Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


நான் 'ஸ்ட்ராங்' லேடி; எனக்கு 'பவர்' இருக்கு...!

Posted:

'படையப்பா' படத்தில், நீலாம்பரியாக, தன் கர்வமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர். நீண்ட இடைவெளிக்குப் பின், ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த, 'பாகுபலி' படத்தில், 'சிவகாமி தேவியாக' உணர்ச்சிமிக்க நடிப்பால், மீண்டும் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் இடம் பிடித்த ரம்யா கிருஷ்ணனுடன் ஒரு சந்திப்பு...

பாகுபலி பட அனுபவம்?
மிக ...

அஜித் மாதிரி ஜெய்யும் கார் ரேஸில் புகழ் பெற வேண்டும் - சுரபி!

Posted:

இவன் வேற மாதிரி, வேலையில்லா பட்டதாரி படங்களின் வெற்றியை தொடர்ந்து ராசியான நடிகை எனப் பெயர் பெற்றார் நாயகி சுரபி. ஜெய் நடிப்பில் உருவாகிவரும் புகழ் படத்தில் ஜெய்க்கு இணையாக நடித்து வருகிறார் சுரபி. பிலிம் டிபார்ட்மெண்ட் சுஷாந்த் தயாரிப்பில், இயக்குனர் மணிமாறன் இயக்கும் புகழ் படத்தைப் பற்றி சுரபி கூறும்பொழுது "இப்படத்தில் ...

கம்யூனிஸ்ட் அவதாரம் எடுக்கிறார் சுரேஷ்கோபி..!

Posted:

பி.ஜே.பியில் சுரேஷ்கோபி சேரப்போகிறார் என செய்திகள கலந்துகட்டி அடிக்க, அவரோ இப்போது கம்யூனிஸ்ட் அவதாரம் எடுக்க இருக்கிறார். நிஜத்தில் அல்ல.. அடுத்து அவர் நடிக்க இருக்கும் படத்தில். ஏற்கனவே இருபது வருடங்களுக்கு முன் மோகன்லாலுடன் இணைந்து நடித்த 'ரக்தசாட்சிகள் ஜிந்தாபாத்' என்கிற படத்தில் தீவிர கம்யூனிசவாதியாக நடித்தவர்தான் ...

கமல், சல்மானின் வெற்றியின் பின்னால் ரஜினி....

Posted:

கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படமும், சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள பஜ்ரங்கி பைஜான் படமும், வசூலில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளன. இவ்விரு படங்களின் வெற்றிக்கு பின்னாலும், ரஜினி எடுத்த முடிவுதான், அவருக்கு பின்னடைவாக அமைந்தது என்று சொன்னால், அது நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை.....

மலையாளத்தில் பெரும்வெற்றி ...

ஜூலை 24-ல் ரிலீஸாகிறது 'நாலு போலீஸூம் நல்லா இருந்த ஊரும்'

Posted:

JSK ஃபிலிம் கார்பரேஷன், லியோ விஷன்ஸ் மற்றும் 7C's என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும் திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி வெளிவருகிறது. ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில், அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய ...

நடிகர் சங்க தேர்தல் - சரத்குமார் அணியில் சிம்பு-தனுஷ் போட்டி!

Posted:

அரசியல் தேர்தல் களத்தை விட படு சூடு பிடித்திருக்கிறது நடிகர் சங்க தேர்தல். இந்த சரத்குமார்-ராதாரவி தலைமையிலான மூத்த நடிகர்கள் அணிக்கும், விஷால்-கார்த்தி-ஆர்யா உள்ளிட்டோர்களின் தலைமையிலான இளம் நடிகர்கள் அணிக்கும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஜூலை 17ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர் விஷால் தரப்பு தொடர்ந்த வழக்கால், ...

நான் யாரிடமும் பணம் பெறவில்லை : அமிதாப் விளக்கம்

Posted:

டிடி கிசான் சேனல் தொடர்பாக, தூர்தர்சன் நிறுவனத்திடம் இருந்து தான் பணம் பெற்றதாக வந்த செய்திக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அமிதாப் பச்சன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டிடி கிசான் சேனலை பிரபலப்படுத்தும் நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்டேன். ...

இளையராஜா நடத்தும் 'என்னுள்ளே எம்எஸ்வி.,' - எம்.எஸ்.வி.க்கு இசை அஞ்சலி!

Posted:

''இறக்கும் மனிதர்கள்... இறவா பாடல்கள்...'' என்று அடிக்கடி சொல்பவர் மறைந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். கடந்தவாரம் ஜூலை மாதம் 14ம் தேதி உடல்நலக்குறைவால் மறைந்தார் எம்.எஸ்.வி., அவர் இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் அவர் தந்த காலத்தால் அழியாத பாடல்கள் என்றும் இந்த உலகம் இருக்கும் வரை ஒலித்து கொண்டிருக்கும். இந்நிலையில் ...

“நிவின்பாலியை மோகன்லாலுடன் ஒப்பிடாதீர்கள்” - ஆசிப் அலி

Posted:

கடந்த ஒரு வருட காலத்திற்குள்ளாகவே தொடர் வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்துவிட்டார் நிவின்பாலி. சமீபத்தில் வெளியான 'பிரேமம்' படத்தின் வெற்றி அவரை மோகன்லாலுக்கு இணையாக ஒப்பீடு செய்யும் அளவுக்கு கொண்டுபோய் நிறுத்தியுள்ளது.. வளர்ந்துவரும் இன்னொரு மலையாள இளம் நடிகரான ஆசிப் அலியும் கூட நிவின்பாலியின் ...

“அந்த ஆறுபேருக்கு நன்றி” - பூர்ணா..!

Posted:

பிசாசு படத்தில் அதன் கதாநாயகியாக நடித்த பிரயாகாவை அந்தரத்தில் ரோப் கட்டியெல்லாம் தூக்கினார்கள். அதனையெல்லாம் கேள்விப்பட்டும் கூட மிஷ்கின் படத்தில் ஹீரோயினாக நடிக்க பூர்ணாவை அனுகியதுமே தயங்காமல் ஓகே சொல்லியுள்ளார் பூர்ணா என்கிற ஷாம்னா காசிம். ஆனால் ஒரு சின்ன வித்தியாசம் படத்தின் கதை மட்டுமே மிஷ்கின். படத்தை இயக்குவது ...

பதவிக்கு வந்தால் தான் நல்லது செய்ய முடியும் - விஷால்!

Posted:

நாமக்கல்: பதவிக்கு வந்தால் தான், நடிகர்கள், நாடக கலைஞர்களுக்கு நல்லது செய்ய முடியும், என, நாமக்கல்லில், நடிகர் விஷால் பேசினார்.

நாமக்கல்லில் நாடக நடிகர் சங்கத்தினர் சார்பில், கலை குடும்ப சந்திப்பு விழா நடந்தது. இதில், நடிகர் நாசர் பேசுகையில், தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம், ஏன் இடிந்துள்ளது என, 2013ல் இருந்து, தொடர்ந்து, ...

படம் ரிலீஸ் அன்றே இணையதளத்தில் படம் பார்க்கலாம்!

Posted:

கொச்சி: புதிய மலையாள படங்களை, அவை வெளியாகும் நாளிலேயே, ஆன்லைனில் பார்க்கும் வகையிலான வசதி, இன்று துவக்கப்படுகிறது. புதிய படங்களின் திருட்டு வி.சி.டி.,க்கள் விற்பனை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால், அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் பலத்த நஷ்டத்தை சந்திக்கின்றனர். இந்நிலையில், புதிய மலையாள படங்களை, அந்த படங்கள் வெளியாகும் ...

வாடகை வீட்டில் குடியேறிய அஜித்..!

Posted:

சினிமா நட்சத்திரங்கள் பெரும்பாலும் கோடம்பாக்கத்தைச் சுற்றி உள்ள கே.கே.நகர், சாலிகிராமம் போன்ற ஏரியாக்களில்தான் குடியிருப்பார்கள். காரணம்.. பல சினிமா ஸ்டுடியோக்கள் இந்தப்பகுதியில்தான் உள்ளன. பல ஹீரோக்களும் இந்தப் பகுதியில் குடியிருந்து வந்த நேரத்தில், சினிமாவுக்கு சம்மந்தமே இல்லாத கொட்டிவாக்கம் ஏரியாவுக்கு குடிபோனவர் அஜித். ...

இடிக்கப்படும் இப்ராகிம் இராவுத்தர் வீடு!

Posted:

விஜயகாந்தின் வெற்றிக்கு அவரது திறமை உட்பட பல காரணங்கள் இருந்தாலும், அவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமான காரணம்... அவரது நண்பரான இப்ராகிம் ராவுத்தர்தான். சினிமா ஆசையில் விஜயராஜ், மதுரையிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தபோது அவருடன் வந்தவர்தான் இப்ராகிம் ராவுத்தர்.
தன் பால்ய நண்பனான விஜய்ராஜுக்காக எத்தனையோ போராட்டங்களை ...

கமல் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றும் ராட்டினம் லகுபரன்

Posted:

ராட்டினம், ஒருவர் மீது இருவர் சாய்ந்து போன்ற படங்களில் ஹீரோவக நடித்தவர் லகுபரன். இவர் தற்போது கமலின் நடித்து வரும் ''தூங்காவனம்'' படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இதுப்பற்றி லகுபரன் கூறியதாவது...

கமல் நடித்து வரும் தூங்காவனம் படத்தில் பணியாற்ற உதவி இயக்குநர் தேவை என்று விளம்பரம் வந்தது. நானும் எனது ...

தேனாண்டாள் பிலிம்ஸைத் தேடி வந்த சந்தானம்...!

Posted:

காமெடி நடிகராக நடித்துக் கொண்டிருந்த சந்தானத்துக்கு ஹீரோவாக நடிக்கும் ஆசை வந்தபோது, அவருக்கு உற்சாகமூட்டியவர்களில் மறைந்த இயக்குநர் ராமநாராயணும் ஒருவர். அது மட்டுமல்ல, எடுத்த எடுப்பிலேயே ஹீரோவாக நடிப்பதைவிட டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் நடித்து ரசிகர்களின் பல்ஸ் பார்த்து அடுத்த படத்தில் ஸோலோ ஹீரோவாக நடிப்பது நல்லது என்று ...

“மகன் எடுக்கும் முடிவுகளில் தலையிடுவது இல்லை” - ஜெயராம்..!

Posted:

மலையாளத்தில் முன்னணி நடிகர் தான் ஜெயராம்.. ஆனாலும் தனது மகன் காளிதாஸை தமிழில் தான் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என விடாப்படியாக நின்று அதை சாதித்தும் காட்டிவிட்டார். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் மூலம் பரபரப்பை ஏற்படுத்திய பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் 'ஒரு பக்க கதை' படத்தில் காளிதாஸ் ஹீரோவாக நடித்து ...

நாவலாசிரியர் ஆன வைஷ்ணவி

Posted:

மியூசிக் சேனல் ஒன்றில் மாமீஸ் டே அவுட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறவர் வைஷ்ணவி. அக்ரஹாரத்து மாமி வேடத்தில் இவர் பண்ணும் அலப்பறைகள் அல்லுசில்லு கிளப்பிக் கொண்டிருக்கிறது. வைஷ்ணவிக்கு இன்னொரு முகம் இருக்கிறது. அது அவர் எழுத்தாளினி என்பது. தற்போது அவர் நைய்போ குயின் என்ற ஆங்கில நாவலை எழுதியுள்ளார். விரைவில் வெளியிட ...

5 புதுமுகங்கள் அறிமுகமாகும் என்னை பிரியாதே

Posted:

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் என்னை பிரியாதே. இதில் ரத்தன் மவுலி, அமர் கதிரவன் என்ற இரண்டு ஹீரோக்களும், ஷாம்லி, ரம்யா, பிரியங்கா என்ற மூன்று ஹீரோயின்களும் அறிமுகமாகிறார்கள்.. அம்மு சினி ஆர்ட்ஸ் சார்பில் கோவை பி.நேருஜி தயாரித்துள்ளார். ஏ.எல்.எஸ்.வேலவன் இசை அமைத்துள்ளார், பிரம்மஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை பற்றி ...

உயர்வானவர் பெற்ற தாயா? செவிலி தாயா?: தீர்வு சொல்லும் படம்

Posted:

இந்த உலகத்தில் உயர்வான தாய் பெற்ற தாயா, செவிலிதாயா என் கேள்விக்கு பதில் சொல்கிற படமாக உருவாகியிருக்கிறது செவிலி என்ற படம். எம்.கே.எம். பிலிம்ஸ் சார்பில் வலசை பீர்முகமது தயாரித்துள்ளார். ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார், வி.எம்.ஜீவன் இசை அமைத்துள்ளார், அர்வின் ரோஷன், கீர்த்தி ஷெட்டி, பூவிதா, ஷகீலா உள்பட பலர் நடித்துள்ளனர்.
"பெற்ற ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™