Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “தமிழ் தேசியக் கூட்டமைப்பை ...” plus 16 more

Tamilwin Latest News: “தமிழ் தேசியக் கூட்டமைப்பை ...” plus 16 more

Link to Lankasri

தமிழ் தேசியக் கூட்டமைப்பை ...

Posted: 05 Jul 2015 06:00 PM PDT

எம் பாசத்துக்குரிய உறவுகளிற்கு, புலத்தில் வாழும் முன்னாள் போராளிகளின் பணிவான மடல்.

மைத்திரி செல்லாக் காசாக ...

Posted: 05 Jul 2015 05:47 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊடாக வேட்பு மனு வழங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செல்லாக் காசாக மாறியுள்ளார் என ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை ...

Posted: 05 Jul 2015 05:19 PM PDT

கடந்த அரசாங்கம் விட்ட பிழைகளை நல்லாட்சி அரசாங்கமும் விடுகின்றது என பெபரல் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

பொதுத்தேர்தல் வேட்பு மனுக்கள் ...

Posted: 05 Jul 2015 05:12 PM PDT

ஓகஸ்ட் 17ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகிறது. இதனையொட்டி இன்று முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரணிலின் தேவையை ஜாதிக ஹெல உறுமய ...

Posted: 05 Jul 2015 05:03 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேவையை ஜாதிக ஹெல உறுமய கட்சி பூர்த்தி செய்து வருவதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குற்றம் சுமத்தியுள்ளார்.

மஹிந்தவையும் மைத்திரியையும் ஒரே ...

Posted: 05 Jul 2015 04:59 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஒரே மேடைக்கு அழைப்பதே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடுத்த திட்டமாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி எவருக்கும் அடிபணியாமல் ...

Posted: 05 Jul 2015 04:55 PM PDT

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எவருக்கும் அடிபணியாமல் நாட்டில் நீதியையும் சட்டத்தையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமென மாதுளுவாவே சோபித தேரர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுக்கொண்டார்.

முன்னாள் போராளிகள் போட்டியிடுவது ...

Posted: 05 Jul 2015 04:43 PM PDT

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எண்ணியுள்ளது தமிழ் கட்சிகளுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரான பிள்ளையான் என்கின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் கூறுகிறார்.

பெண் பொலிஸ் உத்தியோகத்தரை தாக்க ...

Posted: 05 Jul 2015 09:56 AM PDT

பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்க முயற்சித்த ரஸ்ய பெண் சுற்றுலாப் பயணி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஐ.தே.க வேட்பாளர் பட்டியல் ரணிலிடம் ...

Posted: 05 Jul 2015 09:50 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி வேட்பாளர் பட்டியல் நாளை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

சித்தி விநாயகரை வணங்கிய புதிய ...

Posted: 05 Jul 2015 07:11 AM PDT

ஜிம்பாப்வே தொடருக்கு புதிய அணித்தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரஹானே மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

36 ஆண்டுகால கனவு.. ...

Posted: 05 Jul 2015 04:50 AM PDT

மகளிருக்கான உலக ஹொக்கி லீக் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தியது.

கோஹ்லி போல் ஸ்டோக்ஸ்.. ...

Posted: 05 Jul 2015 01:15 AM PDT

இங்கிலாந்தின் சகலதுறை வீரர் பென் ஸ்டோக்ஸை சீண்ட விரும்புவதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி: 52 ...

Posted: 05 Jul 2015 12:27 AM PDT

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா 52 ஓட்டங்களினால் அபார வெற்றி பெற்றுள்ளது.

மண்ணை கவ்விய அர்ஜென்டினா: முதன் ...

Posted: 04 Jul 2015 11:34 PM PDT

கோபா அமெரிக்க கால்பந்து போட்டியில் சிலி அணி 4-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி முதன் முறையாக பட்டம் வென்றது.

மேத்யூஸ், உபுல் தரங்கா அசத்தல்: ...

Posted: 04 Jul 2015 10:49 PM PDT

பாகிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வலுவான நிலையில் இருக்கிறது.

5வது திருமண நாளை அமர்க்களமாக ...

Posted: 04 Jul 2015 10:21 PM PDT

டோனி- சாக்ஷி தம்பதியினர் நேற்று தங்களது 5வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™