Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...” plus 17 more

Tamilwin Latest News: “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...” plus 17 more

Link to Lankasri

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ...

Posted: 04 Jun 2015 05:33 PM PDT

லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவினால் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான 220 முறைப்பாடுகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

மஹிந்த எம்.பி.யாவதுகூட எமக்கு ...

Posted: 04 Jun 2015 05:30 PM PDT

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பிரதமராகுவதனை விடுத்து பாராளுமன்ற உறுப்பினராவது கூட எமக்கு பயத்தையே ஏற்படுத்துகின்றது என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்தார்.

விமல் வீரவன்சவிற்கு எதிராக ரஞ்சன் ...

Posted: 04 Jun 2015 05:21 PM PDT

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு எதிராக, தற்போதைய பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற ...

Posted: 04 Jun 2015 05:13 PM PDT

மனச்சாட்சிக்கு இணங்க பணியாற்ற முடியாத காரணத்தினால் தாம் பதவியை இராஜினாமா செய்ததாக நுகர்வோர் சேவை அதிகாரசபையின் தலைவர் ருமி மர்சூக் தெரிவித்துள்ளார்.

நாமல் கோரியபடியே பொலிஸாரை கல் ...

Posted: 04 Jun 2015 04:58 PM PDT

பொலிஸ் நிதி மோசடிப் பிரிவின்  உயரதிகாரியில் இருந்து கீழ்நிலை அதிகாரிகள் வரை ராஜபக்ச அரசாங்கத்தில் நாமல் ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமையவே கல் எறிந்து கொலை செய்வதாக பிரசித்தமான மேடையில் கூறினேன் என  பாராளுமன்ற உறுப்பினர் என தென் மாகாண அமைச்சர் டிவி.உபுல் தெரிவித்துள்ளார்.

மற்றுமொரு தமிழர் கட்டுநாயக்கவில் ...

Posted: 04 Jun 2015 04:49 PM PDT

மத்திய கிழக்கு நாடொன்றில் கடமையாற்றி நாடு திரும்பிய இலங்கை தமிழர் ஒருவர்  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சர்வதேச மத்தியஸ்த நிலையம் ...

Posted: 04 Jun 2015 04:33 PM PDT

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று 05ம் திகதி காலை சர்வதேச மத்தியஸ்த நிலையத்தை கொழும்பு உலக சந்தை நிலையத்தில் திறந்து வைப்பார்.

நிதிமோசடிப் பிரிவில் சஷி ...

Posted: 04 Jun 2015 04:21 PM PDT

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷசி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் சுமார் 6 மணித்தியாலங்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

ரணிலையும் சந்திரிக்காவையும் ...

Posted: 04 Jun 2015 02:36 PM PDT

மஹிந்தவின்  தீவிர ஆதரவாளரான தயான் ஜெயதிலக பொதுக்கூட்டம் ஒன்றில் ரணில் விக்ரமசிங்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரை மிகவும் தரக்குறைவாக பேசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

பான் கீ மூனும் மைத்திரியும் ...

Posted: 04 Jun 2015 02:27 PM PDT

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்று  மாலை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

களைகட்டிய ரோஹித்- ரித்திகா ...

Posted: 04 Jun 2015 06:54 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரோஹித் சர்மா- ரித்திகா நிச்சயதார்த்தம் மும்பையில் நேற்று முன் தினம் நடந்தது.

சச்சின், கங்குலி வெற்றி கூட்டணி: ...

Posted: 04 Jun 2015 04:17 AM PDT

முன்னாள் நட்சத்திர வீரர்களான சச்சின், கங்குலி, லஷ்மண் ஆகியோரை ஆலோசனை குழுவில் இணைத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலை முத்தையா முரளிதரன் வரவேற்றுள்ளார்.

சச்சின் சாதனையை முறியடித்த ...

Posted: 04 Jun 2015 02:16 AM PDT

இங்கிலாந்து அணித்தலைவர் அலெஸ்டர் குக் குறைந்த வயதில் டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ஓட்டங்களை கடந்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

விளாசித் தள்ளிய ஷாரூக்கான்: பதிலடி ...

Posted: 04 Jun 2015 12:30 AM PDT

ஐபிஎல் 8வது தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும், பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவும் மோதிய போட்டி ஒன்று வெளியாகியுள்ளது.

வேகத்தில் மிரட்டிய அவுஸ்திரேலியா: ...

Posted: 04 Jun 2015 12:00 AM PDT

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 148 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆக்ரோஷமான செயல்பாடு தொடரும்.. ...

Posted: 03 Jun 2015 11:23 PM PDT

டோனியுடன் என்னை ஒப்பிட வேண்டாம் என்று இந்திய அணியின் டெஸ்ட் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

என்னை மிரள வைத்த சச்சின், லாரா: ...

Posted: 03 Jun 2015 10:46 PM PDT

தலைசிறந்த சர்வதேச வீரர்களின் பெயர்களை அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் வரிசைப்படுத்தியுள்ளார்.

இலங்கையுடன் மோதல்: சயீத் அஜ்மல் ...

Posted: 03 Jun 2015 10:29 PM PDT

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™