Cinema.tamil.com |
- 350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாகுபலி
- த்ரிஷாவிற்கு மேக்கப் மேனான கமலஹாசன்
- ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம்
- நடிகை ஆர்த்தி அகர்வால் மரணம்
- மீண்டும் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை
- ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர்
- கயல் ஆனந்தி குழந்தை மாதிரி : அதர்வா
- லண்டனில் வீடு தேடும் ஹியூமா
- ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு
- அமீர் கானுக்கு சமூக ஆர்வலர் நோட்டீஸ்
- ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான்
- 7 ஊர்களில் நடக்கும் திகில் கதை ஏழாம் உயிர்
- சினிமாவாகிறது சரப்ஜித் வாழ்கை: சகோதரியாக நடிக்கிறார் ஐஸ்வர்யாராய்
- டூயட்டுக்கு ஆடிய குதிரைகள்
- வெற்றி மாறன் பெயரில் மோசடி: போலீசில் புகார்
- விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்ரீவித்யாவின் சொத்துப் பிரச்சினை
- யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார்
- ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: அனுஷ்கா
- சர்வதேச மிதிவண்டி போட்டியில் ஆர்யா
- ரசிகர்களைக் கவர்ந்த உல்கா குப்தா
| 350 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்ட பாகுபலி Posted: தெலுங்குப்பட இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி சில வருடங்களுக்கு முன் இயக்கிய நான் ஈ படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அந்தப்படத்துக்குப் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலிக்கு இந்திய அளவில் கவனஈர்ப்பு கிடைத்தது. தனக்குக் கிடைத்த பேரும் புகழையும் தக்க வைத்துக்கொள்ளும் எண்ணத்தில் இந்திய சினிமாவில் இதுவரை யாரும் செலவு பண்ணாத மிகப்பெரிய ... |
| த்ரிஷாவிற்கு மேக்கப் மேனான கமலஹாசன் Posted: நடிகர், பாடலாசிரியர், இயக்குநர், கதாசிரியர் என பன்முகத்திறமை கொண்ட உலக நாயகன் நடிகர் கமலஹாசன், தூங்காவனம் படத்தின் மூலம், மற்றொரு பரிமாணத்தையும் எட்டியுள்ளார். அது மேக்கப் மேன் என்ற அவதாரம். நடிப்பிற்காக, தன்னை முற்றிலும் அர்ப்பணித்துக்கொள்வதில், கமலுக்கு நிகர் கமல் மட்டுமே, இதற்கு, தசாவதாரம், விஸ்வரூபம், உத்தமவில்லன் ... |
| ஏ.ஆர்.முருகதாஸ் பாராட்டிய படம் Posted: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் செம உஷார் பார்ட்டி. தன்னிடம் வேலை பார்த்த உதவி இயக்குநர்கள் அவரிடம் தகராறு செய்துவிட்டு வெளியே போனால் தன் பெயரை எங்குமே பயன்படுத்த அனுமதிக்க மாட்டார். தீனா படம் தொடங்கி கஜினி வரை அவருடன் இருந்த சம்பத்குமார், அன்பு ஜி இருவரும் ஒரு கட்டத்தில் சண்டைபோட்டுவிட்டு வெளியே போனார்கள். சம்பத்குமார் தயாரிக்க, ... |
| Posted: தென்னிந்திய நடிகை ஆர்த்தி அகர்வால், உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்துள்ளார். நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு சமீபகாலமாக சுவாசக்கோளாறு பிரச்னை இருந்துவந்தது. பிரச்னை தீவிரமானதை தொடர்ந்து அவருக்கு ஆபரசேன் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டநிலையில், அவர் மரணமடைந்தார். தெலுங்கில், நுவு ... |
| மீண்டும் அல்லு அர்ஜுனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை Posted: புதிய படத்திற்காக ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுனும், அழகு நடிகையான ஹன்சிகாவும் மீண்டும் ஜோடி சேர இருக்கிறார்கள்.கடந்த 2007ம் ஆண்டு இருவரும் ஜோடி சேர்ந்த தேஷமுதுரு படம் மெகா ஹிட்டானது நினைவிருக்கலாம். அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப்பிறகு அந்த ... |
| ஜூனியர் என் டி ஆருடன் கைகோர்க்கும் பிரபல இயக்குனர் Posted: தொடர்ந்து ஜூலாயி, அதரின்டிகி தரேடி மற்றும் சன் ஆப் சத்ய மூர்த்தி என ஹாட்ரிக் வெற்றி படங்களை தந்த பிரபல இயக்குனர் திரிவிக்ரம் அடுத்து எந்த பிரபல ஹீரோவை வைத்து படம் பண்ணப்போகின்றார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். இந்நிலையில் அவர் ஜூனியர் என் டி ஆருடன் இணைந்து புதிய படம் பண்ண போகின்றாராம். முன்னதாக அவர் பவர் ஸ்டார் பவன் ... |
| கயல் ஆனந்தி குழந்தை மாதிரி : அதர்வா Posted: கயல் ஆனந்தி, குழந்தை மனநிலையை கொண்டவர் என்று நடிகர் அதர்வா, சண்டிவீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூறினார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டூடியோஸ் தயாரிப்பில், சற்குணம் இயக்கியுள்ள சண்டிவீரன் படத்தில் அதர்வா, கயல் ஆனந்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அருணகிரி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலிசோடா படத்திற்கு பிறகு, ... |
| Posted: ஹாலிவுட் படமான ஆகுலஸ் படத்தின் ரீ்மேக்கில், பாலிவுட் நடிகை ஹியூமா குரேஷி நடிக்க உள்ளார். இதற்காக, லண்டனில் 2 மாத காலம், ஹியூமா குரேஷி தங்கி படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். ஹியூமா குரேஷி, அங்கு தங்க, பங்களா ஒன்றை தேடிக்கொண்டிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர், அதற்கு உதவி செய்வதாக ஒப்புதல் அளித்துள்ளார். இம்மாத இறுதியில் ... |
| ஆல் இஸ் வெல் டிரைலர் விரைவில் வெளியீடு Posted: உமேஷ் சுக்லா இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல் இஸ் வெல் படத்தின் டிரைலர், இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜோயா அக்தரின் தில் தடக்னே டூ படத்துடன், ஆல் இஸ் வெல் படத்தின் டிரைலர் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால், கடைசிநேரத்தில் அது ரத்து செய்யப்பட்டது. ஆல் இஸ் வெல் படத்தின் தயாரிப்பாளர் பூஷன் ... |
| அமீர் கானுக்கு சமூக ஆர்வலர் நோட்டீஸ் Posted: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர் கானுக்கு, சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சி தொடர்பாக, சமூக ஆர்வலர் மனோரஞ்சன் ராய் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மனோரஞ்சன் ராய் அதில் குறிப்பிட்டுள்ளதாவது, அமீர் கான் டிவியில் தொகுத்து வழங்கிய நிகழச்சியான சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில், இந்திய நாட்டின் சின்னம், மத்திய அரசின் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளது. ... |
| ஜாக்குலினை தவிர்க்கும் சல்மான் Posted: சல்மான் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ் நடிப்பில் வெளியான கிக் படம், வசூலில் சாதனை படைத்தது. இந்த படத்தின் அடுத்த பாகமான கிக் -2 வை எடுக்கும் முயற்சியில், சல்மான் கான் தற்போது ஈடுபட்டுள்ளார். கிக் 2 வில், ஜாக்குலின் பெர்னான்டஸ் இருக்கமாட்டார் என்று சல்மான் கான் தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சல்மான் கானே இப்படத்தை இயக்குவார் ... |
| 7 ஊர்களில் நடக்கும் திகில் கதை ஏழாம் உயிர் Posted: சரவணன் மீனாட்சி தொடரின் முதல் பகுதி, காஞ்சனா, காத்து கருப்பு தொடர்களை இயக்கிய அழகர் தற்போது ஏழாம் உயிர் என்ற தொடரை இயக்கி வருகிறார். இது வேந்தர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது. திரைப்படங்களில் வரும் பேய், திகில் படம் மாதிரி இதுவும் மர்மம் கலந்த ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது. பாசமலர் ... |
| சினிமாவாகிறது சரப்ஜித் வாழ்கை: சகோதரியாக நடிக்கிறார் ஐஸ்வர்யாராய் Posted: பாகிஸ்தானில் உளவு பார்த்தாக சரப்ஜித்சிங் என்ற இளைஞர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டு 1990ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சரப்ஜித் சிங்கை விடுவிக்க போராடியது. சரப்ஜித்சிங்கின் மூத்த சகோதரி தல்பீர் கவுர் தொடர்ந்து போராடினார். கடைசியில் ... |
| Posted: புதுமுகங்கள் இணைந்து உருவாக்கும் படம் காதல் காலம். சந்துரு, நித்யா ஷெட்டி, சார்வி செக்குரி என்ற புதுமுகங்கள் நடிகிறார்கள். கே.பாக்யராஜின் உதவியாளர் ஜி.ஏ.சோமசுந்தரா இயக்குகிறார். விஜய் ஒளிப்பதிவு செய்கிறார், ஜெயானந்தன் இசை அமைக்கிறார். ஜி.செல்வராஜ் தயாரிக்கிறார். "இது அக்மார்க் கிராமத்து காதல் கதை. எந்தவித சினிமா பூச்சும் ... |
| வெற்றி மாறன் பெயரில் மோசடி: போலீசில் புகார் Posted: கடந்த சில நாட்களாக கோலிவுட்டின் பரபரப்பு வெற்றி மாறன் அடுத்து இயக்கும் படத்திற்கு- புதுமுக நடிகர், நடிகைகள் தேவை, உதவி இயக்குனர்கள் தேவை என்று பலருக்கும் வந்த தொலைபேசி அழைப்புகள்தான். சினிமா நடிகர்களின் முகவரி அடங்கிய டைரியை கையில் வைத்துக் கொண்டு அதில் வாய்ப்பு தேடும் புதுமுங்களின் தொலைபேசி எண்ணுக்கு சிலர் பேசி உள்ளனர். ... |
| விஸ்வரூபம் எடுக்கிறது ஸ்ரீவித்யாவின் சொத்துப் பிரச்சினை Posted: தமிழ் மற்றும் மலையாளத்தில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த நடிகை ஸ்ரீவித்யா பல ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரத்தில் இறந்தார். அவரது உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீவித்யா உயிரோடு இருந்த காலத்தில் உறவினர்களோடு அவ்வளவு நெருக்கமாக இருந்ததில்லை. எனவே தனது சொத்துக்களை ... |
| யானையை துன்புறுத்தியதாக பஹத் பாசில் மீது புகார் Posted: பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில். சமீபத்தில் நஸ்ரியாவை திருமணம் செய்து கொண்டவர். கடந்த சில தினங்களுக்கு முன்பு நஸ்ரியா ஒரு காரின் மீது தன் காரை இடித்துவிட்டு நடுரோட்டில் நின்று விவாதம் செய்தது பரபரப்பை கிளப்பியது. தற்போது அடுத்த பரபரப்பு பஹத் மீது கிளம்பி இருக்கிறது. தற்போது பஹத், இயோபின்டே புஸ்தகம் என்ற படத்தில் நடித்து ... |
| ரகசிய திருமணம் செய்ய மாட்டேன்: அனுஷ்கா Posted: பாகுபாலி படத்தின் அறிமுக நிகழ்ச்சிக்காக சென்னை வந்திருந்த அனுஷ்கா நிகழ்ச்சிக்கு முன்னதாக தனியாக அளித்த பேட்டியில் கூறியதாவது: யோகாவும், நடனமும்தான் என் வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருந்தபோது சினிமா என் வாழ்க்கையில் வந்து மிகப்பெரிய உயரங்களை கொடுத்துள்ளது. சினிமாவுக்கும், மீடியாவுக்கும் மிகப்பெரிய நன்றி. பாகுபாலி என் ... |
| சர்வதேச மிதிவண்டி போட்டியில் ஆர்யா Posted: தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், அதிரடி சாகச விளம்பரங்களில் தன்னை ராஜாவாய் காட்சிப்படுத்திக் கொண்டவர் ஆர்யா. மிதிவண்டி ஓட்டுதலை சில வருடங்களாகவே தீவிரமாய் மேற்கொண்டு வந்த ஆர்யா. தற்போது தனது தீரா பயிற்சி தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையின் விளைவாய் சர்வதேச பந்தயங்களில் பங்கேற்க உள்ளார். அதன் முதற்படியாக தனது ... |
| ரசிகர்களைக் கவர்ந்த உல்கா குப்தா Posted: டோலிவுட்டின் வெற்றிப் பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் மகன் ஆகாஷ் பூரி நாயகனாக நடித்து திரைக்கு வந்துள்ள ஆந்திரா பொறி படத்தில் நாயகியாக நடித்துள்ள உல்கா குப்தாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள இப்படத்தில் நாயகன் ஆகாஷ் பூரி மற்றும் நாயகி உல்கா குப்தாவின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகின்றது. ... |
| You are subscribed to email updates from Cinema.Dinamalar.com | 2015-06-06 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |