Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


எல்லாராலும் 'நம்பர் ஒன்' ஆக முடியாது:மணிஷா யாதவ்

Posted:

இந்த வார நட்சத்திரம் மணிஷா யாதவ்

ஜி.வி.பிரகாஷின் முத்த மழையில் நனைந்து, பரபரப்பு செய்தியில் இடம் பிடித்தவர், கன்னடத்து பைங்கிளி மணிஷா யாதவ். 'வழக்கு எண்' படத்தில், பள்ளி மாணவியாக நடித்த மணிஷாவா இது என, ஆச்சரியப்பட வைக்கிறது, அவரின் தோற்றம். 'முத்த விவகாரத்தை தவிர, வேறு என்ன வேண்டுமானாலும் கேளுங்கள்' என்ற ...

இந்தியா டூ மலேசியா!

Posted:

சிறிய இடைவெளிக்கு பின், தன் மகன் பிரசாந்த் நடிக்கும் 'சாகசம்' படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும், பார்த்து, பார்த்து செதுக்கி வருகிறார், இயக்குனர் தியாகராஜன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், ஆடியோ வெளியீட்டு விழாவை, அடுத்த மாதம், மலேசியாவில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விழாவில் பங்கேற்பதற்காக ஒட்டு மொத்த ...

இவரையும் விடவில்லை பேய்!

Posted:

கேரள குத்து விளக்கு லட்சுமி மேனனுக்கு, நடிப்பின் மீது வெறுப்பு வந்து விட்டதாக, சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. ஆனால், அதை மறுத்த லட்சுமி மேனன், 'கிராமத்து வேடங்களில் நடிக்க விருப்பமில்லை என்று தான் கூறினேன்; மற்றபடி, கிளாமரான வேடங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன்' என்றார். சற்று இடைவெளிக்கு பின், தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் ...

காதல் மலர்ந்தது எப்படி?

Posted:

'ஜிகர்தண்டா' புகழ் பாபி சிம்ஹாவுக்கும், 'இனிது இனிது' படத்தில் அறிமுகமான ரேஷ்மி மேனனுக்கும் இடையே, காதல் மலர்ந்து, நிச்சயதார்த்தம் வரை போய் விட்டதாக, கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் வதந்தி பரவுகிறது. இந்த செய்திக்கு, இதுவரை இருவருமே மறுப்பும் தெரிவிக்கவில்லை; சம்மதிக்கவும் இல்லை என்பது தான், ஸ்பெஷல். இவர்களின் காதலுக்கு, ...

தலைப்பு மாறிப் போச்சு!

Posted:

இப்போதெல்லாம், படங்களுக்கு பூஜை போடும்போது, ஒரு பெயர் வைப்பதும், படம் வெளியாகும்போது, வேறு ஒரு பெயர் வைப்பதும் வாடிக்கையாகி விட்டது. 'மாஸ்' என்ற படத்தின் தலைப்பு, அந்த படம் வெளியாகும்போது, 'மாசு' என, மாற்றப்பட்டது. அந்த வரிசையில், ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி ஆகியோர் நடிக்கும், 'அப்பாடக்கர்' படத்தின் தலைப்பு, இப்போது,'சகலகலா ...

ரஜினியின் புதிய படத்தின் பெயர் "காளி"

Posted:

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய படத்திற்கு, "காளி" என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது.

லிங்கா படத்தின் தோல்வியை தொடர்ந்து, வழக்கமான பாணியில் இல்லாமல், தனது அடுத்த படத்தை புதுவிதமாக அளிக்க வேண்டும் என்று ரஜினி நினைத்ததன் பலனாக, இளம் இயக்குநரின் ...

ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் களம் - ராபர்ட் S ராஜ்

Posted:

அருள் மூவீஸ் பி. கே . சந்திரன் தயாரிப்பில் வெண்ணிலா கபடி குழு ஸ்ரீநிவாசன் , சுட்ட கதை நாயகி லக்ஷ்மி பிரியா, கோலி சோடா மதுசூதனன், SS Music பூஜா, ஹம்ஜத், கனி குஷ்ருதி மற்றும் பேபி ஹியா நடித்திருக்கும் படம் 'களம்'. ஜீவா சங்கரின் உதவியாளர் ராபர்ட்.S. ராஜ் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படத்தை பற்றி இயக்குனர் ராபர்ட்.S. ராஜ் கூறியதாவது " ...

டக்கரா ஒரு பாட்டு லக்கா மாட்டிகிச்சு - இமான்!

Posted:

ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா நடிப்பில், இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில், தயாராகியுள்ள திரைப்படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க' (VSOP). ஆர்யாவின் தி ஷோ பீப்பல்' தயாரிக்கும் இத்திரைப்படத்தின் 'லக்கா மாட்டிகிச்சு' என்ற ஒற்றை பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இசையமைப்பாளர் D.இமானின் இசையில் இந்தப் பாடல் இளைஞர்களை ...

மாரி படக்குழுவினருக்கு தங்க சங்கிலி அணிவித்து அசத்திய தனுஷ்

Posted:

பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான "மாரி" படம், வசூலில் பெரும்வெற்றி பெற்றுள்ளது. இதனையடுத்து, அப்படக்குழுவினர், படம் வெளியான மறுநாளே, சக்சஸ் மீட் வைத்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

மாரி படம் குறித்து, இணையதளங்களில், எதிர்மறை தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையிலும், தனுஷின் திரையுலக வரலாற்றிலேயே, ...

பாகுபலி திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சு

Posted:

மதுரையில், பாகுபலி திரையிடப்பட்ட தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜமௌலி இயக்கத்தில் பிரமாண்டமாக வௌியாகி இருக்கும் பாகுபலி படம், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் ரிலீஸானது. படத்தில் காட்டப்பட்டுள்ள பிரமாண்டத்திற்காகவே தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ...

கேன்சருடன் போராடும் மலையாள நடிகர்..!

Posted:

மலையாளத்தில் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் சீனியர் நடிகரான ராகவன். அவரது மகனான ஜிஷ்ணு ராகவன் பிரபல மலையாள இயக்குனர் கமல் இயக்கிய 'நம்மள்' படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். அந்தப்படத்தில் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தாலும், தொடர்ந்து சின்னசின்ன வேடங்களே கிடைத்துவந்தன. ஒரு ...

மஞ்சு வாரியர் பற்றி பஹத் பாசில் சொன்னது பலித்தே விட்டது..!

Posted:

மலையாள சினிமாவின் டேர் டெவில் இயக்குனர் என்று சொல்லப்படும் ஆசிக் அபு தனது லேட்டஸ்ட் படமான 'ராணி பத்மினி' படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு போஸ்ட் புரொடக்சனில் பிசியாக இருக்கிறார். இரண்டு பெண்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படத்தின் கதாநாயகிகளாக மஞ்சு வாரியரும் ஆசிக் அபுவின் மனைவியான ரீமா கல்லிங்கலும் ...

இப்ராஹிம் ராவுத்தர் மறைவு - விஜயகாந்த் அஞ்சலி!

Posted:

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர், இன்று(ஜூலை 22ம் தேதி) காலை காலமானார். இவர் நடிகர் விஜயகாந்தின் நெருங்கிய நண்பர் ஆவார். பால்ய காலத்திலிருந்தே இருவரும் நெருங்கிய நண்பர்கள். விஜயகாந்த்தின் பல படங்களை இவர் தயாரித்துள்ளார். ஒருக்கட்டத்தில் ...

தெருநாய்கள் கொல்லப்படும் விவகாரத்தில் மோகன்லாலின் கடிதம்..!

Posted:

எந்த ஒரு சமூகப்பிரச்சனையையும் சொல்பவர் சொன்னால் தான் கவனம் பெறும் என்பது பல நிகழ்வுகளில் நாம் பார்த்தது தான். கேரளாவின் பல நகரங்களில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தெருநாய்களின் தொல்லை. பொதுமக்களில் பலர் வெறிநாய் கடியால் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, நகராட்சியினர் தற்போது ...

திரையுலகில் 10 ஆண்டுகளைக் கடந்த அனுஷ்கா

Posted:

திரையுலகில் 10 ஆண்டுகளை வெற்றிகரமாகக் கடந்துள்ளார் அனுஷ்கா. இவர் நடித்து கடைசியாக வெளிவந்த 'பாகுபலி' படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்து பல சாதனைகளைப் புரிந்து வருகிறது. 2005ம் ஆண்டு ஜுலை 21ம் தேதி வெளிவந்த 'சூப்பர்' தெலுங்குப் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் அனுஷ்கா. மங்களூரில் பிறந்த அனுஷ்கா, பெங்களூரில் பள்ளிப் ...

ஷங்கரை விட ராஜமௌலிக்கு கூடும் ரசிகர்கள்!

Posted:

இன்றைய சமூக வலைத்தள உலகில் ஒரு திரைப்படக் கலைஞரின் ரசிகர்கள் எந்த அளவிற்கு இருக்கிறார்கள் என்பதை அவர்களது சமூக வலைத்தளங்களை வைத்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்தக் காலத்தில் எல்லாம் ஒரு நடிகருக்கு எத்தனை ஆயிரம் ரசிகர் மன்றங்கள் இருக்கிறது என்பதுதான் அவர்களது பெருமையச் சொல்லும் விதமாக இருக்கும். இன்று ரசிகர் மன்றங்கள் ...

சிரஞ்சீவி பிறந்தநாளில் சுப்ரமணியம் பார் சேல்

Posted:

தெலுங்கு நடிகர் சாய் தரன் மற்றும் நடிகை ரெஜினா பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் தெலுங்கு திரைப்படத்திற்கு மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சுப்ரமணியம் பார் சேல். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. டோலிவுட்டின் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22 ஆம் ...

இணையத்தில் கசிந்த பாகுபலி 2 படத்தின் பாடல்

Posted:

டோலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி படம், வசூல் சாதனையுடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா மற்றும் பலர் நடிப்பில் உருவான பாகுபலி படத்தின் முதல் பாகம் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பாகுபலி ...

மலையாளத்தில் கவனம் செலுத்தும் கஞ்சா கருப்பு..!

Posted:

பொதுவாக நகைச்சுவை நடிகர்கள் தங்களது மொழி தாண்டி மற்ற மொழிப்படங்களில் நடிப்பதில்லை என்பதுதான் வழக்கத்தில் இருந்து வருகிறது. தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்து நகைச்சுவையில் கலக்கி வரும் பிரமானந்தம் போன்ற ஒரு சில அரிதான விதிவிலக்குகள் மட்டுமே உள்ளனர். அந்த வகையில் மலையாள திரையுலகம் தமிழ் காமெடி நடிகர்களை இருகரம் கூப்பி ...

தாரா சிங் கேரக்டரில் சோனு சூட்

Posted:

பாலிவுட் மட்டுமல்லாது, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் நடிகர் சோனு சூட், விரைவில் முன்னாள் மல்யுத்த வீரர் தாரா சிங் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், தாரா சிங் கேரக்டரில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கி, இந்தாணடு இறுதிக்குள் படம் வெளிவர உள்ளது. தாரா சிங் படத்தில் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™