Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஜாமீனில் வெளிவந்த தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. மீது புதிய வழக்கு: தெலுங்கானா போலீசார் நடவடிக்கை

Posted: 02 Jul 2015 11:19 PM PDT

தெலுங்கானா மேல்சபை தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப் போட டி.ஆர்.எஸ். கட்சி எம்.எல்.ஏ. ஸ்டீபன்சனுக்கு ரூ.50 லட்சம் கொடுத்ததாக தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. ரேவந்த்ரெட்டி கைது செய்யப்பட்டார். மேலும் அவரது உதவியாளர்கள் உதயசிம்ஹா, செபாஸ்டின் ஆகியோரையும்

திருடப்பட்ட நகைகளை கண்டறிய ரெயில் கொள்ளையனுடன் ஜோலார்பேட்டை போலீஸ் டெல்லி விரைவு

Posted: 02 Jul 2015 11:07 PM PDT

ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி பகுதியில் ரெயில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 8 வடமாநில வாலிபர்களை ரெயில்வே போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவர்களை வேலூர் ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 8 பேரில் ஒருவனான பீகாரை சேர்ந்த ஜாக்கி(30) கொள்ளை கும்பலின் தலைவன் என்பது தெரியவந்தது.

திருவனந்தபுரத்தில் கார்களில் சென்று பெண்களிடம் நகை பறிக்கும் கும்பல்: கண்காணிப்பு காமிராவில் சிக்கினர்

Posted: 02 Jul 2015 10:49 PM PDT

கேரளாவில் திருவனந்தபுரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்று மர்ம நபர்கள் நகை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தது. இக்கும்பலை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் இப்போது நகருக்குள் காரில் சென்று நகை பறிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

தெலுங்கானா முதல்–மந்திரி சந்திரசேகரராவ் பயணத்துக்கு ரூ.5 கோடியில் புல்லட்–புரூப் பஸ்

Posted: 02 Jul 2015 10:36 PM PDT

தெலுங்கானா முதல்– மந்திரி சந்திரசேகரராவ் மாவட்டம் வாரியாக சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது பயணத்துக்காக குண்டு துளைக்காத அதி நவீன ''புல்லட்–புரூப்'' பஸ் ஒன்று தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன் பேரில் சண்டிகரில் உள்ள ஒரு பஸ் தயாரிப்பு நிறுவனம் சந்திரசேகரராவுக்காக கடந்த சில

பீகார் சட்டசபை தேர்தல்: நிதிஷ்குமார் வீடு வீடாக பிரசாரம்

Posted: 02 Jul 2015 10:33 PM PDT

பீகார் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் முதல்–மந்திரி நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், லல்லு பிரசாத் யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியும் புதிதாக

ஆண் குழந்தைக்காக 14 பெண் குழந்தைகள் பெற்ற குஜராத் தம்பதி

Posted: 02 Jul 2015 10:23 PM PDT

திருமணமான ஆண்கள் தங்களுக்கு எந்த குழந்தை பிறந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பார்கள். இருந்தாலும், மனதிற்குள் தனது பெயரை சொல்லவும், பரம்பரையை காப்பாற்றவும், கடைசி காலத்தில் ஈமச்சடங்கு செய்யவும் ஆண் குழந்தை இருந்தால் நல்லது என்று நினைப்பார்கள். இப்படி குஜராத்தில் உள்ள ஒரு விவசாயி ஆண் குழந்தைக்காக 14 பெண் குழந்தைகள்

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானதில் சிறுமி பலி: டிரைவர் கைது

Posted: 02 Jul 2015 08:56 PM PDT

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இதில் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் போலீசார் நடவடிக்கை எடுத்து டிரைவரை கைது செய்துள்ளனர். மேலும், விபத்து குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நேரடி மானிய திட்டத்தால் சமையல் எரிவாயு விற்பனை 25 சதவீதம் குறைந்தது: பொருளாதார ஆலோசகர் தகவல்

Posted: 02 Jul 2015 08:28 PM PDT

நேரடி மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விற்பனை தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஐக்கிய நாடுகள் சபையின் வளர்ச்சி திட்ட கருத்தரங்கில் பேசியதாவது:- நேரடி மானிய திட்டத்தில் சேர மானிய விலையில் சமையல் எரிவாயு

பீகாரில் போலி சான்றிதழ்கள் அளித்த 1400 ஆசிரியர்கள் ராஜினாமா

Posted: 02 Jul 2015 08:19 PM PDT

பீகார் மாநிலத்தில் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பலர் போலி கல்வி சான்றிதழ்கள் அளித்து பணியில் சேர்ந்துள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாட்னா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த

ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1.14 செலவாகிறது: இந்திய ரூபாய் நோட்டு அச்சடிப்பு கழகம் அறிவிப்பு

Posted: 02 Jul 2015 08:00 PM PDT

ஒரு ரூபாய் நோட்டு அச்சடிப்பதை மத்திய அரசு கடந்த 1994-ம் ஆண்டு முதல் நிறுத்தி விட்டது. அதிக செலவு ஆவதால் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுவது இல்லை. இதேபோல், 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளும் நிறுத்தப்பட்டு இருந்தன. இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கு

அமைச்சர்களால் விமானம் தாமதமாக புறப்பட்ட விவகாரம்: விளக்கம் கேட்கிறது பிரதமர் அலுவலகம்

Posted: 02 Jul 2015 04:23 PM PDT

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஆகியோர் பயணம் செய்ய வசதியாக ஏர் இந்தியா விமானங்கள் புறப்பட தாமதமானதானது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி விமானப் போக்குவரத்து அமைச்சகத்தை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.

நம்பர் மாற்றாமலே பேசும் புதிய வசதி: இன்று முதல் அமல்

Posted: 02 Jul 2015 03:34 PM PDT

மொபைல் வாடிக்கையாளர்கள் தங்களது நம்பரை மாற்றாமலேயே, நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள தங்களின் விருப்பமான நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளும் புதிய வசதி (எம்என்பி) இன்று முதல் அமலுக்கு வருகிறது. பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,

தீவிரவாதி லக்வி விவகாரத்தில் இந்தியாவுடன் பேசத் தயார் - சீனா

Posted: 02 Jul 2015 03:17 PM PDT

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாதி லக்வி விவகாரத்தில் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயார் என்று சீனா தெரிவித்துள்ளது. மும்பை தாக்குதலுக்கு சதித்திட்டம் தீட்டியதாகக் குற்றம் சாட்டப்படும்

சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான விமர்சனங்களைப் புறக்கணியுங்கள்: நரேந்திர மோடி

Posted: 02 Jul 2015 02:34 PM PDT

சமூக ஊடகங்களில் எதிர்மறையாக வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு அதே பாணியில் பதிலளிக்க வேண்டாம் என்றும் அதைப் புறக்கணிக்குமாறும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் செயற்பாட்டாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

வளர்ச்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

Posted: 02 Jul 2015 01:45 PM PDT

வளர்ச்சிப் பாதையில் இந்திய பொருளாதாரம்: ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்

உச்ச நீதிமன்றம் அதிரடி: பார்வையிழந்த சென்னை பெண்ணுக்கான நஷ்ட ஈடு 5 லட்சத்திலிருந்து 1.8 கோடியாக உயர்வு

Posted: 02 Jul 2015 12:40 PM PDT

மருத்துவ சிகிச்சையில் ஏற்பட்ட கவனக்குறைவால் பார்வையிழந்த, சென்னையைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு மற்றும் அவரது எதிர்கால சிகிச்சை செலவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, நுகர்வோர் அமைப்பு விதித்த 5 லட்ச ரூபாய் நஷ்ட ஈட்டை உயர்த்தி 1.8 கோடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம்

செல்பி வித் டாட்டர் கட்டுரை: திக்விஜய் சிங் தோழியுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது நியூயார்க் டைம்ஸ்

Posted: 02 Jul 2015 11:49 AM PDT

பிரபல அமெரிக்க நாளிதழான நியூயார்க் டைம்ஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் செல்பி வித் டாட்டர் பிரச்சாரம் குறித்து வெளியிட்ட கட்டுரையில் காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் தனது தோழியுடன் உள்ள புகைப்படத்தை நீக்கியுள்ளது.

உலகிலேயே முதல்முறையாக கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோப் கார் வசதி

Posted: 02 Jul 2015 11:13 AM PDT

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் போக்குவரத்து நெரிசலுக்கு முடிவு கட்டும் விதமாக அந்தரத்தில் செல்லும் ரோப் கார் வசதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அம்மாநில அரசும் கன்வேயர் அண்ட் ரோப்வே சர்வீசஸ் என்ற தனியார்

நடிகை ஹேமமாலினி சென்ற கார் விபத்துக்குள்ளானது: ஒரு குழந்தை பலி

Posted: 02 Jul 2015 10:44 AM PDT

பிரபல நடிகையும் மதுரா தொகுதி பா.ஜ.க எம்.பி.யுமான ஹேம மாலினி சென்ற கார் ராஜஸ்தானில் மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரு குழந்தை பலியாகியுள்ளது. மேலும் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் ஒரு பா.ஜ.க அமைச்சர் மீது ஊழல் புகார்: ரூ.191 கோடி ஒப்பந்தத்தில் முறைகேடு

Posted: 02 Jul 2015 10:39 AM PDT

மத்திய அமைச்சர்கள் சுஷ்மா சுவராஜ், ஸ்மிருதி இராணி, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தர ராஜே, மகாராஷ்டிரா அமைச்சர் பங்கஜா முண்டே ஆகியோர் லலித் மோடி விவகாரம், கல்வித் தகுதி மற்றும் ஊழல்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™