Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு ...” plus 14 more

Tamilwin Latest News: “ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு ...” plus 14 more

Link to Lankasri

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பரபரப்பு ...

Posted: 23 Jul 2015 04:35 AM PDT

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய  முடியாது என்று உச்ச நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

இலங்கைக்கான பிரித்தானிய ...

Posted: 23 Jul 2015 04:31 AM PDT

இலங்கை மற்றும் மலேசியாவிற்கான பிரித்தானியாவின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் மட்டக்களப்பு அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான பி.எஸ்.எம்.சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினார்.

அனுரகுமார, விக்ரமசிங்கவுக்கு ...

Posted: 23 Jul 2015 04:10 AM PDT

மக்கள் விடுதலை முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடுவதற்காக நேற்று நடைபெற்ற மாநாட்டை அரச ஊடகங்கள் ஊடக நேரடியாக ஒளிப்பரப்பு செய்ய8 லட்சம் ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

வெள்ளைவான் சம்பவம் குறித்த ...

Posted: 23 Jul 2015 03:57 AM PDT

வெள்ளைவான் சம்பவம் குறித்த விசாரணைகள் புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண அமைச்சருக்கு இரண்டு ...

Posted: 23 Jul 2015 03:23 AM PDT

தென் மாகாண அமைச்சர் டி.வி. உபுல் அவரது பெயரில் வழங்கப்பட்ட இரண்டு தேசிய அடையாள அட்டைகளை பயன்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரியாத் விபத்தில் இலங்கை இளைஞர் பலி

Posted: 23 Jul 2015 03:18 AM PDT

சவுதி அரேபிய தலை நகர் ரியாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

ஜனாதிபதிக்கு முன்னாள் அமைச்சர் ...

Posted: 23 Jul 2015 03:18 AM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பெண் சிசுவின் சடலம் மீட்பு

Posted: 23 Jul 2015 03:14 AM PDT

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கொல்லப்பட்ட அபு சுராய் ...

Posted: 23 Jul 2015 03:07 AM PDT

சிரியாவில் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படுபவரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக ...

Posted: 23 Jul 2015 02:59 AM PDT

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தியமைக்கான ஆயிரத்து 425 லட்சம் ரூபா பணத்தை இதுவரை செலுத்தாத காரணத்தினால், அந்த முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்தவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இலங்கையை வீழ்த்த என்ன தேவை? ...

Posted: 23 Jul 2015 02:21 AM PDT

இலங்கையில் இந்திய அணி அடுத்த மாதம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

டெஸ்ட் தொடர்: இலங்கை வீரர்களுடன் ...

Posted: 23 Jul 2015 12:12 AM PDT

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை அணியில் இருந்து விலகும் ...

Posted: 22 Jul 2015 11:36 PM PDT

ஐ.பி.எல் போட்டியில் கலக்கிய அதிரடி ஆட்டக்காரர் ஷர்பராஸ்கான் மும்பை அணியில் இருந்து விலகி உத்திரபிரதேச அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார்.

குழந்தைகளுடன் சேர்ந்து ...

Posted: 22 Jul 2015 11:32 PM PDT

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் தற்போது ஆப்ரிக்க நாட்டில் முகாமிட்டு ஏழைக்குழந்தைகளுடன் தனது நாட்களை கொண்டாடி வருகிறார்.

பிறந்தாச்சு குட்டி டிவில்லியர்ஸ்: ...

Posted: 22 Jul 2015 11:02 PM PDT

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணித்தலைவர் டிவில்லியர்ஸ்க்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் உலகம் முழுவதும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™