4TamilMedia செய்திகள் | |
- மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களே அதிர்ச்சி தருவர்: மனோ கணேசன்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : திருவோணம்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : உத்திராடம்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : பூராடம்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : மூலம்
- 2015 - குருமாற்றப் பலன்கள் : கேட்டை
- 2015 - குருமாற்றப் பலன்கள் :அனுஷம்
- சிறுபான்மையின மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே மஹிந்த கூட்டணி அமைக்கின்றார்: சோபித தேரர்
- அரசமைப்பு பேரவை கூடியது: சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை!
- த.தே.ம.மு வேட்பாளராகிறார் அனந்தி சசிதரன்(?)
- கமல் தவறான தகவல்களை வெளியிடுவதால் நான் பேச நேரிடுகிறது: வாணி
- மத்தியப் பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை!
- உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம்
- சட்டப்பேரவையைக் கூட்டி மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்:ஸ்டாலின்
- பொருளாதார ரீதியாக இந்தியா இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது:உலக வங்கி
- மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துவிட்டு தாமதம் கூடாது:நிர்வாகம்
- முல்லைப் பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளால் ஆபத்து!
- நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் போக்கோ ஹராம் ரெயிடில் 150 பொதுமக்கள் பலி!
- பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள செல்லும் மோடி 7 நாள் சுற்றுப்பயணம்
- சீனாவைத் தாக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி
- முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி!
- ஐ.ம.சு.கூ.வில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்க தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த
| மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிங்கள மக்களே அதிர்ச்சி தருவர்: மனோ கணேசன் Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முடியுமானால், ஜனவரி 8ஆம் திகதி தான் பெற்ற 58 இலட்சம் வாக்குகளில் 25 இலட்சத்தையாவது பெற்று காட்டட்டும். இந்த முறை மஹிந்தவுக்கு கிடக்கப்போவது பிரியாவிடை இல்லை. அது அதிர்ச்சிவிடை. அதை தரப்போவது, தமிழ் பேசும் மக்கள் அல்ல. மஹிந்தவுக்கு எதிர்வரும் தேர்தலில் அதிர்ச்சி தரப்போவது, இந்நாட்டு சிங்கள மக்கள் ஆகும் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : திருவோணம் Posted:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : உத்திராடம் Posted: ![]() நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : பூராடம் Posted: ![]() நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : மூலம் Posted: ![]() நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் : கேட்டை Posted: ![]() நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| 2015 - குருமாற்றப் பலன்கள் :அனுஷம் Posted:
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ மன்மத வருஷம் உத்தராயணம் க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 20ம் தேதி (05-07-2015) ஞாயிற்றுக் கிழமையும் கிருஷ்ண சதுர்த்தியும் அவிட்ட நக்ஷத்ரமும் ப்ரீதி நாமயோகமும் பாலவ கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 42.39க்கு (இந்திய நேரம் இரவு மணீ 11.02க்கு) கன்னியா லக்னத்தில் கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்குள் செல்கிறார். Read more ... |
| சிறுபான்மையின மக்களை பழிவாங்கும் நோக்கிலேயே மஹிந்த கூட்டணி அமைக்கின்றார்: சோபித தேரர் Posted:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அதிகாரத்துக்கு வந்தால், தமிழ்- முஸ்லிம் சிறுபான்மையினர் பழிவாங்கப்படுவார்கள். பழிவாங்கும் நோக்கில்தான் மஹிந்த கூட்டணி அமைத்துள்ளார் என்று சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளர் மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார். Read more ... |
| அரசமைப்பு பேரவை கூடியது: சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை! Posted:
அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தினூடாக உருவாக்கப்பட்ட அரசமைப்பு பேரவை சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை முதற்தடவையாக கூடியது. Read more ... |
| த.தே.ம.மு வேட்பாளராகிறார் அனந்தி சசிதரன்(?) Posted:
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக தெரிகிறது. Read more ... |
| கமல் தவறான தகவல்களை வெளியிடுவதால் நான் பேச நேரிடுகிறது: வாணி Posted:
கமல் தவறான தகவல்களை வெளியிடுவதால் நான் பேச நேரிடுகிறது என்று கமலின் முன்னால் மனைவி வாணி கணபதி கூறியுள்ளார். Read more ... |
| மத்தியப் பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை! Posted:
ஏற்கனவே ஆதார் அட்டைக் குறித்துப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் மத்தியப் பிரதேசத்தில் நாய்க்கு ஆதார் அட்டை தயாராகி உள்ளது. Read more ... |
| உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் Posted: உலக மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் ரத்த தானம் செய்தனர். Read more ... |
| சட்டப்பேரவையைக் கூட்டி மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும்:ஸ்டாலின் Posted: சட்டப்பேரவையைக் கூட்டி மானியக் கோரிக்கைகளைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். Read more ... |
| பொருளாதார ரீதியாக இந்தியா இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது:உலக வங்கி Posted:
பொருளாதார ரீதியாக இந்தியா இரண்டு மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது. Read more ... |
| மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துவிட்டு தாமதம் கூடாது:நிர்வாகம் Posted: மெட்ரோ ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துவிட்டு 20 நிமிடங்களுக்கு மேல் ரயிலில் ஏறாமல் ரயில் நிலையத்தில் நிற்கக் கூடாது என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. Read more ... |
| முல்லைப் பெரியாறு அணைக்கு தீவிரவாதிகளால் ஆபத்து! Posted:
முல்லைப் பெரியாறு அணைக்கு லஷ்கர் இ தோய்வா, இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளால் ஆபத்து என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. Read more ... |
| நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் போக்கோ ஹராம் ரெயிடில் 150 பொதுமக்கள் பலி! Posted:
நேற்று புதன்கிழமை வடகிழக்கு நைஜீரியாவில் தம் வசம் உள்ள போர்னோ மாநிலத் தலைநகர் மைதுகுரியில் போக்கோ ஹராம் போராளிகள் திடீரென நடத்திய ரெயிடில் குழந்தைகள், பெண்கள் உட்பட 150 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப் பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. Read more ... |
| பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக்கொள்ள செல்லும் மோடி 7 நாள் சுற்றுப்பயணம் Posted:
ரஷ்யாவில் நடக்கவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் கலந்துக்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, 7 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். Read more ... |
| சீனாவைத் தாக்கிய 6.4 ரிக்டர் நிலநடுக்கத்தில் 3 பேர் பலி Posted:
இன்று வெள்ளிக்கிழமை சீனாவின் ஜின்ஷியாங் மாகாணத்தின் குவாகவுண்டி அருகே காலை 9 மணியளவில் 6.3 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது. Read more ... |
| முன்னாள் போராளிகளை ஒருங்கிணைத்து ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி! Posted:
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள், ஆதரவாளர்கள் மற்றும் பிரதிநிதிகளை உள்ளடக்கி ‘ஜனநாயகப் போராளிகள் (Crusaders for Democracy)’ கட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. Read more ... |
| ஐ.ம.சு.கூ.வில் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்க தீர்மானம்: சுசில் பிரேமஜயந்த Posted:
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சார்பில் பொதுத் தேர்தலில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வேட்புமனு வழங்கத் தீர்மானித்துள்ளதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். Read more ... |
| You are subscribed to email updates from 4TamilMedia News To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |













