Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ...” plus 15 more

Tamilwin Latest News: “ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ...” plus 15 more

Link to Lankasri

ஐ.தே.மு வின் கொள்கைப் பிரடகனம் ...

Posted: 16 Jul 2015 05:41 PM PDT

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கைப் பிரகடனம் அடுத்த வாரத்தில் வெளியிடப்பட உள்ளதாக ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

மஹிந்தவிற்கு எதிராக ஜே.வி. ...

Posted: 16 Jul 2015 05:27 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக, ஜே.வி.பி கட்சி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ளது.

கதிர்காமக் கந்தனின் வருடாந்த ...

Posted: 16 Jul 2015 05:22 PM PDT

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.

மஹிந்த நாட்டை மட்டுமல்ல சு. ...

Posted: 16 Jul 2015 05:13 PM PDT

நாட்டை மாத்திரமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் நாசமாக்கியுள்ள  மஹிந்த ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் தவறிவிட்டதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

2016ம் ஆண்டுக்குள் தீர்வை ...

Posted: 16 Jul 2015 04:57 PM PDT

தமிழ்பேசும் மக்கள் வடக்கு, கிழக்கில் இம்முறை நல்லதொரு வெற்றியை ஈட்டித்தருவார்களேயானால் 2016ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கான தீர்வை நிச்சயம் பெற்றுத்தருவோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமாகிய இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் ...

Posted: 16 Jul 2015 04:46 PM PDT

அரசியல் கட்சிகள் நடத்தும் மக்கள் பேரணிகள், வாகனப் பேரணிகளை "சூட்" பண்ணுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவற்றை புகைப்படம் பிடித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

ஜனாதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை ...

Posted: 16 Jul 2015 04:33 PM PDT

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கையை மேற்கொள்ளும்படி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்புடைய ஸ்ரீலங்கா பிக்குகளின் அமைப்பின் தலைவர் வட்டினாபஹா சோமானந்த தேரர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

பிரதமர் பதவியை தீர்மானிப்பது எம். ...

Posted: 16 Jul 2015 04:22 PM PDT

எதிர்வரும் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றியீட்டினாலும் தேசிய அரசாங்கமே ஸ்தாபிக்கப்படும்.  பிரதமர் பதவி யாருக்கு வழங்குவதென எம். பிகள் அன்றி ஜனாதிபதியே தீர்மானிப்பர். நல்லாட்சிக்கு ஜனாதிபதியின் ஆசிர்வாதம் இருப்பதாகவும் ஐ. தே. க பெரும்பான்மை பலத்துடன் வெற்றியீட்டும் எனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

தேர்தல் செயலகத்தின் கடுமையான ...

Posted: 16 Jul 2015 11:16 AM PDT

யார் ஜனாதிபதியாக இருந்தாலும் அவர்களுக்கான பாதுகாப்புக்கள் பற்றி அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முன்னை நாள் ஜனாதிபதியாகட்டும், இந்நாள் ஜனாதிபதியாகட்டும் எல்லோருக்குமே பாதுகாப்பு பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது என மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்துள்ளார்

கிணற்றுக்குள் விழுந்து சிறுவன் பலி!

Posted: 16 Jul 2015 10:19 AM PDT

கிணற்றுக்குள் தவறி விழுந்து ஐந்து வயது சிறுவன் உயிரிழந்துள்ளான்.

ரசிகர்களை முட்டாளாக்குகிறதா ஐ.பி. ...

Posted: 16 Jul 2015 08:53 AM PDT

ஐ.பி.எல்லின் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையடுத்து முன்னணி வீரர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த ஐ.பி.எல் கண்டிப்பாக ...

Posted: 16 Jul 2015 06:24 AM PDT

சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கெதிராக வந்த தீர்ப்பினால் அடுத்த ஐ.பி.எல் கேள்விக்குறியாகியுள்ளது.

ஒரு நாள் ஆசிரியராக மாறிய டோனி

Posted: 16 Jul 2015 01:35 AM PDT

ஜார்க்கண்ட மாநிலத்தில் விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்த மாணவ மாணவியர்களுக்கு இந்திய அணித்தலைவர் டோனி பரிசுகள் வழங்கி கவுரவித்துள்ளார்.

சோதனையில் டோனி: எந்த அணியில் கரை ...

Posted: 15 Jul 2015 11:29 PM PDT

ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய அடையாளத்தோடு ...

Posted: 15 Jul 2015 11:10 PM PDT

ஜேர்மனியின் தலைநகரில் தமிழ்த் தேசிய அடையாளத்தோடு தமிழர் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

கிரிக்கெட்டில் உள்ள தந்திரங்களை ...

Posted: 15 Jul 2015 11:02 PM PDT

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் இங்கிலாந்தில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™