Cinema.tamil.com |
- நான் சுத்த அசைவம் - கமல் பேட்டி!
- விஷாலின் புதிய ஜோடிகள் யார் யார் ?
- ஜூராசிக் வேர்ல்டை விட என் படம் சிறந்தது - சல்மான்
- ரம்ஜானில் ரிலீஸாகும் பாகிஸ்தான் நடிகையின் படம்!
- சின்ன வயதிலேயே வருண் மீது ஒரு ஈர்ப்பு உண்டு - ஸ்ரத்தா
- அக்ஷ்ய் தான் எனது பேவரைட் ஆக்ஷன் ஹீரோ - எமி ஜாக்சன்
- டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப்பை வரவேற்கும் மஞ்சு வாரியர்..!
- இன்றைய இளைஞர்களை தாண்டி என்னால் செல்ல முடியும்: பாரதிராஜா
- “சீரியல் தயாரிப்பதா.?” ; 'அம்மா'வுக்கு விநியோகஸ்தர் சங்கம் கண்டனம்..!
- ஹாரர் படத்தில் விசாகா சிங்
- 18 வயதில் பாட்டு போட்டிக்கு நடுவரான பாடகி
- தங்க நாணயம் வழங்கிய விஷால்
- ஹீரோவான மொட்டை ராஜேந்திரன்
- சிக்ஸ் பேக் வைத்த வில்லன் நடிகர்
- அந்த ஐந்து மாதம் நான் அனுபவித்த கொடுமைகள்...! - வசுந்த்ரா
- பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.?!
- விவாகரத்து கேட்டு கிருஷ்ணா வழக்கு: மனைவி துன்புறுத்துவதாக புகார்
- இயக்குனர் சங்கத்திற்கு அனைவரும் போட்டியின்றி தேர்வு: இணை செயலாளர் பதவிக்கு இழுபறி
- இப்படி பண்றீங்களேமா?: டி.வி.நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் புதிய நிகழ்ச்சி
- இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை: கமல்
| நான் சுத்த அசைவம் - கமல் பேட்டி! Posted: உத்தம வில்லன் படம் பிரச்னை, விஸ்வரூபம் - 2 எப்போது ரிலீசாகும் என்பது தெரியாத நிலை, தூங்காவனம் என்ற புதுப்படத்தின் படப்பிடிப்பு துவக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு நடுவே, நடிகர் கமல்ஹாசன் நடித்த, பாபநாசம் படம், இன்று வெளியாகிறது. இதற்காக, அவர் தினமலர் நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி: பாபநாசம் கதையை ஒரு வரியில் சொல்ல ... |
| விஷாலின் புதிய ஜோடிகள் யார் யார் ? Posted: ஒரு படத்திற்குக் கதை கூட கிடைத்து விடும் போலிருக்கிறது, ஆனால், கதாநாயகிகள் கிடைப்பதுதான் மிகவும் கடினமாக உள்ளது என்கிறார்கள். விஷால் தற்போது நடித்து வரும் 'பாயும் புலி' படத்தில் அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்து வருகிறார். அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும், லிங்குசாமி இயக்கும் 'சண்டக் கோழி 2' படத்திலும் நடிக்க ... |
| ஜூராசிக் வேர்ல்டை விட என் படம் சிறந்தது - சல்மான் Posted: உலகளவில் மாபெரும் வசூலை குவித்து கொண்டிருக்கிறது ஹாலிவுட் படமான ஜூராசிக் வேர்ல்டு. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்தப்படம் வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில், ஜூராசிக் வேர்ல்டு படத்தை விட என் படம் சிறப்பாக உள்ளது என்று கூறியுள்ளார் சல்மான்கான். பாலிவுட்டில் உள்ள பிரபலங்கள் பலருக்காக ஜூராசிக் வேர்ல்டு படம் சிறப்பு ... |
| ரம்ஜானில் ரிலீஸாகும் பாகிஸ்தான் நடிகையின் படம்! Posted: பாகிஸ்தானின் பிரபல நடிகை மகிரா கான். சமீபத்தில் தான் இவர் ஷாரூக்கான் நடிக்கும் ராயீஸ் படத்தில் நடிக்க கமிட்டானார். இந்நிலையில் பாகிஸ்தானில் அவர் நடித்துள்ள ரொமான்டிக் படம் பின் ராயி. சாஷாத் காஷ்மீரி, மொமினா எனும் இரட்டை இயக்குநர்கள் இயக்கியுள்ள இப்படத்தில் மகிராவுடன் அர்மீனா ராணா கான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ... |
| சின்ன வயதிலேயே வருண் மீது ஒரு ஈர்ப்பு உண்டு - ஸ்ரத்தா Posted: சமீபத்தில் வெளியான வெற்றி படம் ஏபிசிடி-2. இந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தில் வருண் தவானும், ஸ்ரத்தா கபூரும் முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இப்படத்தில் இவர்களுக்கான கெமிஸ்ட்டிரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியுள்ளதாக அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஸ்ரத்தா, வருண் பற்றி ... |
| அக்ஷ்ய் தான் எனது பேவரைட் ஆக்ஷன் ஹீரோ - எமி ஜாக்சன் Posted: லண்டன் அழகி எமி ஜாக்சன், ''மதராஸப்பட்டினம்'' படம்மூலம் இந்திய சினிமாவில் கால்பதித்தார். தொடர்ந்து இந்தி சினிமாவிலும் நடித்து வருகிறார். தற்போது பிரபுதேவா இயக்கத்தில், அக்ஷ்ய்குமாருடன் சிங் இஸ் பிலிங் என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷ்ன் பிலிம்மாக உருவாகி வரும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ... |
| டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப்பை வரவேற்கும் மஞ்சு வாரியர்..! Posted: பிரபல டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் கேரள ஆயுர்வேத பிராண்ட் அம்பாசடராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்ட நடிகை மஞ்சு வாரியர், ஸ்டெபியின் நியமனத்திற்கு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளதோடு அவரை வரவேற்பதற்கு தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்த சந்தோஷத்தை தனது பேஸ்புக் பக்கத்திலும் ... |
| இன்றைய இளைஞர்களை தாண்டி என்னால் செல்ல முடியும்: பாரதிராஜா Posted: "நான் நான்கு தலைமுறைகளை பார்த்தவன் என்னால் இன்றைய இளைஞர்களை தாண்டி படம் எடுக்க முடியும்" என்று பாரதிராஜா கூறினார். பாபி சிம்ஹா, கலையரசன், ரேஷ்மி மேனன் நடித்துள்ள உறுமீன் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பாரதிராஜா பேசியதாவது: இன்றைய சினிமா அமானுஷ்ய வளர்ச்சி பெற்றிருக்கிறது. இளைஞர்கள் புதிதாக நிறைய யோசிக்கிறார்கள். ... |
| “சீரியல் தயாரிப்பதா.?” ; 'அம்மா'வுக்கு விநியோகஸ்தர் சங்கம் கண்டனம்..! Posted: பொதுவாக சங்கங்கள் என்பவை தன்னை நம்பி இருக்கும் உறுப்பினர்களின் பிரச்சனைகளை தீர்க்கவும், நலிந்த உறுப்பினர்களின் மேம்பாட்டுக்கு வழி செய்யவும் உருவானதுதான். ஆனால் இதை செய்வதற்கு, சங்கம் எடுக்கும் நடைமுறை வழிகளில் உடன்பாடு இல்லாததால் தான் இங்கே தமிழ்சினிமா நடிகர் சங்கம் பிளவுபடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இதேபோன்ற ... |
| Posted: சந்தானம் நடித்த கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் விசாகா சிங். தொடர்ந்து விமல், சூரி நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா' படத்தில் நடித்தார். அந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஓடாத படத்தில் நடித்தவர் என்ற ஒரே காரணத்துக்காக விசாகாசிங்கை ஓரங்கட்டியது கோலிவுட். தமிழில் படம் இல்லை என்றதும் ... |
| 18 வயதில் பாட்டு போட்டிக்கு நடுவரான பாடகி Posted: 'உ' படத்தில் இடம்பெற்ற "திக்கி திணறது தேவதை..." என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஸ்ருதி நாராணயணன். சமீபத்தில் வெளிவந்த அகத்திணை படத்தில் "தந்தையும் நீயே... தாய்மடி நீயே..." என்ற வைரமுத்துவின் பாடலை 10 வயது சிறுமியின் குரலில் பாடி அசத்தினார். இதுதவிர தற்போது 3 படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் வெளிவந்த பிளஸ் 2 ... |
| Posted: தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தினத்தில் யூனிட்டில் உள்ள அத்தனை பேருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்கள் கொடுப்பது நடிகர் பிரபுவின் வழக்கம். இந்தத் தலைமுறை நடிகர்களில் அஜித், விஜய் எப்போதாவது இப்படி சர்ப்ரைஸ் கொடுப்பார்கள். சமீபத்தில் சமந்தா விஐபி 2 படத்தின் கடைசிநாள் படப்பிடிபிப்பில் ஒவ்வொருவருக்கும் 2500 ... |
| Posted: தமிழ்சினிமாவில் இப்போது காமெடியன்களுக்குத்தான் கடும் பஞ்சம். வாய்க்கொழுப்பு காரணமாக வடிவேலுவை வீட்டில் உட்கார வைத்துவிட்டனர். கஞ்சாகருப்பு, கருணாஸ் போன்றவர்களை மக்கள் ரசிக்கத் தயாராக இல்லை. சந்தானமோ ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று பாதை மாறிவிட்டார். எனவே காமெடியன்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ... |
| சிக்ஸ் பேக் வைத்த வில்லன் நடிகர் Posted: ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்த சீசன் முடிந்துள்ள நிலையில், இப்போது வில்லன் நடிகர்கள் சிக்ஸ் பேக் வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பாலிவுட்டில் வித்யூத் ஜமால் சிக்ஸ் பேக் வைத்து நடித்து வருவதைப்போல கோலிவுட்டில் வின்செண்ட் அசோகன் சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். மறைந்த குணசித்திர நடிகர் அசோகனின் மகனான வின்செண்ட், ... |
| அந்த ஐந்து மாதம் நான் அனுபவித்த கொடுமைகள்...! - வசுந்த்ரா Posted: வட்டாரம் படத்தில் அறிமுகமானவர் வசுந்தரா. அதன் பிறகு உன்னாலே உன்னாலே, ஜெயம் கொண்டான், பேராண்மை, தென்மேற்று பருவக்காற்று, போராளி, சொன்னா புரியாது, சித்திரையில் நிலாச் சோறு படங்களில் நடித்தார். திடீரென ஒரு நாள் வசுந்தரா தன் பாய் பிரண்டுடன் இருக்கும் அந்தரங்க படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. அந்த படத்தில் ... |
| பெண் வேடத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.?! Posted: நடிகர்கள் தங்களின் மானேஜரை முன்னிலைப்படுத்தி சொந்தப்படம் எடுப்பது புதிய விஷயமில்லை. இந்த வரிசையில் சிவகார்த்திகேயனும் சேர்ந்துவிட்டார். சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் ஆர்.டி.ராஜா. சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களின் புரொமோஷன், வியாபார விஷயங்கள் தொடங்கி பல விஷயங்களை ஆர்.டி.ராஜாதான் கவனித்து வருகிறார். ... |
| விவாகரத்து கேட்டு கிருஷ்ணா வழக்கு: மனைவி துன்புறுத்துவதாக புகார் Posted: தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்த்தனின் தம்பியுமான கிருஷ்ணா திரைப்படங்களில் நடித்து வருகிறார். அலிபாபா, கழுகு, வானவராயன் வல்லவராயன், யாமிருக்க பயமே படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது விழித்திரு, யட்சன் படங்களில் நடித்து வருகிறார். கிருஷ்ணாவுக்கும், கோவை மாட்டம் பி.புளியம்பட்டியைச் ... |
| இயக்குனர் சங்கத்திற்கு அனைவரும் போட்டியின்றி தேர்வு: இணை செயலாளர் பதவிக்கு இழுபறி Posted: தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கத்திற்கு வருகிற 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதில் தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, பொருளாளர் வி.சேகர், துணை தலைவர்கள் கே.எஸ்.ரவிகுமார், பி.வாசு ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள். 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 25 பேர் போட்டியிட்டனர். இவர்களில் ... |
| இப்படி பண்றீங்களேமா?: டி.வி.நிகழ்ச்சிகளை கிண்டல் செய்யும் புதிய நிகழ்ச்சி Posted: ஒரு சேனலின் நிகழ்ச்சியை இன்னொரு சேனல் கிண்டல் செய்து ஒளிபரப்புவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. ஜீ தமிழ் சேனலில் லட்சுமி ராமகிருஷ்ணன் நடத்தி வந்த சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று விஜய் டி.வி. செய்த கிண்டல் அதிரிபுதிரி ஹிட்டடித்து இன்றைக்கு ஒரு சினிமாவுக்கு டைட்டில் ஆகிற அளவிற்கும், டாப் ... |
| இந்தியாவுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை: கமல் Posted: மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு நாளை வெளிவருகிறது. இதில் கமலுடன் கவுதமி நடித்துள்ளார். படம் வெளிவருவதையட்டி நேற்று கமல் தன் அலுவலகத்தில் அளித்த சிறப்பு பேட்டி: பொதுவாக நீங்கள் ரீமேக் படங்களுக்கு முக்கியத்தும் தரமாட்டீர்கள் த்ரிஷ்யம் ரீமேக் படத்தில் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-02 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |