Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


வைரமுத்துவும் சிலுக்கு மரமும்!

Posted:

ஒன்பதாயிரம் பாடல்களுக்குப் பின்னும் எழுதுகிற ஒவ்வொரு பாடலையும் தன் முதல் பாடலைப் போல உணர்ந்து எழுதுபவர் வைரமுத்து. விஜய் நடிக்கும் புலி படத்தில் மட்டுமல்ல விஷால் நடிக்கும் பாயும்புலி படத்திலும் எல்லா பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். பாயும்புலி படத்தில் ஐந்து பாடல்கள் உள்ளன. இவற்றில் மூன்று டூயட் பாடல்கள் சிருங்கார ...

சிறைக் கைதியாக நடிக்கும் கிஷோர்!

Posted:

பணத்துக்கு ஆசைப்பட்டு வருகிற படங்களில் எல்லாம் நடிப்பவரல்ல நடிகர் கிஷோர். மனதுக்கு பிடிக்கிற மாதிரி நடிப்பு வாய்ப்பு இருக்கிற மாதிரி இருந்தால் மட்டுமே நடிக்கச் சம்மதிப்பார். அவர் நடித்த படங்களில் அவருக்கு நடிப்பை வெளிப்படுத்த வாய்ப்பு இருந்ததை அறியலாம் ஆடுகளம், வம்சம், போர்க்களம், வனயுத்தம்,ஹரிதாஸ் ,திலகர் என்று பார்த்தால் ...

வெளிப் படங்களில் விஷால்!

Posted:

விஷால் நடித்து சுந்தர். சி. இயக்கத்தில் உருவான மத கஜ ராஜா படம் இன்னமும் வெளியாகவில்லை. அது எப்போது வெளிவரும் என்று விஷால், சுந்தர்.சி. இருவருக்குமே தெரியாத நிலை. தயாரிப்பாளரின் கடன் பிரச்சினையால் வெளிவரவில்லை என்கிறார்கள். விஷால் தன்னால் முயற்சி செய்து வெளியிட முடியுமா என்று நினைத்தார் ஆனாலும் முடியவில்லை.

இதனால் மனம் ...

தொல்லைக்காட்சியின் மூலம் இயக்குநரான லிங்குசாமியின் சீடர்!

Posted:

அமீர்கான் நடித்த இந்தித் திரைப்படமான கஜினி, சூர்யா நடித்த அஞ்சான் போன்ற படங்களில் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் லிங்குசாமியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சாதிக் கான் "தொல்லைக்காட்சி" என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராகிறார். இந்தத் திரைப்படத்தை கயலாலயா நிறுவனம் தயாரிக்கிறது.

மங்காத்தா, மேகா, இதற்குத்தானே ...

நண்பர்களுடன் இருந்த ஜாலியான நாட்களை விஎஸ்ஓபி.வில் பார்க்கலாம் - ராஜேஷ்!

Posted:

ஆர்யாவின் தி ஷோ பீப்பல்' தயாரிக்கும் திரைப்படம் 'வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க'. ராஜேஷ்.M இயக்கத்தில், ஆர்யா, சந்தானம், தமன்னா, முக்தா பானு, வித்யுலேகா ஆகியோர் நடித்துள்ளனர். 'V.S.O.P' என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து வருகிறது.

பாஸ் என்கிற பாஸ்கரன் படத்திற்கு பிறகு ஆர்யா, சந்தானம் மற்றும் ...

என் வெற்றியின் ரகசியம்...! - சல்மான் கான் பேட்டி!

Posted:

இந்தி திரையுலகின் டாப் ஸ்டார் சல்மான் கான் நடிப்பில், இந்த ரம்ஜான் விருந்தாக நாளை(ஜூலை 17ம் தேதி) வௌியாக இருக்கும் படம் பஜ்ரங்கி பைஜான். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றியும், இப்படம் பற்றியும் சல்மான் என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள்...

பஜ்ரங்கி பைஜான் படம் பற்றி சொல்லுங்கள்...?

பஜ்ரங்கி பைஜான் படம் ...

தெலுங்கு இயக்குனருடன் இணையும் சூர்யா

Posted:

தற்போது சூர்யா , 'ஹைக்கூ' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து விகரம் குமார் இயக்கும் '24' என்ற படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பிறகு ஹரி இயக்கும் 'சிங்கம்-3'-யில் நடிக்கிறார். அதை முடித்து விட்டு சதுரங்க வேட்டை வினோத் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

சூர்யாவின் அனைத்து படங்களுக்கும் ...

ரோமியோ ஜூலியட் தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் விக்ரம் பிரபு

Posted:

விக்ரம் பிரபுவின் கேரியர் எந்த ஆர்ப்பாட்டமும், அவசரமும் இல்லாமல் மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர் இதுவரை நடித்த கும்கி, இவன் வேறமாதிரி, அரிமா நம்பி, சிகரம் தொடு, வெள்ளக்காரத்துரை படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் இல்லை. ஆனால் எல்லாமே தயாரிப்பாளருக்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்கள். அதனால் அப்பா பிரபு போல மினிமம் கியாரண்டி ...

“என் தந்தையை சந்தித்தது தவறா..?” - காமெடி நடிகரின் மகள் குமுறல்..!

Posted:

மலையாள காமெடி நடிகர் ஜெகதிஸ்ரீகுமாரின் மகள் தான் ஸ்ரீலட்சுமி ஸ்ரீகுமார். சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவ, அதை பரப்பியவர்கள் மீது செம கடுப்பில் இருக்கிறார்.. போதாதற்கு உங்களுக்கெல்லாம் அம்மா, சகோதரி என யாரும் இல்லையா என காட்டமாக கேள்வியும் எழுப்பியுள்ளார். இத்தனைக்கும் பரவியது இவரது ஆபாச ...

54321 மெக்சிகன் படத்தின் தழுவல்: இயக்குனர் ஒப்புதல்

Posted:

பீட்சா, ஜிகிர்தண்டா படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய பிரசாத் இயக்குனராக அறிமுகமாகும் படம் 54321. இந்தப் படம் 5 பேர், 4 விதமான வாழ்க்கை, 2 கொலைகள், 1 பழிவாங்கல் என்கிற மாதிரியான சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம். அதுதான் படத்திற்கும் 54321 என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ஜி.ஆர்.ஆர்வின், ஷபீர், பவித்ரா, என்ற புதுமுகங்களுடன் ரோகிணி ...

மூன்றாம் உலகப்போருக்கு தணிக்கை குழு அனுமதி

Posted:

ராணுவத்தை கதைக் களமாக கொண்ட படங்கள் ஹாலிவுட்டில் அதிகம் வெளிவரும். தமிழில் மிக அரிதாகவே அது போன்ற படங்கள் இருக்கும். போர் பின்னணியாக இருந்தாலும் கதை வேறானதாக இருக்கும். முதன் முறையாக யுத்த கதையாக தமிழில் வெளிவருகிறது மூன்றாம் உலகப்போர். ஆரான் பிரேம்ஸ், டி.ஆர்.எஸ் ஸ்டூடியோ நிறுவனங்கள் பெரிய பட்ஜெட்டில் இதனை தயாரித்துள்ளது. பாலை ...

ஜூலை 31ல் மீண்டும் வருகிறார் வீரபாண்டிய கட்டபொம்மன்

Posted:

1959ம் ஆண்டு வெளிவந்த படம் வீரபாண்டிய கட்டபொம்மன். நாட்டுப் பாடல்களில் மட்டும் உலவி வந்த கட்டபொம்மனின் வரலாற்றை புத்தகமாக எழுதினார் மா.பொ.சிவஞானம். அதையே திரைக்கதை வடிவமாக்கி திரைக்காவியமா தந்தார் அந்தக்கால பிரமாண்ட இயக்குனர் பி.ஆர்.பந்துலு. கற்பனையில் கண்டு வந்த கட்டபொம்மனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார் நடிகர் திலகம் ...

கொக்கிரகுளம்: அடித்தட்டு இளைஞர்களின் கதை

Posted:

"சமூகத்தின் விழிப்பு நிலை மனிதர்களை அருவறுப்பாக கருதுகிற சமூகம் இது. அப்படிப்பட்ட விழி நிலை மனிதர்களின் வாழ்க்கையையும், காதலையும், அவர்களை அதிகார வர்க்கம் எப்படி பயன்படுத்துகிறது என்பதை மையமாக கொண்ட கதைதான் கொக்கிரகுளம்" என்கிறார் அதன் இயக்குனர் இப்ராஹிம்.

இதில் அவர் ஹீரோவாக நடித்துள்ளார். இன்னொரு ஹீரோவாக அருண் ...

சஞ்சய் தத் வாழ்கை படம் - வேலைகளை தொடங்கினார் ராஜ்குமார் ஹிரானி

Posted:

பாலிவுட்டின் டாப் இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி. அமீர்கானை வைத்து இவர் இயக்கிய பிகே படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்தது. இந்தியா மட்டுமல்லாது உலகின் பல்வேறு நாடுகளிலும் வசூல சாதனை புரிந்தது. இந்நிலையில் பிகே படத்தின் வெற்றியை எல்லாம் கொண்டாடிவிட்டு அமெரிக்கா சென்றவர், நீண்ட நாட்கள் கழித்து இந்தியா திரும்பியுள்ளார். பிகே ...

ராக்கி ஹேண்ட்சம் தள்ளிபோகிறது

Posted:

இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஜான் ஆபிரஹாமும் ஒருவர். தற்போது வெல்கம் பேக், ராக்கி ஹேண்ட்சம் என இரண்டு படங்கள் கை வசம் வைத்துள்ளார். இதில், ''வெல்கம் பேக்'' படம் செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. அதேப்போல் ராக்கி ஹேண்டசம் படத்தை அக்டோபம் 2ம் தேதி வௌியிட போவதாக அறிவித்து இருந்தனர். ஆனால் இப்போது அதை மாற்றலாம் ...

செக்ஷ்ன் 84-ல் இருந்து கரீனா விலகல்!

Posted:

கடந்த சிலதினங்களுக்கு முன்னர் ராஜ்குமார் குப்தா இயக்கும் செக்ஷ்ன் 84 படத்தில் நடிகை கரீனா கபூர் நடிக்கப்போவதாக தகவல் வௌியானது. மேலும் இதில் கரீனா, மனநிலை பாதித்த பாலியல் தொழிலாளியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கரீனா இப்போது திடீரென அந்தப்படத்திலிருந்து விலகிவிட்டாராம். இதனை இயக்குநரான ராஜ்குமார் ...

மீண்டும் ஒளிபரப்பாகிறது கலக்கப்போவது யாரு

Posted:

விஜய் டி.வி.யின் புகழ்பெற்ற காமெடி நிகழ்ச்சி கலக்கப்போவது யாரு. பல பிரிவின் கீழ் பல சீசன்களாக இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில் பங்கேற்ற சிவகார்த்திகேயன். மா.பா.கா, ஆனந்த் ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் திரைப்பட நட்சத்திரங்கள் ஆகிவிட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது கலக்க போவது யாரு ...

எனக்கு பிறகு சூரஜ் தான் - சல்மான் கான்!

Posted:

சல்மான் நடித்துள்ள பஜ்ரங்கி பகிஜான் படம் நாளை உலகம் முழுக்க ரிலீஸாக இருக்கிறது. இந்நிலையில் அவர் தயாரித்துள்ள ரொமான்ட்டிக், ஆக்ஷ்ன் திரில்லர் படமான ஹீரோ படத்தின் டிரைலர் வௌியீட்டு விழா மும்பையில் நடந்தது. இதில் சூரஜ் பஞ்சோலி, அறிமுக ஹீரோயின் ஆதித்யா ஷெட்டி ஆகியோருடன் தயாரிப்பாளர் சல்மான் கானும் பங்கேற்றார். டிரைலரை வௌியிட்டு ...

ஜூலை 31 அன்று வாலு படம் ரிலீஸ்?!

Posted:

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடிப்பில் உருவான வாலு படம் நாளை (ஜூலை 17- ஆம் தேதி) வெளியாவிருந்தது. கடந்த மூன்று வருடங்களாக சுமார் 15 தடவைக்கு மேல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் ரிலீஸ் ஆகவில்லை. அதனால் விரக்தியடைந்த சிம்பு தன் அப்பாவிடம் சொல்லி சிம்பு சினி ஆர்ட்ஸ் பேனரில் வாலு படத்தை வெளியிட வேண்டினார். அதன்படி களத்தில் இறங்கிய ...

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் அஜித் படம் என்னாச்சு?

Posted:

கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் சூர்யாவை வைத்து மாற்றான் படத்தையும், தனுஷை வைத்து அனேகன் படத்தையும் இயக்கினார் கே.வி.ஆனந்த். இவ்விரு படங்களுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. குறிப்பாக சூர்யா நடித்த மாற்றான் படத்தைத் தயாரித்தவகையில் தயாரிப்பாளருக்கு பல கோடிகள் நஷ்டம் என்று சொல்லப்பட்டது. இரண்டு தோல்விப்படங்களைக் கொடுத்தாலும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™