 08 Jul 2015 05:43 AM PDT

யுத்தம் நடைபெற்ற காலத்தில் 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல்போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படைத் தளபதி அத்மிரல் வசந்த கரன்னாகொடவிடம் வாக்குமூலம் பெற உள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் காவற்துறை பரிசோதகர் நிஷாந்த சில்வா நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வரமாட்டேன்: ...

Posted: 08 Jul 2015 05:33 AM PDT

நான் ஒரு போதும் அரசியலுக்கு வரமாட்டேன் என முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் மோதும் ...

Posted: 08 Jul 2015 05:20 AM PDT

இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்துக்கான போட்டி அட்டவணையை ஒளிபரப்பு நிறுவனமான சோனி சிக்ஸ் வெளியிட்டுள்ளது.

தேர்தலுக்கு விண்ணப்பிக்காமல் ...

Posted: 08 Jul 2015 05:08 AM PDT

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட இலங்கைத் தமிழரசுக்கட்சி அனுமதிக்கவில்லை என்று வடமாகாண சபை அனந்தி சசிதரன் கூறுவது எந்த விதத்தில் நியாயம் இல்லையென அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ...

Posted: 08 Jul 2015 04:56 AM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு இன்று சென்றிருந்தாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வயரினால் கட்டப்பட்டிருந்த ...

Posted: 08 Jul 2015 04:48 AM PDT

லிந்துலை சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயத்தில் 6ம் தரத்தில் கல்வி கற்கும் 3 மாணவர்கள் வயரினால் கட்டப்பட்ட நிலையில், பொதுமக்களால் மீட்கப்பட்டுள்ளனர்.

5 அங்குல கிண்ணத்திற்காக அடித்துக் ...

Posted: 08 Jul 2015 04:18 AM PDT

கிரிக்கெட் போட்டியை போராக எதிர்கொள்ளும் இங்கிலாந்து- அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கார்டிஃப் மைதானத்தில் தொடங்கியது.

தாதா என்ற தலைவன்: 'பெங்கால் டைகர்' ...

Posted: 08 Jul 2015 02:08 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சௌரவ் கங்குலி பிறந்த தினம் இன்று,

ஹீரோவாகும் டிராவிட், சச்சின்: ...

Posted: 08 Jul 2015 01:14 AM PDT

தனது 34வது பிறந்தநாளை கொண்டாடிய இந்திய அணித்தலைவர் டோனி, நேற்று பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் சில சுவாரஸ்யமான விடயங்களை பகிர்ந்து கொண்டார்.

9 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ...

Posted: 08 Jul 2015 12:04 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இமாலய இலக்கை விரட்டி சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது பாகிஸ்தான்.

தென் ஆப்பிரிக்காவுக்கு நெருக்கடி: ...

Posted: 07 Jul 2015 11:17 PM PDT

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டிவில்லியர்ஸ் விலகியுள்ளார்.

சிறிவர்தனா, பதிரானா அறிமுகம்: ...

Posted: 07 Jul 2015 10:31 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மார்பில் தாக்கிய பந்து: ...

Posted: 07 Jul 2015 10:07 PM PDT

பிரிட்டிஷ் தமிழ் லீக் கிரிக்கெட் போட்டியின் போது இங்கிலாந்தை சேர்ந்த இலங்கை தமிழ் இளைஞர் பந்து தாக்கியதில் பரிதாபமாக உயிழந்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™