Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மீண்டும் இடியாப்பமே வெல்லும்...!!

Posted: 05 Jul 2015 03:25 PM PDT

பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) - பிறந்த நாள்

Posted: 05 Jul 2015 03:18 PM PDT

பரிதிமாற் கலைஞர் (வி.கோ. சூரியநாராயண சாஸ்திரி) ஜூலை 6, 1870 - நவம்பர் 2, 1903) ------------------ - தமிழை உயர்தனிச் செம்மொழி எனச்சுட்டிய ஆராய்ச்சியாளர். தாய்மொழியாம் தமிழுக்கு இயல், இசை, நாடக அணிகளைச் சூட்டி அழகு பார்த்தவர்! - தன்னால் தமிழ் வாழவேண்டும் என்ற உணர்வாளர். தாய்மொழியிலேயே கல்வி கற்க வலியுறுத்தியவர். இம்மண்ணில் முப்பத்தி மூன்று ஆண்டுகளே வாழ்ந்தாலும், தமிழ்-&தமிழர் முன்னேற்றத்துக்காகத் தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர். - "சூரிய நாராயண சாஸ்திரி" என்னும் தமது ...

ஜம்மு காஷ்மீரில் பெண்ணை நடுத்தெருவில் நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த ராணுவ வீரர் அடங்கிய கும்பல்

Posted: 05 Jul 2015 03:06 PM PDT

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பொது மக்கள் முன்னிலையில் பெண் ஒருவரை ராணுவ வீரர் உள்பட 5 பேர் சேர்ந்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் உத்தம்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஜகனூ பகுதியில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பில்லியனாக சென்றுள்ளார். அப்போது ராணுவ வீரர் உள்பட 5 பேர் கொண்ட கும்பல் இரு சக்கர வாகனத்தை மறித்து அந்த பெண்ணிடம் முறை தவறி நடந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். உடனே அந்த கும்பல் அந்த பெண்ணை ...

கனவொன்று கண்டேன்...!

Posted: 05 Jul 2015 02:58 PM PDT

ஒரு சில ஊர்களின் காரணப் பெயர்கள்

Posted: 05 Jul 2015 02:53 PM PDT

உங்க பிறந்த தேதி சொல்லுங்க

Posted: 05 Jul 2015 01:49 PM PDT

பிறந்த தேதி மே 25 1991 என் குணம் சொல்லுங்க

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான்

Posted: 05 Jul 2015 12:32 PM PDT

உண்மை எப்போதும் கசக்கும்-முஹம்மத் ஸர்பான் வேகமாய் நடக்கும் மந்தைகளை பார்த்து மனிதன் தன்னை விட முன்னேறிவிடுமோ? என்று சைவத்தை அசைவத்தால் இரையாக்குகின்றான். அழகான மலர்களை பார்த்து பொறாமையால் பறித்து மண்ணில் விழச்செய்கிறாள் பெண்ணொருத்தி....., சுத்தமான காற்றையும் அனுமதியின்றி புட்டியில் அடைத்து விற்கிறார்கள் விஞ்சானிகள் நீதி தேவதையின் கண்களை கறுப்புத்துணியால் கட்டி அநீதிக்கு சார்பாய் விலைபேசுகின்ற வழக்கறிஞர்கள். கலையை கைதட்டலுக்கும் பாரட்டுக்குமே படைக்கும் இலக்கியவாதிகள் ...

வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்

Posted: 05 Jul 2015 11:34 AM PDT

யுகம் அழிகையில் ஆகாயம் வெடித்து தாரகைகள் சிதறி.., சமுத்திரங்கள் அகற்றப்பட்டு சமாதிகளும் திறக்கப்பட்டால்..., காட்சிகளை கண் மூடி சிந்தித்துப்பார் இதயம் நின்று விடும். லட்சக்கணக்கான விந்துமுட்டைகளில் சூளோடு ஒன்றைத்தான் புகுத்தி சதைக்கட்டி வடிவில் கருவில் ஒட்டுண்ணியாய் ஒட்டிய மனிதனுக்கு அழகான அவயங்களை கொடுத்தவன் கடவுள் என்பதை மறுப்பவன் உலகில் யார்? உன் மதியை செதுக்கிய இறைவனை மறக்கச்செய்தது கானல் நீர் பூமியா? கண்களால் கெட்டதை பார்க்காதே...!!! வேதம் ஈரிரு தந்து விபரீதம் ...

ஆட்டக்காரன் - சுஜாதா சிறுகதைகள் நூலினை டவுன்லோட் செய்ய.

Posted: 05 Jul 2015 11:22 AM PDT

சுஜாதா -ஆட்டக்காரன் சிறுகதைகள் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/i9e7ewc2s0pvped/Sujatha-Aatakaran.pdf

நானும் நானும் நீயும் நீயும் - பிரபஞ்சன் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 05 Jul 2015 11:21 AM PDT

பிரபஞ்சன் - நானும் நானும் நீயும் நீயும் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/k4f3i541u0veq4k/Prabanjan-Naanum+Naanum+Neeyum+Neeyum.pdf

என்னைக் காணவில்லை - பட்டுக்கோட்டை பிரபாகர் நாவலை டவுன்லோட் செய்ய.

Posted: 05 Jul 2015 11:19 AM PDT

பட்டுக்கோட்டை பிரபாகர் - என்னைக் காணவில்லை நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/fyw5lnv4g1q1c22/PKP-Ennai+Kanavillai.pdf

குட்டைப் பாவடை அணிந்த நிருபர் நிகழ்வில் கலந்துக் கொள்ளத் தடை

Posted: 05 Jul 2015 10:51 AM PDT

- கோலாலப்பூர் ஜூலை 3 – பாதுகாப்பு அமைச்சில் நடைப்பெற்ற நிகழ்வில் பங்கெடுக்க சென்ற தி ஸ்டார் பத்திரிக்கையின் நிருபர் முட்டிக் கால் தெரியும்படி உடை அணிந்திருந்ததால் உள்ளே செல்ல பாதுகாவலரால் தடை விதிக்கப்பட்டிருக்கிறார். அம்பாங்கில் ஹாரி ராயா அன்பளிப்பு வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொள்ள சென்ற தஸ்னி சுகுமாறனை பாதுகாவலர் உள்ளே செல்ல அனுமதிக்காமல் அங்கேயே உட்கார வைத்து நேரம் கடத்தியதாக முன்னதாக தஸ்னி தெரிவித்தார். பிறகு, நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள வேண்டும் என்பதால் தனது காரில் வைத்திருந்த ...

நீச்சல் குளத்தில் கண் எரிச்சல் - காரணம் குளோரின் இல்ல யூரின்!

Posted: 05 Jul 2015 10:50 AM PDT

சுட்டெரிக்கும் வெயிலில் நீச்சல் குளத்துல ஆனந்தத்தோடு நீந்தி விளையாடி இருக்கிறீர்களா? அப்போ குளிச்சு முடிச்சு வெளிய வரும்போது கண்ணு செவந்து, அனலா எரிஞ்சிருக்குமே. அதுக்கு காரணம் குளோரின்தான்னு எல்லாரும் நினச்சுட்டு இருக்கோம். ஆனா உண்மையில அதுக்கு காரணம் குளோரின் இல்ல யூரின். - அமெரிக்க அரசின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு துறை மேற்கொண்ட ஆய்வில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. கொளுத்துற வெயிலுக்கு ஹாயா நீச்சலடிச்சுக்கிட்டே சில கருப்பு ஆடுகள் செய்யும் செயல்தான் இதுக்கு ...

செம கடுப்பில் இருக்கிறார் வடிவேலு.

Posted: 05 Jul 2015 10:48 AM PDT

--- செம கடுப்பில் இருக்கிறார் வடிவேலு. கடுப்புக்கு சதாதான் காரணமமாம். அவருடன் சேர்ந்துநடித்ததைப் பற்றி செடிவாக பேட்டி கொடுத்ததால் உஷ்ணம் உச்சத்திற்குப் போய்விட்டது.... - இவ இல்லனா இன்னொருத்தி, அவளும் இல்லனா வேறொத்தி என ஒருமையில் பொரிந்து தள்ளினார் ஹீட் ஆன வெடிவேலு. தன்னை அவள் இவள் என பேசிய வடுவேலுக்கு எதிராக களத்தில் குதித்து போராட இருக்கிறாராம் சதா...! - --குமுதம்

விஜயகாந்த் படத்தின் ரீ – மேக்கில் வி

Posted: 05 Jul 2015 10:46 AM PDT

- – புலி படத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்திருக்கும் விஜய், அடுத்து, அட்லி இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே, ராஜா ராணி படத்தை, மவுனராகம் படத்தை தழுவி இயக்கிய அட்லி, இப்படத்தை, விஜயகாந்த் நடித்த, சத்ரியன் படத்தின் கதையை தழுவி, தயார் செய்திருக்கிறார். அதனால், படம் வெளியாகும் நேரத்தில், ஏதேனும் சிக்கல்கள் வரக்கூடாது என்பதற்காக, முன்னதாகவே அப்படத்தின், ரீ-மேக் உரிமையை வாங்கியுள்ளார். – ——————————————– — சினிமா பொன்னையா

முட்டிக்கால் மாறி தற்போது மொட்டைக்கைக்கும் “ஆப்பு’

Posted: 05 Jul 2015 10:45 AM PDT

- – ஈப்போ, 3 ஜூலை – முட்டிக்காலுக்கு மேலே உடை அணிவது சரியா தப்பா என்ற விவாதங்கள் சூடு பிடித்துள்ள நிலையில், தற்போது மொட்டைக்கைக்கும் தடை விழுந்துள்ளது. இந்த மொட்டைக்கைக்கு தடை விழுந்த சம்பவம் ஈப்போ மாநகர மன்றத்திற்கு வருகைப் புரிந்த ஒரு பெண்ணுக்கு நேர்ந்துள்ளது. இயுனிஸ் சாய் (வயது 32) என்ற அந்த பெண், காலர் வைத்த மொட்டை கை வைத்த மேற்சட்டையும், ஜீன்ஸும் அணிந்து ஈப்போ மாநகர மன்றத்திற்குச் சென்றபோது, பாதுகாவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். தமது வணிக உரிமத்தைப் புதுப்பிப்பதற்காக ...

தத்துவம் மச்சி தத்துவம்

Posted: 05 Jul 2015 10:42 AM PDT

- என்னதான் ஒரு கோழி நம்ம வீட்டு கேட் கிரில்ல உட்கார்ந்து இருந்தாலும், அதை 'கிரில் சிக்கன்'னு சொல்ல முடியாது! – சிக்கனமாய் சேர்த்து வைத்து சிங்கிள் ஆளாய் சிக்கன் சாப்பிடுவோர் சங்கம் – நா.கி.பிரசாத், கோவை. என்னதான் ஒரு நஷ்டம், தேவதை மாதிரியான ஃபிகர்களால ஏற்பட்டாலும், அந்த நஷ்டத்தை 'லாஸ் ஏஞ்சல்ஸ்'னு சொல்ல முடியுமா? – லாஸை வைத்து தத்துவ ஜூஸை தயாரிப்போர் சங்கம் – வீ.விஷ்ணுகுமார், கிருஷ்ணகிரி. அன்பா இருக்கிறவன் ஃபிரண்டு; திடீர் திடீர்னு மாறுவது டிரெண்டு. அடிக்கடி போய்க்கிட்டே இருக்கிறதுக்குப் ...

அழகான பெண்

Posted: 05 Jul 2015 09:30 AM PDT

- சார்… மாடம்பாக்கத்துக்கு எந்த பஸ்ல போகணும்?'' – கேட்டவர் ஒரு முதியவர். - ''டைம் கீப்பர் ஆபீஸ்ல போய்க் கேளுங்க பெரியவரே…'' – சொல்லி விட்டு தான் பொறுப்பேற்றிருந்த வண்டி ரிவர்ஸ் வருவதற்காக விசில் கொடுத்துக் கொண்டிருந்தார் கண்டக்டர் சையது. - ''சார்… ஃபைவ் பி எங்கே வரும்?'' – கல்லூரி மாணவன் கேட்டான். - ''படிக்கத் தெரியும் இல்லே… மேல இருக்கற போர்டைப் பாரு!'' என்று சொல்லிவிட்டு பஸ்ஸில் ஏறப்போனார். - ''சார், இது ராயப்பேட்டை போகுமா?'' – இந்த முறை கேட்டது ஓர் அழகான இளம்பெண். - ''இந்த ...

குருபெயர்ச்சியால் ஜெ.,க்கு பிரச்னை : கருணாநிதி முதல்வர் வாய்ப்பு

Posted: 05 Jul 2015 09:24 AM PDT

- சென்னை : இன்று நடைபெறும் குருபெயர்ச்சியால் முதல்வராக இருக்கும் ஜெயலலிதாவிற்கு பிரச்னைகள் ஏற்படும் எனவும், திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் முதல்வராக பொறுப்பேற்பார் எனவும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர். குருப்பெயர்ச்சி : எண் கணித பஞ்சாங்கத்தின்படி குரு பகவான் ஆயில்ய நட்சத்திரம் கடக ராசியில் இருந்து மகம் நட்சத்திரம் சிம்மராசிக்கு இன்று இரவு பெயர்ச்சி அடைகிறார். ஓராண்டு காலம் நீடிக்கும் குருவால் அரசு மற்றம் அரசியலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும் எனவும், புதிய கூட்டணிகளால் மக்களுக்கு ...

நடக்கத் தெரிந்தவுடனே நீந்தவும் கற்றுக்கெண்டுள்ள குழந்தை

Posted: 05 Jul 2015 09:19 AM PDT

பெரியவர்களாகியும் நீந்தத் தெரியாமல் பலர்

இருக்கும்பொழுது, இந்த குழந்தை செய்யும் நீச்சல் செயல்

வியப்பூட்டும் சாதனையாக உள்ளது

—

இது வரை எவ்வளவு முறை விழுந்துள்ளது

Posted: 05 Jul 2015 09:13 AM PDT

இது வரை எவ்வளவு முறை விழுந்துள்ளது சென்னை, ஜூலை 5- சென்னை மீனம்பாக்கத்தில் சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் மற்றும் தடுப்புகள் உடைந்து விழும் சம்பவம் வாடிக்கையாகி விட்டது. ஒப்பந்ததாரர்களின் தரமற்ற பணிகளால் கண்ணாடி, பால் சீலிங், டைல்ஸ் கற்கள் போன்றவை இங்கு அடிக்கடி உடைந்து விழுகின்றன. இதுவரை நாற்பது முறைக்கும் அதிகமாக இதுபோன்ற விபத்துகள் நிகழ்ந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் ...

ஜெயில் அதிகாரியே நன்னடத்தை சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார்...!!

Posted: 05 Jul 2015 08:32 AM PDT


-

குருபெயர்ச்சி பலன்கள்! 2015 -16

Posted: 05 Jul 2015 08:30 AM PDT

மேஷ ராசியில் பிறந்தவர்கள் தைரியம் உள்ளவர்கள். இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். மற்றவர்கள் நம்மைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தக் காரியத்தையும் பிரதிபலன் கருதி செய்ய மாட்டீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம் பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து, விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். ...

'ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேலானது!'- கலக்கும் விஜய் கட் அவுட்

Posted: 05 Jul 2015 08:17 AM PDT

- திருவாரூர் பேருந்து நிலைய வாயிலில், சிவப்பு நிற பின் புலத்துடன் ஒரு ப்ளக்ஸ் போர்டு வைக்கப்பட்டிருக்கிறது. ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள், ஹெல்மெட் குறித்த பயன்பாட்டு வாசகங்கள் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன. இடையே, 'ரத்தம் சிந்துவதை விட வியர்வை சிந்துவது மேலானது-விஜய்' என்ற வாசகத்துடன், 'கட்டாயம் ஹெல்மெட் அணியுங்கள்', என அச்சடிக்கப் பட்டிருந்தது. இறுதியில், பொது நலன் கருதி மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கம் என எழுதி இருந்தது. திருவாரூர் பகுதி ...

'இது தான் நான்... முழுமையான நான்'...!

Posted: 05 Jul 2015 08:02 AM PDT

ஹர்னாம் கெளர், இங்கிலாந்தில் ஸ்லவ் என்ற ஊரில் வசித்து வரும் 24 வயது பெண். பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் என்ற ஹார்மோன் குறைபாட்டின் காரணமாக 11 வயது முதல் அவரது முகத்தில் ரோமங்கள் வளரத் தொடங்கின. உலகம் அறியாத பருவத்தில் தனக்கு மட்டும் ஏற்பட்ட இந்த மாற்றத்தால் மற்றவர்களிடமிருந்து ஒதுங்கத் தொடங்கினார். - - கேலி, கிண்டலுக்கு ஆளான ஹர்னாம் சில வருடங்களுக்கு முன், வாழ்கை மீது வெறுப்பு கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்த தன்னம்பிக்கையற்றவள். "ஆனால் இன்று நான் அப்படி இல்லை. என் உடலில் ஏற்படும் மாற்றங்களை ...

பாமரர் தேவாரம்

Posted: 05 Jul 2015 06:48 AM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

நீயே என் பஞ்சபூதம்!

Posted: 05 Jul 2015 06:12 AM PDT

- வண்ணங்களில் குளித்த ஓவியமாய் திரியும் பட்டாம்பூச்சியை அவ்வளவு பிடிக்குமென்றாய் சிறகுகள் முளைத்தன எனக்கு! உலகின் உயிர் நனைக்கும் மழையில் நனைதலில் விருப்பம் அதிகம் என்றாய் உன் மழைப்பேச்சில் வானவில்லாய் வளைந்தேன்! கோவில் வாசலில் கம்பீரமான தூணாய் நிற்கும் யானையை பிடிக்கும் என்றாய் ஆசிர்வாதம் வாங்கும் பக்தையாய் தலைகுனிந்து நின்றேன்! பூக்களில் என்ன பிடிக்கும் என்றேன்... செம்பருத்தி எனச் சிரித்தாய் இரு கன்னங்களிலும் குழைத்து பூசி சிவந்தேன் அந்நிறத்தை! எப்போதுதான் என்னை ...

மதுவிலக்கை தளர்த்த குஜராத் திட்டம்

Posted: 05 Jul 2015 06:07 AM PDT

-- காந்தி நகர் : சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு வரும், 'கிப்ட் சிட்டி' எனப்படும், குஜராத் சர்வதேச நிதி மற்றும் தொழில்நுட்ப நகரில், வர்த்தகத்தை பெருக்கும் நோக்கில், மதுவிலக்கு கொள்கையை தளர்த்த, குஜராத் அரசு ஆலோசித்து வருகிறது. - மகாத்மா காந்தியடிகள் பிறந்த குஜராத் மாநிலத்தில், பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. கிராமங்கள், நகரங்கள் எங்கும் மதுபானக் கடைகளே கிடையாது. - குறிப்பாக, அரசு சார்பில் மதுபானக் கடைகள் செயல் படுவதில்லை.இது பெரிய சாதனையாக இருந்தாலும், வெளிநாட்டு ...

நட்பை வளர்ப்போம்!

Posted: 05 Jul 2015 06:06 AM PDT

ஜூலை 9, கலிக்காமர் குருபூஜை -- - – — மனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து, உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார். தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில், ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப் பெண்கள் மீது காதல் கொண்டார். அந்தப் பெண்களும் சுந்தரரை விரும்பினர். சிவலோகம் என்பது வழிபாட்டுக்குரியது; அங்கே காதலுக்கு ...

அரண்மனைக்குள்ளே எதுக்கு மன்னா, பதுங்குகுழி..?

Posted: 05 Jul 2015 06:01 AM PDT

இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள்: கவலை வேண்டாம் என சீனா விளக்கம்

Posted: 05 Jul 2015 05:58 AM PDT

கடற்கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கவே, இந்தியப் பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற் படாது என்று சீன ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஷாங்காய் கப்பல் படைத் தளத்தின் தளபதி வெய் சியான்டாங் செய்தியாளர் களிடையே கூறியதாவது: மற்ற கப்பல்களோடு கடற் கொள்ளைச் சம்பவங்களைத் தடுப்பதில் நீர்மூழ்கிக் கப்பல் களும் செயலாற்றும். எதிர்காலத்தில் சீன மற்றும் இந்திய கப்பல் படைகள் கடல்சார் பாதுகாப்பை உறுதி செய்ய இணைந்து ...

என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…’

Posted: 05 Jul 2015 05:57 AM PDT

- - – 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில், பஞ்சாயத்து செய்து வந்த நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், அடிக்கடி உச்சரித்த, 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…' என்ற வார்த்தையை, ஒரு தனியார் சேனலில், செமத்தையாக கலாய்த்தனர். விளைவு, அந்த வார்த்தை, இப்போது பெரிய அளவில் பிரபலமாகி விட்டது. ஆனால், இப்படி தன்னை கலாய்த்ததால், அந்த சேனல் மீது சொல்ல முடியாத ஆத்திரத்தில் இருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன். அதனால், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தற்போது தான் இயக்கி வரும், அம்மணி படத்தில், ...

‘நம்பர் ஒன்’ நடிகையான சமந்தா!

Posted: 05 Jul 2015 05:55 AM PDT

- – அஞ்சான் மற்றும் கத்தி படங்களைத் தொடர்ந்து, விக்ரமுடன், பத்து எண்றதுக்குள்ள படத்தில் நடித்துள்ள சமந்தா, தொடர்ந்து, 24 மற்றும் வேலையில்லா பட்டதாரி-௨ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார். அத்துடன் அட்லி இயக்கும் படத்தில், மீண்டும் விஜயுடன் நடிப்பவர், வெற்றிமாறன் இயக்கும், வடசென்னை படத்தில் தனுஷுடனும் இணைகிறார். இதேபோல், விக்ரமுடனும் ஒரு படத்தில் நடிக்கிறார். அஜீத் தவிர அனைத்து முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து வரும் சமந்தா, இதுவரை நம்பர் ஒன் நடிகையாக இருந்த ஹன்சிகா மற்றும் ...

ஆர்யா செய்த வைத்தியம்!

Posted: 05 Jul 2015 05:53 AM PDT

- 'உடம்பை ஸ்லிம் ஆக்குவது எப்படி?' என்று ஆர்யாவிடம் கேட்டுள்ளார் சந்தானம். அதற்கு, 'ஒரு டீ உள்ளது; வாங்கித் தர்றேன்…' என்று சொன்னவர், மறு நாள் அதிகாலை, சந்தானத்தின் வீட்டிற்கு சைக்கிளுடன் வந்துள்ளார். சந்தானத்தை சைக்கிளை மிதிக்க சொல்லி, தான் பின்னால் உட்கார்ந்தபடி மகாபலிபுரத்துக்கு கூட்டிச் சென்று அங்குள்ள சாலையோர டீ கடையில் டீ வாங்கிக் கொடுத்து, மீண்டும் சென்னையை நோக்கி சைக்கிள் மிதிக்கச் சொல்லியுள்ளார். இப்படியே சில தினங்கள் நடந்த போது, 'இந்த டீயில் அப்படி என்ன மச்சான் விசேஷம் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (123)

Posted: 05 Jul 2015 05:52 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

சூப்பர் ஸ்டார் இல்லை சிவகார்த்திகேயன்! -

Posted: 05 Jul 2015 05:09 AM PDT

- - ஏற்கனவே, விஜய் - அஜித் இருவரில், யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற போட்டி திரைக்குப் பின், நடந்து வருகிறது. இந்நிலையில், ரஜினி முருகன் படத்தில், ரஜினியின் ரசிகராக நடித்திருக்கும் சிவகார்த்திகேயன், அப்படத்தின் போஸ்டர்களில் ரஜினி போன்று போஸ் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த அஜித் - விஜய் ரசிகர்கள், அடுத்த ரஜினி, தான் தான் என்பதைக் குறிப்பிடவே, இப்படி போஸ் கொடுத்துள்ளார் என, இணையதளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். விளைவு, 'அப்படியெல்லாம் எந்த ஆசையும் எனக்கு இல்லை; நான் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™