Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

பார்க்கும் விதம் : மனமே வசப்படு

Posted:

வடிவேலுவுக்கும் திமுகவுக்கும் பிரச்சனை?

Posted:

வடிவேலுவின் தலையில் இடிவேலுவாக இறங்கிவிட்டது எலி படத்தின் ரிசல்ட்! பல தியேட்டர்களில் படத்தை ரெண்டாம் நாளே தூக்கிவிட்டார்கள்.


Read more ...

நாட்டுக்காக சவால்களை எதிர்கொள்வேன்: மைத்திரிபால சிறிசேன

Posted:

நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் எந்தவித சவாலையும் எதிர்கொண்டு வெற்றி கொள்வதற்கு தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

நாம் புதிதாக வெற்றிகொண்ட சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும்: சந்திரிக்கா குமாரதுங்க

Posted:

தலைமைத்துவத்தை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் மக்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். 


Read more ...

ஐ.தே.க.வில் நேர்மையானவர்களுக்கும், இளைஞர்களுக்குமே முன்னுரிமை: ரணில் விக்ரமசிங்க

Posted:

பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தயாரிக்கும் வேலைகளில் ஐக்கிய தேசியக் கட்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்க, இம்முறை நேர்மையானவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். 


Read more ...

ஊழல்வாதிகள், பாலியற்குற்றவாளிகளுக்கு வேட்புமனு வழங்கக் கூடாது: கஃபே

Posted:

ஊழல்வாதிகள், மோசடிக்காரர்கள் மற்றும் பாலியற்குற்றவாளிகளுக்கு வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனு வழங்கக் கூடாது என்று கஃபே அமைப்பின் நிறைவேற்று அதிகாரி கீர்த்தி தென்னகோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


Read more ...

சன் குழுமத்தின் சொத்துக்களை முடக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு!

Posted:

சன் குழுமத்தின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சன் குழுமம் சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டது. 


Read more ...

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படை பாதுகாப்பு தேவையில்லை: மத்திய அரசு

Posted:

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்புப் படை பாதுகாப்பு தேவையில்லை என்று மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 


Read more ...

லலித் மோடி மீது மேலும் பல வழக்குகள்!

Posted:

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி மீது மேலும் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதே இந்தியாவின் நோக்கம்: ராஜ்நாத் சிங்

Posted:

அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணுவதே இந்தியாவின் நோக்கம் என்று, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஜிதேந்திர சிங் தோமரை அடுத்து மற்றொருவரும் கல்விச் சான்றிதழ் மோசடி!

Posted:

டெல்லி ஆம் ஆத்மி அரசில் ஜிதேந்திர சிங் தோமரை அடுத்துஆத்மி பெண் எம் எல் ஏவான மற்றொருவரும் கல்விச் சான்றிதழ் மோசடி செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

கள்ள ரூபாய் நோட்டுக்களைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள்: ரகுராம் ராஜன்

Posted:

கள்ள ரூபாய் நோட்டுக்களைத் தடுக்க பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் அச்சிடப்படும் என்று, ரிசர்வ்வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 


Read more ...

அடிப்பது எப்படி என்று கூடவா ஜெயலலிதாவுக்குத் தெரியாது?: ஸ்டாலின்

Posted:

கன்னத்தில் அடிப்பது என்றால் உள்ளங்கையில் அடிக்க மாட்டார்களா, அடிப்பது எப்படி என்று கூடவா ஜெயலலிதாவுக்குத் தெரியாது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். 


Read more ...

பாஜக எம்பி ஹேமமாலினியின் கார் விபத்து; மாலினிக்கு சிகிச்சை

Posted:

பாஜக எம்பி ஹேமமாலினியின் கார் விபத்து .உள்ளானதில், ஹேமா மாலினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


Read more ...

ஸ்ரீனிவாசனிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை

Posted:

முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் அறிக்கையால் அமலாக்கத் துறை, முன்னாள் பிசிசிஐ தலைவர் ஸ்ரீனிவாசனிடம் விசாரணை நடத்தினர்.


Read more ...

வேகமாக அழிந்து வரும் சீனப் பெருஞ்சுவர்!:1/3 பகுதி மாயமாகி விட்டதாகத் தகவல்!

Posted:

விண்ணில் இருந்து பூமியைப் பார்க்கும் போது தெரியும் மனிதனால் ஆக்கப் பட்ட படைப்புக்களில் முதன்மையானதான சீனப் பெருஞ்சுவர் வெகு விரைவாக அழிந்து வரும் அபாயத்தில் இருப்பது சீன மக்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.


Read more ...

பிலிப்பைன்ஸ் படகு விபத்தில் 38 பேர் பலி!:பாகிஸ்தான் ரயில் விபத்தில் 12 பேர் பலி

Posted:

இன்று வியாழக்கிழமை பிலிப்பைன்ஸ் துறைமுக நகரான ஒர்மொக் இலிருந்து 200 மீட்டர் தொலைவில் 173 பயணிகளுடனும் 16 குழு உறுப்பினர்களுடனும் சென்று கொண்டிருந்த மோட்டார் படகு ஒன்று விபத்தில் சிக்கியதில் 38 பேர் பலியானதும் 17 பேர் காணாமற் போனதும் உறுதி செய்யப் பட்டுள்ளது. செபு தீவுக்குக் கிழக்கே கமோட்டேஸ் தீவில் உள்ள பிலார் என்ற நகருக்குச் சென்று  கொண்டிருந்த போது விபத்தில் சிக்கிய இந்த எம்பி நிர்வானா என்ற படகில் 134 பேர் உயிர் தப்பியுள்ளனர்.

மிக வலிமையான காற்று மற்றும் பாரிய கடல் அலைகளால் பகல் 12 மணிக்குக் கடலில் மூழ்கிய குறித்த படகில் மீட்புப் பணிகள் இன்னமும் தொடர்கின்றன. தற்போது இப்படகு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களுக்கான மனிதாபிமான உதவிகளை பிலிப்பைன்ஸிலுள்ள சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் உட்பட சில தொண்டு நிறுவனங்கள் ஆரம்பித்துள்ளன.

மறுபுறம் கிழக்கு பாகிஸ்தானில் இராணுவ வீரர்களுடன் பயணித்த ரயில் ஒன்று கால்வாய்க்குள் சரிந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் கொல்லப் பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாகாணத்திலுள்ள குஜ்ரன்வலா மாவட்டத்தில் கால்வாய் மீதுள்ள பாலத்தில் சென்று கொண்டிருந்த போது குறித்த ரயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு நதிக்குள் வீழ்ந்தன. எனினும் இன்று மாலைக்குள் 80 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப் பட்டுள்ளனர். குறித்த விபத்துக்குப் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் தனது ஆழ்ந்த அனுதாபங்களைப் பதிவு செய்ததுடன் மீட்புப் பணிகளையும் துரிதமாக நடைபெற உத்தரவிட்டுள்ளார்.


Read more ...

சுதந்திரக் கட்சி, ஐ.ம.சு.கூ இரண்டிலும் மஹிந்தவுக்கு வேட்புமனு இல்லை: மைத்திரிபால சிறிசேன

Posted:

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பொதுத் தேர்தலில் ஈபிடிபி தனித்து போட்டி: டக்ளஸ் தேவானந்தா

Posted:

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) தனித்துப் போட்டியிடும் என்று அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 


Read more ...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைக்கும் முடிவுகளை புளொட் எடுக்காது: தர்மலிங்கம் சித்தார்த்தன்

Posted:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைக்கும் முடிவுகள் எதனையும் புளொட் எடுக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

இன்று நேற்று நாளை – விமர்சனம்

Posted:

இன்று கிடைத்திருக்கும் ஒரு மெஷினில் ஏறி, நேற்றிலும் நாளையிலும் டிராவல் பண்ணுகிற இரண்டு நண்பர்களின் கதை.


Read more ...

கொரில்லா என டேக் செய்யப்பட்ட ஆப்பிரிக்கர் - மன்னிப்புக் கேட்ட கூகிள் வல்லுனர்கள்

Posted:

அண்மையில் கூகிள் போட்டோஸ் என்ற பெயருடன் பல புதிய வசதிகளை இணைத்து அறிமுகப்படுத்தியது கூகிள் நிறுவனம். அதில் ஆபிரிக்கர் ஒருவரின் புகைப்படங்கள், கொரில்லாஸ்


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™