Cinema.tamil.com |
- இந்த வார நட்சத்திரம் சுரபி
- நல்ல கதை இருக்கா?
- எல்லை தாண்டுவாரா?
- 'நம்பர் 1' இடம் கை கூடுமா?
- சத்தியமா இது 'ரீமேக்' இல்லீங்க!
- எனக்கு அளித்த பட்டங்கள் எல்லாம் நூல் கட்டாத பட்டங்கள் தான் - கமல் பேட்டி!
- அக்டோபரில் அஜித்-56 பட டீசர் மற்றும் இசை!
- ஒரே டைட்டிலில் 13 வருடம் கழித்து மீண்டும் நடிக்கிறார் சுரேஷ்கோபி..!
- தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் மானஸ்வி!
- வில் அம்பிற்காக இணைந்த இசை வில்கள்
- பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம்
- யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...!
- பேய் படத்தில் பெண் பாடலாசிரியைகள்...!
- மீண்டும் மதுரை கதைகளத்தில் விஷால்!
- பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
- பூவிழி வாசலிலே: குழந்தையை மையமாக கொண்ட புதிய தொடர்
- காமெடியன்களின் தோல்வி விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி
- தலைமுறை தாண்டி பகையை தொடரும் இளைராஜா
- வேலு பிரபாகரன் இயக்கும் காதல் டைரி
- சாந்திமணி பாட்டியின் 50 வருட கனவு நனவானது
| Posted: |
| Posted: கோலிவுட்டில் இழந்த செல்வாக்கை மீண்டும் பிடிப்பதற்காக, எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க தயாராகி விட்டார் பிரசாந்த். அவர், அடுத்து நடிக்கும், 'சாகசம்' படம், ஹிட் அடிக்க வேண்டும் என்பதற்காக, ரொம்பவே மெனக்கெடுகிறார். இதற்காக, ஆஸ்திரேலியாவில் இருந்த அமென்டா என்ற மாடல் அழகியை, இவருக்கு ஜோடியாக நடிக்க அழைத்து வந்துள்ளனர். கவர்ச்சி ... |
| Posted: டோலிவுட்டின், 'ரிபெல் ஸ்டார்' என்ற பெயர், பிரபாசுக்கு உண்டு. 2002ல், தெலுங்கு திரையுலகில் அடி எடுத்து வைத்த பிரபாஸ், 15 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். அதில், பெரும்பாலானவை வெற்றி படங்கள் தான். ஆனாலும், தெலுங்கை தாண்டி, மற்ற மொழி படங்களிலும் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், நீண்ட நாட்களாகவே பிரபாசுக்கு உண்டு. 'பாகுபலி' படத்துக்கு ... |
| Posted: கோலிவுட்டின் கன்னக்குழி அழகி சிருஷ்டி டாங்கே, கவலையில் ஆழ்ந்துள்ளார். இவர் நடித்து, சமீபத்தில் வெளியான படம் கவிழ்ந்ததே இதற்கு காரணம். கோலிவுட்டின் முன்னணி நடிகையர் வரிசையில் நாமும் இடம் பிடித்து விடலாம் என, எதிர்பார்த்திருந்த அவருக்கு, இது ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஆனாலும், 'வில் அம்பு, கத்துக்குட்டி, நவரச திலகம், அச்சமின்றி' ... |
| சத்தியமா இது 'ரீமேக்' இல்லீங்க! Posted: 'ஜெயம்' ரவி, தன் அண்ணன் ராஜா இயக்கும் படங்களிலேயே தொடர்ந்து நடிப்பதாக ஒரு குற்றச்சாட்டு இருந்தது. இதனால், மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டினார் ரவி. அதேபோல், ஜெயம் ராஜாவும், விஜய் போன்ற நடிகர்களை வைத்து இயக்கினார். சிறிய இடைவெளிக்கு பின், அண்ணனும், தம்பியும் மீண்டும், 'தனி ஒருவன்' படத்தின் மூலம் ... |
| எனக்கு அளித்த பட்டங்கள் எல்லாம் நூல் கட்டாத பட்டங்கள் தான் - கமல் பேட்டி! Posted: கமல்ஹாசனின் மனதுக்கு நெருக்கமான படமாக பாபநாசம் படம் அமைந்துவிட்டது. மலையாளத்தில் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் ரீமேக்காக வெளிவந்துள்ள பாபநாசம் படம், தமிழ்நாடு முழுவதும் சுமார் 400 திரையரங்குகளுக்கும் மேல் படம் வெளியாகியது. பல திரையரங்குகளில் கடந்த நான்கு நாட்களிலேயே படத்தின் தயாரிப்புச் செலவையும் மீறி படம் வசூலித்து ... |
| அக்டோபரில் அஜித்-56 பட டீசர் மற்றும் இசை! Posted: வீரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் சிவாவுடன் இணைந்துள்ளார் நடிகர் அஜித். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்தமாதம் சென்னையில் துவங்கியது. அஜித் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், அஜித்தின் தங்கையாக லட்சுமி மேனனும் நடிக்கிறார்கள். கடந்தமாதம் அஜித், லட்சுமி மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் ... |
| ஒரே டைட்டிலில் 13 வருடம் கழித்து மீண்டும் நடிக்கிறார் சுரேஷ்கோபி..! Posted: மலையாளத்தில் சுரேஷ்கோபியை வைத்து 16 படங்களை இயக்கியுள்ளார் ஷாஜி கைலாஷ். இப்போது மீண்டும் தங்களது 17வது படத்தில் இணைந்து அசத்தவுள்ளார்கள் இவர்கள் இருவரும். கேரளாவின் இப்போதைய அரசியல் களத்தை வைத்து உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு முதலில் 'தி ஸ்டேட்' என பெயர் வைத்திருந்தார்கள். இப்போது அதே அர்த்தம் தரக்கூடிய மாதிரி 'சமஸ்தானம்' ... |
| தமிழில் நடிக்க ஆர்வம் காட்டும் மானஸ்வி! Posted: 2010ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றனர் மானஸ்வி. மாடலிங் துறையில் இருந்த மானஸ்வி, பிரபுதேவா இயக்கிய ஆக்ஷ்ன் ஜாக்சன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தற்போது அவருக்கு தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில் நடிக்கும் ஆசை வந்திருக்கிறது. அதை ஒரு பேட்டியில் ... |
| வில் அம்பிற்காக இணைந்த இசை வில்கள் Posted: இயக்குநர் சுசீந்திரனின் உதவியாளர் ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள "வில் அம்பு" படத்தில், இமான், அனிரூத் மற்றும் ஜி.வி. பிரகாஷ் பாடல்களை பாடியுள்ளனர். இப்படத்திற்கு, நவீன் இசையமைத்துள்ளார். வழக்கு எண், ஓநாயும், ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட படங்களில் நடித்த ஸ்ரீ, பொறியாளன் படத்தில் நடித்த ஹரீஷ் கல்யாண், ... |
| பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் திருமண கோலாகலம் Posted: பல முன்னணி நடிகையருடன் கிசு கிசுக்கப்பட்ட, பாலிவுட் நடிகர் ஷாகித் கபூருக்கு, ஒருவழியாக திருமணம் முடிந்தது. இதில், 40 பேர் மட்டுமே பங்கேற்றனர்.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர், ஷாகித் கபூர், 34. ஜப் வீ மீட், ஹைதர், தில் மாங்கே மோர் உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர். பாலிவுட்டின் பிரபல நடிகையான கரீனா கபூரை, உயிருக்கு உயிராக ... |
| யாரும் கோர்ட்டுக்குப் போயிடக்கூடாது...! உஷார் சிம்புதேவன்...! Posted: விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் ஏற்கனவே பிரபல பத்திரிகை ஒன்றில் கார்ட்டூனிஸ்ட்டாக பணியாற்றியவர். அப்போது கி.மு.வில் கோமு என்றொரு சித்திரக்கதை எழுதினார். அந்தக் கதையைத்தான் தற்போது புலி என்ற பெயரில் படமாக இயக்கி வருகிறார். இப்படத்தில் புராண காலம், சமகாலம் என இரண்டு காலக்கட்டங்களில் கதை ... |
| பேய் படத்தில் பெண் பாடலாசிரியைகள்...! Posted: நயன்தாரா நாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் படம் 'மாயா'. ஹாரர் பட வரிசையில் வித்தியாசமான முறையில் உருவாகியிருக்கும் இப்படத்தை 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது. அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரான் யோஹான் இசை அமைத்துள்ளார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இப்படத்தை ... |
| மீண்டும் மதுரை கதைகளத்தில் விஷால்! Posted: வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் 'பாயும் புலி' படத்தில் நடித்து வருகிறார் விஷால். கடந்த சில மாதங்களாக நடைபெற் வந்த 'பாயும் புலி' படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதை தொடர்ந்து அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி செப்டம்பர் ... |
| பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...! Posted: படத்தின் தலைப்பு தமிழில் சூட்டப்பட்டிருக்க வேண்டும், யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதுதான் விதி என்றாலும், எல்லாப்படங்களுக்கும் வரிவிலக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றும் விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான் வரிவிலக்கு வழங்கப்படுவதாக ... |
| பூவிழி வாசலிலே: குழந்தையை மையமாக கொண்ட புதிய தொடர் Posted: பல ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழந்தையை மையமாக கொண்டு பூவிழி வாசலிலே என்ற திரைப்படம் வந்தது. அதே போன்று தற்போது ராஜ் டி.வியில் வருகிற 13ந் தேதி முதல் பூவிழி வாசலிலே என்ற தொடர் ஒளிபரப்பாகிறது. தேன்மொழி என்ற குழந்தையை சுற்றி நடக்கிற கதை. வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த தேன்மொழியின் பாட்டி திடீரென இறந்த விடுகிறார். அவரது இறுதி ... |
| காமெடியன்களின் தோல்வி விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி Posted: இந்த ஆண்டு காமெடி நடிகர்களுக்கு போதாத காலம் போல... காமெடியன்கள் ஹீரோவாக நடித்த படங்கள் எல்லாம் தோல்வி படங்களாக அமைந்து விட்டது. இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தில் வடிவேலு ஹீரோவாக அறிமுகமானார். அந்தப் படம் பெரிய வெற்றி. ஆனால் அதற்கு பிறகு அவர் நடித்த இந்திரலோகத்தில் நா.அழகப்பன், தெனாலிராமன் தற்போது வெளிவந்த எலி எல்லாமே படு ... |
| தலைமுறை தாண்டி பகையை தொடரும் இளைராஜா Posted: இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்து பல சாதனைகளை படைத்தவர்கள். மூவரின் கூட்டணியில் தமிழ் சினிமாவுக்கு அற்புதமான படைப்புகள் கிடைத்தது. ஆனால் திடீர் புகழ், பணம் இவர்களுக்குள் ஈகோவை வளர்த்தது. சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் பெரிதாகி பிரிவினையில் முடிந்தது. இளையராஜாவும், வைரமுத்துவும் ... |
| வேலு பிரபாகரன் இயக்கும் காதல் டைரி Posted: 30 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்திருப்பவர் வேலு பிரபாகரன், நாளைய மனிதன், கடவுள், புரட்சிக்காரன், காதல் அரங்கம் என பரபரப்பான படங்களை இயக்கியவர். "சில்க் ஸ்மிதாவின் காதலன் நான்" என்று அடிக்கடி பேட்டி தட்டிவிடுவார். காதல் அரங்கம் படத்தில் ஒரு நடிகையை நிர்வாணமாக நடிக்க வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார். நண்பனின் மனைவி என் காதலி ... |
| சாந்திமணி பாட்டியின் 50 வருட கனவு நனவானது Posted: காக்கா முட்டை படத்தில் பேரன்களுக்கு தோசையில் பீட்சா சுட்டுக் கொடுக்கும் அந்த பாட்டியை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. காக்கா முட்டை வாய்ப்பு அவருக்கு எளிதில் கிடைத்து விடவில்லை. 50 வருட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. சாந்திமணியின் இயற்பெயர் சரோமி தைரியம். சொந்த ஊர் சேலம். நடுத்தர வர்க்க குடும்பத்து பெண். உடன் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-08 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |