Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “பக்கச்சார்பாக செயற்படும் பொலிஸ் ...” plus 15 more

Tamilwin Latest News: “பக்கச்சார்பாக செயற்படும் பொலிஸ் ...” plus 15 more

Link to Lankasri

பக்கச்சார்பாக செயற்படும் பொலிஸ் ...

Posted: 20 Jul 2015 05:51 PM PDT

பக்கச்சார்பான முறையில் செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் குற்றச்சாட்டுடைய ...

Posted: 20 Jul 2015 05:48 PM PDT

போதைப் பொருள் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய எவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவில்லை என ஆபத்தான மருந்துப் பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் டொக்டர் திலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை ...

Posted: 20 Jul 2015 05:43 PM PDT

தமிழக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்ய மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தினால் போதும், அனுமதி பெறத் தேவையில்லை' என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மைத்திரி - மஹிந்த அணியினரிடையே ...

Posted: 20 Jul 2015 05:28 PM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குள் நிலவிவரும் பிளவு பூதாகாரமாகியுள்ளது என்று கபே தேர்தல் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

கப்ரால், ரணிலுக்கு பகிரங்க விவாதம் ...

Posted: 20 Jul 2015 05:23 PM PDT

மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் முறி மோஷடியில் உண்மையான திருடர்கள் யார் என்பதை தெளிவுபடுத்த தான் தாயர் என முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

சொத்து விபரங்களை ...

Posted: 20 Jul 2015 05:15 PM PDT

சொத்து விபரங்களை வெளியிடாதவர்களுக்கு வேட்பாளர் அடையாள அட்டைகள் வழங்டப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் புனித பூமியில் ...

Posted: 20 Jul 2015 05:10 PM PDT

மஹிந்த பிரசார கூட்டங்களுக்கு நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மூலம் சமுர்த்தி பயனாளிகளை பலாத்காரமாக கொண்டு வந்த காலம் மலையேறி விட்டது. அதற்கான வாய்ப்பு இனிமேல் அவருக்கு கிடையாது என ஊடகத்துறையமைச்சர் கயந்த கருணாதிலக நேற்று தெரிவித்தார்.

மஹிந்த எனக்கு அடிக்கவுமில்லை! நான் ...

Posted: 20 Jul 2015 05:00 PM PDT

வேட்பு மனு ஏற்கப்படும் இறுதி தினத்திற்கு முதல் நாள் எவரும் எனக்கு அடிக்கவுமில்லை அடிவாங்கும் வகையில் நான் செயற்படவுமில்லை. பேஸ்புக்களிலும் இணைய தளங்களிலும் காணப்படுவது அப்பட்டமான பொய் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த் நேற்றுத் தெரிவித்தார்.

மக்களுக்காகவே அரசியலில் ...

Posted: 20 Jul 2015 02:22 PM PDT

எனது அரசியல் வரலாற்றில் 100 ரூபா தானும் இலஞ்சமாக பெற்றிருக்கின்றேன் என்று நிருபித்தால் அன்றிலிருந்து உடனடியாக கட்சியை விட்டு விலகுவேன் என்பதனை பகிரங்கமாகவே கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என பாராளுமன்ற வேட்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.

இந்திய சீன கடற்படையினர் மத்தியில் ...

Posted: 20 Jul 2015 10:33 AM PDT

இந்து சமுத்திரத்தில் தமது கப்பல்களின் சஞ்சரிப்பு இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதென சீனா தெரிவித்துள்ளது.

ஹர்பஜனிடம் உதவி கேட்ட கோஹ்லி

Posted: 20 Jul 2015 08:59 AM PDT

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்குள் ஹர்பஜன்சிங் நுழைந்துள்ளார். அணிக்கு திரும்ப வேண்டும் என கோஹ்லி விரும்பியதாக தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வீரர்கள் மீது கல் ...

Posted: 20 Jul 2015 12:08 AM PDT

இலங்கை சென்றுள்ள பாகிஸ்தான் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

பந்து வீச்சில் மிரட்டும் அர்ஜுன் ...

Posted: 19 Jul 2015 11:16 PM PDT

மகனின் தீவிர பயிற்சிக்காக சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினரோடு இங்கிலாந்தில் உள்ளார்.

சூதாட்ட சர்ச்சை: மீண்டும் ஆய்வு ...

Posted: 19 Jul 2015 11:03 PM PDT

ஐபிஎல் சூதாட்ட வழக்கில், நீதிபதி ஆர்.எம்.லோதா குழுவின் தீர்ப்பு குறித்து ஆய்வு செய்து பரிந்துரைகளை அளிப்பதற்காக, தனியாக குழு அமைக்க ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

டி 20 போட்டி: இந்தியாவின் தோல்விக்கு ...

Posted: 19 Jul 2015 10:57 PM PDT

மோசமான துடுப்பாட்டத்தால் தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி டி 20 ஆட்டத்தில் இந்தியா தோல்வி அடைந்தது அணித்தலைவர் என்று ரஹானே கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியா இமாலய வெற்றி: சொந்த ...

Posted: 19 Jul 2015 10:50 PM PDT

ஆஷஸ் தொடரின் 2 வது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 405 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™