Cinema.tamil.com |
- பாகுபலி சர்ச்சை வசனக்காட்சி நீக்கப்படும் - மதன் கார்கி!
- ரஜினிக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி.?
- டெய்சி - உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி ஆனது!
- அரசியல் பின்புலத்துடன் ஜெய்யின் 'புகழ்'
- கதை சொன்ன இயக்குனரிடம் 35 கேள்விகள் கேட்ட ஜே.டி.சக்கரவர்த்தி..!
- மீண்டும் அச்சாயன் கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி..!
- சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியீடு!
- ஹீரோ, ஹீரோயிசம் இல்லாமல் ஒரு படம்!
- கிராமங்களை சுத்த செய்த படக்குழு!
- ஆகஸ்ட் 7ம் தேதி மிஷன் இம்பாசில் ரிலீஸ்!
- தில் உள்ள நடிகை ரேஷ்மி மேனன்!
- தாய்லாந்தில் இயக்குநரை ஒரு நடிகை படுத்திய பாடு!
- நயன்தாரா பற்றி வியக்கும் ஜோமல்லூரி!
- “சீனிவாசன் சாருக்கு பயந்தபடியே ஆக்சன்-கட் சொன்னேன்” - இயக்குனர் ஸ்ரீபாலா மேனன்..!
- மோகன்லாலின் 'கனல்' - கத்தாரில் ஆரம்பித்தது 2வது ஷெட்யூல்..!
- பாடலாசிரியராகும் பா.விஜய்யின் உதவியாளர்
- புதிய தகவல்கள் சொன்ன எஸ்.பி.முத்துராமன்
- சமூகம் சார்ந்த சிந்தனை தான் கிருமி!
- கோர்ட் பிரச்னை முடிந்து படம் ரிலீஸாகும் - ஜே.சதீஷ்குமார்!
- சுல்தானில், சல்மான்-தீபிகா ஜோடி உறுதியானது
| பாகுபலி சர்ச்சை வசனக்காட்சி நீக்கப்படும் - மதன் கார்கி! Posted: பாகுபலி படத்தில் இடம்பெற்ற ஒரு வசனம், ஒரு சமூகத்தை இழிவுப்படுத்துவதாக கூறி மதுரையில் சில தியேட்டர்கள் முன்பு ஆர்ப்பாட்டமும், ஒரு தியேட்டர் மீது பெட்ரோல் குண்டு வீச்சும் நடந்தது. இதுப்பற்றி கேள்விப்பட்ட பாடலாசிரியரும், பாகுபலி படத்தின் வசனகர்த்தாவுமான மதன் கார்கி ஒரு அறிக்கை வௌியிட்டுள்ளார். அதில் அவர் ... |
| ரஜினிக்கு வில்லன் ஜே.டி.சக்கரவர்த்தி.? Posted: கலைப்புலி தாணுவின் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தில் பிரகாஷ்ராஜ் நடிப்பதாக செய்தி வெளியானது. இது குறித்து பிரகாஷ்ராஜிடம் கேட்டபோது அதை அவர் உறுதி செய்தார். எனவே பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினிக்கு வில்லனாக பிரகாஷ்ராஜ்தான் நடிக்கிறார் என்று நினைத்தவேளையில் திடீர் திருப்பமாக அந்த ... |
| டெய்சி - உனக்கென்ன வேணும் சொல்லு டெய்சி ஆனது! Posted: பிரபலமான, மக்கள் மனதில் நீங்கா இடம் பெரும் பாடல்கள் தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால் தான். அஜீத் குமாரின் நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி அடைந்த என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்று மிக பிரபலமான உனக்கென்ன வேணும் சொல்லு பாடலின் முதல் வரியில் இப்போது ஒரு படம் ... |
| அரசியல் பின்புலத்துடன் ஜெய்யின் 'புகழ்' Posted: இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் ஜெய், சுரபி நடித்துள்ள திரைப்படம் புகழ். ஃபிலிம் டிபார்ட்மென்ட் சுஷாந்த் பிரசாத் தயாரிப்பில் வருண் மணியனின் ரேடியன்ஸ் மீடியா வெளியிடும் 'புகழ்' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியிடப்பட்டது. அதிரடி ஆக்ஷ்ன் நிறைந்த இந்த டிரைலர் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆக்க்ஷன் த்ரில்லர் படமாக ... |
| கதை சொன்ன இயக்குனரிடம் 35 கேள்விகள் கேட்ட ஜே.டி.சக்கரவர்த்தி..! Posted: 'சிவா'', 'சத்யா', 'பூத் ரிட்டர்ன்ஸ்' என ராம்கோபால் வர்மா இயக்கிய சில படங்களில் ஆஸ்தான கதாநாயகனாக நடித்து வந்தவர் ஜே.டி.சக்கரவர்த்தி. கடந்த வருடங்களில் தமிழில் வெளியான 'சமர்' மற்றும் 'அரிமா நம்பி'யில் வில்லனாக நடித்திருந்தாரே அவர்தான். இந்த வருடத்தில் மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான 'பாஸ்கர் தி ராஸ்கல்' பட ... |
| மீண்டும் அச்சாயன் கேரக்டரில் நடிக்கிறார் மம்முட்டி..! Posted: மலையாளப்படங்களை கவனித்து வருவோர் சில படங்களில் அடிக்கடி அச்சாயன் என்கிற வார்த்தையை கவனித்திருக்கலாம். குறிப்பாக கிறித்துவ கதாபாத்திரங்களை இந்தப்பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.. அச்சாயன் என்றால் கேரள கிறித்துவர் என்று அர்த்தம். இந்த கேரக்டரில் தான் இப்போது மம்முட்டி பல படங்களில் நடித்து இருக்கிறார். பொதுவாக மம்முட்டி ... |
| சிவாஜி, பிரபு, விக்ரம் பிரபு நடித்த படங்கள் ஒரே நாளில் வெளியீடு! Posted: சிவாஜி கணேசன் நடித்து மாபெரும் வெற்றிப் பெற்ற படம் 'வீரபாண்டிய கட்டபொம்மன்'. பழம்பெரும் இயக்குநரான பி.ஆர்.பந்துலு தயாரித்து இயக்கிய இப்படம் 1959 ஆம் ஆண்டு வெளியானபோது வசூலில் பெரும் சாதனை படைத்து மிகப்பெரிய வெற்றியடைந்தது. பிரம்மாண்டமான இந்தப் படத்தை இன்றைய தலைமுறையினர் பார்க்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் ... |
| ஹீரோ, ஹீரோயிசம் இல்லாமல் ஒரு படம்! Posted: பொதுவாக சினிமாவில் கதைகள் கதாநாயகனை மையப்படுத்தியே சுழல்கின்றன. நாயகன் தான் பிரதானம். அவனைச் சுற்றும் துணைக் கோள்கள் போலவே பிற பாத்திரங்கள் அமைக்கப்படும். இதுவே சினிமா மரபாகி இருக்கிறது. தேவதாஸ் பிரதர்ஸ் என்கிற ஒரு புதிய படத்தில் அப்படிப்பட்ட ஹீரோவும் இல்லை, ஹீரோயிசமும் இல்லாத படி கதை அமைக்கப்பட்டு படமும் உருவாகி ... |
| கிராமங்களை சுத்த செய்த படக்குழு! Posted: இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில், அருள்நிதி ஜோடியாக ரம்யா நம்பீசன், சிங்கம்புலி, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் பக்ஸ், ராஜ் இவர்களுடன் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம். இப்படம் இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளதாவது... தனது முதல் படத்தின் வெளியீட்டை எதிர்நோக்கியிருக்கும் இயக்குனர் ... |
| ஆகஸ்ட் 7ம் தேதி மிஷன் இம்பாசில் ரிலீஸ்! Posted: மிஷன் இம்பாசிபில் கடந்து இருபது வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் ரசிகர்களை கட்டி போட வைத்த பெயராகும். 1960 ஆம் ஆண்டின் இறுதியல் தொலை காட்சியில் தொடராக வெளி வந்து பின்னர் இந்த நூற்றாண்டின் துவக்கம் முதல் திரை ரசிகர்களின் திரை பசிக்கு தீனி போடக் கூடிய வகையில் உயர்ந்த படம்தான் மிஷன் இம்பாசிபல். உலகெங்கும் ரசிகர்களின் ... |
| Posted: நடிகைகள் எப்போதும் தங்களைப் பதின்பருவ மங்கைகளாகவே காட்டிக்கொள்ள விரும்புவார்கள். முப்பது வயதானாலும் கல்லூரி மாணவி, பள்ளி மாணவி வேடம் கிடைத்தால் புளகாங்கிதமாகி விடுவர். நடிக்கவுள்ள படத்தின் கதையில் பிள்ளை பெற்ற பெண்மணி, கைக்குழந்தைக்குத் தாய் என்றால் கூட பதறிப்போய் மறுத்து விடுவார்கள். அவர்களை வயதான பட்டியலில் சேர்த்து ... |
| தாய்லாந்தில் இயக்குநரை ஒரு நடிகை படுத்திய பாடு! Posted: காட்டில் நடக்கும் காதல் கதையாக உருவாகியுள்ள படம் ஆரண்யம் .இதை இயக்கியுள்ளவர் குபேர்ஜி. இயக்குநர் சற்குணத்தின் பக்கத்து ஊரான காவரப்பட்டுக்காரர் இவர். யாரிடமும் வேலை பார்க்காத இவரை நம்பிய நான்கு நண்பர்கள் படம் தயாரிக்க முன்வந்திருக்கிறார்கள். படத்தையும் முடித்துவிட்டனர். தமிழ்நாட்டுக் காடுகள், கேரளாவில் சாலக்குடி, திரிச்சூர் ... |
| நயன்தாரா பற்றி வியக்கும் ஜோமல்லூரி! Posted: திருநாள் படத்தில் நயன்தாராவுக்கு அப்பாவாக நடித்து வருகிறார் ஜோமல்லூரி. இப்படத்தில் அவருக்கு இதுவரை நடித்ததில் பெரிய பாத்திரமாம். சுமார் 50 காட்சிகளில் வந்து படத்தில் பெரும்பங்கு வகிக்கிறாராம் ஜோ. திருநாளில் நயன்தாராவுடன் காம்பினேஷனில் நிறைய காட்சிகள் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு உள்ளது. எந்த ஊடகங்களைப் பார்த்தாலும் ... |
| “சீனிவாசன் சாருக்கு பயந்தபடியே ஆக்சன்-கட் சொன்னேன்” - இயக்குனர் ஸ்ரீபாலா மேனன்..! Posted: சூப்பர்ஹிட் படமான 'பெங்களூர் டேய்ஸ்' படத்தை இயக்கிய அஞ்சலி மேனன் வரிசையில், அடுத்து இயக்குனராக முடிசூடியிருக்கும் பெண் இயக்குனர் தான் ஸ்ரீபாலா கே.மேனன்... இப்போது திலீப் நடிப்பில் வெளியாகியுள்ள 'லவ் 24x7' படத்தை இயக்கியவர் இவர்தான். மலையாள சினிமாவின் லெஜன்ட்டான சத்யன் அந்திகாடுவின் சிஷ்யை. அவரது நான்கு படங்களில் உதவி ... |
| மோகன்லாலின் 'கனல்' - கத்தாரில் ஆரம்பித்தது 2வது ஷெட்யூல்..! Posted: ரஞ்சித் டைரக்சனில் 'லோஹம்' படத்தை மோகன்லால் இப்போதுதான் முடித்த மாதிரி தெரிகிறது. அதைத்தொடர்ந்து அவர் ஜப்பானுக்கு சிகிச்சைக்கு போன மாயமும் தெரியவில்லை. அடுத்ததாக பத்ம குமார் டைரக்சனில் மோகன்லால் படத்தை எப்போது ஆரம்பித்தார்கள் என்றும் தெரியவில்லை.. பார்த்தால் விறுவிறுவென முதல் ஷெட்யூல் முடிந்து இப்போது இரண்டாவது ஷெட்யூலை ... |
| பாடலாசிரியராகும் பா.விஜய்யின் உதவியாளர் Posted: காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் பிரபலப்படுத்திய ஓஹோ புரொடக்ஷன்ஸ் சாயலில், ஆஹா ஓஹோ புரொடக்ஷன்ஸ் என்ற படநிறுவனத்தைத் தொடங்கி அதன் முதல் தயாரிப்பாக தயாராகும் படம் ஆரண்யம். புதுமுகம் ராம், நீரஜா ஷாஜி, இளவரசு, சிங்கமுத்து,ஸ்ரீஹேமா மற்றும் பலர் நடித்துள்ள இந்தப் படத்தை குபேர்ஜி என்பவர் இயக்கியுள்ளார். இவர் யாரிடமும் ... |
| புதிய தகவல்கள் சொன்ன எஸ்.பி.முத்துராமன் Posted: தன்னை மதித்து அழைக்கும் எந்த விழாவையும் தவிர்க்க மாட்டார் இயக்குநர் எஸ்.பி. முத்துராமன். விழாவுக்கு வருவது மட்டுமல்ல அப்படத்தில் சம்மந்தப்பட்ட அத்தனைபேரையும் அவர்களது பெயர்களை குறிப்பிட்டு வாழ்த்துவார், பாராட்டுவார். அதுமட்டுமல்ல பலருக்கும் தெரியாத பல பழைய சம்பவங்களையும் தன் பேச்சில் குறிப்பிடுவார். சமீபத்தில் ... |
| சமூகம் சார்ந்த சிந்தனை தான் கிருமி! Posted: கிருமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நக்கீரன் கோபால் கலந்து கொண்டார். எந்த சினிமா விழாவிலும் கலந்து கொள்ளாத நக்கீரன் கோபால் கிருமி விழாவுக்கு வந்தது என் என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது. அந்தக்கேள்விக்கான விடை கோபாலின் பேச்சில் கிடைத்தது. இந்தப் படத்தைத் தயாரிக்கும் ஜெயராமன் எனக்கு நெருங்கிய நண்பர். நான் அண்ணன் ரஜினியைப் ... |
| கோர்ட் பிரச்னை முடிந்து படம் ரிலீஸாகும் - ஜே.சதீஷ்குமார்! Posted: விஜய்சேதுபதிக்கு விலாசம் கொடுத்த 'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படத்தைத் தயாரித்த பட நிறுவனம் - லியோவிஷன். இந்நிறுவனத்தின் தயாரிப்பில், புதுமுக இயக்குநர் ஸ்ரீகிருஷ்ணா இயக்கத்தில், அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் படம் - 'நாலு போலீசும் நல்லாயிருந்த ஊரும்'. டிமான்ட்டி காலனி படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் ... |
| சுல்தானில், சல்மான்-தீபிகா ஜோடி உறுதியானது Posted: சல்மான் நடிப்பில் தற்போது வௌியாகி சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டு இருக்கும் படம் ''பஜ்ரங்கி பைஜான்''. இந்தப்படத்திற்கு அடுத்து, ''பிரேம் ரத்தன் தன் பயோ'' என்ற படத்திலும் அதற்கு அடுத்தப்படியாக ''சுல்தான்'' என்ற படத்திலும் நடிக்கிறார் சல்மான். இதில் சுல்தான் படத்திற்கான ஹீரோயின் மட்டும் நீண்டநாட்களாக முடிவாகமல் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-23 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |