Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “மோசடிக் காரர்களுக்கு வேட்பு மனு ...” plus 16 more

Tamilwin Latest News: “மோசடிக் காரர்களுக்கு வேட்பு மனு ...” plus 16 more

Link to Lankasri

மோசடிக் காரர்களுக்கு வேட்பு மனு ...

Posted: 17 Jul 2015 05:36 PM PDT

ஜனநாயகத்துக்கும் நல்லாட்சிக்கும் ஆதரவு தெரிவித்து மார்ச் 12 பிரகடனத்தில் கையெழுத்திட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதனை மறந்து மோசடிக்காரர்களுக்கு வேட்பு மனு வழங்கியுள்ளமை எவ்விதத்தில் நியாயமாகும் என ராஜாங்க அமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐ.தே.கட்சி வேட்பாளருமான ரோஸி சேனாநாயக்க கேள்வியெழுப்பினார்.

வேறு பக்கம் பார்த்துக்கொண்டு ...

Posted: 17 Jul 2015 05:22 PM PDT

அடுத்த மாதம் 18ம் திகதி மஹிந்தவே நாட்டின் பிரதமராவார். வேறு பக்கம் பார்த்துக்கொண்டு மஹிந்தவுக்கு நியமனக் கடிதத்தை மைத்திரிபால வழங்க வேண்டியேற்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அரசியல் தீர்வினை அடுத்த ...

Posted: 17 Jul 2015 05:11 PM PDT

இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின் போது தற்போது கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த விடயத்தில் தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு அடுத்த வருடத்திலாவது தீர்வைக் காண முன்வர வேண்டும்

பிரதமர் கதிரையில் உங்களை அனைத்து ...

Posted: 17 Jul 2015 05:00 PM PDT

அரசியலமைப்பின் 19 வது திருத்தத்தில் பிரதமருக்கு ஜனாதிபதியின் அதிகாரங்கள வழங்கப்பட்டுள்ளன. உங்களை பிரதமர் கதிரையில் அனைத்து அதிகாரங்களுடன் அமர வைப்போம். என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் இருந்திருந்தால் ...

Posted: 17 Jul 2015 01:31 PM PDT

வடக்கில் பெண்கள் தனியாகச் செல்ல அச்சப்படுகின்றனர். இந்நிலையில் விடுதலைப் புலிகள் இருந்தால் நல்லது எனக் கூறுகிறார்கள். இந்த நிலைமைக்கு நாட்டைக் கொண்டு வந்தவர்கள் யார்? என தனது முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

கூட்டமைப்பு தனது அரசியல் பயணத்தை ...

Posted: 17 Jul 2015 01:22 PM PDT

எமது சந்ததியினரின் எதிர்காலத்தினை நிர்ணயிக்கப்போகின்ற தேர்தலில் நாங்கள் ஒவ்வொரும் எங்களது பங்களிப்பை செய்து அதிகபடியான விகிதாசாரத்தை பெற வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை வான் இல்லை என்கிறார் ரணில்! ...

Posted: 17 Jul 2015 12:41 PM PDT

கடந்த ஆட்சியில் வெள்ளை வான்களின் அட்டகாசம் அதிகரித்திருந்தன என்றும், ஆனால் தாம் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட நாளில் இருந்து இன்று வரை வெள்ளை வான் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமையானது உண்மையாயினும்.

மக்கள் அரசியல் அதிகாரத்தினை ...

Posted: 17 Jul 2015 11:30 AM PDT

அரசியல் அதிகாரத்தினை நீங்கள் எனக்கு தந்தால் நான் உங்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஐ.நாவில் மஹிந்த, கோத்தபாய மீது ...

Posted: 17 Jul 2015 10:37 AM PDT

கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளவர்கள் நாட்டில் நல்லாட்சியை நிறுவமுடியுமா? என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசியல்வாதிகள் உரியகாலத்தில் ...

Posted: 17 Jul 2015 10:21 AM PDT

அரசியல்வாதிகள் உரியகாலத்தில் அரசியலில் இருந்து ஓய்வுப்பெறவேண்டும். வாழ்நாள் முழுவதும் அரசியலில் ஈடுபடுவது உகந்ததல்ல என்று மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல்லின் மர்மம்? வழக்கு முதல் ...

Posted: 17 Jul 2015 08:37 AM PDT

ஐ.பி.எல் தொடரில் சாதனைகள் எந்தளவு இருக்கிறதோ அதற்கு மேலாக சர்ச்சைகளுக்கும் எப்போதும் பஞ்சம் இருக்காது.

ஒருநாள் தரவரிசை வெளியீடு: முதலிடம் ...

Posted: 17 Jul 2015 05:04 AM PDT

சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ...

Posted: 17 Jul 2015 04:48 AM PDT

இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

அடம் பிடித்த முத்தையா முரளிதரன்: ...

Posted: 17 Jul 2015 01:12 AM PDT

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கிரிக்கெட்டில் என்றுமே உச்சத்தில் தான் இருக்கிறார்.

வெற்றிகளை தேடித்தந்தால் ...

Posted: 16 Jul 2015 11:24 PM PDT

வெளிநாட்டு மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் அதிக அளவில் விக்கெட் வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

செரீனா வில்லியம்ஸ் ஆண்மகன் போலவா ...

Posted: 16 Jul 2015 11:14 PM PDT

செரீனாவின் உடலமைப்பு பற்றி விமர்சிக்கப்படுவது குறித்து அமெரிக்காவின் மார்ட்டினா நவரத்திலோவா கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ...

Posted: 16 Jul 2015 10:55 PM PDT

சென்னை அணி நிர்வாகத்தை டோனியிடம் ஒப்படைப்பது தொடர்பாக கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™