Tamilwin Latest News: “சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள ...” plus 17 more | |
- சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள ...
- பிரதமருக்கு எதிரான ...
- நாளை அமைச்சரவை அவசரமாக ...
- மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு
- சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் ...
- இணைப்புக்குழுவை கூட்டவும்! 3 ...
- எமது இனத்துக்கான சுபீட்சமான காலம் ...
- கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய ...
- எதிர்க்கட்சித் தலைவரின் பகல் கனவு ...
- பொதுத் தேர்தலில் போட்டியிட ...
- டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ...
- கனடாவில் களைகட்டும் உலகக்கிண்ண ...
- டெல்லி தெருவில் டோனி, கோஹ்லி ...
- சர்ரே அணியில் விளாசித்தள்ளிய ...
- மனைவியுடன் பாரிசை கலக்கும் சுரேஷ் ...
- தர்மசேனாவுடன் நான்.. ...
- வோக்ஸ் அபார சதம்: மேற்கிந்திய ...
- சொந்த மண்ணில் இலங்கை அணி மண்ணை ...
| சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள ... Posted: 06 Jun 2015 05:36 PM PDT செல்லிடப் பேசி சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. |
| Posted: 06 Jun 2015 05:13 PM PDT பிரதம மந்திரிக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும் என்று இலங்கையின் எதிர்க்கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. |
| Posted: 06 Jun 2015 05:03 PM PDT நாளை திங்கட்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கான அறிவிப்பினை விடுத்துள்ளார். |
| மட்டக்களப்பில் இரு சடலங்கள் மீட்பு Posted: 06 Jun 2015 04:28 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளையில் நேற்று காணாமல் போன பெண் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதுடன்> பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். |
| சவால்கள், தடைகள் எமக்கு ஒன்றும் ... Posted: 06 Jun 2015 01:57 PM PDT சம்பூர் மீள்குடியேற்றத்துக்கு எத்தகைய சவால்கள் வந்தாலும் தடைகள் நேர்ந்தாலும் அந்த மக்களை அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றியே தீருவோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். |
| இணைப்புக்குழுவை கூட்டவும்! 3 ... Posted: 06 Jun 2015 01:39 PM PDT பொதுத் தேர்தல் குறித்த முடிவுகளை எடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் இணைப்புக் குழுவை கூட்டுமாறு தலைவர் இரா. சம்பந்தன் அவர்களூக்கு மூன்று கட்சிகள் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. |
| எமது இனத்துக்கான சுபீட்சமான காலம் ... Posted: 06 Jun 2015 08:33 AM PDT கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் இன்று ஆதவன் விளையாட்டுக்கழக தலைவர் சிவகுமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டார். |
| கொலையாளிகளை கண்டுபிடிக்க தவறிய ... Posted: 06 Jun 2015 07:41 AM PDT மட்டக்களப்பு மண்டூர் பகுதியில் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இது நல்லாட்சிக்கு அவமானம் என்ற தொனிப்பொருளில் போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. |
| எதிர்க்கட்சித் தலைவரின் பகல் கனவு ... Posted: 06 Jun 2015 07:03 AM PDT எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா பிரதமர் நாற்காலியில் அமர அழகான ஆடை ஒன்றை தைத்து வைத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். |
| பொதுத் தேர்தலில் போட்டியிட ... Posted: 06 Jun 2015 06:36 AM PDT பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| டெஸ்ட் போட்டியில் ரசிகர்களை ... Posted: 06 Jun 2015 06:21 AM PDT செக் குடியரசில் இருந்து வந்த ஒரு பெண் டெஸ்ட் போட்டியின் போது ரசிகர்களை கவர்ந்து பணம் சம்பாதித்ததாக பிரபல இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
| கனடாவில் களைகட்டும் உலகக்கிண்ண ... Posted: 06 Jun 2015 04:37 AM PDT மகளிர் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் கனடாவின் வான்கோவர் நகரில் இன்று தொடங்குகிறது. |
| டெல்லி தெருவில் டோனி, கோஹ்லி ... Posted: 06 Jun 2015 03:56 AM PDT இந்திய அணியின் வீரர் விராட் கோஹ்லி, அணித்தலைவர் டோனியுடன் கார் பந்தயத்தில் மோதிய சுவாரஸ்யமான தகவலை பற்றி கூறியுள்ளார். |
| சர்ரே அணியில் விளாசித்தள்ளிய ... Posted: 06 Jun 2015 01:31 AM PDT இங்கிலாந்தில் நடக்கும் நாட்வெஸ்ட் டி20 தொடரில் எசெக்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சங்கக்காராவின் அதிரடி ஆட்டம் வீண் போனது. |
| மனைவியுடன் பாரிசை கலக்கும் சுரேஷ் ... Posted: 06 Jun 2015 12:51 AM PDT தேனிலவுக்காக மனைவி பிரியங்காவுடன் பாரிஸ் சென்றுள்ள சுரேஷ் ரெய்னா, அங்கு எடுத்த புகைப்படங்களை டிவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். |
| Posted: 06 Jun 2015 12:18 AM PDT வங்கதேச தொடரில் ஹர்பஜன் சிங், அஸ்வின் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களும் இணைந்து விளையாட வேண்டும் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். |
| வோக்ஸ் அபார சதம்: மேற்கிந்திய ... Posted: 05 Jun 2015 10:59 PM PDT மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. |
| சொந்த மண்ணில் இலங்கை அணி மண்ணை ... Posted: 05 Jun 2015 10:36 PM PDT பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒருநாள், இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |