Tamilwin Latest News: “பதவிவெறி பிடித்தவர் மகிந்த! மங்கள” plus 16 more | |
- பதவிவெறி பிடித்தவர் மகிந்த! மங்கள
- மைத்திரி மீது அதிருப்தி! ...
- சஜின்வாஸிடம் வாக்கு மூலம் ...
- நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு ...
- “திருடன்” என்றால் சிறந்த அரச ...
- ஆயுதப்புரட்சி என்பது உலகத்தை ...
- வாக்குகள் சிதறாமல் மக்கள் ...
- மகிந்தவிடம் 5000 மில்லியன் கோரும் ரவி ...
- வேட்புமனு நிராகரிக்கப்பட்ட இரு ...
- சிங்களம் ...
- தமிம் இக்பால்- குயின்டன் டி காக் ...
- இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம்
- சானியா, மாலிக்கை கிண்டல் செய்த ...
- ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இமாலய வெற்றி: ...
- புதிய அவதாரம் எடுக்கும் டிராவிட்: ...
- கோடிகளை வித்தியாசமாக செலவு ...
- கோஹ்லி தலைமையில் இலங்கை ...
| பதவிவெறி பிடித்தவர் மகிந்த! மங்கள Posted: 22 Jul 2015 10:48 AM PDT இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவிவெறி பிடித்தவர் என வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Jul 2015 10:27 AM PDT அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களான அமைச்சர் சிலர், விரைவில் இராஜினாமா செய்வார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். |
| Posted: 22 Jul 2015 10:20 AM PDT முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. |
| நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவு ... Posted: 22 Jul 2015 10:00 AM PDT நிதிக் குற்றவியல் விசாரணை பிரிவு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டுமென முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். |
| “திருடன்” என்றால் சிறந்த அரச ... Posted: 22 Jul 2015 09:50 AM PDT திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என்பதே பொருள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| ஆயுதப்புரட்சி என்பது உலகத்தை ... Posted: 22 Jul 2015 09:40 AM PDT ஆயுதப்புரட்சி என்பது உலகத்தை மாற்றுவது என்று அர்த்தப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது. |
| Posted: 22 Jul 2015 08:54 AM PDT தேர்தலில் வாக்குகள் சிதறாமல் மக்கள் ஒருமித்து வாக்களிக்க வேண்டுமென கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் வீடமைப்பு நிலையியல்துறை தலைவருமான சி.பாஸ்கரா தெரிவித்துள்ளார். |
| மகிந்தவிடம் 5000 மில்லியன் கோரும் ரவி ... Posted: 22 Jul 2015 08:38 AM PDT முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் 5000 மில்லியன் ரூபாய்களை கோரி நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சட்டக்கடிதத்தை அனுப்பவுள்ளார். |
| வேட்புமனு நிராகரிக்கப்பட்ட இரு ... Posted: 22 Jul 2015 08:26 AM PDT நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட இரு சுயேட்சை குழுக்கள், நீதிமன்றம் சென்றதாக யாழ்.தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் என்.வேதநாயகன் தெரிவித்துள்ளார். |
| சிங்களம் ... Posted: 22 Jul 2015 08:23 AM PDT சிங்களம் தெரிந்த பொலிஸ் அதிகாரிகளை சேவையில் இணைத்துக்கொள்ள பிரித்தானிய பொலிஸார் எதிர்பார்த்துள்ளனர். |
| தமிம் இக்பால்- குயின்டன் டி காக் ... Posted: 22 Jul 2015 07:09 AM PDT தென் ஆப்பிரிக்கா- வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தமிம் இக்பால், குயின்டன் டி காக் மைதானத்தில் சண்டையிட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம் Posted: 22 Jul 2015 06:11 AM PDT இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் கைப்பற்றியுள்ளது. |
| சானியா, மாலிக்கை கிண்டல் செய்த ... Posted: 22 Jul 2015 01:34 AM PDT இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாலிக், சானியா மிர்சா ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுடன் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். |
| ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இமாலய வெற்றி: ... Posted: 22 Jul 2015 12:02 AM PDT ஆஷஸ் தொடரில் 2வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றதை அந்த அணி வீரர்கள் லண்டனில் உள்ள இரவு விடுதிகளில் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். |
| புதிய அவதாரம் எடுக்கும் டிராவிட்: ... Posted: 21 Jul 2015 11:32 PM PDT இந்தியா 'ஏ'- அவுஸ்திரேலியா 'ஏ' அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் சென்னையில் இன்று தொடங்குகிறது. |
| கோடிகளை வித்தியாசமாக செலவு ... Posted: 21 Jul 2015 10:58 PM PDT டென்னிஸ் மூலம் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டியுள்ள சுவிட்சர்லாந்தை சேர்ந்த ரோஜர் பெடரர் ஒரு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். |
| Posted: 21 Jul 2015 10:38 PM PDT இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி நாளை அறிவிக்கப்படுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |