Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Posted: 06 Jun 2015 11:28 AM PDT

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா


அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை!

Posted: 06 Jun 2015 11:17 AM PDT

260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி. மிகச் சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ...

என் பள்ளிக்கு பூட்டு - எம்.எம்.செந்தில் குமார்

Posted: 06 Jun 2015 11:12 AM PDT

ஒட்டுப் போட்ட காக்கி டவுசர், உஜாலா போட்ட வெள்ளை சட்டை, தூக்கு போசியில் பழைய சோறும் கடிச்சிக்க கந்தாயி பாட்டி கடையில் வாங்கிய மாங்காய் ஊறுகாயும் கால் கடுக்க பத்து மைல் நடந்து போனேன் ஆரம்பப் பள்ளிக்கு !! வழிநெடுக வந்து எங்களை வழி அனுப்பும் கள்ளி சப்பாத்தி மரங்களும் கருவேல மரங்களும்!! ஓணானை கண்டால் அர்ச்சுணன் ஆவோம், வைத்த குறி தப்பாது ஒரே கல்லில் மடிந்து விழும்!! மாந்தோப்பை கடக்கையில் திருடுவது தவறென்றாலும் திருடனாவோம் நண்பர்க்காய்!! முழாண்டு பரீட்சையில் கல்லக்கா ...

முதல் அமைச்சர் ஜெயலலிதா தாக்கல் செய்த சொத்து விவரம்

Posted: 06 Jun 2015 11:06 AM PDT

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதல்–அமைச்சர் ஜெயலலிதா நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்திருந்தார். அதன் நகல் பிரதி நேற்று இரவு வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகம் 4–ல் ஒட்டப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:– 2013–2014–ம் ஆண்டு வங்கிக்கணக்குப்படி மொத்த வருமானம் ரூ.33 லட்சத்து 22 ஆயிரத்து 730. கையிருப்பு ரூ.39 ஆயிரம். வங்கி கணக்கில் சேமிப்பு ...

மேகி நல்லதா? கெட்டதா? மாறுபடும் மாநிலங்கள்

Posted: 06 Jun 2015 11:05 AM PDT

மேகி நூடுல்சில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பல மாநிலங்களில் மேகி விற்பனைக்கு த டை விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாநிலமும் இதற்கு பல்வேறு காரணங்களை கூறினாலும், சில மாநிலங்கள் நேர்விரோத கருத்துகளை கூறி வருகின்றன. "நாங்கள் சோதனை செய்து பார்த்தோம். மேகி அப்படி ஒன்னும் மோசம் இல்லை. நல்லாத்தானே இருக்கு'' என நற்சான்றிதழ் வழங்குகின்றன. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, ""மேகியில் ஆபத்தான பொருட்கள் கலந்து இருப்பது, எங்கள் சோதனையில் ...

உடலுக்கு வலிமை தரும் உலர் திராட்சை

Posted: 06 Jun 2015 11:03 AM PDT

பலரும் விரும்பி உண்ணக்கூடிய உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துகள் நிறைந்துள்ளன. திராட்சைப் பழ வகைகளிலேயே உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்திப் பெறப்படு வதுதான் இந்தப் பழம். இதில் அதிக அளவு சுக்ரோஸ், பிரக்டோஸ் ஆகியவை உள்ளன. மேலும், வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திராட்சையை உட்கொண்டால் ரத்த சோகை குணமாகும். இதில் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். மஞ்சள் ...

மலேசியா: சபா நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

Posted: 06 Jun 2015 10:58 AM PDT



கோத்தா கினபாலு மலையில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று சிங்கப்பூர் மாணவி, மற்றும் மலை வழிகாட்டி ஒருவரின் சடலங்களை மீட்புக் குழுவினர் கைப்பற்றிய நிலையில், இன்னும் மேலும் 9 சடலங்களைக் கண்டறிந்துள்ளனர்.

தேசியச் செய்திகள்

Posted: 06 Jun 2015 10:49 AM PDT

பீகாரில் புயல் தாக்குதல்: 32 பேர் பலி - 80 பேர் காயம் பீகாரில் நேற்று இரவு பல்வேறு பகுதிகளில் வீசிய கடும் புயலுக்கு 32 பேர் பலியானதாகவும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இரவு 10.30 மணியளவில் பூர்னியா, தாகாரு, பாய்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை கடுமையான வேகத்தில் புயல் தாக்கியது. இந்த புயல் காற்றில் மரங்கள் வேருடன் சாய்ந்தன. பல ஆயிரம் ஹெக்டேர் அளவில் பயிர் செய்யப்பட்டிருந்த கோதுமை, சோளம் போன்ற பயிர்களும் மோசமாக சேதம் அடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்ததால் ...

கூகுள் செய்திகள் தமிழில்

Posted: 06 Jun 2015 10:47 AM PDT

நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கூகுள் தமிழ் செய்திகள் இப்போது வெளிவந்துவிட்டது.ஆங்கிலத்தில் உள்ள அதே பிரிவுகளுடனும் அதே மேலதிக வசதிகளுடனும் இருக்கிறது. தமிழ் செய்திகளுக்கான முக்கியமான தளங்கள் அனைத்திலும் இருந்து செய்திகள் திரட்டப் படுகிறது. இலங்கை சம்பந்தப் பட்ட செய்திகளுக்கு தனி பிரிவும் இருக்கிறது. ம்ஏலும் நமக்கு விருப்பமான தலைப்புகளை சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது. இதன் மூலம் அந்த தலைப்பிலான செய்திகளை தனிப் பிரிவாக படிக்கலாம்.--- http://news.google.co.in/news?ned=ta_in

உலகச் செய்திகள்!

Posted: 06 Jun 2015 10:14 AM PDT

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்

Posted: 06 Jun 2015 10:12 AM PDT

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தாயார் சுலோச்சனா சம்பத் மரணம்... தலைவர்கள் அஞ்சலி சென்னை: சென்னையில் காலமான திராவிடர் இயக்க மூத்த தலைவர் ஈ.வி.கே. சம்பத்தின் மனைவியும், காங்கிரஸ் தலைவருமான இளங்கோவனின் தாயாருமான சுலோச்சனா சம்பத் உடலுக்கு முதல்வர் ஜெயலலிதா நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதிமுக அமைப்புச் செயலாளராக பதவி வகித்து வந்த சுலோச்சனா சம்பத் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 86. சென்னை வேப்பேரியில் வசித்து வந்த சுலோச்சனா சம்பத், கடந்த சில மாதங்களாக உடல் நலம் இல்லாமல் ...

தமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004

Posted: 06 Jun 2015 10:09 AM PDT

தமிழ் மொழி தமிழர்களினதும், தமிழ் பேசும் பலரதும் தாய்மொழி ஆகும். தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரிசியசு, பிஜி, ரீயூனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டுப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ், ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் ...

பெர்லினில் சங்கர்லால் - தமிழ்வாணன்

Posted: 06 Jun 2015 09:43 AM PDT

http://www.mediafire.com/download/lkpzvqypanegxj2/Berlinil+Sankarlal.pdf என்றும் அன்புடன் செல்லா

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில்: ரமணி

Posted: 06 Jun 2015 08:40 AM PDT

ஜகத்குரு தரிசனம் கவிதை வடிவில் ரமணி 01. காஞ்சி முனிவரின் ஹாஸ்யம் (இணைக்குறள் ஆசிரியப்பா) எப்போதும் பூஜை எல்லாமே உபதேசம் தப்பாத விரதங்கள் என்றில்லை துறவிக்கு. நகைச்சுவை இழையும் கேலியும் கிண்டலும் நகையென மின்னும் தகைசால் தெய்வீகத் துறவி ஜகத்குரு காஞ்சி மஹானின் பேச்சிலே. மராட்டிய மாநில மூதூர் ஒன்றில் விராட்டுரு முனியின் வீதியோர முகாம். யானைமேல் அமர்ந்து நாலுபேர் சாலைவழிப் போவதைப் பார்த்தார் பெரியவர். அவர்களை உடனே அழைத்து உசாவினார்: இவர்ந்து யானைமேல் எங்குச் செல்கிறீரோ? நாங்கள் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (117)

Posted: 06 Jun 2015 06:54 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

ஆசிரியர் மாணவன் கலாட்டா

Posted: 06 Jun 2015 05:47 AM PDT

முட்டை இடாத பறவை எது மாணவர்களே? "என்ன சார் இதுவும் தெரியாதா? ஆண் பறவை தான்" எப்படி தம்பி சொல்கிறாய்? "பொது அறிவு தான் சார்" அப்படினா.. மாதத்தில் 28 நாட்களை கொண்ட மாதம் என்ன? "ஹா..ஹா...எல்லா மாதத்திலும் தான் சார் இருக்கு வீட்ட கலண்டர் இல்லை போல இதல்லாம் ஒரு கேள்விண்டு எனக்கிட்ட கேக்கிங்க.வேறு ஏதாவது தெரியாமல் இருந்தால் சொல்லுங்கள் தெளிவாய் சொல்லி தருகிறேன்" முடியல தம்பி, "அப்ப போய்ட்டு வாங்க சார் அவசரமில்லை" ????????

பெயர் இல்லாத தெரு - தமிழ்வாணன்

Posted: 06 Jun 2015 04:34 AM PDT

http://www.mediafire.com/download/eac09duann5akoa/Peyar+Illatha+Theru.pdf என்றும் அன்புடன் செல்லா

எங்கே தொலைத்தாய் - எம்.எம்.செந்தில் குமார்

Posted: 06 Jun 2015 04:13 AM PDT

நண்பா, எங்கே தொலைத்தாய் - நீ எங்கே தொலைத்தாய்! ஐந்தறிவாம் மிருகத்துக்கு அது கூட தன் இனம் அடிபட்டு கிடந்தால் ஓடோடி குரல் கொடுத்து துணைக்கு அழைக்கும் துக்கம் துடைக்க!! ஆனாலும் நண்பா, மனிதனுக்கு ஆறறிவாம்????? அப்படி சொல்லித்தான் வளர்த்தார்கள் நம்மை!! இங்கே ..... குடும்பமாய் வந்தவர்கள் லாரியில் அடிபட்டு கை, கால் முறிந்து எலும்பு தெரிய கத்திக் கொண்டிருக்கும்போது ஓடோடி காப்பாற்றாவிட்டாலும், உயிர் பிரியும் அந்த கடைசி நொடி வரை சொல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் ...

பூரவ ஜன்மன்த்து பந்தம் : சிறுகதை

Posted: 06 Jun 2015 04:12 AM PDT

மோகன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுபவன். நடுத்தர வர்க்கத்தினன். நாணயமானவன். ஒரு சராசரி குடும்பத்தின் அத்தியாவசிய வசதிகளைச் செய்துகொண்டவன். ஆனால், அவனுக்கு ஒரு குறை. அது ஒரு குழந்தை இல்லாததுதான். திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றன. அவன் நாற்பதை எட்டிவிட்டான்; மனைவிக்கும் முப்பத்தெட்டு வயதாகிவிட்டது. இனியும் குழந்தை பிறக்குமா என்பதில் இருவருக்குமே சந்தேகம் ஏற்பட்டுவிட்டது. மருத்துவப் பரிசோதனைகள் இருவருமே குழந்தை பெற்றுக்கொள்ளத் தகுதியானவர்கள்தான் என்று அறுதியிட்டுச் சொல்லிவிட்டன. ஆனாலும், கரு ...

மூளைக்குணவு

Posted: 06 Jun 2015 03:44 AM PDT

ரவி சாக்லேட் வாங்க கடைக்குச் சென்றான். ஒரு சாக்லேட் விலை ஒரு ரூபாய். 15 ரூபாய்க்கு சாக்லேட் வாங்கினான். மூன்று சாக்லேட் உறைகளைத் திருப்பிக் கொடுத்தால், ஒரு சாக்லேட் இலவசமாகத் தருவதாகச் சொன்னார் கடைக்காரர். காசு கொடுத்து வாங்கியவை இலவசமாகப் பெற்றவை என அத்தனை சாக்லேட்டுகளையும் ரவி சாப்பிட்டான். மொத்தம் ரவி சாப்பிட்டது எத்தனை சாக்லேட்டுகள்?

அருமை

Posted: 05 Jun 2015 10:52 PM PDT



நன்றி facebook

குறள் அந்தாதி

Posted: 05 Jun 2015 07:03 PM PDT

அன்பு நண்பர்களே ! யாப்பு அறிந்தவர்கள் எழுதிப் பழகவும் , அறிந்துகொள்ள விரும்புவோரை ஊக்கப்படுத்தவும் , குறள் அந்தாதி என்னும் இத்திரியைத் தொடங்குகிறேன் . " அந்தாதி " என்றால் என்னவென்று அனைவருக்கும் தெரியும் . முதல் பாடலின் கடைசி சொல்லை , அடுத்த பாடலின் தொடக்கமாக வைத்துப் பாடுவதுதான் அந்தாதி ஆகும் . யாப்பிலக்கணத்தில் தவறு இருந்தால் தெரிந்தவர்கள் திருத்தலாம் . இதனால் அனைவரும் குறள் யாப்பதில் பயிற்சி பெறமுடியும் என்று நம்புகிறேன் . "சித்திரமும் கைப்பழக்கம் , செந்தமிழும் நாப்பழக்கம் " என்றாள் ...

கருடன் -மஹாபாரத சிறுகதை .

Posted: 05 Jun 2015 03:29 PM PDT

http://www.mediafire.com/download/t1dtikb4saap5js/karudan.படப் http://orathanadukarthik.blogspot.ae/2014/08/blog-post_70.html


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™