Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


யுகபாரதி - இமான் கெமிஸ்ட்ரி!

Posted:

யுகபாரதி இப்போது முழு பார்முக்கு வந்து விட்டார். அடிக்கடி வெற்றிப் பாடல்கள் அபரிமிதமான படவாய்ப்புகள் என்று மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார். எம். எஸ்.வி. -கண்ணதாசன், இளையராஜா- வைரமுத்து, யுவன்சங்கர்ராஜா- நா. முத்துக்குமார் கூட்டணி போல இமான் -யுகபாரதி கூட்டணி வெற்றிகரமான ஒன்றாகிவிட்டது.

அது எப்படி உங்களுக்குள் இப்படி ...

ஷங்கரின் அடுத்த டார்கெட் எத்தனை கோடி ?

Posted:

'பாகுபலி' படம் இப்படியே பெரும் வரவேற்புடன் ஓடிக் கொண்டிருந்தால் 500 கோடியைத் தொட்டுவிடும் என்றே திரையுலகத்தினர் சொல்லி வருகிறார்கள். படம் வெளியான 6 நாட்களில் மட்டும் 250 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாகச் சொல்கிறார்கள். இதன் மூலம் தென்னிந்தியாவின் வசூல் இயக்குனராக ராஜமௌலி இடம் பிடித்துவிட்டார். இந்த வசூல் சாதனையைப் ...

காதல் மன்னன் ஆர்யாவின் நட்பு வட்டமும், நல்ல மனசும்!

Posted:

சில நடிகர்கள் தங்களைப் போன்ற சக நடிகர்கள், ஒன்றாக போட்டியில் இருக்கும் நடிகர்களுடன் இணக்கமாக நட்பாக இருப்பதில்லை. அவர்களின் படங்கள் வரும் போது வாழ்த்துவதோ சம்பந்தப்பட்ட படத்தின் விழாக்களுக்குச் செல்வதோ இல்லை.அவ்வளவு பெருந்தன்மை அவர்களுக்கு. ஆனால் நடிகர் ஆர்யா இவர்களில் விதிவிலக்காக இருக்கிறார். பெருந்தன்மையிலோ சில ...

மன வருத்தம் மறைந்து லிங்குசாமியும், விஷாலும் இணையும் சண்டக்கோழி-2

Posted:

ஒரு படத்தை முடித்ததும் அந்தப்படத்தின் ரிலீஸ் தேதி வரை காத்திருக்காமல் அடுத்தப் படத்தில் நடிக்கும் அளவுக்கு பக்காவாக திட்டமிட்டு வேலை செய்கிறார் விஷால்.
பாயும்புலி படத்தில் நடித்து முடித்த விஷால், அந்தப்படம் வெளிவருவதற்கு முன்னரே தற்போது பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். கடந்த பத்து நாட்களாக பாண்டிராஜ் ...

ஆர்யா, ஜெயம்ரவி படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

Posted:

ஜெயம்' ரவி, நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா என்ற பெயரில் ஜெயம் ராஜா இயக்கியுள்ள படம் 'தனி ஒருவன்'. 'ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம் இப்படத்தைத் தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அதாவது கடல் படத்துக்குப் பிறகு இப்படத்தில் அரவிந்த் சாமி வித்தியாசமான ஒரு கேரக்டரில் நடித்துள்ளதாக ...

இன்னும் சில வாரங்களில் இடம்பொருள் ஏவல்

Posted:

தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கிய சீனுராமசாமி இயக்கியுள்ள படம் - 'இடம் பொருள் ஏவல்'. லிங்குசாமியில் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் விஷ்ணு இரண்டாவது ஹீரோவாக நடிக்கிறார். நந்திதா, ஐஸ்வர்யா ...

குழந்தைகளுடன் நேரம் செலவிட முடியவில்லை... தனுஷ் வருத்தம்

Posted:

தனுஷ் நடித்துள்ள 'மாரி' இன்று வெளியாகவிருக்கிறநிலையில் படத்தின் புரமோஷனுக்காக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் தனுஷ்!
படம் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக மீடியாக்களை சந்திப்பதால் படத்துக்கு பெரிய நன்மை விளையப்போவதில்லை என்பது தெரியாமலே, மாரி படத்தைப் பற்றி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார் தனுஷ். பின்னர் பல ...

மாயா படத்துக்கு சென்சாரில் கட் இல்லை

Posted:

சண்டிவீரன் படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்கு முன்னர் நயன்தாரா கதாநாயகியாக நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் 'மாயா' படத்தைப் பார்த்துள்ளனர்.
'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற படநிறுவனம் தயாரித்து, அறிமுக இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள படம் இது. ஹாரர் பட வரிசையில் வித்தியாசமான கதை அமைப்பில் உருவாகியுள்ளதாக ...

“பாகுபலி'ஆர்ட் டைரக்டர் நான் இல்லை” - சாபுசிரில் பெருந்தன்மை..!

Posted:

பிரமாண்டமாக வெளியான பாகுபலி படம் வசூலை வாரிக்குவித்தாலும், வட இந்திய பிரபலங்கள் கூட பிரமித்து போய் வாழ்த்தினாலும் கூட சில எதிர்மறையான விமர்சனங்களையும் சில சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான பங்கு ஆர்ட் டைரக்டர் தான் என்பது மறுக்க முடியாத உண்மை.. படம் பார்க்கும் ரசிகர்களை சரித்திர ...

அர்ஜுன் நடிக்கும் படத்தில் சினேகா?

Posted:

தமிழில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' மற்றும் மலையாளத்தில் மோகன்லால் நடித்த 'பெருச்சாழி' ஆகிய படங்களை இயக்கியவர் அருண் வைத்தியநாதன். இவர் பிரசன்னாவை ஹீரோவாக்கி பிரசன்னா என்ற புதிய இயக்குநரை வைத்து கல்யாண சமையல்சாதம் என்ற படத்தைத் தயாரித்தார். கல்யாண சமையல் சாதம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில் தமிழில் தானே இயக்கி ...

சண்டிவீரன் படத்துக்கு யு கிடைத்தது எப்படி?

Posted:

இயக்குனர் பாலா தனது 'பி.ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் தயாரிக்க, களவாணி பட இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் அதர்வா, ஆனந்தி ஜோடியாக நடித்துள்ள படம் 'சண்டிவீரன். தஞ்சாவூர் பகுதி மக்களின் வாழ்வியலாக தயாராகிவரும் இப்படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டது. சண்டிவீரன் படத்தை பார்த்த தணிக்கைக்குழுவினர் படத்திற்கு எந்த 'கட்'டும் ...

இலங்கையில் தனுஷுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்..!

Posted:

திரைப்படங்களில் புகைபிடிப்பதுபோல் நடிப்பதறகு எழுந்த எதிர்ப்பின் காரணமாக ரஜினியே தன் படங்களில் புகைபிடிப்பதுபோல் நடிப்பதில்லை.
ஆனால் தனுஷோ தொடர்ந்து எல்லாப்படங்களிலும் சிகரெட், பீடியை ஊதித்தள்ளிக் கொண்டிருக்கிறார். மாரி படத்தில் ரௌடியாக நடிப்பதால் பல காட்சிகளில் புகைபிடிப்பதுபோல் நடித்திருக்கிறார். இதற்கு கடும் ...

“என்னை அறிமுகப்படுத்த மாட்டாயா..?” ; வில்லன் நடிகரை அதிரவைத்த மம்முட்டி..!

Posted:

கடந்த சில மாதங்களுக்கு முன்பாக கேரளாவில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வழக்கில் சிக்கிய வில்லன் நடிகர் டாம் சாக்கோவை பற்றி அவ்வப்போது பல தகவல்களை கொடுத்து வந்துள்ளோம். வழக்கில் சிறை சென்ற சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்த சாக்கோ தற்போது பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ள 'விஸ்வாசம் ...

வெளிச்சத்துக்கு வந்த 'வெள்ளிமூங்கா' இயக்குனரின் வேதனை..!

Posted:

கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டான 'வெள்ளி மூங்கா' படத்தை இயக்கியவர் டைரக்டர் ஜிபு ஜேக்கப். பிஜுமேனன் என்கிற குணச்சித்திர அல்லது வில்லன் என்கிற நிலையில் உள்ள நடிகரை வைத்து தனது கதையின் மேல் கொண்ட நம்பிக்கையால் இந்த வெற்றியை சாதித்தார் அவர். ஆனால் 'வெள்ளிமூங்கா'' படத்தை ஆரம்பித்த நாளிலில் இருந்து பல ...

மணிரத்னம் படத்தின் பெயர் 'கோமாளி' ?

Posted:

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கார்த்தியும், மம்முட்டியும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற ஒரு தகவலும், கார்த்தியும், துல்கல் சல்மானும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற மற்றொரு தகவலும் கோலிவுட்டில் பரவி வருகிறது. நாயகியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார் என்றும் சொன்னார்கள். மகேஷ்பாபு, நாகார்ஜுனா நடிக்கப் போவதாக இருந்த படத்தில்தான் ...

டிவி நடிகர்களை அழைத்து வரும் தனுஷ்

Posted:

டிவியில் நடிக்கும் நடிகர்களை சினிமாவுக்குக் கொண்டு வருவதில் தனுஷ் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார் எனத் தெரிகிறது. அவர் மனைவி இயக்குனராக அறிமுகமான '3' படத்தில் 'அது இது எது' நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயனை தன்னுடைய நண்பனாக நடிக்க வைத்து '3' படத்தில் அறிமுகமாக காரணமாக இருந்தார். அதன் பின் சிவகார்த்திகேயனை ...

காலம் மறந்த கலைஞன் டி.ஆர்.மகாலிங்கம் : ஸ்பெஷல் ஸ்டோரி!

Posted:

இன்றைய உலகம் மிக வேகமானது. நம் தாத்தாவின் பெயர் நமக்குத் தெரியும். நம் தாத்தாவின் தாத்தா பெயர் தெரியுமா என்றால் நிச்சயமாக பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. காரணம் அதை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதுமாதிரிதான் திரைப்பட கலைஞர்களும், தமிழில் சினிமா பேசத் தொடங்கிய காலத்தில் சினிமாவை வளர்த்த அற்புதமான ...

பணமும், புகழும் போதும் மற்றவர்களுக்கு கொடுங்கள்: கானா பாலா அதிரடி

Posted:

அட்டக்கத்தி படத்தில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திற்குள் உயரமான இடத்திற்கு வந்திருப்பவர் கானா பாலா. தனக்கு பணமும், புகழும் போதும் மற்ற கானா பாடர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்கிறார் கனா பாலா. மேலும் அவர் கூறியதாவது:

நான் சாவு வீட்டுல பாடிக்கிட்டிருந்தேன். என் நண்பன் ரஞ்சித் என்னை சினிமாவுக்கு கொண்டு வந்தான். நான் ...

மன்சூரலிகான் மகன் விபத்தில் படுகாயம்

Posted:

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் மன்சூரலிகானின் மகன் துக்ளக் அலிகான் நேற்று அதிகாலை 1 மணியளவில் அடையாறில் உள்ள தனது நண்பன் வீட்டுக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அடையாறு பாலம் அருகே வரும்போது எதிரே வந்த கார் ஒன்று அவரது மோட்டார் சைக்கிளை இடித்து ...

வேலூர் சிறையில் பேரறிவாளனை சந்தித்தார் ஜனநாதன்

Posted:

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் சமீபத்தில் புறம்போக்கு என்ற படத்தை இயக்கி வெளியிட்டார். இது தூக்கு தண்டனை கூடாது என்பதை வலியுறுத்தி எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்தின் கதை உருவாக காரணம் ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை பெற்று தற்போது ஆயுள் கைதியாக இருக்கும் பேரறிவாளன்தான் என்று பலமுறை கூறியிருக்கிறார். படம் துவங்குதற்கு முன்பு ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™