Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


கார் விபத்தில் சிக்கியதில் காயம்: சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஹேமமாலினி

Posted: 03 Jul 2015 11:01 PM PDT

கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமமாலினி சிகிச்சை முடிந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். பாலிவுட் நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூருக்கு நேற்று தனது மெர்சிடிஸ்

திருப்பதி மலை பாதையில் திருடர்கள் தொல்லை அதிகளவில் உள்ளது: அமெரிக்க பெண் பக்தர் புகார்

Posted: 03 Jul 2015 10:59 PM PDT

திருமலை திருப்பதி தேவஸ்தான அன்னமய பவனில் நேற்று தொலைபேசி மூலம் பக்தர்களிடம் குறைகேட்கும் நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான முதன்மை அதிகாரி சாம்பசிவராவ் தலைமை தாங்கி பக்தர்களிடம் குறைகளை கேட்டு பதில் அளித்தார்.

ஆந்திரா, தமிழகத்தில் கைவரிசை காட்டிய திருட்டு கும்பல்: 2 பேர் கைது - 4 கார், 8 பைக் பறிமுதல்

Posted: 03 Jul 2015 10:31 PM PDT

சித்தூர் மாவட்டத்தில் வாகனங்கள் அடிக்கடி திருடப்பட்டு வந்தன. இந்த திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசராவ், துணை சூப்பிரண்டு ரத்னா ஆகியோர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.

தாவூத் இப்ராகிம் சரண் அடைவதை சரத்பவார் அரசு நிராகரித்தது: ராம் ஜெத்மலானி தகவல்

Posted: 03 Jul 2015 10:18 PM PDT

1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் மற்றும் அவனது கூட்டாளி சோட்டா ஷகில் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். தாவூத் இப்ராகிமுக்கு பாகிஸ்தான் அரசு அடைக்கலம் கொடுத்து இருப்பதாகவும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில்

இடுக்கி எஸ்டேட் பாதை பிரச்சினை: சப்–கலெக்டரை தாக்கிய கம்யூனிஸ்டு பெண் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Posted: 03 Jul 2015 09:54 PM PDT

கேரள மாநிலம் இடுக்கியை அடுத்த தொடுபுழா முண்டக்காயம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ரப்பர் மற்றும் தேயிலை எஸ்டேட் உள்ளது. இதன் அருகே உள்ள குடியிருப்புக்கு பொதுமக்கள் எஸ்டேட்டுக்கு சொந்தமான இடம் வழியாக சென்று வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு

மழையால் ரத்தான நிகழ்ச்சி: பிரதமர் மோடி, 16-ந் தேதி வாரணாசி பயணம்

Posted: 03 Jul 2015 08:42 PM PDT

பிரதமர் நரேந்திரமோடி தனது சொந்த தொகுதியான வாரணாசிக்கு கடந்த மாதம் 28-ந் தேதி செல்வதாக இருந்தது. பலத்த மழை காரணமாக அன்றைய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதற்கு பதிலாக பிரதமர் மோடி வருகிற 16-ந் தேதி (வியாழக்கிழமை) வாரணாசி செல்கிறார்.

எம்.பி.க்கள் சம்பள உயர்வு சிபாரிசு: மத்திய அரசு நிராகரிப்பு

Posted: 03 Jul 2015 08:30 PM PDT

எம்.பி.க்களின் சம்பளம் மற்றும் இதர படிகள், கடந்த 2010-ம் ஆண்டு உயர்த்தப்பட்டன. இந்நிலையில், அடுத்த சம்பள உயர்வு குறித்து சிபாரிசு செய்வதற்காக, பா.ஜனதா எம்.பி. யோகி ஆதித்யநாத் தலைமையில் பாராளுமன்ற குழு அமைக்கப்பட்டது.

புத்தகப்பை சுமையால் 58 சதவீத மாணவர்களுக்கு எலும்பு நோய் பாதிப்பு: மராட்டிய அரசு தகவல்

Posted: 03 Jul 2015 08:29 PM PDT

ஏராளமான கனவுகளுடன் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் தங்களது வயதுக்கு மீறி அதிகளவு புத்தகங்களை பையில் சுமந்து செல்வதை நாள்தோறும் பார்க்கலாம். புத்தகப்பை சுமையால் மாணவர்கள் சோர்ந்து போவதும் உண்டு. இதை கருதி, மாணவர்களின் புத்தகப்பை சுமையை குறைக்க அரசுக்கு உத்தரவிடுமாறு சுவாதி பாட்டீல் என்ற சமூக ஆர்வலர்

1999-ல் தீவிரவாதிகளை தப்பவிட்ட பா.ஜனதா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்: காங்கிரஸ் வற்புறுத்தல்

Posted: 03 Jul 2015 08:23 PM PDT

இந்திய உளவு அமைப்பான 'ரா'வின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.துலாத் அண்மையில் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் முன்னாள் பிரதமர் வாஜ்பாயை கடைசியாக சந்தித்து பேசியபோது,

லலித் மோடியை இந்தியாவுக்கு அழைத்து வரக்கோரிய மனு மீது இன்று விசாரணை

Posted: 03 Jul 2015 08:14 PM PDT

அமலாக்கப்பிரிவால் தேடப்பட்டு வரும் லலித்மோடி, லண்டனில் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வரக்கோரி, பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. டாக்டர் வினய்குமார் சிங் என்பவர் அம்மனுவை தாக்கல் செய்தார்.

டெல்லியில் ஆஸ்பத்திரி கட்டுமான பணியில் மண் சரிந்து விபத்து: 3 பேர் பலி

Posted: 03 Jul 2015 08:06 PM PDT

டெல்லி நகரின் தென்மேற்கு பகுதியில் உள்ள தார்க்கா என்ற இடத்தில் ஒரு தனியார் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடைபெற்றது. நேற்று பகல் 11.50 மணிக்கு, 40 அடி ஆழ அஸ்திவாரத்தில் தடுப்புச் சுவர் கட்டும் வேலையில் 4 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

ஸ்மார்ட் நகரங்கள் பட்டியலுக்கான முதல்கட்ட தேர்வுப்பணி தொடக்கம்: பெயர்களை அனுப்பி வைக்க மத்திய அரசு கோரிக்கை

Posted: 03 Jul 2015 07:59 PM PDT

கடந்த 25-ந்தேதி 100 'ஸ்மார்ட்' நகரங்களை அமைப்பதற்கான திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கி வைத்தார். இதன் முதல் கட்டமாக நடப்பு நிதியாண்டில் 20 ஸ்மார்ட் நகரங்கள் கட்டப்படும் என்றும் இதற்கான அனுமதியை மாநிலங்கள் பெறுவதற்கு 4 வித விரிவான மற்றும் 13 துணை மதிப்பீடுகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும் என்றும் அப்போது பிரதமர் குறிப்பிட்டு இருந்தார்.

போலி கல்வி சான்றிதழ் விவகாரம்: ஆம் ஆத்மி பெண் எம்.எல்.ஏ. சிக்கினார்

Posted: 03 Jul 2015 07:14 PM PDT

போலி கல்வி சான்றிதழ் வழக்கில் டெல்லி சட்ட மந்திரி ஜிதேந்தர் சிங் தோமர் பதவியை இழந்து தற்போது ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஆம்ஆத்மி கட்சியின் மற்றொரு பெண் எம்.எல்.ஏ.யான பவனா கவுர் மீது போலி கல்வி சான்றிதழ் புகார் எழுந்து உள்ளது.

பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆலோசிக்காமல் ஆய்வு நடத்தியது வருத்தமளிக்கிறது: உம்மன் சாண்டி

Posted: 03 Jul 2015 07:04 PM PDT

கேரள முதல்-மந்திரி உம்மன்சாண்டி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- முல்லைப்பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் உள்ளது

குஜராத் கலவரத்திற்கு எங்களது தவறே காரணம் என வாஜ்பாய் வருத்தம்: ரா உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் பேட்டி

Posted: 03 Jul 2015 05:10 PM PDT

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், 2002 குஜராத் கலவரத்திற்கு எங்களது தவறே காரணம் என்று வருத்தம் அடைந்தார் என்று 'ரா' உளவு அமைப்பின் முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத் தெரிவித்து உள்ளார். நிதிமோசடியில் சிக்கி இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துஉள்ள லலித் மோடிக்கு உதவிய விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி

கருப்பு பண சட்ட விதிமுறைகளை வெளியிட்டது மத்திய அரசு

Posted: 03 Jul 2015 04:50 PM PDT

கருப்பு பணத்தை அடியோடு ஒழிக்கிற வகையில் மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணி அரசு, 'வெளியிடப்படாத வெளிநாட்டு வருமானம், சொத்துகள் (புதிய வரி விதிப்பு) சட்டம்-2015' என்ற பெயரில் ஒரு சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்ட மசோதா, கடந்த மே மாதம் பாராளுமன்றத்தில் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி

80 ஆண்டுகளில் முதல் முறையாக சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட்டது

Posted: 03 Jul 2015 02:47 PM PDT

கடந்த 1932-ம் ஆண்டு சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பு வெளியிடப்பட்டது. குறிப்பிட்ட பிராந்தியம், இனம், சாதி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குடும்பங்களின் வளர்ச்சி குறித்து வெளியிடப்படும் இத்தகைய கணக்கெடுப்பு அதற்குப்பின் வெளியிடப்படவில்லை.

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 03 Jul 2015 01:34 PM PDT

இந்தியாவில் தீவிரவாத செயல்களை அரங்கேற்றுவதற்கு எல்லைக்குள் ஊடுருவ தீவிரவாதிகள் முயற்சிப்பது தொடர்கதை ஆகி வருகிறது. இந்த ஆண்டு இதுவரை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து தீவிரவாதிகள் ஊடுருவ 5 முறை முயற்சி மேற்கொண்டனர். இந்த

பேஸ்புக்கில் தீயாய் பரவும் புகைப்படத்தால் உஷாரான பாதுகாப்பு படை

Posted: 03 Jul 2015 12:15 PM PDT

கையில் துப்பாக்கியுடன் தீவிரவாதிகள் அணியும் உடையில், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு கும்பல் சிரித்தபடி போஸ் கொடுக்கும் புகைப்படம் பேஸ்புக்கில் அதிவேகமாக பரவி வருகிறது. 11 பேர் AK 47 துப்பாக்கியை ஏந்திய நிலையில் உள்ள இந்த புகைப்படம்

ஹேமமாலினியுடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றிருந்தால் எங்கள் குழந்தை பிழைத்திருக்கும்

Posted: 03 Jul 2015 10:11 AM PDT

ராஜஸ்தானில் பிரபல பாலிவுட் நடிகையும் மதுரா தொகுதி எம்பி-யுமான ஹேமமாலியின் மெர்சிடஸ் பென்ஸ் கார், ஆல்டோ கார் மீது மோதியதில் 4 வயது சிறுமி சோனம் பரிதாபமாக பலியானார். பாலிவுட் நடிகை ஹேமமாலினி(66) மதுராவில் இருந்து ராஜஸ்தான்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™