Cinema.tamil.com |
- நான் கொடுப்பவன் - இளையராஜா!
- இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி
- 2016, ஜனவரியில் எந்திரன்-2 ஷூட்டிங் ஆரம்பம்!
- பெல்கிரேடில் படமாகும் கார்த்தி படம்...
- 'புலி முருகன்' பதுங்குவது பாய்வதற்குத்தான்” -இயக்குனர் வைசாக்..!
- 80-ஆம் நாளே 100-வது நாள் கொண்டாடிய மம்முட்டி..!
- தங்கக் காசு பரிசளித்த விஷால்
- பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் பாடகி சுனிதா
- நான்கு மொழியிலும் கிடைத்த நம்பிக்கையான வெற்றி
- ஸ்ரீமந்துடு டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு
- நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன்
- முத்தக் காட்சியில் 30 'டேக்' வாங்கிய ஜி.வி. பிரகாஷ்குமார்
- எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித் தோற்றங்களில் சிம்பு
- பரபரப்பு இல்லாமல் வெளியான பாபநாசம்
- பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் இணையும் சோனல் சௌகன்
- சுப்ரமணியம் பார் சேல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
- தீபிகா படுகோனேவை நாயகியாக்க விரும்பும் பிரபாஸ்
- அடுத்தாண்டு மே 13ல் மிர்சியா ரிலீஸ்!
- ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்!
- செப்.,4-ல் ஹீரோ படம் ரிலீஸ்!
| Posted: தமிழ் சினிமாவின் இசை ராஜாவான இளையராஜா, சென்னை, தி.நகர் வாணி மகாலில், மேடை மெல்லிசை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் ஒன்று கூட்டியிருந்தார். அதில் கலந்து கொண்டு இளையராஜா பேசியதாவது... நான் எத்தனையோ பாடல்களை உங்களுக்காக பாடியிருக்கிறேன். நான் இங்கு உங்களை சந்திக்க காரணம், நீங்கள் என் ... |
| இது நம்ம ஆளு 131 நிமிடத்துக்கு படம் ரெடி Posted: சிம்பு நடிப்பில் வருடக்கணக்கில் கிடப்பில் கிடக்கும் வாலு படம் இம்மாதம் 17 அன்று வெளிவரும் என்று சொல்லப்படுகிறது. ஜூலை 17 அன்று வாலு படம் வெளியாகிவிட்டால் சிம்பு நடித்த மற்ற படங்களும் அடுத்தடுத்து வெளிவர வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, இது நம்ம ஆளு படம். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு சினிமா ஆர்ட்ஸ் தயாரித்துள்ள இது நம்ம ஆளு ... |
| 2016, ஜனவரியில் எந்திரன்-2 ஷூட்டிங் ஆரம்பம்! Posted: ஷங்கர் - ரஜினி கூட்டணியில், கடந்த 2010ம் ஆண்டு வௌிவந்த படம் எந்திரன். ரோபோவை மையமாக வைத்து வௌிவந்த இப்படம் இந்திய சினிமாவின் ஒரு மைல்கல். தொழில்நுட்ப ரீதியாக பல விஷயங்களை இப்படத்தில் புகுத்தியிருந்தார் ஷங்கர். இப்படம் வெற்றி பெற்றதோடு வசூலையும் வாரி குவித்தது. இந்நிலையில், 'ஐ' படத்திற்கு பிறகு ஷங்கர் ஏற்கனவே சொன்னபடி எந்திரன்௦-2 ... |
| பெல்கிரேடில் படமாகும் கார்த்தி படம்... Posted: நாகார்ஜூனா - கார்த்தி - தமன்னா நடிப்பில் உருவாக உள்ள படத்தின் சூட்டிங், செர்பியா தலைநகர் பெல்கிரேடில் நடைபெற உள்ளது. இதன்மூலம், பெல்கிரேடில் படமாக்கப்பட உள்ள முதல் தென்னிந்திய படம் என்ற பெருமையை, கார்த்தி படம் பெற உள்ளது. பிவிபி சினிமாஸ் தயாரிப்பில், வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் இப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தின் ... |
| 'புலி முருகன்' பதுங்குவது பாய்வதற்குத்தான்” -இயக்குனர் வைசாக்..! Posted: மோகன்லால் தற்போது ரஞ்சித் இயக்கத்தில் 'லோஹம்' படத்தில் நடித்து முடித்துவிட்டார். அடுத்ததாக பத்மகுமாரின் டைரக்சனில் கனல் படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால் இவற்றிற்கு முன்னரே மோகன்லால் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'புலி முருகன்' படப்பிடிப்பு மட்டும் ... |
| 80-ஆம் நாளே 100-வது நாள் கொண்டாடிய மம்முட்டி..! Posted: பொதுவாக ஒரு படம் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகிறது என்றால் வியாழக்கிழமை இரவு தான் அந்தப்படத்தின் போஸ்டர்கள் ஓட்டப்படுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக புதன் கிழமை இரவே போஸ்டர்களை ஓட்டிவிடுவதால் வியாழக்கிழமை தினத்தன்று 'இன்றுமுதல்' என்கிற வாசகத்துடன் கூடிய போஸ்டர் பார்வையாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தி வருகிறது. இது ஒருபக்கம் இருக்க, ... |
| Posted: விஷாலின் நடவடிக்கை ஒவ்வொன்றும் அரசியலை நோக்கி இருக்கிறதோ என சமீப காலத்தில் சந்தேகப்பட வைக்கிறது. இளம் நடிகர்கள் வட்டாரத்தில் 'சின்ன கேப்டன்' என அழைக்கப்படும் விஷால் கடந்த சில வாரங்களாகவே செய்திகளில் அதிகம் அடிபட்டு வருகிறார். ஏழைகளுக்குத் திருமணம், பள்ளிக் குழந்தைகளுக்கு பேக் என சில சமூக நல விஷயங்களில் தன்னை ஈடுபடுத்தி ... |
| பவன் கல்யாண் படத்தில் நடிக்கும் பாடகி சுனிதா Posted: டோலிவுட்டின் பவர் ஸ்டார் நடிகர் பவன் கல்யாண், வெற்றி பட இயக்குநர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான திரைக்கதை எழுதி வரும் திரிவிக்ரம் பாடகி சுனிதாவை சந்தித்து இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் குறித்தும் அதில் சுனிதா நடிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். திரிவிக்ரம் கூறிய கதை பிடித்துப் போகவே ... |
| நான்கு மொழியிலும் கிடைத்த நம்பிக்கையான வெற்றி Posted: ஒரு திரைப்படம் நான்கு மொழிகளில் உருவாகி நான்கிலும் நம்பிக்கை தரும் வெற்றியைப் பெறுவது அரிதான ஒரு விஷயம். மலையாளம், கன்னடம், தெலுங்கில் 'த்ரிஷ்யம்' என்ற பெயரில் உருவாகி தமிழில் 'பாபநாசம்' என்ற பெயரில் இன்று வெளிவந்த படத்திற்கு ரசிகர்கள் வட்டாரத்திலும், திரையுலக வட்டாரத்திலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. ... |
| ஸ்ரீமந்துடு டப்பிங்கில் பிசியான மகேஷ் பாபு Posted: டோலிவுட் பிரின்சஸ் மகேஷ் பாபு தயாரித்து நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தை மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்குகின்றார். இப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நாயகியாக நடித்து வருகின்றார். ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இப்பட வெளியீடு பாகுபலி படத்தின் வெளியீட்டால் ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது இப்படம் ஆகஸ்ட் 7 ... |
| நட்பு வட்டத்தைவிட்டு வெளியேறிய சிம்புதேவன் Posted: விஜய்யை வைத்து புலி படத்தை இயக்கி வரும் சிம்புதேவன் படு உஷார் பார்ட்டி. அடிப்படையில் பத்திரிகையாளரான சிம்புதேவன் பிரபல பத்திரிகையில் கார்ட்டூனிஸ்ட்டாகவும் பணியாற்றினார். அதன் பிறகு சேரனிடம் உதவியாளராக வேலை பார்த்துவிட்டு, பிறகு இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் மூலம் இயக்குநரானார். இயக்குநரானாலும் ... |
| முத்தக் காட்சியில் 30 'டேக்' வாங்கிய ஜி.வி. பிரகாஷ்குமார் Posted: நடிகராகிவிட்டால் எதற்கும் தயாராக இருக்க வேண்டும், இது செய்ய மாட்டேன், அது செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. பொதுவாக இப்படி ஹீரோயின்கள்தான் சொல்வார்கள். ஆனால், விட்டால் ஒரு ஹீரோவையே அப்படி சொல்ல வைத்து விடுவார்கள் போலிருக்கிறது. நடிக்கும் போது மனைவியிடம் முத்தக் காட்சி, நெருக்கமான காட்சி ஆகியவற்றில் நடிக்க மாட்டேன் என ... |
| எம்ஜிஆர், ரஜினிகாந்த், அஜித் தோற்றங்களில் சிம்பு Posted: சிவாஜி படத்தில் ஒரு டூயட் பாடலில் ரஜினிகாந்த் எம்ஜிஆர், சிவாஜி போன்று மேக்கப் போட்டு பாடி ஆடுவார். அப்படி ஒரு விஷயத்தை தன்னுடைய வாலு படத்தில் இணைக்க வைத்துள்ளார் சிம்பு. தன்னை மனதுக்குள் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று நினைத்துக் கொண்டிருக்கம் சிம்பு, அஜித்தின் தீவிரமான ரசிகர் என காட்டிக் கொண்டு அவருடைய ரசிகர்களை தன்னுடைய ... |
| பரபரப்பு இல்லாமல் வெளியான பாபநாசம் Posted: ஒரு முன்னணி நட்சத்திரத்தின் திரைப்படம் வெளியாகிறது என்றால் எப்படி இருக்க வேண்டும். தியேட்டர்கள் அப்படியே பரபரக்க வேண்டாமா ?. ஆனால், அப்படி எதுவுமில்லாமல் எந்த பரபரப்போ, ஆர்பாட்டமோ இல்லாமல் மிகவும் அமைதியாக வெளியாகியிருக்கிறது கமல்ஹாசன் நடித்துள்ள பாபநாசம். இந்தப் படம் வழக்கமான ஆக்ஷன் படமோ, அல்லது பரபரப்பை ஏற்படுத்தும் படமோ ... |
| பாலகிருஷ்ணாவுடன் மீண்டும் இணையும் சோனல் சௌகன் Posted: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா, நடிகைகள் ராதிகா ஆப்தே மற்றும் சோனல் சௌகன் நடித்த லெஜண்ட் திரைப்படம் பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அப்படத்திற்கு பின்னர் பாலகிருஷ்ணா நடித்த லயன் திரைப்படமும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. தற்போது பாலகிருஷ்ணா தனது 99வது படமான டிக்டேட்டர் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தினை லௌக்கியம் பட ... |
| சுப்ரமணியம் பார் சேல் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு Posted: டோலிவுட்டில் வெளியான பிள்ளை நிவூ லெனி ஜீவிதம் எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடிகர் சாய் தரன் மற்றும் நடிகை ரெஜினா நடித்திருந்தனர். அதே ஜோடி தற்போது மீண்டும் இணைந்து சுப்ரமணியம் பார் சேல் என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர். இயக்குநர் ஹரீஷ் சங்கர் இயக்கும் இப்படத்தின் திரையிடும் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ... |
| தீபிகா படுகோனேவை நாயகியாக்க விரும்பும் பிரபாஸ் Posted: டோலிவுட்டில் உருவாகி வரும் சரித்திர திரைப்படமான பாகுபலி படம் ஜூலை 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரவுள்ளது. பிரமிக்க வைக்கும் வகையில் வெளிவந்த இப்படத்தின் முன்னோட்ட காட்சிகள் இந்திய திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தெலுங்கு, தமிழ், ... |
| அடுத்தாண்டு மே 13ல் மிர்சியா ரிலீஸ்! Posted: பாக் மில்கா பாக் எனும் மாபெரும் வெற்றி படத்தை தந்த ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா, அடுத்து இயக்க இருக்கும் படம் மிர்சியா. நடிகர் அனில் கபூரின் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக அறிமுகமாகிறார், அவருடன் சாயாமி கெர் ஹீரோயினாக நடிக்கிறார். அட்டகாசமான காதல் படமாக இப்படத்தை இயக்குகிறார் இயக்குநர். ராஜஸ்தானை மையமாக வைத்து இப்படத்தின் கதையை ... |
| ஜூலை 6ல் வெல்கம் பேக் டிரைலர்! Posted: வெல்கம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக உருவாகி வரும் படம் வெல்கம் பேக். ஜாவ் ஆபிரஹாம், ஸ்ருதிஹாசன், நானா பட்டேக்கர், அனில் கபூர் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும்வேளையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் வெல்கம் பேக் படத்தின் ... |
| Posted: கிக் படத்திற்கு சல்மான் நடித்து இந்த ரம்ஜான் பண்டிகையில் வௌிவர இருக்கும் படம் பஜ்ரங்கி பகிஜான். தற்போது இப்படத்தின் புரொமோஷன் வேலைகளில் பம்பரமாய் சுழன்று கொண்டிருக்கிறார் சல்மான். இதனூடையே தனது தயாரிப்பான ஹீரோ படவேலைகளிலும் பிஸியாக இருக்கிறார். நிகில் அத்வானி இயக்கும் இப்படத்தில் சூரஜ் பஞ்சோலி, சுனில் ஷெட்டியின் மகள் ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-07-03 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |